ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அன்பளிப்புப் பொருட்கள்! – பூமாதேவி

View previous topic View next topic Go down

அன்பளிப்புப் பொருட்கள்! – பூமாதேவி

Post by ayyasamy ram on Tue Sep 29, 2015 3:50 pm


-
பூமாதேவி

அன்பளிப்புப் பொருட்களைத் தேர்வு செய்வதென்பது
ஒரு கலை. அன்பளிப்பு என்கிற பெயரில் ஏதோ ஒன்றை,
சம்பந்தப்பட்டவருக்கு பிரயோசனமில்லாத,
பொருத்தமில்லாததைக் கொடுப்பவர்களே பெரும்பான்மை.

`கிடைக்கிறதைத் தானே கொடுக்க முடியும்?’ எனக்
கேட்பவர்களுக்கு `கிடைக்காததையும் கொடுக்க வழி இருக்கு’
என்கிறார் சென்னை, தி.நகரை சேர்ந்த கைவினைக் கலைஞர்
பூமாதேவி.

மரம் மற்றும் க்ளேயின் உதவியுடன் இவர் உருவாக்குகிற
அன்பளிப்புப் பொருட்கள், எத்தனை பெரிய டிசைனர்
கடைகளில் தேடினாலும் கிடைக்காதவை.

கல்யாணமோ, பிறந்த நாளோ, கிரகப்பிரவேசமோ… என்ன
விசேஷமா இருந்தாலும் டேபிள் லாம்ப், காபி கப்,
வால் ஹேங்கிங்னு ஒரே மாதிரியான அயிட்டங்களைத்தான்
பலரும் வாங்குவாங்க. அதெல்லாம் உண்மையிலேயே
அவங்களுக்குப் பயன்படுமாங்கிறது சந்தேகம்தான்.

ஒருத்தருக்கு மியூசிக் பிடிக்கலாம். அவங்களுக்கு அது
தொடர்பான கிஃப்ட் கொடுத்தா சந்தோஷப்படுவாங்க.
குழந்தைங்களுக்கு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரியான
விஷயங்களைக் கொடுக்கணும். வயசானவங்களுக்கு வேற
மாதிரி…

பர்சனலா ஒருத்தரோட மனசைத் தொடற மாதிரியான
கிஃப்ட்டை நாமளே நம்ம கைப்பட உருவாக்கலாம்.

மரம் (உட்டன் கட்டிங்), க்ளே, ஃபேப்ரிக் பெயின்ட், லைனர்,
ஸ்டோன்ஸ், பசைனு இந்த பர்சனலைஸ்டு கிஃப்ட் அயிட்டம்
பண்ண 5 ஆயிரம் முதலீடு தேவைப்படும்.

இந்த முறையில பொருட்கள் வைக்கிற அலங்காரப் பெட்டிகள்,
செல்போன் ஸ்டாண்ட், போட்டோ ஃப்ரேம், உருவங்கள்னு என்ன
வேணாலும் பண்ணலாம். தேவையான டிசைனையும்
மரத்தையும் கார்பென்டர்கிட்ட கொடுத்து வெட்டி வாங்கிட்டு,
நம்ம கற்பனைக்கேத்தபடி டிசைன் பண்ண வேண்டியதுதான்.

டிசைனர் செல்போன் ஸ்டாண்டுகளை மொபைல் விற்கற
கடைகளுக்கு விற்கலாம். ட்ரெயின் வடிவத்துலயும்,
பூ வடிவத்துலயும் பண்ற பெட்டிகளை பார்வைக்கும் அழகா
வைக்கலாம். முக்கியமான பொருட்களைப் போட்டு வைக்கவும்
பயன்படுத்தலாம்…’’ என்கிறார் பூமா.

ஒரு டிசைனர் கிஃப்ட் தயாரிக்க 2,500 ரூபாய் செலவாகும்.
3,500 ரூபாய்க்கு விற்கலாம். அளவு, டிசைன், கிரியேட்டிவிட்டியை
பொறுத்து இந்த விலை மாறும். மரத்துல செய்யறதால,
எத்தனை காலமானாலும் அப்படியே இருக்கும்.
நாம கொடுத்த அன்பளிப்பு அவங்க மனசுல என்னிக்கும்
இருக்கும்’’ என்கிற பூமாவிடம் 2 நாள் பயிற்சியில் ஒரு டிசைனர்
கிஃப்ட் தயாரிக்க கற்றுக் கொள்ளலாம். கட்டணம்
2,500 முதல் 3,500 வரை.

மரத்துல செய்யறதால, எத்தனை காலமானாலும் அப்படியே
இருக்கும். நாம கொடுத்த அன்பளிப்பு அவங்க மனசுல என்னிக்கும்
இருக்கும்.

படம்: ஏ.டி.தமிழ்வாணன்

நன்றி-  குங்குமம் தோழி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: அன்பளிப்புப் பொருட்கள்! – பூமாதேவி

Post by T.N.Balasubramanian on Tue Sep 29, 2015 4:19 pm

தேவையறிந்து பரிசு கொடுப்பது விரும்பத்தக்கதே ,
ஆனால் ,
இன்றைய பரிசுப் பொருள்கள் , சுயற்சிக்குத்தான்,
உண்டாக்கப்படுகிறதோ என்கிற முறையில் ,
உபயோகத்தில் இருக்கின்றன என்பது நிதரிசனம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20602
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: அன்பளிப்புப் பொருட்கள்! – பூமாதேவி

Post by krishnaamma on Mon Oct 05, 2015 11:56 pm

எனக்கு என்னவோ கொஞ்சம் விலை கூட இருக்கும்போல இருக்கு புன்னகை ......கிருஹப்பிரவேசம் அல்லது நம்மாத்துக்கு கல்யாணத்துக்கு வரவங்களுக்கு இந்த விலைக்கு ஒரு பட்டுப் புடவையே தந்துடலாம் போல இருக்கே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: அன்பளிப்புப் பொருட்கள்! – பூமாதேவி

Post by shobana sahas on Sat Oct 10, 2015 3:59 am

நல்ல பகிர்வு . நன்றி ஐ ராம் அய்யா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: அன்பளிப்புப் பொருட்கள்! – பூமாதேவி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum