ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
 Dr.S.Soundarapandian

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Fri Aug 28, 2015 2:30 pm

First topic message reminder :

திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில்  பொதிந்துள்ள  கருத்துக்களை  புரிந்து கொள்வதற்கு  அதன் பாடலை உரையில்லாமல்  மூலத்தையே வாசித்து  பொருள் உணரவேண்டும் என்பது  என் கருத்து. இருப்பினும்  நான் திருமந்திரத்தை  வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை  என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து  உங்கள்  பார்வைக்கு  வழங்குகிறேன்

[You must be registered and logged in to see this image.]

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Fri Jan 01, 2016 11:47 am

சசி wrote:
[You must be registered and logged in to see this link.]
வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Tue Jan 05, 2016 6:02 am

[You must be registered and logged in to see this image.]

பழுத்தன ஐந்தும் பழ மறையுள்ளே
விழித்து அங்கு உறங்கும் விளைவு அறிவார் இல்லை
எழுத்து அறிவோம் என்று உரைப்பர்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே--திருமந்திரம் 2683
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Thu Jan 14, 2016 7:16 am

[You must be registered and logged in to see this image.]

அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கை கெட்டு அவ்வெழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே--திருமந்திரம் 2681
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Fri Jan 15, 2016 6:09 am

[You must be registered and logged in to see this image.]

எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குக்
கண்,கால், உடம்பில் கரக்கின்ற கைகளில்
புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற
நன்பால் உடம்புதான் நால் உடம்பு ஆகுமே--திருமந்திரம் 2102
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Sat Jan 16, 2016 11:27 am

[You must be registered and logged in to see this image.]

இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்
குலை நல ஆம் கனி கொண்டு உணல் ஆகா:

முலை நலம் கொண்டு முறுவல் செய்வோர் மேல்
வில குறும் நெஞ்சினைவெய்து கொள்ளீரே---திருமந்திரம் 494
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Tue Jan 19, 2016 7:16 am

[You must be registered and logged in to see this image.]

எழுதாத புத்தகத் தேட்டின்பொருளைத்

தெருளாத கன்னி தெளிந்திருந் தோத

மலராத மொட்டின் மணத்தின் மதுவைப்

பிறவாத வண்டு மணமுண்ட வாறே---திருமந்திரம் 2886

புத்தகம் ---பிரபஞ்ச ஞானம்

கன்னி----அறிவு

மொட்டு---துரியம்

வண்டு---மனம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Tue Jan 26, 2016 7:36 am

[You must be registered and logged in to see this image.]

மத்திமம் ஒத்த சிலந்தி வலை அத்துள்
ஒத்து அங்கு இருந்து,அங்கு உயிர் உண்ணுமாறுபோல்
அத்தனும் ஐம்பொறி ஆடு,அகத்துள் நின்று
சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே----
திருமந்திரம் 2145
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Sun Jan 31, 2016 5:48 am

[You must be registered and logged in to see this image.]

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்

நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செயும்

மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டுக்

காட்டிக் கொடுத்தவர் கைவிட்டவாரே---

திருமந்திரம் 2933

தோட்டம்=சஹஸ்ராரம்; யோக சாதனை செய்யும் இடம்; மனம்.
மாம்பழம்=சிவானுபவம்; தியானம்.
நரி=புலன்கள்; புறக்கிரியைகள்.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Mon Feb 01, 2016 7:27 am

[You must be registered and logged in to see this image.]

புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்ப
புலர்ந்திலை போது என்று, பூங்கொடி புல்ல
புலம்பின் அவளோடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே.

----திருமந்திரம் 2934

போது புலர்ந்தது=ஞானம் பிறந்தது, சஹஸ்ரார ஒளி.
புட்கள் சிலம்பின=சீவன்கள் அறிந்தன.
புட்கள்=சீவதத்துவங்கள்.
பூங்கொடி=சக்தி; குண்டலினி சக்தி.
புல்லி=நுகர்ந்து; இன்பம் அடைந்து.
புலந்திலை போதே=இரவு பகல் அற்றநிலை; பரதுரியநிலை; காலத்தை வென்றநிலை.
புலம்பன்=சீவன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Tue Feb 02, 2016 1:44 pm

[You must be registered and logged in to see this image.]

ஆறு  இட்ட நுண்மணல்  ஆறே சுமவாதே
கூறு இட்டுக் கொண்டு சுமந்தறிவார் இல்லை
நீறு இட்ட மேனி, நிமிர்சடை நந்தியை
பேறு இட்டு,என் உள்ளம் பிரியகிலாவே---திருமந்திரம் 2808
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Wed Feb 03, 2016 10:10 pm

[You must be registered and logged in to see this image.]

உடம்புக்குள்ளே உயிர் உள்ளது.உயிருக்குள்ளே மனம் உள்ளது.மனசுக்குள்ள அறிவு உள்ளது.அந்த அறிவின் உள்ளே ஆத்மா அமர்ந்துள்ளது.
ஆத்மாவின் குறியீடாக சைவ சித்தாந்தம்' ய ' என்ற எழுத்தினை குறிப்பிடுகிறது. ஆத்மாவின் வடிவம் 'ய' என்பதை திருமூலரும் தனது பாடலில் இவ்வாறு சொல்கிறார்.

அந்தமிலானுக்கு அகலிடம் தான் இல்லை
அந்தமிலானை அளப்பவர் தாம் இல்லை
அந்தமிலானுக்கு அடுத்த சொல் தானில்லை
அந்தமிலானை அறிந்துகொள் பத்தே--திருமந்திரம்—1031

அதாவது பத்து என்பது தமிழ் எழுத்தில் யகரமாகும் 'ய'
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Sat Feb 06, 2016 3:35 pm

[You must be registered and logged in to see this image.]

உயிர்

உயிருக்கு உருவம் கிடையாது.இது பரவலாக கருதப் படுகிறது.ஆனால் சைவ சித்தாந்தத்தில் உயிரின் குறியீடு 'சி' என்ற எழுத்தாக சொல்லப்படுகிறது. ந ம சி வ ய என்ற ஐந்தெழுத்தில் சி என்பது உயிராக பொருள் கொள்ளப் படுகிறது.

திருமூலர் தமது திருமந்திரத்தில் உயிரின் வடிவத்தைப் பற்றி தெளிவாகக் கூறுகிறார். பசுவின் உடம்பில் உள்ள ஒரு மயிரினை நீள்வாக்கில் ஒரு லட்சம் கூறுகளாக பிளந்தால், கிடைக்கும் மொத்தக் கூறுகளில் ஒன்றின் வடிவமே உயிரின் வடிவம் என்று பின்வரும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறயிரத்து ஒன்றே --திருமந்திரம் 1988
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Mon Feb 15, 2016 5:31 am

திருமூலர் காட்டும் இறை இருப்பிடம்: ஆய்வுக்குட்பட்டது.
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
. காளியோடு ஆடி கனக- அசலத்துஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி
. நீளிய நீர் ,தீ, கால்,நீள்வான் இடை ஆடி
நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே—திருமந்திரம் 2708

நீளிய நீர்--கடல்

தீ -----சூரியன்

கால்--காற்று மண்டலம்

நீள்வான்---ஆகாயம்

அம்பலம்-- உச்சி

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தின் இருப்பிடம் பற்றி சொல்லுகிறார். கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும் கண்களுக்குத் தெளிவாகத் தேரிவது திருவாதிரை உட்பட ஏழு நட்சத்திரங்கள் கொண்ட ஓரியன் நட்சத்திரக் கூட்டமே வானத்தில் தினசரி தோன்றி மறையும் அற்புதமான நட்சத்திரக் கூட்டமாகும்.

இறை அம்சம் கொண்ட இதனையே திருமூலர் இப்பாடலில் சுட்டிக் காட்டுவது போல் தோன்றுகிறது..ஏழு நட்சத்திரங்களையும் கோடிட்டு இணைத்தால்உடுக்கு போன்ற வடிவம் கிடைக்கும்.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Tue Feb 23, 2016 8:09 am

[You must be registered and logged in to see this image.]

”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவிழுமாறே---திருமந்திரம்

***
மனதினுள் சுடர்விட்டு பிரகாசிக்கும் அறிவு, அதனுள் மறைவாய் அமர்ந்திருக்கும் ஆன்மாவே குரு
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Sat Feb 27, 2016 7:59 am

[You must be registered and logged in to see this image.]அவளைஅறியா அமரரும் இல்லை
அவள் அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை
அவள் அன்றி ஊர்புகும் ஆறு அறியேனே---திருமந்திரம்

அவள்...குண்டலினி

ஆறு....ஆதாரங்கள்

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Mon Feb 29, 2016 7:50 pm

[You must be registered and logged in to see this image.]காயப்பை யொன்று சரக்கு பலவுள
மாயப்பை யொன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குண்ணின்ற கள்ளன புறப்பட்டான்
மாயப்பை மண்ணாய் மயங்கிய வாறே---திருமந்திரம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Mon Mar 07, 2016 9:12 pm

[You must be registered and logged in to see this image.]

காயத்தேர் ஏறி மனப்பாகன் கை கூட்ட

மாயத்தேர் ஏறி மயங்குமவை உணர்

நேயத்தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்

ஆயத்தேர் ஏறி அவன் சிவனாமே---திருமந்திரம்காயத்தேர்--ஸ்தூல உடல்
மாயத்தேர்---சூக்கும உடல்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Thu Mar 17, 2016 1:37 pm

[You must be registered and logged in to see this image.]

இருளும் வெளியும் போல் இரண்டாம் இதயம்
அருள் அறியாமையும் மன்னும் அறிவு
மருளிவை விட்டெறியாமை மயங்கும்
மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே---திருமந்திரம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Sun Mar 20, 2016 2:10 pm

[You must be registered and logged in to see this image.]

ஆத்த மனையாள் அகத்தே இருக்கவே

காத்த மனையாளைக் காமுறும் காளையர்

காய்த்த பலாவின் கனி உண்ண மாட்டாமல்

ஈத்தம் பழத்துக்கு இடர் உற்ற வாறே-----திருமந்திரம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Sat Apr 02, 2016 12:32 pm

[You must be registered and logged in to see this image.]

சேர்ந்த கலை அஞ்சும் சேரும் மின் குண்டமும்;

ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்;

பாய்ந்த ஐம்பூதமும் பார்க்கின்ற வன்னியைக்

காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே----திருமந்திரம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Wed Apr 13, 2016 9:02 am

[You must be registered and logged in to see this image.]

ஆனைகள் ஐந்தும் அடக்கி, அறிவு என்னும்
ஞானத்திரியைக் கொளுவி அதனுள் புக்கு
ஊனை இருள் அற நோக்கும் ஒருவர்க்கு
வானகம் ஏற வழி எளிதாமே ---திருமந்திரம்

ஆனைகள்: உணர்வு,ஓசை,சுவை,ஒளி,நாற்றம்

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Sat Apr 23, 2016 3:43 pm

[You must be registered and logged in to see this image.]

அகமுக மாம்பீடம் ஆதாரமாகும்
சகமுக மாம்சக்தி யாதன மாகும்
செகமுக மாம்தெய்வ மேசிவமாகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே---திருமந்திரம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Fri May 13, 2016 1:21 pm

[You must be registered and logged in to see this image.]

பரமாண்டத் தூடே பராசக்தி பாதம்

பரமாண்டத் தூடே படரொளி ஈசன்

பரமாண்டத் தூடே படர்தரு நாதம்
பரமாண்டத் தூடே பரன்நடம் ஆடுமே---திருமந்திரம்

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by சிவனாசான் on Sun May 15, 2016 5:20 am

நன்று அருமை...........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்

Post by Namasivayam Mu on Mon Jun 13, 2016 7:18 am

[You must be registered and logged in to see this image.]

தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில்
அற்புதமானது ஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனி நடம் செய்யுமே ----திருமந்திரம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum