புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
3 Posts - 3%
prajai
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
2 Posts - 2%
Rutu
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
1 Post - 1%
Pradepa
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
18 Posts - 2%
prajai
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
5 Posts - 0%
Rutu
பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_m10பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 29, 2015 3:31 pm

பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை! GtodUeRlQcekgjnuODfZ+12

மெல்லிசைப் பாடலின் தனிப்பெரும் அடையாளமாக
இருந்த பி.பி.ஸ்ரீநிவாஸ், இப்போது நம்மிடம் இல்லை.
அவரது தி.நகர் வீட்டில் நிசப்தம் நிலவ, எங்கோ மரக்
கிளையில் சோக கீதம் பாடி வரவேற்றது ஒரு குயில்.

தேன்குரல் மன்னன் பற்றி அவரது மகன் கிஷோர்
நம்மிடம் நினைவுகூர்ந்த நேரத்தில், மௌனம்
அனுஷ்டித்தது அதே குயில்…

‘‘அலட்டலோ திகட்டலோ இல்லாத குரலுக்கு சொந்தக்காரர்
அப்பா. அதனால்தான் காலத்துக்கும் அவரது பாடல் நிலைத்து
நிற்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அப்பா மேல் பிரியம்
உண்டு. ‘காத்திருந்த கண்கள்’ படத்தில் ஒரு பாடல். டியூன்
போட்டு முடித்ததும் அப்பா பாடினால்தான் சரியா இருக்கும்
என்று எம்.எஸ்.வி முடிவு செய்துவிட்டார்.

இந்தப் பாடலை படம் பிடிக்க பிரமாண்ட செலவில் செட்டும்
ரெடி. ஆனால், அந்த சமயம் அப்பா வெளியூர் போயிருந்த
காரணத்தால் ரெக்கார்டிங் தாமதம் ஆனது.

வேறொரு பாடகரை வைத்து முடிக்கச் சொல்லி தயாரிப்பாளர்
வற்புறுத்தினார். அப்பாதான் பாடணும் என்பதில் உறுதியாக
இருந்திருக்கிறார் எம்.எஸ்.வி. தயாரிப்பாளருக்கும் அந்த டியூனை
விட மனசில்லாததால் பொறுமை காத்தார்.
நான்கு நாட்கள் கழித்து அப்பா வந்த பிறகே அந்தப் பாடல்
பதிவானது. அதுதான் ‘துள்ளித் திரிந்த பெண்ணொன்று…’

பத்து வருடங்களுக்கு முன்பு எங்க வீட்டுக்கு ஒருத்தர் வந்தார்.
அப்பாவோட கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘இன்னிக்கு நான்
உயிரோட இருப்பதற்கு காரணமே நீங்கதான்’ என கலங்கினார்.
சென்னை கலெக்டர் ஆபீசில் வேலை செய்த அவர்,
ஒரு சூழ்நிலையால் தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து ரேடியோவில் ‘மயக்கமா… கலக்கமா…’
பாட்டு ஒலிக்க, முடிவைக் கைவிட்டாராம்.
அதற்காக அப்பாவுக்கு நன்றி சொல்லிச் சென்றார்.

சான்ஸ் தேடி தோற்றுப் போய், சினிமாவே வேண்டாம் என்று
வெறுத்து, கவிஞர் வாலி ஊருக்குத் திரும்ப முடிவெடுத்தபோது,
அதை மாற்றியதும் ‘மயக்கமா… கலக்கமா…’ பாடலில் இருக்கும்
கவியரசரின் வரிகளும் அப்பாவின் குரலும்தான்.

யாருக்கும் மனதளவில்கூட தீங்கு நினைக்காதவர் அப்பா.
சில வருடங்களுக்கு முன்பு பாத்ரூமில் தவறி விழுந்து அவருக்குக்
காலில் அடிபட்டது. விழுந்ததற்கான காரணம் கேட்டால் சிரிப்பீர்கள்.
டாய்லெட்டில் இருந்த தண்ணீரில் ஒரு கட்டெறும்பு விழுந்து துடித்துக்
கொண்டிருந்தது. அதைக் காப்பாற்ற நினைத்துக் குனிந்தபோதுதான்
விழுந்திருக்கிறார்.

ஸ்வீட் என்றால் அப்பாவுக்கு உயிர். பாயசம் என்று எழுதிக் காட்டும்
பேப்பரையே கூட சாப்பிடப் பார்ப்பார். அவரோட பாடல்கள்
மென்மையும் இனிமையும் இருப்பதற்கு இந்த குணாதிசயமும்
ஒரு காரணமா இருக்கலாம்.

எஸ்.பி.பாலசுப்ரமணியமும், அப்பாவும் ரொம்பப் பிரியமாக
இருப்பார்கள். ‘நிலவே என்னிடம் நெருங்காதே…’ பாடலை பாடித்தான்
சினிமா வாய்ப்பு பெற்றதாக எஸ்.பி.பி சொல்வார்.

‘நான் பி.பி.எஸ்… நீ எஸ்.பி.பி. ரெண்டு பேரும் உல்டா ஆகியிருக்கு
பார்த்தியா?’ என எஸ்.பி.பியை அப்பா வாழ்த்துவார். இந்த மாதிரி
முத்தம் அப்பாவிடமிருந்து அவருக்கு அடிக்கடி கிடைக்கும்.

இந்த யுகாதி திருநாள் அன்னிக்கு எஸ்.பி.பிக்கு நடந்த பாராட்டு
விழாவில் அவரைப் பற்றி அப்பா கவிதை எழுதியிருக்கிறார்.
அதைப் பாடலா பாடிட்டு ஆஸ்திரேலியா போன எஸ்.பி.பி, அப்பா
இறந்த செய்தி கேட்டு வருத்தம் தெரிவிச்சிருக்கார்.

எட்டு மொழிகள் அப்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியும்.
அத்தனை மொழிகளிலும் கவிதை எழுதுவார். இறப்பதற்கு முதல்
நாள்கூட உட்லண்ட்ஸ் ஓட்டலில் உட்கார்ந்து கன்னடத்தில்
ஒரு கவிதை எழுதினார். அவரோட இறுதி நாள் தெரிந்து எழுதியது
போலதான் அந்தக் கவிதையின் அர்த்தம் இருக்கு’’ என்று அந்தக்
கவிதையைக் காட்டினார் கிஷோர்.

‘காலம் மாறினால்
எல்லாமே மாறும்
வாழ்வின் பிரச்னைகளால்
மாற்றங்களும் இருக்கும்
வாழ்க்கைப் பயணத்தின் முடிவில்
முடிவு தவிர
வேறெந்த மாற்றமும் இல்லை
வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
நமக்கான முடிவு நிச்சயம்!’

——————————————–
– அமலன்
படங்கள் உதவி:ஞானம்
நன்றி- குங்குமம்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 29, 2015 3:39 pm

அருமையான பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 4:25 pm

"வாழ்க்கைப் பயணத்தின் முடிவில்
முடிவு தவிர
வேறெந்த மாற்றமும் இல்லை
வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
நமக்கான முடிவு நிச்சயம்!’'

ஆம் நிச்சயம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக