ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

படியில நிற்காதே...உள்ளே வா...!!

View previous topic View next topic Go down

படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by ayyasamy ram on Fri Sep 25, 2015 8:03 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by ராஜா on Fri Sep 25, 2015 11:37 pm

படியில நிற்காதே...உள்ளே வா...!!

இதை படிக்கும் போது சென்னை நியாபகம் வருகிறது, சென்னையில் வேலை பார்த்த ஆரம்ப காலங்களில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்வேன் (கிண்டியில் ஏறி மவுண்ட் ரோடு ஸ்டாப்பில் இறங்கவேண்டும்)

"படியில் நிற்காதே உள்ளே வா....  உள்ளே வா...."  கரடியா கத்திகிட்டு இருப்பார் 18A பேருந்து நடத்துனர்.  அவரிடம் ஒருநாள் கூட்டம் இல்லாத நேரத்தில் ஏன் சார் எவனும் நீங்க சொல்லுறத கேட்க மாட்டேங்குறானுங்க அப்புறம் ஏன் உங்க தொண்டை தண்ணி வற்ற தினமும் இப்படி கத்திகிட்டு இருக்கீங்க என்று கேட்டேன்.

"சைதாபேட்டை" நிறுத்தத்தில் பேருந்து நின்று கிளம்புமுன் பிப்பாக்கெட் ஆசாமிகள் பேருந்தில் ஏறுவார்கள் அவர்களின் முக்கிய டார்கெட் படியிலும் படியின் அருகில் நிற்பவர்களாக தான் இருக்குமாம் , அதனால் இவர் பிப்பாக்கெட் ஆசாமிகளை பார்த்ததும் , பயணிகளை நேரடியாக எச்சரிக்க இயலாது என்பதால் இப்படி சிம்பாலிக்காக சொல்லுவாராம்.

அந்த நல்ல மனிதரிடம் , பிப்பாக்கெட் ஆசாமிகளை கண்டதும் நீங்க நேரடியாகவே பயணிகளிடம் சொல்லலாமே , என்று கேட்டேன். என்னையும் ஏன் வேலையையும் நம்பி பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கிறார்கள் தம்பி என்று சொன்னார். அவர் சொன்னதும் நியாயமாகத்தான் தோன்றியது. அதுமுதல் பேருந்தில் ஏறினால் , நிற்கவேண்டி இருந்தால் நடுவில் வந்துவிடுவேன்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by shobana sahas on Sat Sep 26, 2015 3:35 am

அனைத்தும் அருமை.
ராஜா அண்ணனின் பின்னூட்டம் அந்த நாட்களை நினைவு படுத்தியது ...1995 இல் ஸ்ரீரங்கம் டு திருச்சி ஒரு நிமிடத்திற்கு 4 பேருந்துகளாவது இருக்கும் ...(இப்போவும் தான் ). நான் என் விருப்பம் போல் எந்த பஸ்சில் பாட்டு போடுறாங்களோ , அந்த
பஸ் ஸாக பார்த்து ஏறுவேன் ... அது ஒரு காலம் . இப்போ பாட்டு போடற பஸ் சை விரும்புவது இல்லை . ஒரே சத்தமா இருக்குன்னு தோணுது ... இளமை காலம் வசந்த காலம் . அது ஒரு வாலிப வயசு .... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by ராஜா on Fri Oct 02, 2015 7:28 pm

@shobana sahas wrote:அனைத்தும் அருமை.
ராஜா அண்ணனின் பின்னூட்டம் அந்த நாட்களை நினைவு படுத்தியது ...1995 இல் ஸ்ரீரங்கம் டு திருச்சி ஒரு நிமிடத்திற்கு 4 பேருந்துகளாவது இருக்கும் ...(இப்போவும் தான் ). நான் என் விருப்பம் போல் எந்த பஸ்சில் பாட்டு போடுறாங்களோ , அந்த
பஸ் ஸாக பார்த்து ஏறுவேன் ... அது ஒரு காலம் . இப்போ பாட்டு போடற பஸ் சை விரும்புவது இல்லை . ஒரே சத்தமா இருக்குன்னு தோணுது ... இளமை காலம் வசந்த காலம் . அது ஒரு வாலிப வயசு .... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1164736 நன்றி அன்பு மலர்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by T.N.Balasubramanian on Fri Oct 02, 2015 10:04 pm

குஜராத்தில் இருந்து சென்னை வந்து இருந்தேன் .வருடம் 1994. எல்டாம்ஸ் ரோடில் ,12 G , பஸ் பிடித்து T nagar வரவேண்டும் . ஜிப்பா, பைஜாமா உடை , இடது கையில் வாட்ச் / தோளில் தொங்கும் பை.  கூட்டம் . படி ஏறி ,
உள்ளே நுழைகிறேன் . ஏதோ உறுத்தல் ,பார்த்தால், கையில் கட்டி இருந்த வாட்ச் காணவில்லை . கண்டக்டரிடம் வாட்ச் காணவில்லை வண்டியை நிறுத்துங்கள் என்று கத்தினேன் . அதற்குள் புட்போர்டில்
இருந்த ஒருவன் , சர் ,கீழே விழுந்திருக்கும் பாருங்கள் என்றார் . அவர் கூறவும் , அவர் பேன்ட் பாக்கெட்டில்
இருந்து வாட்ச் அவர் காலடியில் விழக்கண்டேன் . பாருங்க சர் , உங்க வாட்ச்தானே எடுத்துக்கோங்க என்றான் .
அவன் தான் லாகவமாக வாட்ச்சை கயட்டி இருக்கான் . பொதுவாக,  திருட்டுப் பசங்க,  என்று சொல்லிக்கொண்டே  குனிந்து வாட்ச்சை எடுத்து கட்டிக்கொண்டேன் .
சீட்டில் உட்கார்ந்து டிக்கட், வாங்கி , தோள் பையை பார்த்தால் , உள்ளே வைத்து இருந்த 2" X 6" valet மிஸ்ஸிங் . நேர்கோடில் , வரைந்த ஒரு கோடு போன்ற கீறல் . நல்லவேளை பணம் ஏதும் அதில் இல்லை .
பாவம் அந்த பிக் பக்கெட். என்னை  சேட் என்று நினைத்து valet ஐ அடித்துள்ளான் .
பூட்போர்ட் ஆள் வாட்சை அடித்து திருப்பி தர , என் கவனத்தை திருப்ப , அந்த சமயத்தில் அவன் நண்பன்
எந்தென் valet ஐ தேட்டைப் போட்டுவிட்டான் . அவர்கள் coordination /டைமிங் ஒரு விதத்தில் பாராட்டப் படவேண்டியதே . போகட்டும் ,
அந்த கண்டக்டரிடம் என்னங்க , இது மாதிரி திருட்டுப் பசங்க வராங்க , நீங்க போலீசுக்கு ஏன்     சொல்லக் கூடாது என்று கேட்டேன் . அதுக்கு அவர் , அவங்க பிக்பகெட் என்று தெரியும் . நீங்க ஒரு நாள் வருவீக
போயி விடுவீர்கள் . நாங்கள் தினமும் இந்த ரூட்டில் தான் குப்பை கொட்டவேண்டும் .நான் காண்பித்துக் கொடுத்தால் நானும் ஏன் குடும்பமும் என்னாவது ? நீங்கள் வருவீர்களா ? உங்கள் உடமைகளை பாதுக்காக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையதுதான்  என்றார். அவர் கூறியதும் சரிதானே !!

ஆம் பூட் போர்டில்தான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Oct 02, 2015 10:06 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by ayyasamy ram on Sat Oct 03, 2015 8:22 am

முன்னே போ முன்னே போ-னு நம்மள முன்னேத்தறதும்
கண்டக்டர்தான் ...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by உதயசுதா on Sat Oct 03, 2015 11:17 am

உண்மைதான். நான் படிக்கிற காலத்தில் பேருந்து பயணத்தின்போது நடத்துனரும் இதே மாதிரிதான் சொல்லிட்டே இருப்பார். நாங்க கேக்க மாட்டோம். ஆனா என் தோழி ஒருநாள் தன்னோட பர்சை பிக்பாகெட்காரர்களிடம் தொலைத்த பின்னாடி தான் புரிந்தது. ஆண்கள் மட்டும் இல்லை பெண்களும் இதே பிக்பாகெட் வேலைய ரொம்ப கச்சிதமா செய்றாங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 03, 2015 12:44 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4310
மதிப்பீடுகள் : 2309

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by krishnaamma on Sun Oct 04, 2015 11:43 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: படியில நிற்காதே...உள்ளே வா...!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum