புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம் Poll_c10நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம் Poll_m10நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம் Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம் Poll_c10நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம் Poll_m10நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Oct 29, 2015 5:50 pm

பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனரான மார்க் ஜுகர்பெர்க் மாணவர்கள் முன் பேசும்பொழுது, கோடிக்கணக்கான மக்களை கொண்ட இந்தியர்களை ஆன்லைன் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது முக்கியத்தவம் பெற்றது என்றும் அது வறுமையை போக்குவதற்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப அமைப்பில் (ஐ.ஐ.டி.) திரண்டிருந்த 900 மாணவர்கள் முன் பேசிய அவர், ஆன்லைன் பயன்பாட்டில் இல்லாத கோடிக்கணக்கான மக்களை கொண்ட ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார். அவர் கிரே நிற டி சர்ட் மற்றும் அடர்நிற ஜீன்ஸ் அணிந்து பேசும்பொழுது, உலகில் ஒவ்வொரு நபரையும் இணைக்கும் திட்டத்தை உண்மையில் நீங்கள் வைத்துள்ளீர்கள் என்றால் இந்தியாவில் உள்ள மக்களை இணைக்காமல் நீங்கள் அதனை செய்ய முடியாது என கூறியுள்ளார்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Oct 29, 2015 5:53 pm

நாங்கள் 2வது மிக பெரிய அளவிலான சமூகத்தை இந்தியாவில் கொண்டுள்ளோம். கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைன் பயன்பாட்டில் ஈடுபட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறிய அவர், இன்டர்நெட் பயன்பாடு பணிகளை உருவாக்குவதுடன் மக்களை வறுமையில் இருந்து வெளி கொண்டு வரும் என்றும் கூறியுள்ளார். உலகம் முழுவதும் 150 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம்.
அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் 13 கோடி பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் உள்ளனர். சீனாவில் பேஸ்புக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரிடம், நான் ஏன் கேண்டி கிரஷ் (ஆன்லைன் விளையாட்டு) என்ற விளையாட்டிற்காக அதிக கோரிக்கைகளை பெறுகிறேன்? மற்றும் உங்களுக்கு சூப்பர்நேச்சுரல் பவர் கிடைக்க நேரிட்டால் உங்களது விருப்பம் என்னவாக இருக்கும்? உள்ளிட்ட கேள்விகளுக்கு 31 வயது நிறைந்த கோடீசுவரரான ஜுகர்பெர்க் எளிய முறையில் பதிலளித்துள்ளார்.
ஆனால், இன்டர்நெட் பயன்பாட்டை இலவச முறையில் பெற்றிட உதவும் பேஸ்புக்கின் சர்ச்சைக்குரிய இன்டர்நெட்.ஓஆர்ஜி என்ற திட்டம் தேவை என்பதை தீவிரமுடன் வலியுறுத்தினார். இந்தியா உள்பட 24 நாடுகளில் உள்ள ஏழை கிராமப்புற சமூகத்தினருக்கு இன்டர்நெட் சேவையை இலவச முறையில் இது வழங்குகிறது.
இன்டர்நெட்.ஓஆர்ஜி சமச்சீரான வலை பயன்பாட்டை மீறுகிறது என்ற சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அந்த வகையில், இன்டர்நெட் பயன்பாட்டை அளிக்கும் நிறுவனங்கள், சில வலைதளங்களை கொண்டிருப்பதில்லை அல்லது பிற வலைதளங்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்ற கொள்கையை கொண்டுள்ளது என விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவர் பேசும்பொழுது, இன்டர்நெட் வசதி இல்லாத மக்களை கண்டறியும் மேன்மைமிகு பொறுப்பு நம்மிடம் உள்ளது. இன்டர்நெட் வாய்ப்பு பெற இயலாதவர்களை பாதிக்கும் வகையில் கடுமையான விதிகள் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Oct 29, 2015 5:54 pm

இந்த திட்டம் லட்சக்கணக்கான இந்தியர்களை ஆன்லைன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பேஸ்புக் நிறுவனம் ஆனது, சென்று சேர்வதற்கு கடினம் நிறைந்த பகுதிகளிலும் இன்டர்நெட் சேவையை பெறும் புதிய வழிமுறைகளை கொண்டுள்ளது. இன்டர்நெட் இணைப்பை பெறுவதற்கு ஏற்ற சூரிய ஆற்றல் கொண்ட தளங்களையும் மற்றும் 2ஜி இணைப்புகள் மிக மெதுவாக இயங்கும் பகுதிகளில் டேட்டா லைட் அப்ளிகேசன் உதவியுடன் பணியாற்றுவது போன்ற வழிமுறைகள் உள்ளன என அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பீஜிங் நகரில் உள்ள சிங்குவா பல்கலை கழகத்திற்கு அவர் சுற்று பயணம் செய்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் இருந்து கற்று வரும் சீனாவின் மாண்டரின் மொழியில் அவர் 20 நிமிடங்கள் உரையாற்றினார். சமூக வலைதளத்தின் அரசியல் அதிகாரம் குறித்து கண்டறியும் வகையில் சிலிகான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த மாதம் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியை ஜுகர்பெர்க் வரவேற்று சந்தித்து பேசினார்.நன்றி இன்பாக்ஸ் கார்த்திகேயன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 29, 2015 6:10 pm

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம் 103459460
-
விரிவான இன்டர்நெட் பயன்பாடு முக்கியம்...
ஆனால், அரசியல்வாதிகள் பல திட்டங்கள்
சொல்கிறார்கள்,
செயலில் தீவிரம் காட்டுவதில்லை...
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 29, 2015 6:40 pm

எல்லோர்க்கும் நெட்டை இலவசமாய் தந்திட்டால்
வல்லரசாய் பாரதம் வந்திடுமே - நல்லாய்கேள் !
செல்போனும் லேப்டாப்பும் செய்கின்ற மாயத்தால்
கல்லெல்லாம் பாடும் கசிந்து .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Oct 29, 2015 9:39 pm

எல்லாரும் முக நூல் பயன் படுத்துவது வரவேற்க தக்கது அனால் அனைவருக்கும் 3 வேலை உணவு முகநுள் வழங்காது முதலில் உணவு, உடை, உறையுள் அதன் பிறகே இந்தியா வல்லரசு இல்லையெனில்  உணவை முகனுளில்  ஷேர் செய்ய வேண்டியது thaan

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக