ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

#வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

View previous topic View next topic Go down

சின்ன பசங்க சாவுகாசமே ஆகாது !

Post by ayyasamy ram on Sun Aug 16, 2015 5:39 am

@Ganesukumar
தெரு கிரிக்கெட்டில் ஒரு ரன் அவுட்டுக்கு சாட்சி
சொல்லி வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறேன்.
சின்ன பசங்க சாவுகாசமே ஆகாது !

———————————-

@Shanthhi
என்பையன் ஸ்கூல் போயிருக்கும்போது அவன் டாயஸ்க்கு
கார்டூன் டிவி எல்லாம் போட்டு காட்டணுமாம் #ரைட்டு :-)


——————————————–

@sridharvkl
தமிழனின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சாதனங்களில்
ஒன்று வண்டியின் ஹாரன்!

——————————————-

@thoatta
முன்பெல்லாம் கொசு கடித்தால் ‘டார்ட்டாய்ஸ்’ போடுவார்கள்,
இப்போ Facebookல் ஸ்டேடஸ் போடுகிறார்கள்.!

———————————————-

@thimirru
புத்தர் வந்தார்..சத்தமாய் சிரித்தார்..என்ன என்று கேட்டேன்..
நான் “LAUGHING BUDDHA” டா என்றார்!!!

—————————————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32500
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

#வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by ayyasamy ram on Sun Aug 16, 2015 5:39 am

@thoatta
சர்க்கார் ரூபாய் நோட்டுகளில் காந்தி தாத்தாவோடு
நேரு மாமாவையும் சேர்த்து அச்சடித்தால்,பெருசுங்க
பேச்சு துணைக்கு சரியா இருக்கும்!

———————————————

@naiyandi
யாராவது உதவி செய்தால் அவருக்கு நன்றி சொல்லா
விட்டாலும்,அந்த உதவியை செம்மையாக பயன்படுத்திக்
கொண்டாலே மிக்க நன்றியாக இருக்கும்!!

——————————————-

@writeraayon
முதிர்கன்னி – வினைத்தொகையல்ல…
தொகையின் வினை.!

——————————————–

@kanapraba
சந்தானம் ஜோக்ஸ் தயாரிக்கத் தேவையான பொருட்கள் =
> அட்டு ஃபிகர், குவாட்டர், கட்டிங், கவுண்டரின் நையாண்டி
சிறு சிட்டிகை

———————————————

@yazhini_appa
என் அறையில் இருந்து இங்கே வாம்மா என்றேன்.
அம்மா வருகிறார், மனைவி வருகிறார், மகள் வருகிறார்
#வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

————————————————–

@vambukku
பாரம் பெருசா இருந்தா கடவுள் மேலயும்
பாரம் சிறுசா இருந்தா கடவுள் துகள் மேலயும் போட்டு
விட்டு அமைதி காக்கவும்..

————————————————-

@sweetsudha1
நல்ல நட்புக்கு அடையாளம் எப்பொழுது விலகி இருக்க
வேண்டும் என்று தெரிந்திருப்பது தான்.

————————————————

@Alexxious
அடுத்த தடவ இந்த உலகம் ரொம்ப சின்னதுன்னு
சொல்றவங்ககிட்ட ஒரு துடைப்பத்த கொடுத்து பெருக்க
சொல்லலாம்னு இருக்கேன் !!

——————————————-

@get2karthik
கமல் வயதானால் எந்தப்படத்தில்வரும் கமல் போல்
இருப்பார் என்று யோசித்தால், சட்டென மனம் சொல்கிறது,
ஆமா கமலுக்கு எப்ப வயசாகும்?

————————————————

@thoatta
ஷேவிங் செய்துவிட்டு வீட்டுக்கு போக சாலையை
கடக்க காத்திருந்தேன், அடடா மீண்டும் தாடி வளர்ந்து
விட்டது.!

———————————————–

@vivekalyrics
அடுப்பில் பூனை தூங்குகிறது’என்றால்- அது இந்தியா!
’அடுப்பில் பூனை வேகிறது’ என்றால் -அது சீனா.

———————————————–

@rAguC
நேர்மைச் சட்டையை கம்பீரமாய் அணியுங்கள்,
இல்லையேல் கழட்டி வைத்திடுங்கள்.தொழதொழாவென
அணியாதீர்கள்,சகிக்கல,அதைவிட அம்மணம் அழகு.

———————————————-

@Mydeenn
இஞ்சி தின்ன கொரங்குனு சொல்றத விட ரெகார்ட
தொலைச்ச இஞ்சினியரிங் ஸ்டூடண்ட்னு சொல்லுங்க
உதாரணம் ரொம்ப அழகா பொருந்தும்

———————————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32500
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by krishnaamma on Sun Aug 16, 2015 10:49 am

//முதிர்கன்னி – வினைத்தொகையல்ல…
தொகையின் வினை.!//

//என் அறையில் இருந்து இங்கே வாம்மா என்றேன்.
அம்மா வருகிறார், மனைவி வருகிறார், மகள் வருகிறார்
#வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.//

//நேர்மைச் சட்டையை கம்பீரமாய் அணியுங்கள்,
இல்லையேல் கழட்டி வைத்திடுங்கள்.தொழதொழாவென
அணியாதீர்கள்,சகிக்கல,அதைவிட அம்மணம் அழகு.//

எல்லாமே ரொம்ப அருமை புன்னகை..மேலே இருக்கும் 3 ம் super o super !


Last edited by krishnaamma on Sun Aug 16, 2015 10:53 am; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by krishnaamma on Sun Aug 16, 2015 10:50 am

//கமல் வயதானால் எந்தப்படத்தில்வரும் கமல் போல்
இருப்பார் என்று யோசித்தால், சட்டென மனம் சொல்கிறது,
ஆமா கமலுக்கு எப்ப வயசாகும்?//

இதுவும் சூப்பர் தான் ஜாலி ஜாலி ஜாலி ....இல்லையா பாலாஜி?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by krishnaamma on Sun Aug 16, 2015 10:55 am

ஒரே போல இருந்ததால் இணைத்து விட்டேன் ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by anirudh on Sun Aug 16, 2015 11:24 am

ஒவ்வொரு  பதிவும் ஆழ்ந்த  அனுபவத்தின்  வெளிப்பாடுகள். பதிவிட்டதற்கு,  பகிர்ந்ததற்கு  நன்றி.
avatar
anirudh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

Re: #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by T.N.Balasubramanian on Sun Aug 16, 2015 3:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by ssgeegarai on Sun Aug 16, 2015 9:38 pm

//கமல் வயதானால் எந்தப்படத்தில்வரும் கமல் போல்
இருப்பார் என்று யோசித்தால், சட்டென மனம் சொல்கிறது,
ஆமா கமலுக்கு எப்ப வயசாகும்?//

 சூப்பர் தான் ஜாலி ஜாலி ஜாலி  
avatar
ssgeegarai
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by shobana sahas on Sun Aug 16, 2015 11:37 pm

அனைத்தும் அருமை.
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by விஸ்வாஜீ on Mon Aug 17, 2015 8:23 pm

அனைத்தும் அருமை நண்பா சூப்பருங்க

அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1334
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum