புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
30 Posts - 58%
heezulia
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
20 Posts - 38%
Manimegala
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
11 Posts - 4%
prajai
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
9 Posts - 3%
Jenila
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
2 Posts - 1%
jairam
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கதைகளால் நிரம்பிய கதை Poll_c10கதைகளால் நிரம்பிய கதை Poll_m10கதைகளால் நிரம்பிய கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதைகளால் நிரம்பிய கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 05, 2015 11:07 am

கதைகளால் நிரம்பிய கதை ZrEoXLddTlKbtdPAjeyU+TM-2
-
அக். 11 மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள்
———————————————

“பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற தமிழின்
முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பிறந்தது 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் நாள்.

வேதநாயகம் பிள்ளை, பிரதாப முதலியார் சரித்திரம்,
சுகுணசுந்தரி ஆகிய இரு புதினங்களைத் தவிர,
உரைநடை, கவிதை, சமயம், இசை, மொழிபெயர்ப்பு
எனப் பல்துறை நூல்களை எழுதினாலும் 1879-ஆம்
ஆண்டு தன்வரலாற்றுத் தன்மையோடு எழுதிய
“பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நாவலின் வழிதான்
அனைவராலும் அறியப்படுகிறார்.

மரபிற்கும் நவீனத்திற்குமான இடைப்பட்ட ஒரு காலப்
பகுதியில்தான் இந்நாவல் வெளிவந்தது. தொண்டை
மண்டலத்திலுள்ள சத்தியபுரி என்னும் கிராமத்தில்
பிறந்த பிரதாப முதலி என்ற சிறுவன் வழியாகத்தான்
இந்நாவலின் கதை சொல்லப்படுகிறது.

பல நீதிக்கதைகளின் தொகுப்புதான் பிரதாப முதலியார்
சரித்திரம். இந்த உரைநடை நூலை எழுதியதற்கான
காரணங்களை அவரே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“தமிழில் உரைநடை நூல்கள் இல்லையென்பது ஒப்புக்
கொள்ளப்படுகிறது. இந்தக் குறைபாட்டைப் பற்றி
எல்லோரும் வருந்துகின்றனர். இக்குறையை நீக்கும்
நோக்கத்துடன்தான் இந்தக் கற்பனை நூலை எழுத
முன்வந்தேன். மேலும், ஏற்கெனவே வெளிவந்துள்ள
எனது நூல்களான நீதி நூல், பெண்மதி மாலை,
சமரசக் கீர்த்தனம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும்
அறநெறிக் கொள்கைகளுக்கு உதாரணங்கள் காட்டவும்
இந்த நவீனத்தை எழுதினேன்.”

ராஜா-ராணி கதைகள் போன்ற மிகை யதார்த்தக்
கதைகளில் மயங்கிக் கிடந்த தமிழ் வாசகர்களுக்கு,
நடப்பியல் கதாபாத்திரங்களை உருவாக்கி
அப்பாத்திரங்களின் வழியாக நீதியைப் போதிக்க
மட்டுமே பிள்ளை பிரயத்தனப்பட்டிருக்கிறார்.

ஆனால், இந்த நவீனத்தின் வழியாக அக்காலத்தில்
நிலவிய சில சீர்கேடுகளை வெளிப்படையாகவும்
மறைமுகமாகவும் சுட்டிக்காட்டுகிறார்.

தான் கற்ற மேலை இலக்கியங்களை எல்லாம்
தமிழர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற
உந்துதலும் பிள்ளைக்கு இருந்திருக்கிறது.
அதே நேரத்தில் தமிழர் பண்பாட்டை ஆங்கிலேயருக்குத்
தெரிவிக்கவும் இப்புனைவைப் பயன்படுத்திக் கொண்டார்.
இதற்காகத்தான் தமிழர் பண்பாடு, ஒழுக்கம்,
மொழிப்பெருமை தொடர்பான பல கிளைக்கதைகளை
தன் நாவலில் சேர்த்திருக்கிறார்.

இதன் ஆங்கிலப் பதிப்பு இங்கிலாந்திலும் வெளியாகி
ஆங்கிலேயரின் கவனத்தைப் பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

தமிழில் வசன நூல்கள் இல்லாத குறையைத் தீர்க்க
இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும், பிள்ளையின் புதிய
முயற்சியைத் தொடர்ந்துதான் தமிழ் நாவல் மரபு
உருவாகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

————————————–

-பேராசிரியர் சு.இரமேஷ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 05, 2015 4:24 pm

நான் இதை பார்த்தேன் அண்ணா, 11த் போடலாம் என்று விட்டு வைத்தேன் புன்னகை ........நல்ல பதிவு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக