ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Poll_c10ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Poll_m10ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

+18
gnvijaya1
Aathira
ராஜா
சிவனாசான்
விஸ்வாஜீ
Waajid M A
ChitraGanesan
யினியவன்
ஜாஹீதாபானு
கண்ணன்
M.Jagadeesan
Namasivayam Mu
அருண்
சசி
krishnaamma
ayyasamy ram
முனைவர் ம.ரமேஷ்
T.N.Balasubramanian
22 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sat Sep 19, 2015 10:26 am

First topic message reminder :

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .


ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 6X3Sd2PRpS7Yr83ypvxc+stock-vector--th-anniversary-golden-wreath-logo-black-background-317077922ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 VYPhd0EQfKUGOr8NYzQw+stock-vector--years-celebration-th-happy-anniversary-retro-style-card-vector-eps-219099997


நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,

அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும்  பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .


இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம்  அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.

இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Namasivayam Mu Sat Sep 19, 2015 1:18 pm

வாழ்க வளமுடன் :வணக்கம்:


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by M.Jagadeesan Sat Sep 19, 2015 1:24 pm

எட்டாம் வயதினிலே கால்வைக்கும் ஈகரையே !
மட்டில்லா இன்பத்தில் வாழ்த்துகிறேன் - பொட்டோடும்
பூவோடும் நிற்கும் தமிழ்ப்பெண்ணே ! என்னுடைய
நாவினிலே வாழ்வாய் நயந்து .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by கண்ணன் Sat Sep 19, 2015 1:56 pm

வாழ்த்துக்கள்
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ஜாஹீதாபானு Sat Sep 19, 2015 2:45 pm

எட்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் ஈகரையே இனிய பிறந்த நாள் நல வாழ்த்துகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரையை ஈன்றெடுத்த சிவா தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நடனம் நடனம் நடனம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by யினியவன் Sat Sep 19, 2015 3:04 pm

அனைவருக்கும் வாழ்த்துகள்.

(முன்போல் வர இயலவில்லை - மன்னிக்கவும்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ChitraGanesan Sat Sep 19, 2015 5:09 pm

மென்மேலும் வளர வாழ்த்துகள்...
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sat Sep 19, 2015 5:37 pm

நன்றி ayyasami ram .

தங்கள் ஆதங்கம் புரிகிறது .
அதிக பார்வையாளர்கள் பார்க்கும் "ஈகரை வருகை பதிவேடு " .
ஆனால் அதை உபயோகிப்பவர்கள் 5 /6 பேர்தான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sat Sep 19, 2015 5:39 pm

நன்றி கவியருவி ரமேஷ் அவர்களே !
உங்கள் பங்களிப்பு குறிப்பிட தக்கது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Waajid M A Sat Sep 19, 2015 7:18 pm

தமிழ் கூறும் நல்லுலகம் ஒன்று கூடவே ஒரு இணைய தளம் வாழ்த்துக்கள்
Waajid M A
Waajid M A
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by விஸ்வாஜீ Sat Sep 19, 2015 7:50 pm

எட்டு வருடங்கள் ஆகிவிட்டதா சூப்பர் தல
ஈகரையின் மூலம் நிறைய விசயங்கள், சிஸ்டம் சம்மந்தமான கருத்துக்களையும்
பெற்றிருக்கிறேன் மேலும் அதிகமாக உறவுகளை பெற்றிருக்கிறேன்.
நன்றி தல சிவா , தல ராஜா மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் நன்றி
நன்றி நன்றிகள் பல பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 2 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum