ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 gayathri gopal

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 03, 2015 2:26 pm

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 03, 2015 2:31 pmதிருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில்
------------
-
இரண்டாம் கட்டமாக நவம்பர் 23 ல் நடைபெற
இருந்த கும்பாபிஷேகம், நவம்பர் 18 ல் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 03, 2015 2:33 pm

சென்னை :
தங்கம் விலை இன்று (நவ.,3ம் தேதி)
சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி
22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,500-க்கும்,
சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.20,000-க்கும், 24காரட் 10கிராம்
தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.26,740-க்கும் விற்பனையாகிறது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian on Tue Nov 03, 2015 6:04 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 03, 2015 8:56 pm

@ayyasamy ram wrote:விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
மேற்கோள் செய்த பதிவு: 1172656
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6995
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 03, 2015 8:57 pm

@ayyasamy ram wrote:

திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவில்
------------
-
இரண்டாம் கட்டமாக நவம்பர் 23 ல் நடைபெற
இருந்த கும்பாபிஷேகம், நவம்பர் 18 ல் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது
-
மேற்கோள் செய்த பதிவு: 1172658
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6995
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Nov 04, 2015 4:29 am-
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா:
நவம்பர் 12-இல் தொடக்கம், 17-இல் சூரசம்ஹாரம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Nov 04, 2015 4:50 am

4-11-15
--------------
-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் 86.66 லட்சம் பேர் (04/11/2015)
-
யானைகளைப் பராமரிப்பதில் தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது:
அமைச்சர் தகவல் (04/11/2015)
-
பிகாரில் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது:
நாளை வாக்குப்பதிவு (04/11/2015)
-
கார்த்தி சிதம்பரத்துக்கு குஷ்பு கடும் கண்டனம் (04/11/2015)
-
என்னைப் பற்றி விமர்சிக்க தங்கபாலுவுக்கு தகுதி இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி (03/11/2015)
-
பள்ளிகளில் டெங்குத் தடுப்பு நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தல் (03/11/2015)
-
நேபாளத்தின் பள்ளத்தாக்கி்ல் பஸ் விழுந்து: 30 பேர் பலி (03/11/2015)
-
4 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் நிலையத்துக்கான
பணிகள் கடலாடியில் துவங்கியது (03/11/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Nov 04, 2015 6:41 am

-

தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும்
11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
----------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 04, 2015 8:55 am

@ayyasamy ram wrote:

-
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா:
நவம்பர் 12-இல் தொடக்கம், 17-இல் சூரசம்ஹாரம்
மேற்கோள் செய்த பதிவு: 1172750
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6995
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 04, 2015 8:56 am

@ayyasamy ram wrote:
4-11-15
--------------
-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் 86.66 லட்சம் பேர் (04/11/2015)
-
யானைகளைப் பராமரிப்பதில் தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது:
அமைச்சர் தகவல் (04/11/2015)
-
பிகாரில் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது:
நாளை வாக்குப்பதிவு (04/11/2015)
-
கார்த்தி சிதம்பரத்துக்கு குஷ்பு கடும் கண்டனம் (04/11/2015)
-
என்னைப் பற்றி விமர்சிக்க தங்கபாலுவுக்கு தகுதி இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி (03/11/2015)
-
பள்ளிகளில் டெங்குத் தடுப்பு நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தல் (03/11/2015)
-
நேபாளத்தின் பள்ளத்தாக்கி்ல் பஸ் விழுந்து: 30 பேர் பலி (03/11/2015)
-
4 ஆயிரம் மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் நிலையத்துக்கான
பணிகள் கடலாடியில் துவங்கியது (03/11/2015)
-
மேற்கோள் செய்த பதிவு: 1172752
நல்ல பல செய்தி பதிவுக்கு நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6995
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 04, 2015 8:59 am

@ayyasamy ram wrote:
-

தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும்
11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
----------------------------

மேற்கோள் செய்த பதிவு: 1172770
எத்தனை பேருந்து விட்டாலும் ஒரே நேரத்தில் அனைவரும் கிளம்பினால் யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. எனவே முன் கூட்டியே கிளம்பி நெரிச்சலை தவிர்போம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6995
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Hari Prasath on Wed Nov 04, 2015 10:53 am

@ayyasamy ram wrote:

கார்த்தி சிதம்பரத்துக்கு குஷ்பு கடும் கண்டனம் (04/11/2015)
-
என்னைப் பற்றி விமர்சிக்க தங்கபாலுவுக்கு தகுதி இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி (03/11/2015)

காங்கிரஸ்ல மட்டுந்தான் இப்டிலாம் நடக்குது....
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Nov 04, 2015 1:40 pm

-
அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட புதிய தங்க நாணயத்தை

நாளை அறிமுகப்படுத்துகிறார் மோடி
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 04, 2015 7:33 pm

@ayyasamy ram wrote:
-
அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட புதிய தங்க நாணயத்தை

நாளை அறிமுகப்படுத்துகிறார் மோடி
--
மேற்கோள் செய்த பதிவு: 1172875
தங்கம் குறைந்திருந்தால் வாங்கலாம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6995
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Nov 06, 2015 6:52 am

6-11-15
-----------
"பெங்களூரு புறநகர் ரயில்வே திட்டம் சாத்தியமில்லை (06/11/2015)
-
தில்லியில் மழை பெய்தும் காற்றில் குறையாத நுண் துகள் மாசுகள் (06/11/2015)
-
மகன் இறந்தது தெரியாமல், பெற்றோர் 10 நாள்களாகத் தேடிய சோகச் சம்பவம்
சென்னை தண்டையார்பேட்டையில்..
-
தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல வேண்டாம்:
காவல் துறை அறிவுரை (06/11/2015)
-
திருநங்கைக்கு காவல் உதவி ஆய்வாளர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு (06/11/2015)
-
செல்லிடப்பேசி மூலம் சீசன் பயணச் சீட்டு;
நடைமேடை அனுமதிச் சீட்டு: தெற்கு ரயில்வே அறிமுகம் (06/11/2015)
-
தீபாவளி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் (06/11/2015)
-
மேலடுக்கு சுழற்சி: மழை நீடிக்கும் (06/11/2015)
-
திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் 11-ஆம்
தேதி தீபாவளி ஆஸ்தான நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற உள்ளது.
-
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:
வெள்ள அபாய எச்சரிக்கை (05/11/2015)
-
விடியல் மீட்புப் பயணம்:
தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் சென்ற மு.க.ஸ்டாலின் (05/11/2015)
-
சோட்டா ராஜன் மீதான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம் (05/11/2015)
-
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் (05/11/2015)
-
இயந்திர நடவு மூலம் ஏக்கருக்கு 40-45 மூட்டை நெல் மகசூல் பெறலாம்:
விருதுநகர் ஆட்சித் தலைவர் (05/11/2015)
-
பிகாரில் தொங்கு சட்டப் பேரவை?
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் (05/11/2015)
-
----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by SK on Fri Nov 06, 2015 12:01 pm

avatar
SK
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5116
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Nov 07, 2015 5:57 am

7-11-15
---------

-
சேவை வரியை உயர்த்தியது மத்திய அரசு: நவ.15 முதல் உயருகிறது
0.5 சதவிகிதம் சேவை வரி உயர்த்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Nov 07, 2015 5:58 am-
குரூப் 2Aவில் 1863 பணியிடங்களுக்கு டிசம்பர் 27ல் தேர்வு:
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இணைய தளம் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க www.tnpscexams.net
அல்லது www.tnpsc.gov.in இணைய தளங்களை அணுகவும்.
-
சேவை வரியை உயர்த்தியது மத்திய அரசு: நவ.15 முதல் உயருகிறது
-
பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்:
மருத்துவர் எஸ். ராமதாஸ் கணிப்பு (07/11/2015)
-
குற்றம்சாட்டப்பட்டோர் தற்காப்புக்காக மௌனம் காப்பதில் தவறில்லை:
நிலக்கரிச் சுரங்க வழக்கில் நீதிபதி கருத்து (07/11/2015)
-
தீபாவளியையொட்டி, நவம்பர் 7, 9-ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில்
இருந்து சிறப்பு ரயில்
-
41 நாள்களாக விரதமிருந்த சமண மூதாட்டி சமாதியடைந்தார் (07/11/2015)
-
கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு (07/11/2015)
-
ஈரோடு அருகே தண்டவாளம் அரிப்பு:
ரயில்கள் தாமதமாக கோவை வந்தன (06/11/2015)
-
கல்விக்கடன்களுக்கு ஆதார் எண் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை:
ரகுராம் ராஜன் (06/11/2015)
-
க்ரீன் பீஸ் தொண்டு நிறுவனத்தின் பதிவை ரத்து செய்ததது
தமிழக பதிவுத் துறை (06/11/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Nov 08, 2015 5:59 am

8-11-15
--------------------

திருக்குறள் கொரிய மொழிபெயர்ப்பு இரு நாட்டு உறவை வலுப்படுத்தும்:
தென் கொரிய துணைத் தூதர் கிம் (08/11/2015)
-
மகாவீர் ஜெயந்திக்கு தினமான வரும் 11-ம் இறைச்சி கடைகளை மூடக் கூடாது:
ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் (07/11/2015)
-
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் இயக்கம் போராடும்: ராகுல் காந்தி (07/11/2015)
-
சசிகலா லக்ஸ் சினிமா திரையரங்கை ரூ.1000 கோடிக்கு வாங்கிய விவகாரம்:
சி.பி.ஐ விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை (07/11/2015)
-
நான்கு வாரங்களில் தோலின் நிறம் சிவப்பாகும்‘ என்ற
போலியான விளம்பரம் வெளியிட்ட இமாமி நிறுவனத்துக்கு ரூ. 15 லட்சம் அபராதம்:
நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு (07/11/2015)
-
திருச்சூர் அருகே, தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் கார் மூழ்கி ஒரே குடும்பத்தில்
7 பேர் மரணம் (07/11/2015)
-
சொந்த வீடு, கார், பைக் இருந்தால் சமையல் எரிவாயு மானியம் ரத்து:
மத்திய அரசு பரிசீலனை (07/11/2015)
-
சோட்டா ராஜனுக்கு 10 நாள் சி.பி.ஐ. காவல் (07/11/2015)
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி திடீர் உயர்வு (07/11/2015)
-
இந்துமதத்திற்கு எதிராக திப்புசுல்தான் செயல்படவில்லை:
முதல்வர் சித்தராமையா (07/11/2015)
-
கேரள தேர்தல் வெற்றி அதிமுகவின் எதிர்கால வெற்றிகளுக்கு அச்சாரம்:
ஜெயலலிதா கருத்து (07/11/2015)
-
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி:
தகுதியுள்ள பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு (07/11/2015)
-
50 சதவிகித இந்திய மக்கள் நீரிழிவு நோய் பாதிப்பு குறித்து அறியாமல் உள்ளனர்:
பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசோக் தாஸ் (07/11/2015)
-
------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 08, 2015 6:06 pm

@ayyasamy ram wrote:7-11-15
---------

-
சேவை வரியை உயர்த்தியது மத்திய அரசு: நவ.15 முதல் உயருகிறது
0.5 சதவிகிதம் சேவை வரி உயர்த்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1173373 அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6995
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 08, 2015 6:08 pm

@ayyasamy ram wrote:

-
குரூப் 2Aவில் 1863 பணியிடங்களுக்கு டிசம்பர் 27ல் தேர்வு:
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இணைய தளம் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க www.tnpscexams.net
அல்லது www.tnpsc.gov.in இணைய தளங்களை அணுகவும்.
-
சேவை வரியை உயர்த்தியது மத்திய அரசு: நவ.15 முதல் உயருகிறது
-
பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்:
மருத்துவர் எஸ். ராமதாஸ் கணிப்பு (07/11/2015)
-
குற்றம்சாட்டப்பட்டோர் தற்காப்புக்காக மௌனம் காப்பதில் தவறில்லை:
நிலக்கரிச் சுரங்க வழக்கில் நீதிபதி கருத்து (07/11/2015)
-
தீபாவளியையொட்டி, நவம்பர் 7, 9-ஆம் தேதிகளில் சென்னை எழும்பூரில்
இருந்து சிறப்பு ரயில்
-
41 நாள்களாக விரதமிருந்த சமண மூதாட்டி சமாதியடைந்தார் (07/11/2015)
-
கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு (07/11/2015)
-
ஈரோடு அருகே தண்டவாளம் அரிப்பு:
ரயில்கள் தாமதமாக கோவை வந்தன (06/11/2015)
-
கல்விக்கடன்களுக்கு ஆதார் எண் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை:
ரகுராம் ராஜன் (06/11/2015)
-
க்ரீன் பீஸ் தொண்டு நிறுவனத்தின் பதிவை ரத்து செய்ததது
தமிழக பதிவுத் துறை (06/11/2015)
-
மேற்கோள் செய்த பதிவு: 1173374
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6995
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 08, 2015 6:09 pm

@ayyasamy ram wrote:8-11-15
--------------------

திருக்குறள் கொரிய மொழிபெயர்ப்பு இரு நாட்டு உறவை வலுப்படுத்தும்:
தென் கொரிய துணைத் தூதர் கிம் (08/11/2015)
-
மகாவீர் ஜெயந்திக்கு தினமான வரும் 11-ம் இறைச்சி கடைகளை மூடக் கூடாது:
ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் (07/11/2015)
-
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் இயக்கம் போராடும்: ராகுல் காந்தி (07/11/2015)
-
சசிகலா லக்ஸ் சினிமா திரையரங்கை ரூ.1000 கோடிக்கு வாங்கிய விவகாரம்:
சி.பி.ஐ விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை (07/11/2015)
-
நான்கு வாரங்களில் தோலின் நிறம் சிவப்பாகும்‘ என்ற
போலியான விளம்பரம் வெளியிட்ட இமாமி நிறுவனத்துக்கு ரூ. 15 லட்சம் அபராதம்:
நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு (07/11/2015)
-
திருச்சூர் அருகே, தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் கார் மூழ்கி ஒரே குடும்பத்தில்
7 பேர் மரணம் (07/11/2015)
-
சொந்த வீடு, கார், பைக் இருந்தால் சமையல் எரிவாயு மானியம் ரத்து:
மத்திய அரசு பரிசீலனை (07/11/2015)
-
சோட்டா ராஜனுக்கு 10 நாள் சி.பி.ஐ. காவல் (07/11/2015)
-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி திடீர் உயர்வு (07/11/2015)
-
இந்துமதத்திற்கு எதிராக திப்புசுல்தான் செயல்படவில்லை:
முதல்வர் சித்தராமையா (07/11/2015)
-
கேரள தேர்தல் வெற்றி அதிமுகவின் எதிர்கால வெற்றிகளுக்கு அச்சாரம்:
ஜெயலலிதா கருத்து (07/11/2015)
-
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி:
தகுதியுள்ள பேராசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு (07/11/2015)
-
50 சதவிகித இந்திய மக்கள் நீரிழிவு நோய் பாதிப்பு குறித்து அறியாமல் உள்ளனர்:
பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் அசோக் தாஸ் (07/11/2015)
-
------------
மேற்கோள் செய்த பதிவு: 1173512
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6995
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 09, 2015 4:51 am

9-11-15
----------
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா ஆஞ்சநேயா? (09/11/2015)
-
வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா தீபாவளியன்று இயங்கும் (09/11/2015)
-
ஆந்திரத்தில் நவ. 12 முதல் தலைக்கவசம் கட்டாயம் (09/11/2015)
-
அலைக்கற்றை வரம்பு குறித்து நாளை ஆலோசனை (09/11/2015)
-
தொடர் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை (09/11/2015)
-
புதுவை அருகே கண்கள் பாதிப்பு ஏற்பட்டதால் பாலத்தில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை (08/11/2015)
-
மதுரையில் உள்ள அரசு வங்கிக் கிளையில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தில்
கள்ளநோட்டுகள் இருந்ததாக
-
பிகார் மக்கள் நிதிஷ்குமார் தலைமையிலான மகா கூட்டணிக்கு 178 இடங்களை அளித்துள்ளனர்.
-
புதுவை அருகே நாளை கரையை கடக்கிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (08/11/2015)
-
தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் குரூப் 1 தேர்வு எழுதினர் (08/11/2015)
-
மாநில கட்சிகளின் ஆதிக்கத்தையே பிகார் தேர்தல் எடுத்து காட்டுகிறது:
முன்னாள் முதல்வர் குமாரசாமி (08/11/2015)
-
---------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 09, 2015 5:03 am

-
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால்
சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35074
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum