புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_m10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10 
69 Posts - 58%
heezulia
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_m10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_m10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_m10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_m10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10 
111 Posts - 60%
heezulia
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_m10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_m10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_m10இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 30, 2015 4:21 am

இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் HDvMtmnvSqiGmMsKCIVO+download-16
-
முற்றிலும் சுற்றுலாவை நம்பி உள்ள நாடு தாய்லாந்து.
தாய்லாந்து என்றாலே பாங்காக் பட்டயா புக்கெட் போன்ற இ
டங்களும் கூடவே மஸாஜ் நிலையங்கள் இரவு நேர விடுதிகள்
நம் நினைவுக்கு வரும்
-
இந்த மூன்று இடங்களுக்குத்தான் இந்தியர்கள் அதிகமாக
செல்கிறார்கள்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 30, 2015 4:22 am

இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் DPXroaVvQXSmXNPS5XcB+images-51
-
கிராபி என்பது ஒரு மாகாணம்.
தாய்லாந்தின் தென் கோடியில் அந்தமான் கடலோரம்
இருக்கிறது கிராபி தான் தலை நகர்.

இதன் அருகில் அந்தமான் கடலில் உள்ள குட்டி தீவுகள்
என குறைந்தது மூன்று நாட்கள் சுற்றிப்பார்க்க நிறைய
இடங்கள் இங்கு உள்ளன.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 30, 2015 4:23 am

இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் PaI6rqCvRcSlEPB9X2Sw+images-41
-
இங்கு நிறைந்த தண்ணீரோடு பாய்கிறது கிராபி என்ற நதி
ஆற்றை அழகாக வைத்திருப்பது எப்படி என்று இவர்களைப்
பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

அத்தனை தெளிவான தண்ணீர். ஆற்றின் மறுகரையில் சதுப்பு
நிலக் காடுகள். நீண்ட வால் படகில் அரை மணி நேரம் பயணம்
செய்தால் ஒரு சிறு காடு அதனுள் ஒரு உயர்ந்த சுண்ணாம்புப்
பாறை அதில் ஏறிச் செல்ல படிகள் உண்டு.

பாறை குகைக்குள் சென்றால் கற்கால மனிதர்கள் வாழ்ந்த
இடங்கள் என்று சில பகுதிகளை அடையாளப்படுத்தி வைத்துள்ளனர்.
40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு இங்கு
கண்டெடுக்கப்பட்டதாக கல்வெட்டு வைத்துள்ளது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 30, 2015 4:24 am

இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் 31NjT1bqTKi32EW7m9sx+images-31
-
ஆற்றில் உள்ள மிதக்கும் ஓட்டல்களில் அங்கேயே
பிடித்த மீன்களை நண்டுகளை சுடச்சுட பொரித்துத்தருகின்றனர்.

ஆற்றைக்கடந்து சென்றால் ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் குட்டி தீவு
வயல் வெளியும் தென்னை தோப்புக்களும் கேரளாவை ஞாபகப்
படுத்துகிறது. இங்கு புத்தர் கோயில் புலிக்குகை பார்க்க வேண்டிய
இடங்கள்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 30, 2015 4:27 am

இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் 3PiLA4GJR0CGDIztjWLE+images-12
-
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் Ctd3Cx4OTUKn5y1eyH0C+images-7
-
கொஞ்சம் கடல் கொஞ்சம் மணல் என இயற்கை
கொஞ்சும் தண்ணீர் தேசம் இந்த தீவுகள்.
-
அலைகள் ஆர்பரிக்காத அமைதியான தெளிவான நீலக்கடல்
நீரில் குளித்து களித்து கவலைகளை மறந்து வெள்ளை மணற்
பரப்பில் ஓய்வெடுக்கலாம்.
-
நடுக்கடலும் நம்மூர் ஏரி மாதிரி அமைதியாகவே உள்ளது.
இடையிடையே நாம் ஓய்வெடுக்க கடல் நடுவே மணற்
பரப்புகள். அதில் இறங்கி நின்றால் நடுக்கடலில் நிற்கும்
பிரமிப்பு.

அபூர்வ கடல்மீன்களைக் கண்டு களிக்கலாம்.
இங்கு வனத்திற்குள் சென்று அரிய பறவைகள் விலங்கினங்களை
பார்த்து மகிழலாம்.

‘சர்பிங்’ போன்ற தண்ணீர் விளையாட்டுகள் இங்கு பிரபலம்.
இங்கிருந்து இரண்டு மணி நேர படகு பயணத்தில் ரெய்லே
பீச்சிற்கு செல்லலாம்.

நம்மூர் கோவா கோவளம் போன்று இங்கு சூரிய குளியல் பிரபலம்.
தாய்லாந்தில் கடற்கரை தெருக்கள் எல்லாம் தூய்மையாக சுற்றுச்
சூழல் மாசு இல்லாமல் இருக்கின்றன.

இயற்கையின் கொடை இருந்தாலும் கடல் சார்ந்த சுற்றுலாவில்
தாய்லாந்து சாதிக்கும் ரகசியம் இதுதான் போலும்
-
-------------------
சின்னு ஆதித்யா



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Oct 30, 2015 5:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 30, 2015 6:48 pm

ayyasamy ram wrote:இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் HDvMtmnvSqiGmMsKCIVO+download-16
-
முற்றிலும் சுற்றுலாவை நம்பி உள்ள நாடு தாய்லாந்து.
தாய்லாந்து என்றாலே பாங்காக் பட்டயா புக்கெட் போன்ற இ
டங்களும் கூடவே மஸாஜ் நிலையங்கள் இரவு நேர விடுதிகள்
நம் நினைவுக்கு வரும்
-
இந்த மூன்று இடங்களுக்குத்தான் இந்தியர்கள் அதிகமாக
செல்கிறார்கள்
-
மேற்கோள் செய்த பதிவு: 1171976
இந்தியர்கள் மஸாஜ் செய்யதான் தாய்லாந்து செல்கிறார்கள் என்பது உண்மையே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 30, 2015 6:51 pm

ayyasamy ram wrote:இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் DPXroaVvQXSmXNPS5XcB+images-51
-
கிராபி என்பது ஒரு மாகாணம்.
தாய்லாந்தின் தென் கோடியில் அந்தமான் கடலோரம்
இருக்கிறது கிராபி தான் தலை நகர்.

இதன் அருகில் அந்தமான் கடலில் உள்ள குட்டி தீவுகள்
என குறைந்தது மூன்று நாட்கள் சுற்றிப்பார்க்க நிறைய
இடங்கள் இங்கு உள்ளன.
-
மேற்கோள் செய்த பதிவு: 1171977
இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் 3838410834 இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் 103459460 இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 30, 2015 6:54 pm

ayyasamy ram wrote:இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம் 31NjT1bqTKi32EW7m9sx+images-31
-
ஆற்றில் உள்ள மிதக்கும் ஓட்டல்களில் அங்கேயே
பிடித்த மீன்களை நண்டுகளை சுடச்சுட பொரித்துத்தருகின்றனர்.

ஆற்றைக்கடந்து சென்றால் ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் குட்டி தீவு
வயல் வெளியும் தென்னை தோப்புக்களும் கேரளாவை ஞாபகப்
படுத்துகிறது. இங்கு புத்தர் கோயில் புலிக்குகை பார்க்க வேண்டிய
இடங்கள்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1171979
இதை எல்லாம் அனுபவிக்க கொடுத்து வைக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக