ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புது சோறா பழைய சோறா?

View previous topic View next topic Go down

புது சோறா பழைய சோறா?

Post by krishnaamma on Tue Aug 25, 2015 10:57 am

அமைதியாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் பேசுவதில் வல்லவர்கள் பெண்கள்.
வாழைப் பழத்தில் ஊசி சொருகுவதை போல, தங்கள் வாக்கு சாதுர்யத்தில், வன்மையாளர்களையும் திருத்தி விடுவர்.

சிராவஸ்தி எனும் பெருநகரத்தில், செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
ஊர் முக்கியஸ்தரான அவர், உளுத்துப் போனதைக் கூட யாருக்கும் தர மாட்டார். அவருடைய மருமகளான சுசீலாவுக்கு அது பிடிக்கவில்லை. மாமனாரை எப்படியாவது திருத்த வேண்டும் என, தீர்மானித்தாள்.

ஒருநாள், சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மாமனார். அருகில் நின்று அவருக்கு விசிறிக் கொண்டிருந்தாள் சுசீலா. அப்போது, அவ்வீட்டின் வாசலில் புத்த பிட்சு ஒருவர், 'பவதி பிட்சாம் தேஹி...' எனக் குரல் கொடுத்தார்.

அதைக் காதிலேயே வாங்காமல் சாப்பிடுவதில் கவனமாக இருந்தார் மாமனார். இரண்டாவது முறையாக குரல் கொடுத்தார் புத்த பிட்சு.

அக்காலத்தில் பிட்சை கேட்பவர்கள், இரு முறை குரல் கொடுப்பர். அப்படியும் பிட்சை வரவில்லை என்றால், மூன்றாவது முறை குரல் கொடுத்து விட்டு, உடனே நகர்ந்து விடுவர். இது, ஒரு சம்பிரதாயம்.

ஆகையால், பிட்சு இரண்டாவது முறையாக குரல் கொடுத்தபோது, சம்பிரதாயம் தெரிந்த மருமகள், 'பிட்சுவே... என் மாமனாரே பழையது தான் உண்ணுகிறார்; அதனால் நீங்கள் வேறு இடம் பாருங்கள்...' என்றாள்.

பிட்சு போய் விட்டார். மாமனாரோ, 'சுசீலா... நீ இந்த வீட்டிற்கு வாழ வந்த பெண்ணாயிருந்தும், நான் பழையது சாப்பிடுவதாகச் சொல்லி, என்னை அவமானப்படுத்தி விட்டாய்; அதனால், இப்போதே வீட்டை விட்டு வெளியே போ...' என்று கோபமாகக் கூறினார்.

'மாமா... நான் என்ன தவறு செய்தாலும், நல்லவர்கள் எட்டு பேரிடம் நியாயம் கேட்டு, அதன்பின் தான் என்னைத் தண்டிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். ஆகையால், எட்டு நல்லவர்களை அழைத்து கேளுங்கள். அவர்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறேன்...' என்றாள் சுசீலா.

அதன்படி எட்டு பேர் முன்னிலையில் பஞ்சாயத்து கூடியது. 'சூடான உணவை உன் மாமனார் சாப்பிடும் போது, பழையது சாப்பிடுகிறார் என்று ஏன் சொன்னாய்?' எனக் கேட்டனர் பஞ்சாயத்தார்

'ஐயா... பூர்வ ஜென்மப் புண்ணியங்களால் தான் செல்வம் கிடைக்கிறது; என் மாமனாரிடம் இப்போதுள்ள செல்வமெல்லாம், போன பிறவியின் புண்ணிய வசத்தால் கிடைத்தவை. ஏன் என்றால், இப்பிறவியில் அவர் எந்தப் புண்ணியமும் செய்யவில்லை. அதன் காரணமாகத் தான், என் மாமனார் சாப்பிடுவதைப் பழையது என்று சொன்னேன்...' என்று அமைதியாக கூறினாள்.

அவள் சொன்னது சரி என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மனம் மாறிய மாமனார், தர்மம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். சுசீலா சொன்னதை ஏற்று, நாமும் இயன்றவரை அறம் செய்து, நல்ல உணவுகளை உண்போம்!

பி.என்.பரசுராமன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by M.M.SENTHIL on Tue Aug 25, 2015 5:32 pm

சூப்பர் அம்மா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by krishnaamma on Tue Aug 25, 2015 6:04 pm

நன்றி செந்தில் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by ayyasamy ram on Wed Aug 26, 2015 5:17 am


-
அப்பா சேர்த்து வைத்த சொத்தில் வேலைக்கு போகாமல்
சொகுசாக வாழும் கணவனை திருத்த, அவனது நண்பர்கள்
வந்து கூப்பிடும்போது, ‘அமருங்கள், அவர் பழையது சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறார்....வந்து விடுவார்’ என  மனைவி சொல்வதாக
ஒரு கதையும் உண்டு...!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34384
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by krishnaamma on Wed Aug 26, 2015 11:02 am

அதுவும் சூப்பர் தான் புன்னகை

@ayyasamy ram wrote:
-
அப்பா சேர்த்து வைத்த சொத்தில் வேலைக்கு போகாமல்
சொகுசாக வாழும் கணவனை திருத்த, அவனது நண்பர்கள்
வந்து கூப்பிடும்போது, ‘அமருங்கள், அவர் பழையது சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறார்....வந்து விடுவார்’ என  மனைவி சொல்வதாக
ஒரு கதையும் உண்டு...!!
மேற்கோள் செய்த பதிவு: 1158924


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by shobana sahas on Thu Aug 27, 2015 7:59 am

இரண்டுமே அருமை . நன்றி க்ரிஷ்ணாம்மா, நன்றி ஐ . ராம் அய்யா
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by krishnaamma on Thu Aug 27, 2015 10:26 am

நன்றி ராம் அண்ணா, நன்றி ஷோபனா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by M.Jagadeesan on Fri Aug 28, 2015 9:06 am

பழைய சோற்றின் பெருமை !
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4897
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by krishnaamma on Fri Aug 28, 2015 2:41 pm

@M.Jagadeesan wrote:பழைய சோற்றின் பெருமை !
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1159317

ம்ம்.. ரொம்ப சரி ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by shobana sahas on Sat Aug 29, 2015 3:10 am

@M.Jagadeesan wrote:பழைய சோற்றின் பெருமை !
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1159317
ரொம்ப அருமையாக சொன்னீர்கள் அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: புது சோறா பழைய சோறா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum