ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
 ayyasamy ram

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
 ayyasamy ram

’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
 ayyasamy ram

எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
 ayyasamy ram

மற்றுமோர் ..(கவிதை)
 ayyasamy ram

ஏக பாத ஆசனம்
 GunasekarenS

படமும் செய்தியும்!
 ayyasamy ram

கவிஞர் நா.காமராசன் காலமானார்..! அவருக்கு வயது 75
 ராஜா

பழைய துப்பறியும் நாவல்கள்.
 badri2003

ராஜேந்திர சோழனின் வங்கதேச படையெடுப்பு:
 மூர்த்தி

மே 25ம் நாள் உலக தைராய்டு தினம்
 மூர்த்தி

காட்டு விலங்கு
 ayyasamy ram

கிராமம் – கவிதை
 ayyasamy ram

வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு முதலில் வைபை பாஸ்வேர்ட் கொடு..!!
 ayyasamy ram

குற்றப்பத்திரிகை நடுநடுலே மீம்ஸ் போட்டிருக்காங்களாம்..!!
 ayyasamy ram

தலைவர் இன்னிக்கு கோர்ட்டுக்கு போன மாதிரிதான்…!
 ayyasamy ram

சம்மருக்கு ஏன் டில்லி போறார்…?
 ayyasamy ram

ஜெய் பாகுபலி…!
 ayyasamy ram

மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
 ayyasamy ram

உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
 ayyasamy ram

ஞானத்தின் மிக்கார்
 ayyasamy ram

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
 T.N.Balasubramanian

புதுக்கவிதை
 T.N.Balasubramanian

அன்னதானத்தின் மகிமை
 ayyasamy ram

கொக்கே உயிரோடு வா - சிறுவர் கதை
 ayyasamy ram

வயதின் ரகசியம் - சிறுவர் கதை
 ayyasamy ram

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
 ayyasamy ram

ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
 ayyasamy ram

மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
 ayyasamy ram

ஜப்பான் செல்லும் சுடரொளி!
 விமந்தனி

அஞ்செழுத்தால்
 விமந்தனி

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
 விமந்தனி

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
 விமந்தனி

வேலன்:- இலவச வீடியோ-ஆடியோ ப்ளேயர் - PMPlayer
 விமந்தனி

உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா?
 விமந்தனி

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற
 விமந்தனி

ரெண்டுபேரும் எப்ப சேருவாங்களோ ?
 T.N.Balasubramanian

தங்கமோ தங்கம் !
 M.Jagadeesan

‘வானாகிரை’யை எண்ணி வருத்தம் இனி வேண்டாம்
 ayyasamy ram

இன்றைய தமிழகத்திற்கு- சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
 T.N.Balasubramanian

மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
 M.Jagadeesan

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
 ayyasamy ram

கொரிய மொழியில் திருக்குறள்
 M.Jagadeesan

உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
 ayyasamy ram

பாவமும் சாபமும் நீங்கும்! -பெரம்பலூர் மதனகோபால ஸ்வாமி கோயில்
 ayyasamy ram

கல்யாண கோதண்டராமர்
 ayyasamy ram

பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!
 ayyasamy ram

இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
 ayyasamy ram

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
 மூர்த்தி

எப்படி கண்டுபிடிப்பது
 T.N.Balasubramanian

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
 T.N.Balasubramanian

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
 ayyasamy ram

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
 ஜாஹீதாபானு

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
 ஜாஹீதாபானு

டிப்ஸ...டிப்ஸ்...
 ஜாஹீதாபானு

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
 muthu86

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்
 ayyasamy ram

வயாகராவுக்கு சம்மான ஜாதிக்காய்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 4:08 pm

வீட்டுத் தோட்டாத்திலே படர்ந்த பாகல் காய் கொடி

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by krishnaamma on Tue Sep 01, 2015 4:13 pm

ஹை, ரொம்ப அழகாய் இருக்கு...பக்கத்தில் போகும்போதே வாசனை வரும்..இல்லையா ஐயா?..முன்பு எங்கள் வீட்டில் இருந்தது புன்னகை...பகிர்வுக்கு நன்றி ! ...............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by shobana sahas on Tue Sep 01, 2015 8:45 pm

வீட்டில் தோட்டம் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் . நன்றாய் உள்ளது அய்யா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 856

View user profile

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 10:03 pm

@krishnaamma wrote:ஹை, ரொம்ப அழகாய் இருக்கு...பக்கத்தில் போகும்போதே வாசனை வரும்..இல்லையா ஐயா?..முன்பு எங்கள் வீட்டில் இருந்தது புன்னகை...பகிர்வுக்கு நன்றி ! ...............
மேற்கோள் செய்த பதிவு: 1160073
வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Tue Sep 01, 2015 10:04 pm

@shobana sahas wrote:வீட்டில் தோட்டம் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் . நன்றாய் உள்ளது அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1160156
மிகவும் நன்றி
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Wed Sep 02, 2015 11:39 am

பாகல்காய் பந்தலில் ஓர்நாள் பெயர் தெரியாக் குருவிகள் இரண்டு கூடு கட்டி இருந்தன. அந்த குருவிகளைப் படம் பிடிக்கலாம் என்று பெரு முயற்சி எடுத்தும் முடிய வில்லை. அவை அருகில் வேறு எங்கும் உட்காருவது இல்லை. கூட்டின் பக்கம் சென்றாலே அவை பறந்து போய் விடும். ஒருநாள் குருவிக்கூட்டில் இரண்டு முட்டைகள் இருப்பதைக் கண்டேன் அவை:
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Wed Sep 02, 2015 3:16 pm

சிலநாட்கள் கழிந்த பின்னர் முட்டைகள் இரண்டும் பொறித்து குஞ்சுகள் வெளி வந்திருந்தன . அதன் காணொளிக் காட்சியினை இங்கு காணலாம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by krishnaamma on Wed Sep 02, 2015 3:43 pm

ரொம்ப அழகாய் இருக்கு ஐயா வீடியோ புன்னகை........சாதரணமாய் குருவிகள் கூட்டின் கீழே 'மெத்' என்று பஞ்சு வைக்குமே இதில் எதுவுமே இல்லையே, பாவம் அந்த குஞ்சுகளின் பட்டு தோலுக்கு வலிக்காதோ? சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Wed Sep 02, 2015 4:18 pm

@krishnaamma wrote:ரொம்ப அழகாய் இருக்கு ஐயா வீடியோ புன்னகை........சாதரணமாய்  குருவிகள் கூட்டின்  கீழே 'மெத்' என்று பஞ்சு வைக்குமே இதில் எதுவுமே இல்லையே, பாவம் அந்த குஞ்சுகளின்  பட்டு தோலுக்கு வலிக்காதோ? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1160342

கண்டிப்பாக வலிக்கும். தாய் தந்தை  பறவைகளுக்கு  பஞ்சு மெத்தை  வைப்பது  பழக்க மில்லை  போலும்.
இரண்டு நாட்கள் கழித்து  எடுத்த  இரண்டாவது வீடியோ வையும் பாருங்கள்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by krishnaamma on Wed Sep 02, 2015 5:04 pm

புன்னகை.எங்காத்தில் கிருஷ்ணர் பெட்டிக்கு மேலே கூடு கட்டி இருக்கு ஐயா பலதடவை, அவை பறந்து போனதும் எடுத்துப் பார்த்திருக்கோம், ரொம்ப 'மெத்' என்று இருக்கும்...............அது தான் கேட்டேன் புன்னகை.....இரண்டாவதும் அருமை !................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு பாவம் , இன்னும் கண்ணே திறக்கலை அதுகள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Wed Sep 02, 2015 5:15 pm

@krishnaamma wrote:புன்னகை.எங்காத்தில் கிருஷ்ணர் பெட்டிக்கு மேலே கூடு கட்டி இருக்கு ஐயா பலதடவை, அவை பறந்து போனதும் எடுத்துப் பார்த்திருக்கோம், ரொம்ப   'மெத்' என்று இருக்கும்...............அது தான் கேட்டேன் புன்னகை.....இரண்டாவதும் அருமை !................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு பாவம் , இன்னும் கண்ணே திறக்கலை அதுகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1160376

மிகவும் நன்றி
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by shobana sahas on Thu Sep 03, 2015 1:47 am

வீடியோ க்கள் அருமை அய்யா
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 856

View user profile

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Thu Sep 03, 2015 6:50 am

@shobana sahas wrote:வீடியோ க்கள் அருமை அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1160466

மிக்க நன்றி . இந்த மூறாவது மற்றும் நான்காவது  வீடியோ க்களையும்  பாருங்கள். குருவிகளுக்கு சிறகுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. அவை ஆழ்ந்த
 உறக்கத்தில் உள்ளன.


avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by krishnaamma on Thu Sep 03, 2015 10:47 am

ரொம்ப அழகாய் இருக்கு ஐயா, குயில் கூட கூவுகிறது ..............எனக்கு அந்த கருப்பு குயில்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்............இந்த குருவிகளின் அழகை கவனித்தீர்களா ஐயா, பிறக்கும்போது எந்த அளவு இருக்கு அது தான் அவற்றின் அளவு.......குருவிகள் வளர்ந்தாலும் அது வளராது என்று சொல்வார்கள். .....அருமையான் வீடியோ !...பகிர்வுக்கு நன்றி !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Thu Sep 03, 2015 12:31 pm

@krishnaamma wrote:ரொம்ப அழகாய் இருக்கு ஐயா, குயில் கூட கூவுகிறது  ..............எனக்கு அந்த கருப்பு குயில்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்............இந்த குருவிகளின் அழகை கவனித்தீர்களா  ஐயா, பிறக்கும்போது எந்த அளவு இருக்கு அது தான் அவற்றின் அளவு.......குருவிகள் வளர்ந்தாலும் அது வளராது என்று சொல்வார்கள். .....அருமையான் வீடியோ !...பகிர்வுக்கு நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1160558

வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Thu Sep 03, 2015 12:48 pm

இரண்டு நாட்கள் கழித்து குருவிக்கூட்டுக்கு அருகில்  சென்று பார்த்த பொழுது அங்கே குருவிகளை காணவில்லை. எனக்கு மனசுக்கு கவலையாக இருந்தது. குருவிகள் பறந்து சென்று விட்டனவே என்று.. முழு வளர்ச்சி அடைந்த நிலையில்  அதை படம் பிடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அது முடியாமல் போய் விட்டதே என்று காலியாக இருந்த குருவிக்கூட்டை மட்டும் படம் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தேன்

என்ன ஆச்சர்யம் என் படுக்கை அறையில் ஒரு குருவி மட்டும் ஜம் என்று  அமர்ந்து இருந்தது உடனே காமிராவை இயக்கினேன். மீதியை கானொளியில் காணலாம்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

குருவியின் தாய் தந்தை

Post by Namasivayam Mu on Thu Sep 03, 2015 7:39 pm

  குருவியின்  தாய் தந்தை
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by சிவா on Thu Sep 03, 2015 9:06 pm

@Namasivayam Mu wrote:வீட்டுத் தோட்டாத்திலே படர்ந்த பாகல் காய் கொடி

மேற்கோள் செய்த பதிவு: 1160071

சிறுவயதில் இதுபோல் புடலங்காய், பசலை, பாகற்காய் போன்ற நிறைய செடிகள் வளர்த்து மகிழ்ந்துள்ளேன்!

காணொளிக் காட்சிகள் பதிந்ததற்கும் நன்றி!



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Thu Sep 03, 2015 9:14 pm

@சிவா wrote:
@Namasivayam Mu wrote:வீட்டுத் தோட்டாத்திலே  படர்ந்த பாகல் காய்   கொடி

மேற்கோள் செய்த பதிவு: 1160071

சிறுவயதில் இதுபோல் புடலங்காய், பசலை, பாகற்காய் போன்ற நிறைய செடிகள் வளர்த்து மகிழ்ந்துள்ளேன்!

காணொளிக் காட்சிகள் பதிந்ததற்கும் நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1160651

வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Sat Sep 05, 2015 9:48 am

முட்டையை விட்டு வெளிவந்த குருவிக் குஞ்சுகள்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by krishnaamma on Sat Sep 05, 2015 12:18 pm

வீடியோ அருமை ஐயா.............ஆனால் நாம் தொட்டால் அந்த குஞ்சுகளை அவைகள் மீண்டும் சேர்த்துக் கொள்ளது என்று சொல்லவாளே ?............இது பறந்து விட்டதா ? புன்னகை ..அறிய ஆவலாக உள்ளேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53947
மதிப்பீடுகள் : 11263

View user profile

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Sat Sep 05, 2015 2:04 pm

@krishnaamma wrote:வீடியோ அருமை ஐயா.............ஆனால் நாம் தொட்டால் அந்த குஞ்சுகளை அவைகள் மீண்டும் சேர்த்துக் கொள்ளது என்று சொல்லவாளே ?............இது பறந்து விட்டதா ? புன்னகை ..அறிய ஆவலாக உள்ளேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1160874
வளர்ந்த உடன் குருவிகள் இரண்டும் பறந்து விட்டன. முன்பக்கத்தில் நான்கும் இந்த பக்கத்தில் ஒன்றுமாக மொத்தம் ஐந்து வீடியோக்கள் போட்டு இருக்கிறேன் அவை யாவும் பார்த்து விட்டீர்களா?
நன்றி

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 05, 2015 6:21 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3283
மதிப்பீடுகள் : 1694

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Sun Sep 06, 2015 9:33 am

உணவுக்காக வாய் திறக்கும் குருவிக்குஞ்சுகள்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு

Post by Namasivayam Mu on Sun Sep 06, 2015 3:23 pm

குருவிக்குஞ்சுகள் விட்டுச்சென்ற குருவிக்கூடு
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum