ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 krishnanramadurai

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா.

View previous topic View next topic Go down

ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா.

Post by ayyasamy ram on Sat Sep 19, 2015 8:45 am

கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை எவ்வளவு நாளைக்கு
மறக்காமல் இருக்கிறோம்? கல்லூரிக்குச் சென்றதும்
பள்ளி ஆசிரியர்களையும் வேலையில் சேர்ந்ததும்
கல்லூரி ஆசிரியர்களையும் மறந்து விடுகிறோம்.
-
ஆனால் தன்னுடைய ஆசிரியரின் 201வது பிறந்த
ஆண்டை ஒரு மாணவன் நினைவு கூர்ந்த விழா அது.
-
தமிழ் வளர்த்த அந்த ஆசிரியரும் மாணவரும் வரலாறு
ஆகி பலகாலம் ஆயிற்று.
ஆனாலும், சென்னை, உ.வே.சாமிநாதய்யர் நூலகம்
ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின்
ஆசிரியர் "மகாவித்துவான்' மீனாட்சி சுந்தரம் பிள்ளையின்
201வது பிறந்த ஆண்டு விழாவை, "உ.வே.சா. அவரது
ஆசிரியருக்கு எடுத்த விழா' என்றாலும் தகும்.
-
விழாவுக்கு தலைமை தாங்கிய தினமலர் ஆசிரியர்
இரா. கிருஷ்ணமூர்த்தி, "உ.வே.சா.வும் மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்களும் 19, 18ம் நூற்றாண்டில் தமிழ்த்
தொண்டாற்றிய முக்கியமான தலைவர்கள்.
அப்போதெல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்கள்தான்.
மாணவர் - ஆசிரியர் உறவும் பயமும் பக்தியும் கலந்ததாய்
இருந்திருக்கிறது.
-
தன்னுடைய ஆசிரியர் பெயரையே உச்சரிப்பதற்குத்
தயங்கியவராய் "ஆசிரியர் பிரான்' என்றே உ.வே.சா.
குறிப்பிட்டிருக்கிறார். அத்தகைய பெருமகனார்களை
நினைவு கூர்கிற வகையில் நடக்கிற நிகழ்ச்சியில் கலந்து
கொண்டது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி தருகிறது'
என்றார்.
-
உ.வே.சாமிநாதய்யருக்கு பெற்றோர் வைத்த பெயர்
வெங்கட்ராமன். மூதாதையர் பெயர் என்பதால்,
தாய் தந்தையர் மரியாதை கருதி அந்த பெயரில்
அழைக்கத் தயங்கி "சாமிநாதன்' என்றே
அழைத்திருக்கிறார்கள்.

இதைத் தெரிந்து கொண்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையும்,
"தாய் தந்தையர் வாய் நிறையக் கூப்பிடத்தான் பெயர்.
அவர்களால் அழைக்க முடியாத பெயர் எதற்கு?
இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதே! நானும் இப்படியே
அழைக்கிறேன்' என்றாராம்.
-
ஆசிரியர் அழைத்த பெயரே பிற்காலத்தில் நிலைத்து
விட்டதில் "தமிழ்த்தாத்தா' நிச்சயம் மகிழ்ந்திருப்பார்' என
அன்றைய கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர்,
விழாவில் கலந்து கொண்ட சான்றோர் பெருமக்கள்.
-
உவேசா நூலகச் செயலாளர் முனைவர் தி. சத்தியமூர்த்தி,
முன்னாள் தமிழ்பல்கலை துணைவேந்தர் முனைவர்
இ. சுந்தரமூர்த்தி, "ஞானாலயா' பா. கிருஷ்ணமூர்த்தி என
மேலும் சில மூர்த்திகளால் கீர்த்தி பெற்ற அறிமுக
விழாவைத் தொடர்ந்து கருத்தரங்கம்.
-
மூன்று அமர்வுகளாக நாள் முழுக்க நடந்த நிகழ்வில்
மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பன்முக மாட்சி, கடிதங்கள்,
மகாவித்வானும் தமிழ்தாத்தாவும், 19ம் நூற்றாண்டுக்
கல்வி மரபுகள், வித்வானின் யாப்பு, செய்யுள் நலன் எனப்
பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் அரங்கேறின.
-
முத்துக்குமாரசுவாமி தம்பிரான், முனைவர் ய. மணிகண்டன்,
உலகநாயகி பழனி உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் வழங்கிய
கருத்துக்கள் உ.வே.சா. மீனாட்சி சுந்தரம் பிள்ளை தாண்டி,
பழந்தமிழர் நாகரிகம், கல்வி, கலாச்சாரம் என நிறையவே
எடுத்துரைத்தன.
-
-----------------------------
அய்யனார் ராஜன்
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஆசிரியரை நினைவுகூர்ந்த உ.வே.சா.

Post by M.Jagadeesan on Sat Sep 19, 2015 12:27 pmஓடினாய் ஓடினாய் ஓலைச் சுவடிகளைத்
தேடியே நித்தமும் கால்சலித்தாய் - வாடும்
பயிருக்குப் பெய்த மழைபோல் தமிழின்
உயிர்செழிக்க வந்தவனே வாழ்க .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4989
மதிப்பீடுகள் : 2360

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum