ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை.

View previous topic View next topic Go down

ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை.

Post by ayyasamy ram on Mon Aug 31, 2015 7:30 am


-
ஶ்ரீ தட்சிணாமூர்த்தி தென்முகக் கடவுள்
தர்மத்தின் வடிவம்.

இவரை 'அறம் பயந்த செல்வர்’ என்றும் சொல்வார்கள்.
தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை.
அவை பின்வருமாறு:
-
-------------------------------------------------------------------------

1. திருவெண்காடு - வீராசனர்

2. திருமாந்துறை - யோக வீராசனர்

3. கும்பகோணம் - கங்கா கிருபாகரன்

4. திருவையாறு - குருபரர்

5. திருவீழிமிழலை - பத்மபாதர்

6. திருவாரூர் - ஜகத் வீராசனர்

7. மாங்குடி - குரு உபதேசர்

8. கஞ்சனூர் - அக்னி தட்சிணாமூர்த்தி

9. கருவிலி - பவ அவுஷதர்

10. ஆலங்குடி - மகா தட்சிணாமூர்த்தி

11. திருவிடைமருதூர் - சாம்பவி தட்சிணாமூர்த்தி

12. மயிலாடுதுறை - மேதா தட்சிணாமூர்த்தி

13. மதுரை - சித்த பரமேஸ்வரர்

14. காசி, திருநெல்வேலி - தாரகேஸ்வரர்

15. பெருவேளூர், திருவிடைக்கழி - ஸந்த உபதேசிகள்

16. கொல்லம்புதூர் - அந்தண உபதேசிகர்

17. திருநாவலூர் - ஊழி முதல்வர்

18. திருப்புறம்பயம் - அறம் பயந்த பெருமாள்

19. திருநாவலூர் - ஊழி முதல்வர்

20. திருப்பெருந்துறை - அருவ தட்சிணாமூர்த்தி

21. தென் திருவாலங்காடு - வம்ச விருத்தீஸ்வரர்

22. தக்கோலம் - உத்குடி தாசனார்

23. ஓமாம்புலியூர் - ஓங்கார ரூபர்

24. கேதார்நாத் - கவுரி அனுகிரகர்
-
-------------------------------------------
நன்றி- விகடன்.காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை.

Post by Namasivayam Mu on Mon Aug 31, 2015 8:02 am



சுருட்டப்பள்ளியில் தம்பதி சமேதராக தட்சிணா மூர்த்தி
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை.

Post by ayyasamy ram on Mon Aug 31, 2015 8:41 am


-
பிரம்ம தேவரின் மகன்களான சனகர், சனாதனர், சனந்தனர்
மற்றும் சனற்குமாரர் என்ற நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக
சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார்.
-
அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டினர்
நால்வரும். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும்
அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார்.
யோகத்தினை புரிந்துகொள்ள யோகநிலையில் இருந்துகாட்டினார்.
-
இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில்
இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை.

Post by krishnaamma on Mon Aug 31, 2015 10:09 am

நல்ல பகிர்வு ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum