ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

வணக்கம் நண்பர்களே
 கோபால்ஜி

ட்விட்டரில் ரசித்தவை
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 SK

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கல்யாணம் ஆகலையேன்னு வருத்தமில்லை – கோவை எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Go down

கல்யாணம் ஆகலையேன்னு வருத்தமில்லை – கோவை எக்ஸ்பிரஸ்

Post by ayyasamy ram on Sat Oct 17, 2015 1:18 pm


-

நடிக்க வந்து இரண்டு தலைமுறைகளைக் கடந்து விட்டார்
கோவை சரளா. இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்குக்
கூட இந்தப் பொம்பளக் கமலின் பெர்ஃபார்மென்ஸ் பிடிப்பது
ஆச்சர்யம்.

கோவை சரளா இதுவரை கொடுத்த பேட்டிகளை விரல்விட்டு
எண்ணி விடலாம். குமுதம் பெண்கள் ஸ்பெஷலுக்காக பேசியதில்
இருந்து….

எல்லா கேரக்டர்களுமே கலந்துகட்டி அடிக்கிறீங்களே?


ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கும்போதே ‘முந்தானை முடிச்சு’ல
பெரிய பொம்பளை கேரக்டர். அடுத்த படமே சின்ன வீடுல
பாக்யராஜுக்கு அம்மா. காமெடினு முடிவு பண்ணினதால
இமேஜ் பார்க்க வேண்டியதில்லாம போச்சு. கேரக்டர் தான்
தம்பி முக்கியம்.

உங்களை ரோல்மாடலா வெச்சு நிறையப் பேர் வர்றாங்களே?


(சிரிக்கிறார்) அப்படிலாம் எதுவும் இல்லை தம்பி.
முன்னாடிலாம் ஆர்ட்டிஸ்டுக்கு லைஃப்டைம் அதிகம்.
இப்போ ஒண்ணு ரெண்டு படத்துக்கு மேல நிக்க முடியலை.
நமக்கு திறமையும் அதிர்ஷ்டமும் இல்லைனா அவ்வளவுதான்.

ஹீரோயின் லைஃபே மாறிடுச்சு. அப்பல்லாம் ஹீரோயின்
புடவையைத் தவிர வேற டிரெஸ் பண்ண மாட்டாங்க.
ஆனா இப்ப ஹீரோயினுக்கே கர்ச்சீஃப் தான் காஸ்ட்யூம்.
அதனால கிளாமர் ஆர்ட்டிஸ்டுக்கு வேலை இல்லாம போச்சு.
எந்த விஷயமா இருந்தாலும் மூடி வெச்சிருந்தாதான் மரியாதை.

சினிமா என்பதே ஆண்களுக்கான உலகமாச்சே? எப்படி
சமாளிக்கிறீங்க?


சினிமா மட்டுமா? இந்த உலகமே ஆண்களுக்கானது தானே?
பெண்கள் அதுல ஒரு பகுதி அவ்வளவுதானே?

உச்சா கூட போக முடியலைன்னுலாம் டயலாக் பேசுறீங்க.. எப்படி?


சின்ன வயசுலேயே எனக்கு சினிமால நடிக்கிறதுதாங்க லட்சியமா
இருந்தது. இந்த கேமரா முன்னாடி நின்னுடணும்னு ஏங்குனவ நான்.
அதனாலதான் எந்த கேரக்டர் கொடுத்தாலும் தயக்கமே வர்றது
இல்லை. சாதாரணமா பேசச் சொன்னா நான் அதிகம் பேச மாட்டேன்.
ஆனா ஒரு கேரக்டர் கொடுத்தா அந்த கேரக்டர் என்ன பேசணுமோ
அதைப் பேசிடுவேன்.

உங்க பார்வையில் இப்ப பெண்கள் எப்படி இருக்காங்க?


டெக்னாலஜி ரொம்ப இம்ப்ரூவ் ஆகிடுச்சு. முன்னேற்றம் இருந்தாலும்
அது இன்னொரு பக்கத்துல தப்பான விஷயங்களுக்கும் போய்க்கிட்டு
இருக்கு. அதைத் தடுக்கணும். ராக்கெட், ஃப்ளைட்னு பெண்கள்
வளர்றாங்க.. ஆனா அவங்களுக்கான பாதுகாப்பு அவங்க கையிலதான்
இருக்கு. எதையும் துணிச்சலா எதிர்த்து நின்னா வெளி ஆட்கள்
பாதுகாப்புத் தர வேண்டிய அவசியம் இல்லை.

இன்னமும் திருமணம் செய்துக்கலையே… ஏன்?


(கிண்டலாக) ஆங்… இன்னும் ஒரு 15 வருஷம் கழிச்சு வந்து கேளேன்..
கல்யாணத்தை பண்ணினவங்களே ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு
டார்ச்சரை அனுபவிச்சுட்டுதானே இருக்காங்க?

அவங்களுக்கு ஒரு மாறுதலா ஒருத்தர் வேணாம்? இதோ பாரு நான்
கல்யாணமே பண்ணிக்காமதான் இருக்கேன்னு சொல்லிக்க நான்
இருக்கேன். சரளாவை கேள்வி கேட்க யாருமே இல்லை.
இப்படி வாழத்தான் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வாழறவங்கள்லாம்
உண்மையான பாசத்தையா காட்டிட்டு இருக்காங்க. தனியா வந்தேன்.
தனியா போகப்போறேன். நடுவுல இந்த கல்யாண பாலிடிக்ஸ்லாம் எதுக்கு?

இதுவும் கஷ்டமான விஷயம். இருந்து பார்த்தா தான் தெரியும்.
நான் தெளிவா இருக்கேன். கல்யாணம் ஆகலையேங்கற எந்த வருத்தமும்
எனக்குத் துளிகூட இல்லை.

—————————————-

– க. ராஜிவ் காந்தி
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11349

View user profile

Back to top Go down

Re: கல்யாணம் ஆகலையேன்னு வருத்தமில்லை – கோவை எக்ஸ்பிரஸ்

Post by krishnaamma on Sun Oct 18, 2015 12:38 am

நல்ல பகிர்வு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum