ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 pkselva

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 07, 2015 8:08 pm

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian on Wed Oct 07, 2015 8:52 pm

நன்று , தினமொன்று பதிவிட்டு ,
அன்றைய தினத்தை புனிதமாக்கி
படிக்கும் அன்பர்கள் மனம் மகிழட்டும்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by சசி on Wed Oct 07, 2015 9:57 pm

நல்லது ஐயா, தினமும் பதிவிடுங்கள், தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறோம்
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by ayyasamy ram on Thu Oct 08, 2015 5:31 am

-
-
வீடு வரை மனைவி, காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ..?
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 08, 2015 8:16 am

@T.N.Balasubramanian wrote:நன்று , தினமொன்று பதிவிட்டு ,
அன்றைய தினத்தை புனிதமாக்கி
படிக்கும் அன்பர்கள் மனம் மகிழட்டும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167149
தங்கள் கருத்தின் படி தினம் ஒரு தியானம் பதிவு செய்கிறேன்.நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 08, 2015 8:19 am

Sasiiniyan Sasikaladevi wrote:நல்லது ஐயா, தினமும் பதிவிடுங்கள், தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1167159
:வணக்கம்:
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

உனது விருப்பம்-தினசரி தியானம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 08, 2015 8:36 am

அண்ணலுக்கே நான் ஆட்பட்டவன். அவருக்குத் தொண்டு புரிவதல்லாது வேறு எதையும் அறியேன்
நல்ல வேலைக்காரன் ஒருவன் தனது தலைவனிடம் தன்னை ஒப்படைத்து விடுகிறான். சம்பளம் கேட்பதில்லை; எதைக்கொடுத்தாலும் திருப்தியோடு ஏற்றுக் கொள்கிறான்.; கொடாவிட்டால் குறை கூறுவதில்லை.அத்தகைய வேலைக்காரன் விஷயத்தில் தலைவனது பொறுப்பு பெரியது ஆகிறது. கடவுள் தலைவன்; நான் வேலைக்காரன்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ
  வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
  வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
  யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்  றுண்டென்னில்
  அதுவும் உன் உன்றன் விருப்பன்றே

                   [color:60bc= #006600]-மாணிக்கவாசகர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by krishnaamma on Thu Oct 08, 2015 9:57 am

நல்ல பதிவு ஐயா புன்னகை...........மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.

.
.
அருமையாக இருக்கு, இதையும் முந்தைய திரி இல் இணைக்கிறேன்...தொடர் பதிவாக ஒரே திரி இல் போடுங்கோ, படிக்க வசதியாக இருக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian on Thu Oct 08, 2015 12:22 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:நன்று , தினமொன்று பதிவிட்டு ,
அன்றைய தினத்தை புனிதமாக்கி
படிக்கும் அன்பர்கள் மனம் மகிழட்டும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167149
தங்கள் கருத்தின் படி தினம் ஒரு தியானம் பதிவு செய்கிறேன்.நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1167207

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian on Thu Oct 08, 2015 12:24 pm

யானும் இதுவே வேண்டின் .

அருமை ,தொடருங்கள்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 08, 2015 6:50 pm

@krishnaamma wrote:நல்ல பதிவு ஐயா புன்னகை...........மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.

.
.
அருமையாக இருக்கு, இதையும் முந்தைய திரி இல் இணைக்கிறேன்...தொடர் பதிவாக ஒரே திரி இல் போடுங்கோ, படிக்க வசதியாக இருக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167235
தங்கள் கூற்றின் படி செய்கிறேன்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 08, 2015 6:52 pm

@T.N.Balasubramanian wrote:யானும் இதுவே வேண்டின் .

அருமை ,தொடருங்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167288
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Oct 09, 2015 7:22 am

அக்டோபர்-9

சீர்திருத்தம்

உன்னை நாடுகிற பெருநாட்டத்தில்
ஈசா, நான் உன் மயம் ஆய்விடுகிறேன்.


எண்ணத்துக்கு ஏற்றவாறு புறவுலகம் காட்சி கொடுக்கிறது.கெட்ட எண்ணமுடையவனுக்குப் புறவுலகில் கேடு மிக நிறைந்திருக்கிறது. எண்ணத்தை ஒழுங்குபடுத்துமளவு கேடு உலகினின்று அகன்று விடுகிறது. சீர் திருத்தம் யாவும் மனதில் இருக்கிறது.

வான்கெடுத்துத் தேடும்

மதிகேடர் போலஎமை

நான்கெடுத்துத் தேடாமல்

நன்கறிவ தெந்நாளோ


--தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Oct 10, 2015 10:14 am

தீங்கிழைத்தல்

நிகழவதெல்லாம் நின் செயல் எனக் காண்பவனுக்கு நலமேது, தீது ஏது?

மனிதன் ஒருவனுக்குப் பிறர் தீங்கு இழைக்கின்றனர். அத்தீங்கு அவனுக்கு எப்படி வந்ததென்று எண்ணிப் பார்க்கவேண்டும்.தனது மனதில் உள்ள தீங்கு புறச்செயலாக வடிவெடுத்து அவனிடம் வந்தது. தீங்கை ஏற்பதற்கான தீய மனமுடையவனுக்கே புறவுலகினின்று தீங்கு விளைகிறது. சான்றோனுக்கு வரும் தீங்கை அவன் தீங்காக ஏற்பதில்லை.

புண்ணியபா வங்கள்
பொருந்தாமெய் யன்பரெல்லாம்
நண்ணியபே ரின்பசுகம்
நானணைவ தெந்நாளோ


--தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by krishnaamma on Sun Oct 11, 2015 12:36 am

நன்றி ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 11, 2015 9:09 am

@krishnaamma wrote:நன்றி ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1168058
நன்றி வணக்கம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 11, 2015 10:16 am

@krishnaamma wrote:நன்றி ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1168058
வணக்கம் நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 11, 2015 10:22 am

நல்ல வாய்ப்பு

கருணாகரனே, நான் உன் கையில் கருவியாயிருக்கக்
கற்றுக்கொள்வேனாகில் ஒவ்வொரு வேளையும்
எனக்கு நல்ல வாய்ப்பே.


செல்வம், செல்வாக்கு,சுதந்திரம் முதலிய வாய்ப்புக்கள் அமைந்தால்தான் அரும்பெரும் செயல்களைச் செய்ய முடியும் என்று எண்ணுபவன் உண்டு. ஆனால் நல்லவாய்ப்பு என்பது மனிதனுடைய மன நிலையை பொறுத்தது. நல்ல மனமுடையவனுக்கு அமைவதெல்லாம் நல்ல வாய்ப்பேயாம்.

ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவிந்து

சேரும் படிஇறைக்குச் செப்பிவா பைங்கிளியே.



--தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by krishnaamma on Mon Oct 12, 2015 12:10 am

நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 12, 2015 8:13 am

@krishnaamma wrote:நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1168220
நன்றி வணக்கம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by krishnaamma on Mon Oct 12, 2015 9:49 am

இன்னைக்கு இன்னும் போடலையா ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 12, 2015 7:36 pm

சிருஷ்டி கர்த்தா
உன்னையே எண்ணியிருந்து இறைவா, உன்னை நான் அடைவேனாக.

சிருஷ்டி கர்த்தாவாகிய நான்முகக்கடவுள் இப்பிரபஞ்ச சொரூபமாக இருந்து எண்ணிறந்த புதிய வடிவங்களை எடுத்து வருகிறார். ஆதலால் அந்தந்த உயிர் தன்னைத்தானே புதியதாக சிருஷ்டித்துக்கொள்கிறது. மனிதன் தன்னை மேலோனாக சிருஷ்டித்துக் கொள்ள முடியும். ஓயாது எண்ணுகிற எண்ணம் அவனை அப்படியமைக்கிறது.

உன்னைநினைந் துன்நிறைவின்
உள்ளே உலாவும்என்னை
அன்னைவயிற் றின்னம்
அடைக்காதே பராபரமே.


---தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 12, 2015 8:32 pm

@krishnaamma wrote:இன்னைக்கு இன்னும் போடலையா ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1168376
முக்கிய பணிகாரணமாக மாலை தான் பதிவு செய்வேன் அம்மா. நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4012
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by krishnaamma on Tue Oct 13, 2015 10:54 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:இன்னைக்கு  இன்னும்  போடலையா  ஐயா  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1168376
முக்கிய பணிகாரணமாக மாலை தான் பதிவு செய்வேன் அம்மா. நன்றி.

ஓகே ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by krishnaamma on Tue Oct 13, 2015 11:01 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:சிருஷ்டி கர்த்தா
உன்னையே எண்ணியிருந்து இறைவா, உன்னை நான் அடைவேனாக.

சிருஷ்டி கர்த்தாவாகிய நான்முகக்கடவுள் இப்பிரபஞ்ச சொரூபமாக இருந்து எண்ணிறந்த புதிய வடிவங்களை எடுத்து வருகிறார். ஆதலால் அந்தந்த உயிர் தன்னைத்தானே புதியதாக சிருஷ்டித்துக்கொள்கிறது. மனிதன் தன்னை மேலோனாக சிருஷ்டித்துக் கொள்ள முடியும். ஓயாது எண்ணுகிற எண்ணம் அவனை அப்படியமைக்கிறது.

உன்னைநினைந் துன்நிறைவின்
உள்ளே உலாவும்என்னை
அன்னைவயிற் றின்னம்
அடைக்காதே பராபரமே.


---தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
மேற்கோள் செய்த பதிவு: 1168477

மிக்க நன்றி ஐயா புன்னகை ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum