ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down


Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Sat Dec 19, 2015 7:35 pm

@T.N.Balasubramanian wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1181490

பெண்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருந்தது இல்லை .
பாருங்க 2 பேர்தான் மொட்டை .மீதி 12 பேர் முடியுடந்தான்
என்ற முடிவுடன் வந்துள்ளர்.புன்னகை புன்னகை

ரமணியன்
ம்ம்....சோகம்................கடவுளே  !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 10:19 pm

@krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1181570


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எந்த பாஷையானாலும் இதுல குறைவில்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1181586
வருமானம் கையை கடித்தால் என்ன செய்வது அம்மா?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 19, 2015 10:21 pm

@ayyasamy ram wrote:19-12-15
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை:
மக்களவையில் மத்திய அரசு பதில்
-சாகித்ய அகாதெமி விருது: சாதிக்கும் தெற்குச் சீமை!
1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்களை நிறுவ நடவடிக்கை:
மக்களவையில் தகவல்
மேற்கோள் செய்த பதிவு: 1181487
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Dec 20, 2015 7:22 am

20-12-15
-------------------

வெள்ள பாதிப்பு:
ரூ.200-க்கு புதிய சிலிண்டர்:மத்திய அரசு முடிவு
-
திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும்
-
முதல்வரை இன்று சந்திக்கிறார் ஜேட்லி
-
நீர்நிலை ஆக்கிரமிப்பைப் பேச மறுப்பது ஏன்?:
கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கேள்வி
-
விஜயகாந்துடன் பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு:
வைகோவின் பேச்சு காரணம்?
-
வெள்ளத்தால் 14,000 நிறுவனங்கள் பாதிப்பு;
50,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு:
மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தகவல்
-
நேஷனல் ஹெரால்டு உரிம நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்ற முடிவு
-
மோடியின் முகமூடிதான் சுப்பிரமணியன் சுவாமி:
காங்கிரஸ் குற்றச்சாட்டு
-
மக்கள் நலக் கூட்டணியில் பாமக-வுக்கு இடமில்லை
-
வெள்ள பாதிப்பு: கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் தேவை
:பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
-
16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:தமிழக அரசு உத்தரவு
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் - பாஜக கருத்து மோதல்
-
பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் அருணாசல் ஆளுநர்
:தருண் கோகோய் குற்றச்சாட்டு
-
நாட்டின் கவனத்தை ஈர்த்த தில்லி பாட்டியாலா நீதிமன்றம்!
-
தலைமைத் தகவல் ஆணையராக ஆர்.கே. மாத்தூர் நியமனம்
-
புதிதாக 11 எய்ம்ஸ் மருத்துவமனைகள்:ஜ.பி.நட்டா தகவல்
-
---------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 20, 2015 10:00 am

@ayyasamy ram wrote:20-12-15
-------------------
வெள்ள பாதிப்பு:
ரூ.200-க்கு புதிய சிலிண்டர்:மத்திய அரசு முடிவு
திருச்சியை 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும்
வெள்ளத்தால் 14,000 நிறுவனங்கள் பாதிப்பு;
50,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு:
மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தகவல்
வெள்ள பாதிப்பு: கூடுதலாக அரிசி, மண்ணெண்ணெய் தேவை
:பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1181727
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Dec 20, 2015 10:52 am

திருச்சி
: ''தி.மு.க., பட்டமரம்; இனி துளிர் விடாது,''
என, பா.ம.க., ராமதாஸ் திருச்சியில் கூறினார்.
-
-----------------------
'கூட்டணி விஷயத்தில், அவசரப்பட்டு எந்த முடிவையும்
எடுக்க வேண்டாம்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு,
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 20, 2015 10:57 am

@ayyasamy ram wrote:திருச்சி
: ''தி.மு.க., பட்டமரம்; இனி துளிர் விடாது,''
என, பா.ம.க., ராமதாஸ் திருச்சியில் கூறினார்.
மேற்கோள் செய்த பதிவு: 1181794
இது அரசியல் சதுரங்க விளையாட்டு இதில் எதுவும் நிகழும்,நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Sun Dec 20, 2015 9:50 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 21, 2015 6:11 am

21-12-15
-------------


அடுத்த "பூமி' 14 ஒளியாண்டுகளுக்கு அப்பால்!
-
"சுப்ரமணியன் சுவாமிக்கு அரசு இல்லம் ஒதுக்கியதில் தவறில்லை'
-
நாடாளுமன்றம் சுமுகமாக செயல்படும்: வெங்கய்ய நாயுடு நம்பிக்கை
-
கிரிக்கெட் சங்க விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு
-
ராமர் கோயில் விவகாரம்: முலாயம் தீர்வு காண வேண்டும்; உமா பாரதி கோரிக்கை
-
ஜம்மு-காஷ்மீர்: 6 அமைச்சர்களுக்கு சிக்கல்
-
மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்:
அதிமுக, தேமுதிக ஆதரவு;
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் நிராகரிப்பு
-
"இந்தியாவின் உதவியுடன் இலங்கை ராணுவம் நவீனமயமாக்கப்படும்'
-
கருப்புப் பண விவரங்களை கையாள சிவிசிக்கு அனுமதி
-
மத்திய அரசுப் பணிகளுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேவை:
மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை
-
வியாபம் வழக்கு:
முன்னாள் அமைச்சர் சிறையிலிருந்து விடுதலை
-
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்:
ஜேடியு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
-
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்:
அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
-
காணிக்கையாகப் பெறப்பட்ட தங்கம் மூலம் நிதி திரட்ட
கோயில் நிர்வாகங்கள் தயக்கம்
-
தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரியுங்கள்!
போலீஸாருக்கு பிரதமர் மோடி அறிவுரை
-
கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்:
மோடியின் ரஷிய பயணத்தில் ஒப்பந்தம்?
-
வெள்ளப் பாதிப்பு: காப்பீடு கோரும் மனுக்கள் மீது
ஒரு மாதத்தில் தீர்வு: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
-
------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 21, 2015 6:53 am

கடலோர மாவட்டங்களில் இன்று திங்கள்கிழமை
மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
உள்மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட
வானிலையே நிலவக் கூடும். சென்னையைப்
பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன்
காணப்படும் என்றனர்.
-
---------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Mon Dec 21, 2015 9:06 am

மழையே போ போ !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21579
மதிப்பீடுகள் : 8169

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 21, 2015 9:46 am

@ayyasamy ram wrote:21-12-15
-------------
அடுத்த "பூமி' 14 ஒளியாண்டுகளுக்கு அப்பால்!
மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்:
அதிமுக, தேமுதிக ஆதரவு;
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் நிராகரிப்பு
"இந்தியாவின் உதவியுடன் இலங்கை ராணுவம் நவீனமயமாக்கப்படும்'
காணிக்கையாகப் பெறப்பட்ட தங்கம் மூலம் நிதி திரட்ட
கோயில் நிர்வாகங்கள் தயக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1181873
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 21, 2015 9:48 am

@ayyasamy ram wrote:கடலோர மாவட்டங்களில் இன்று திங்கள்கிழமை
மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1181889
கோ கோ ரெயின் அவே!!
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Mon Dec 21, 2015 12:23 pm

@T.N.Balasubramanian wrote:மழையே போ போ !

ரமணியன்
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@ayyasamy ram wrote:கடலோர மாவட்டங்களில் இன்று திங்கள்கிழமை 
மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை 
வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1181889
கோ கோ ரெயின் அவே!!
மேற்கோள் செய்த பதிவு: 1181927


ரொம்ப பயந்து விட்டீர்கள் போல இருக்கே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Mon Dec 21, 2015 12:23 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 22, 2015 6:14 am

22-12-15
-----------
கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்'
-
யுனெஸ்கோ உத்தேசப் பட்டியலில் 46 இந்தியச் சுற்றுலாத் தலங்கள்
-
மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட 12-ஆம் வகுப்பு கல்வித் தகுதி:
ஹரியாணா அரசு தீவிரம்

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நீட்டிக்க வாய்ப்பில்லை:
வெங்கய்ய நாயுடு

முதல்வர் வேட்பாளர்: சமரசம் இல்லை

நடிகை ரோஜா விவகாரம்:
"ஆந்திர பேரவைக் கூட்டத் தொடரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் புறக்கணிக்கும்'

பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கநிலையில்தான் உள்ளது

சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் தேவை: பிரதமர் மோடி

சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி

ஜேட்லிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

தமிழக கனமழைக்கும் உலக வெப்பமயமாதலுக்கும் தொடர்பில்லை:
ஜாவடேகர் விளக்கம்

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு:
இரண்டாகப் பிரிக்க பிரதமர் தீவிர பரிசீலனை

ராமானுஜன் பிறந்த வீடு அருங்காட்சியகமாவது எப்போது?

அயோத்தியில் கற்கள் குவிப்பு: அறிக்கை கோரியது உ.பி. அரசு

தகவல் பெறும் உரிமைச் சட்டம்:
பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்

"திருநங்கைகள் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்'

சரத் பவார் பிரதமர் ஆகாதது துரதிருஷ்டவசமானது: ஃபட்னவீஸ்

ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்க பிரேம்ஜி அமைப்புடன் ஒடிஸா ஒப்பந்தம்

ராணுவத் தளவாடங்கள் கொள்முதல்:
புதிய செயல்திட்டம் ஜனவரிக்குள் இறுதி செய்யப்படும்

குடியரசு தினத்தில் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் பிரதமர் மோடி
-
---------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 22, 2015 9:26 pm

@ayyasamy ram wrote:22-12-15
-----------
கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்'
-
யுனெஸ்கோ உத்தேசப் பட்டியலில் 46 இந்தியச் சுற்றுலாத் தலங்கள்
-
மேற்கோள் செய்த பதிவு: 1182090
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Dec 23, 2015 5:10 am

23-12-15
---------


காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு தேச நலனில் அக்கறையில்லை:
மக்களவைத் தலைவர் கண்டிப்பு
-
இரவு நேரம் பணியாற்றுபவர்களுக்கு சாலை விபத்து வாய்ப்புகள் அதிகம்!
அமெரிக்க ஆய்வில் தகவல்
-
பெற்றோர் உள்பட 22 பேரை கத்தியால் தாக்கிய இளைஞர் சுட்டுக் கொலை
-
பிரதமர் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக கேஜரிவால் மீது வழக்கு
-
ஐ.எஸ்.அமைப்பில் 3 மும்பை இளைஞர்கள்?
பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை தொடக்கம்
-
பிஎஸ்எஃப் விமான விபத்தில் 10 பேர் பலி
-
நிலக்கரிச் சுரங்க வழக்கு: ஜாவடேகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு புகார்:
குற்றச்சாட்டுகள் தவறென்பதை ஜேட்லி நிரூபிப்பார்; பிரதமர் மோடி
-
வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை:
பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்
-
ஜேட்லி தொடுத்த மானநஷ்ட வழக்கு:
கேஜரிவால் உள்பட 6 ஆம் ஆத்மி தலைவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
-
மின்னணு பாதுகாப்பு சாதன கண்டுபிடிப்பு:
பிரிட்டன்வாழ் தமிழருக்கு உயரிய விருது
-
போனஸ் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
-
2ஜி வழக்கில் சிபிஐ இறுதி வாதம் நிறைவு:
விசாரணை பிப்ரவரி 1-க்கு ஒத்திவைப்பு
-
அத்வானியை போல ஜேட்லி பதவி விலகுவாரா?
எதிர்க்கட்சிகள் கேள்வி
-
ஆளில்லா 100 போர் விமானங்களை அமெரிக்காவிடம் வாங்குகிறது இந்தியா
-
மானநஷ்ட வழக்கு:
ஜேட்லிக்கு எதிராக களம் இறங்குகிறார் ஜேத்மலானி
--
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்!
-
திருநின்றவூரில் ஒரு மாதமாக வடியாத வெள்ளம்!
ஆக்கிரமிப்புப் பகுதி என அதிகாரிகள் அலட்சியம்: மக்கள் அவதி
-
சட்ட ரீதியான கருக்கலைப்பு: புதிய திருத்தங்கள் பரிந்துரை
-
தமிழிசை குறித்த விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் இளங்கோவன்
-
உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல்:
சமாஜவாதி, பகுஜன் சமாஜுடன் கூட்டணி இல்லை; காங்கிரஸ்
-
--------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Wed Dec 23, 2015 9:48 am

கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்'
-


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 23, 2015 12:18 pm

@ayyasamy ram wrote:23-12-15
---------
இரவு நேரம் பணியாற்றுபவர்களுக்கு சாலை விபத்து வாய்ப்புகள் அதிகம்!
அமெரிக்க ஆய்வில் தகவல்
வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25,912 கோடி தேவை:
பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1182368
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 24, 2015 2:09 am

24-12-15
--------


திமுக கூட்டணியில் விஜயகாந்த் இடம் பெற கருணாநிதி விருப்பம்
-
ஜேட்லி மீது புகார் கூறிய கீர்த்தி ஆஸாத் இடைநீக்கம்
-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியும்:
பொன். ராதாகிருஷ்ணன் உறுதியான நம்பிக்கை
-
திருநின்றவூர் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்க திமுக கொள்கை
கோணலே காரணம்: ஓ. பன்னீர்செல்வம்
-
சல்மான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
மகாராஷ்டிர அரசு
-
அன்பை வளர்க்கும் நோக்கில் போதனைகள் புகன்றார்:
கருணாநிதி விடுத்த மிலாது நபி வாழ்த்துச் செய்தி
-
தில்லி கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: காவலர் பலி
-
விரிவான செய்திகள்
38 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் நாளன்று பௌர்ணமி: நாசா

38 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் தினமான
டிசம்பர் 25 ஆம் தேதி முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என நாசா.....
-
`விமான விபத்தில் ஏன் ஒரு விஐபியும் பலியாவதில்லை?
காவலர்கள் மட்டுமே பலியாவது ஏன்?'
-
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணைய தளத்தில் ரயில்வே டிக்கெட்
-
இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை ஆஸ்திரேலியாவின்
ஸ்மித் வென்றுள்ளார்.
-
விஜயகாந்த் சாதகமான முடிவெடுப்பார் என நம்புகிறோம்:
வைகோ
-
பீப் பாடல் வெளியானதில் சிவகார்த்திகேயனுக்குத் தொடர்புண்டா?:
சிம்பு தரப்பு விளக்கம்
-
வெள்ள நிவாரணத் தொகை வேண்டாமாம்:
மறுத்துவிட்டார் கருணாநிதி
-
தேசிய கீதத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்:
சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை
-
--------------------------------------


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 24, 2015 2:32 am


-
சென்னை :
வரும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடத்த
மத்திய அரசு வழி செய்யும் வகையில்,
தற்போதைய பார்லி, கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் கொண்டு
வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
எழுதி உள்ளார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜ, காங், கட்சிகள் வரவேற்பு
தெரிவித்துள்ளன.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Dec 24, 2015 3:07 am

மிலாடி நபியை முன்னிட்டு 24-ம் தேதி
டாஸ்மாக் கடைகள், பார்களை மூட வேண்டும்
என தமிழக அரசு அறிவித்துள்ளது.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 24, 2015 8:50 am

@ayyasamy ram wrote:24-12-15
--------
திமுக கூட்டணியில் விஜயகாந்த் இடம் பெற கருணாநிதி விருப்பம்
-
மேற்கோள் செய்த பதிவு: 1182663
அடுத்த முதல்வர் விஜயகாந்த் தான் என்று கருணாநிதி,வை.கோ,பா.ஜ.க என்று வரிசையாக
அறிவிப்பு செய்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை போல தெரிகிறது.
விஜயகாந்த் காட்டில் மழை,சென்னையை விட்டு விட்டது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 24, 2015 10:50 am

@ayyasamy ram wrote:
-
சென்னை :
வரும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடத்த
மத்திய அரசு வழி செய்யும் வகையில்,
தற்போதைய பார்லி, கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் கொண்டு
வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
எழுதி உள்ளார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜ, காங், கட்சிகள் வரவேற்பு
தெரிவித்துள்ளன.
மேற்கோள் செய்த பதிவு: 1182665
ஜல்லிக்கட்டு நடக்கவேண்டும் நம்முடைய பாரம்பரியம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7104
மதிப்பீடுகள் : 1704

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum