புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 6:51 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 4:52 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:31 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 12:56 am

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Rutu
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_m10நீங்கள் எந்த ரகம் - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எந்த ரகம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 30, 2015 10:19 am

First topic message reminder :

நீங்கள் எந்த ரகம்

நீங்கள் எந்த ரகம் - Page 3 S5GVLBgBQWSpM0dxgoz8+12088106_10206505587312814_1396368188036164174_n


ரமணியன்

நன்றி முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 03, 2015 8:28 am

பதிவு #2, Namachivaayam MU -பார்க்கவும்

T.N.Balasubramanian wrote:"பளபள" என்று சிறிதே மின்னுகிற கால் .
பிளாஷ் ஒளி யோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165379


சந்தேகத்துடன் தான் , நேரிடையாக கேட்காமல் , மறைமுகமாக அப்பிடி பதிவிட்டேன் .

இன்றைய வாழைப்பழ பதிவில் நீங்கள் அதை உறுதி செய்துள்ளீர் !

பொதுவாக , வாழைப்பழம் , அறிவுறுத்தப்படுவதில்லையே . 18 வருடமாக சாப்பிடுகிறேன் என்கிறீர்களே .
குறிப்பிட்ட வாழைப்பழம் ஏதாவதுண்டா ? வாழைபழங்களில் ,பல வகைகள் இருப்பதால் இந்த கேள்வி .!
எனது உறவினர் , 50 வயதுதான் ஆகிறது . வாழைபழம் மிகவும்  பிடிக்கும் . ஆனால் உண்பதில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Oct 03, 2015 9:17 am

T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:"பளபள" என்று சிறிதே மின்னுகிற கால் .
பிளாஷ் ஒளி யோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165379


சந்தேகத்துடன் தான் , நேரிடையாக கேட்காமல் , மறைமுகமாக அப்பிடி பதிவிட்டேன் .

இன்றைய வாழைப்பழ பதிவில் நீங்கள் அதை உறுதி செய்துள்ளீர் !

பொதுவாக , வாழைப்பழம் , அறிவுறுத்தப்படுவதில்லையே . 18 வருடமாக சாப்பிடுகிறேன் என்கிறீர்களே .
குறிப்பிட்ட வாழைப்பழம் ஏதாவதுண்டா ? வாழைபழங்களில் ,பல வகைகள் இருப்பதால் இந்த கேள்வி .!
எனது உறவினர் , 50 வயதுதான் ஆகிறது . வாழைபழம் மிகவும்  பிடிக்கும் . ஆனால் உண்பதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166079


ஐயா எனக்கு மலச்சிக்கலும்,மூலப்பிரச்சனையும் 20 ஆண்டுகளுக்கு முன் தொல்லை கொடுத்தன. அதன்பொருட்டு வாழைப்பழம் சாப்பிட ஆரம்பித்தேன் தினசரி மூன்று வாழைபழங்கள் சாப்பிடுகிறேன்.
மலச்சிக்கலும் மூலமும் அல்சரும் குணம் ஆகிவிட்டன. ஆனால் சர்க்கரை வியாதி வந்துவிட்டது. இருப்பினும்
பழங்கள் சாப்பிடுவதை நான் நிறுத்தவில்லை. சர்க்கரையின் அளவும் குறையவில்லை. ஒரு வருடத்திற்குமுன் சித்த மருத்துவரின் பரிந்துரைப்படி ஆங்கில மருந்துகளுடன் சித்தா மருந்துகளையும் சாப்பிடுகிறேன் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சர்க்கரை கட்டுப்பட்டு நார்மல் நிலைக்கு வந்து விட்டது.

நான் சாப்பிடும் பழம் பூவன்பழம் மற்றும் கற்பூரவள்ளி , சில சமயங்களில் ரஸ்தாளி அல்லது பச்சை வாழைப் பழம். ஆதலினால் வாழைப்பழம் சாப்பிடுவீர்.

வாழ்க வளமுடன்












http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 03, 2015 12:04 pm

காலைபார்த்தால் 1 போல தோணுது , ஆனால் நீங்க சொல்வது போல செல்வாக்கு எல்லாம் இல்லை , "செல்லா காசா" தான் இருக்கிறேன். புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 03, 2015 12:26 pm

நான் இரண்டாவது ரகம்.ஆனா உழைப்புக்கு சரியானா அங்கீகாரம் தான் இல்லை.



நீங்கள் எந்த ரகம் - Page 3 Uநீங்கள் எந்த ரகம் - Page 3 Dநீங்கள் எந்த ரகம் - Page 3 Aநீங்கள் எந்த ரகம் - Page 3 Yநீங்கள் எந்த ரகம் - Page 3 Aநீங்கள் எந்த ரகம் - Page 3 Sநீங்கள் எந்த ரகம் - Page 3 Uநீங்கள் எந்த ரகம் - Page 3 Dநீங்கள் எந்த ரகம் - Page 3 Hநீங்கள் எந்த ரகம் - Page 3 A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 03, 2015 3:02 pm

ராஜா wrote:காலைபார்த்தால் 1 போல தோணுது , ஆனால் நீங்க சொல்வது போல செல்வாக்கு எல்லாம் இல்லை , "செல்லா காசா" தான் இருக்கிறேன். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1166112

1.பொதுவாக மனைவிகள் , கணவன்மார்களை , செல்லா காசு என்பர் .  அகவே அதை கணக்கில் எடுக்கவேண்டாம் .

2. நண்பர்கள் மத்தியில் "செல்லா காசு  " என்றால்  நீங்கள் அதிகம் செலவழிக்கமாடீர்கள் . (காசு உம்மிடம்  இருந்து வெளியே செல்லாது ) --பார்த்தால் அப்பிடி தெரியவில்லை  -இதையும் கணக்கில் எடுக்கவேண்டாம் .


3. "செல்லா காசு " வேறு எங்கே ? ஈகரையிலா ?  நம்பிட்டோம் !!

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 03, 2015 3:06 pm

உதயசுதா wrote:நான் இரண்டாவது ரகம்.ஆனா உழைப்புக்கு சரியானா அங்கீகாரம் தான் இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1166120

அப்பிடி என்றால் ,உங்கள் ஜாதக ரீதியாக , சூரியன் நீச்சத்திலோ அல்லது எதிரி வீட்டிலோ அமர்ந்து இருப்பான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக