ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு சந்தேகம்??
 krishnanramadurai

புதிய சமயங்கள்
 T.N.Balasubramanian

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 krishnaamma

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 krishnaamma

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Thu Oct 01, 2015 5:46 am

First topic message reminder :


-
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்,
ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்
அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர்
குறைப்பு (01/10/2015)
-
பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட
2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை
-
சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா
பயணம் (01/10/2015)
-
ஓடும் ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திக்குத்து:
முதியவர் கைது (30/09/2015)
-
சிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்க சென்றார்
முதல்வர் ஜெயலலிதா (30/09/2015)
-
சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை
தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா (30/09/2015)
-
பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி லாரி உரிமையாளர்கள்
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் (30/09/2015)
-
ரயில்வே கால அட்டவணை:
புறநகர் ரயில் சேவை நேரங்கள் மாற்றம் நாளை முதல் அமலுக்கு
வருகிறது (30/09/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down


Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Tue Oct 27, 2015 5:44 am

27-10-15
---------------------

கட்டுமானதாரரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அளிக்கப்பட்ட
புகாரின் அடிப்படையில், தில்லி முன்னாள் அமைச்சர்
ஆசிம் கான் மீது சிபிஐ வழக்குப் பதிவு (27/10/2015)
-
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 547 மருத்துவர் பணியிடங்கள்:
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் (27/10/2015)
-
கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ய
வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து.....
வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்தால்,
சென்னையில் சில பகுதிகளில் புதன் (அக். 28), அக் 29
வியாழக்கிழமைகளில் மின்சாரத்தை நிறுத்த வாய்ப்பு (27/10/2015)
-
வாரிசுரிமைக்காகப் போராடி வென்ற பெண் காவல் உதவி ஆய்வாளர்
தேர்வில் பங்கேற்பு (27/10/2015)
-
வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் பணி
3 மாதங்களில் தொடங்கும் (27/10/2015)
-
மேக்கேதாட்டு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை (27/10/2015)
-
மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தை போட்டியில்
இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்
-
இந்தியா-ஆப்பிரிக்க உச்சிமாநாடு: தில்லியில் தொடங்கியது (26/10/2015)
-
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில்
இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடும் நில நடுக்கம்: பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு (26/10/2015)
நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
-
மாற்றுத்திறனாளியான இந்தியப் பெண் கீதாவை பராமரித்து வந்த
பாகிஸ்தான் தொண்டு நிறுவனத்திற்கு
ரூ.1 கோடி நிதியுதவி: மோடி அறிவிப்பு (26/10/2015)
-
சோட்டா ராஜன் கைது:
இந்தோனேசியா அரசுக்கு ராஜ்நாத் சிங் நன்றி (26/10/2015)
-
தமிழகத்தில் சீனப் பட்டாசு விற்பனையை தடுக்க 42 தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
-
-----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Wed Oct 28, 2015 7:12 am

28-10-15
------------
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில்
நவ. 5-இல் நிதிக் கட்டுப்பாடு, மேம்பாட்டுக் கவுன்சில் --எஃப்எஸ்டிசி கூட்டம் (28/10/2015)
-
பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி அளிக்க தீயணைப்புத் துறை நிபந்தனை (28/10/2015)
-
பிகாரில் இன்று 3-ம் கட்டத் தேர்தல்:
50 தொகுதிகளுக்கு லாலு மகன்கள் உள்பட 808 பேர் போட்டி (28/10/2015)
-
"தமிழகக் காய்கறிகளில் ரசாயனக் கலப்பில்லை' (28/10/2015)
-
வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீரா? துரைமுருகன் கண்டனம் (28/10/2015)
-
வடகிழக்குப் பருவமழை இன்று தொடக்கம்: கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு (28/10/2015)
-
2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் என்.ரங்கசாமி தகவல் (27/10/2015)
-ர்.
ஒசூரில் காரை வழிமறித்து 2.5 கிலோ தங்கம் கொள்ளை (27/10/2015)
-
அமெரிக்கா மாநிலத்தில் உள்ள ஹென்டர்சன் நகரில் கிரையோதெரபி
எனப்படும் குளிர்சிகிச்சை அளிக்கும் இயங்கி அறைக்குள் சிக்கிய இளம்பெண் பலி (27/10/2015)
-
உதகையில் பரவலாக மழை, கடும் குளிர் (27/10/2015)
-
ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்கு: ரத்து செய்ய குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு (27/10/2015)
-
முந்தைய ஆண்டு தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் விற்பனை:
ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க ஆணை (27/10/2015)
-
விராலிமலை, அன்னவாசல் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை (27/10/2015)
-
-------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Thu Oct 29, 2015 5:56 am

29-10-15
----------
தில்லி காவல் துறை மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு (29/10/2015)
-
வட, மத்திய சென்னையிலும் மின்சாரம் நிறுத்த வாய்ப்பு:
பலத்த மழை எச்சரிக்கை எதிரொலி (29/10/2015)
-
இந்திய முறை மருத்துவக் கலந்தாய்வு: அனைத்து இடங்களும் நிரம்பின (29/10/2015)
-
தேசிய விருதுகளைத் திருப்பியளித்த 10 திரைப்பட இயக்குநர்கள் (29/10/2015)
-
புணே திரைப்படக் கல்லூரி (எஃப்டிடிஐ) மாணவர்களின் போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்து திரைப்பட, ஆவணப்பட இ.....
-
மகாமக விழாவுக்காக புதிய இணையதளம் தொடக்கம் (29/10/2015)
-
ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 48 பவுன் தங்கநகை திருட்டு (28/10/2015)
-
மீனவர்கள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்:
கருணாநிதி (28/10/2015)
-
தீபாவளிக்கு சிறப்புப் பேருந்து இயக்கம்:
அமைச்சர் தலைமையில் ஆலோசனை (28/10/2015)
-
வெளிநாட்டு தம்பதிகள் இந்தியாவில் வாடகை தாய்களை அமர்த்துவதற்கு தடை (28/10/2015)
-
3வது கட்டமாக பீகார் சட்டசபை தேர்தல்: 53.32% வாக்குகள் பதிவு (28/10/2015)
-
விற்பனைக்கு வருகிறது 98,000 டன் பதுக்கல் பருப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க லஷ்கர்
அமைப்புக்கு பாகிஸ்தான் பயிற்சி: முஷாரஃப் ஒப்புதல்
-
மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் பொய் பிரசாரம்:
வெங்கய்ய நாயுடு
-
நவம்பர் 2-இல் உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமன அறிவிப்பு
-
"பட்டாசு வெடிப்பதற்கான தடை நேரத்தை நீட்டிக்க முடியாது'
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Fri Oct 30, 2015 3:57 am

30-10-15
--------------
மாமல்லபுரத்தில் பலத்த மழை:
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது (30/10/2015)
-
குறைந்த விலை துவரம் பருப்பு:
கூட்டுறவுக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்க ஏற்பாடு (30/10/2015)
-
தமிழகம் முழுவதும்4,599 பட்டாசுக் கடைகள் திறக்க அனுமதி:
நிலுவையில் 847 விண்ணப்பங்கள் (30/10/2015)
-
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும்:
அமைச்சர் விஜயபாஸ்கர் (30/10/2015)
-
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் 11 இடங்களில்மேம்பாலம்
அமைக்க மண் பரிசோதனை (29/10/2015)
-
ஸ்டாலின் பிரசாரத்தால் மாற்றம் ஏற்படாது: அன்புமணி ராமதாஸ் (29/10/2015)
-
அகிலேஷ் யாதவ் அதிரடி 8 அமைச்சர்கள் நீக்கம் (29/10/2015)
-
மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள நான்குவழிச்
சாலைகளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட உத்தரவு: உயர் நீதிமன்றம் (29/10/2015)
-
------------------------------------------
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Sat Oct 31, 2015 7:54 am

31-10-15
---------
குடும்ப வன்முறை புகார்கள் நிரூபிக்கவில்லையெனில்
இழப்பீடு கோர தகுதி இல்லை: உயர்நீதிமன்றம் (31/10/2015)
-
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்:
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கேஜரிவால் நாளை இழப்பீடு வழங்குகிறார் (31/10/2015)
-
சென்னை கொருக்குப்பேட்டையில் நோய் காரணமாக இளம்பெண் இறந்ததால்,
அவருடைய தாயும், சகோதரரும் தூக்கிட்டுத் தற்கொலை (31/10/2015)
-
அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்: சென்னை மாநகராட்சி தகவல் (31/10/2015)
-
சீனத் துணை அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை (31/10/2015)
-
"இன்றும் மழை நீடிக்கும்' (31/10/2015)
-
விருதாச்சலம்-விழுப்புரம் இரட்டை வழிப்பாதை பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம் (30/10/2015)
-
குரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இணையத்தில் வெளியீடு (30/10/2015)
-
பாஜகவினரை மோடி கட்டுப்படுத்த வேண்டும்: மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை (30/10/2015)
-
மாட்டிறைச்சி விவகாரம்: நவ.2 இல் சித்தராமையாவை கண்டித்து பாஜக போராட்டம் (30/10/2015)
-
சிபிஐ வழக்குகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி மனு (30/10/2015)
-
தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டு சிபிஐ மனு (30/10/2015)
-
தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை:
வெளியுறவுத் துறை உயரதிகாரி தகவல் (30/10/2015)
-
எண்ணூர் அனல் மின் நிலைய விவகாரம்: சீன நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் (30/10/2015)
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35048
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum