ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 Dr.S.Soundarapandian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 Dr.S.Soundarapandian

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 ayyasamy ram

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down


Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 25, 2015 5:31 am

25-12-15
-------


பிரச்னைகளை எண்ணி அழுகுரல் எழுப்புவதே சிலரது வாடிக்கை:
மோடி மறைமுக தாக்கு

தில்லி அரசில் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன:
சிபிஐ தகவல்

மக்களின் பங்களிப்புடன் கிராமங்கள் மேம்படுத்தப்படும்: ஜாவடேகர்

தமிழர் மறுவாழ்வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவை: சிறீசேனா

காங்கிரஸில் சேர கீர்த்தி ஆஸாத்துக்கு அழைப்பு

மம்தா வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதா?

நேபாளத்தை ஒட்டிய எல்லையில் கூடுதல் கண்காணிப்பு தேவை:
ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

வானிலை அறிக்கை வாசிக்கும் ரோபோ! தொலைக்காட்சி
வர்ணனையாளர்கள் கவலை

பிகார்: 15 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்குத் தடை

தேசிய கீதத்துக்கு மோடி அவமதிப்பு?: காங்கிரஸ் கண்டனம்

அரசுடன் ஒத்துழைக்க மதப்பள்ளிகளுக்கு ஒடிஸா முஸ்லிம் அமைப்பு உத்தரவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது கேரள ஆளுநர் புகார்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும்: கருணாநிதிக்கு
பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

எம்.பி.க்களின் ஊதியம் விரைவில் இரு மடங்காக உயர்கிறது?

தேர்தலில் தனித்து நிற்கத் தயாரா?: திமுகவுக்கு ராமதாஸ் சவால்

ஒடிஸா: ரத்த தானம் செய்வோருக்கு இலவச பேருந்துப் பயண வசதி
-
--------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 25, 2015 5:33 am


-
மக்கள் நலக்கூட்டணியினர் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது
திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 25, 2015 6:02 am-
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐஏஎஸ் பயிற்சி மையத்
தொடக்க விழாவில் பேசுகிறார் சட்ட ஆணையர் சகாயம்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
--------------------------------------

உளவுப் பிரிவு கண்காணிப்பு தீவிரம்

----------------
சகாயம் அரசியலுக்கு வர வலியுறுத்தி சமீபத்தில் சென்னையில்
இளைஞர்கள் பலர் பேரணி நடத்தினர்.
-
இந்த நிலையில் அவர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி என்பதால் சகாயத்தை
உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் பலரும் முழுமையாகக்
கண்காணித்தனர்.

சகாயத்தினுடைய ஒவ்வோர் அசைவு, வார்த்தைகள், அவரை சந்தித்தவர்கள்
என பல்வேறு விஷயங்களையும் மிக உன்னிப்பாகக் குறிப்பெடுத்து
உடனுக்குடன் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by shobana sahas on Fri Dec 25, 2015 6:11 am

avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Dec 25, 2015 1:09 pm

ருசியாக ஆட்டுக்கறி சமைக்க தெரியவில்லை என மனைவியை எரித்து கொன்றவர் கைது
-
ஹைதராபாத் அருகே உள்ள கடேடன் பகுதியில் வசித்து வரும் சங்கர் ராவ் என்பவர் கடந்த 20 ஆம் தேதி குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சங்கருக்கு அவனது மனைவி சுலோச்சனா ஆட்டுக்கறியை பரிமாறியுள்ளார். அப்போது ஆட்டுக்கறி ருசியாக இல்லை என தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

இதை சுலோச்சனாவின் அம்மாவும், அவரது சொந்த மகளும் தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் போதை தலைக்கேறிய அந்த கொடுமைக்கார கணவன் மண்ணெண்ணெயை ஊற்றி தன் மனைவியை எரித்துள்ளான். அக்கம் பக்கத்தினரின் உதவியால் சுலோச்சனா உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக பலியானார். இதனையடுத்து சங்கரைக் கைது செய்துள்ள போலீசார் அவனைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Dec 26, 2015 8:34 am

26-12-15
---------------


தமிழகத்தில் பாஜக யாருடன் கூட்டணி?
-
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை தாருங்கள்
அமித் ஷாவுக்கு கீர்த்தி ஆஸாத் கடிதம்
-
பயங்கரவாதி அப்துல் ரகுமான் ஒடிஸா தலைமைச் செயலகத்துக்கு
வந்தாரா?காவல்துறை ஆணையர் மறுப்பு
-
வாஜ்பாய் 91-ஆவது பிறந்த நாள்:பிரதமர் மோடி, தலைவர்கள் வாழ்த்து
-
காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் மகிழ்ச்சி
-
மோடியின் பயணம்: வரவேற்பும், எதிர்ப்பும்!
-
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் வேண்டும்
தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை
-
ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்கள் மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் தொடக்கம்
-
தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
-
காவல் துறைக்கான ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தை
தள்ளுபடி செய்ய வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் கடிதம்
-
கோயில்கள் குறித்த கருத்து: உ.பி. அரசு ஆலோசகர் நீக்கம்:
அகிலேஷ் அதிரடி
-
சமையல் எரிவாயு மானியம்: 56 லட்சம் பேர் ஒப்படைப்பு
-
ரஷியாவின் எண்ணெய் நிறுவனப் பங்குகளை இந்தியா வாங்குகிறது
-
தொலைதூர வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து?
-
பகட்டுகளைத் தவிர்த்து எளிமையாய் வாழுங்கள்:
போப் பிரான்ஸிஸ் கிறிஸ்துமஸ் உரை
-
சீன நிலச்சரிவுக்கு மனிதத் தவறே காரணம்:விசாரணை அதிகாரிகள்
-
வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி
-
---------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Dec 26, 2015 10:49 am


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Sat Dec 26, 2015 1:01 pm

அருமை a ram 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21550
மதிப்பீடுகள் : 8154

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 26, 2015 2:16 pm

மேற்கோள் செய்த பதிவு: 1183045
காமடியின் உச்சம் ,அருமை ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7076
மதிப்பீடுகள் : 1623

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 26, 2015 2:19 pm

@ayyasamy ram wrote:
காங்கிரஸ் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் மகிழ்ச்சி
மோடியின் பயணம்: வரவேற்பும், எதிர்ப்பும்!
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் வேண்டும்
தமிழகம் உள்பட 5 மாநிலங்கள் கோரிக்கை
காவல் துறைக்கான ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தை
தள்ளுபடி செய்ய வேண்டும்:பிரதமருக்கு முதல்வர் கடிதம்
மேற்கோள் செய்த பதிவு: 1183028
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7076
மதிப்பீடுகள் : 1623

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 26, 2015 2:23 pm

@ayyasamy ram wrote:
இந்த நிலையில் அவர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி என்பதால் சகாயத்தை
உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் பலரும் முழுமையாகக்
கண்காணித்தனர்.
சகாயத்தினுடைய ஒவ்வோர் அசைவு, வார்த்தைகள், அவரை சந்தித்தவர்கள்
என பல்வேறு விஷயங்களையும் மிக உன்னிப்பாகக் குறிப்பெடுத்து
உடனுக்குடன் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1182862
அவர் இனிமேல் ஒவ்வொரு அடியையும் பார்த்து தான் வைக்க வேண்டும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7076
மதிப்பீடுகள் : 1623

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Dec 27, 2015 5:37 am

27-12-15
-----------

ஆம்ஆத்மி தி்ட்டம் தோல்வி அடையும்: ஷீலா
-
பி.பி.எல்.,விளம்பர தூதராக அக்ஷய்குமார்
-
நிலநடுக்கம்: காஷ்மீரில்ஒருவர்பலி
-
ம,பி., உள்ளாட்சி தேர்தல் காங்., வெற்றி
-
பீப்பாடல் சர்ச்சை - போலீசில் சிம்பு ஆஜராகாதது ஏன்...?
-
இன்று ரமணர் ஜெயந்தி விழா
-
நடராஜர் கோவில் ஆரூத்ரா மகா தரிசனம்: பக்தர்கள் பரவசம்
-
எஸ்.ஐ., - ஏட்டு 'சஸ்பெண்ட்'
-
விமானத்தில் பயணி கலாட்டா
-
தேர்தல் நிதி போதாது: கருணாநிதி
-
இலங்கை செல்கிறார் நவாஸ்
--
சீனாவில் 17 ஆயிரம் ஆலைகளுக்கு பூட்டு
-
ஸ்ரீசத்யசாய் சேவாநிறுவனத்திற்கு பாராட்டு
-
ரேடியாவில் இன்று பேசுகிறார் பிரதமர்
-
நதிகள் இணைப்புக்கு மோடி முக்கியத்துவம்
-
யாகம்: சரத் பவார், ரோசய்யா பங்கேற்பு
-
சைவ உணவு: ஏர் இந்தியா மறுப்பு
-
ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்: பொன்.ராதா
-
பீகாரில் 2 இன்ஜினியர்கள் சுட்டுக்கொலை
-
-avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 27, 2015 4:54 pm

@ayyasamy ram wrote:
நிலநடுக்கம்: காஷ்மீரில்ஒருவர்பலி
பீப்பாடல் சர்ச்சை - போலீசில் சிம்பு ஆஜராகாதது ஏன்...?
இன்று ரமணர் ஜெயந்தி விழா
தேர்தல் நிதி போதாது: கருணாநிதி
சீனாவில் 17 ஆயிரம் ஆலைகளுக்கு பூட்டு
நதிகள் இணைப்புக்கு மோடி முக்கியத்துவம்
சைவ உணவு: ஏர் இந்தியா மறுப்பு
ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்: பொன்.ராதா
மேற்கோள் செய்த பதிவு: 1183180
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7076
மதிப்பீடுகள் : 1623

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 28, 2015 6:34 am

28-12-15
----------


இந்திய நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம்:
மத்திய அரசுக்கு சுமித்ரா மகாஜன் கடிதம்

2015-ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அபாரம்

மோடியின் பாகிஸ்தான் பயணம்: விஎச்பி தலைவர் விமர்சனம்

தில்லி கிரிக்கெட் சங்க விவகாரம்:
விசாரணை அறிக்கையில் ஜேட்லியின் பெயர் குறிப்பிடப்படவில்லை

கச்சா எண்ணெய் விலை சரிவால் நாடு பலனடைய வேண்டும்

யூனியன் கார்பைடு நிறுவன நச்சுக் கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்படும்:
ஜாவடேகர்

ரஷிய எண்ணெய், எரிவாயுத் துறையில் தடம் பதிக்கிறது இந்தியா
-
கர்நாடக சட்டமேலவைத் தேர்தலில் 99% வாக்குப்பதிவு:
டிச.30-இல் வாக்கு எண்ணிக்கை
-
கேரளம்: உள்கட்டமைப்புகளில் பல கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது
-
கொல்கத்தா விமான விபத்து: இழப்பீடு கோர ஏர்-இந்தியா முடிவு
-
கட்டடத் தொழிலாளியை பாராட்டிய மோடி
-
உணவுப் பண்டங்களில் காலாவதி தேதியை மட்டும் குறிப்பிட வேண்டும்
-
விரைவில் ரயில்வே மேம்பாட்டு ஆணையம்?
-
"இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேசப் பொருளாதார சக்திகள்'
-
இந்திய அணுசக்தி திட்டத்துக்கு எதிராக வெளிநாட்டு சதி:
அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாசு குற்றச்சாட்டு
-
சண்டி யாகத்தில் தீ விபத்து: பிரணாபின் வருகை ரத்து
-
ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
-
-------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 28, 2015 10:56 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 28, 2015 4:36 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 28, 2015 7:06 pm

@ayyasamy ram wrote:
"இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேசப் பொருளாதார சக்திகள்'
-
இந்திய அணுசக்தி திட்டத்துக்கு எதிராக வெளிநாட்டு சதி:
அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாசு குற்றச்சாட்டு

-
ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
-
மேற்கோள் செய்த பதிவு: 1183451
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7076
மதிப்பீடுகள் : 1623

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 29, 2015 4:37 am

29-12-15
------------


வாஷிங்டனில் மோடி-நவாஸ் மீண்டும் சந்திப்பு?
-
மோடி, ஸ்மிருதி இரானி மீது அவதூறு:
காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கண்டனம்
-
மத்திய பட்ஜெட் தயாரிப்பு: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
-
ஐரோப்பிய நாடுகளுக்கு ராகுல் சுற்றுப்பயணம்
-
புத்தாண்டுக் கொண்டாட்டம்:
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜிக்கு காவல் நீட்டிப்பு
-
ஆட்டோ உரிமம் வழங்குவதில் ஊழல்:
கேஜரிவால் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்
-
பயங்கரவாத, மாவோயிஸ நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன
-
தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா படம் உடைப்பு:
தேமுதிக பதாகைகளை கிழித்த அதிமுகவினர்
-
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம்:
சுமித்ரா மகாஜனுக்கு சரத் யாதவ் எதிர்ப்பு
-
திரைப்படத் தணிக்கைக் குழுவை சீரமைக்கத் திட்டம்: ஜேட்லி
-
தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் மன்னிப்பு கோர மாட்டேன்:
கேஜரிவால்
-
வெள்ளப் பாதிப்பு: தென் மாவட்டங்களைப் பார்வையிட
மத்திய அமைச்சர்கள் விரைவில் வருகை
-
ஜிஎஸ்டி சட்டம் அடுத்த ஆண்டில் அமலாகும்: ஜேட்லி நம்பிக்கை
-
விமானப் போக்குவரத்துக் கொள்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது
-
கூட்டணி அழைப்பு காங்கிரஸுக்கும் உண்டு
-
ஊராட்சித் தேர்தலில் ஆன்-லைனில் வாக்குப்பதிவு: குஜராத் அரசு திட்டம்
-
--------------------------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 29, 2015 4:39 am


-
ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம்:
மானிய 'சிலிண்டர்' ரத்து
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 29, 2015 4:50 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 29, 2015 8:09 am

@ayyasamy ram wrote:
வாஷிங்டனில் மோடி-நவாஸ் மீண்டும் சந்திப்பு?
மத்திய பட்ஜெட் தயாரிப்பு: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
புத்தாண்டுக் கொண்டாட்டம்:
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா படம் உடைப்பு:
தேமுதிக பதாகைகளை கிழித்த அதிமுகவினர்
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம்:
சுமித்ரா மகாஜனுக்கு சரத் யாதவ் எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1183582
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7076
மதிப்பீடுகள் : 1623

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Dec 29, 2015 4:42 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35104
மதிப்பீடுகள் : 11225

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by shobana sahas on Tue Dec 29, 2015 11:47 pm

ayyasamy rm wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1183651
ரொம்ப சரி .
அமெரிக்காவில் , பனி பொழியும் இந்த மாதத்தில் கூட எவ்வளோ அழகாக புடவை கட்டிக்கொண்டு , நகைகள் போட்டு கொண்டு , வருகிறார்கள் தெரியுமா ? புடவை வசதி படைத்தவர்கள் , கை வாய்த்த சுடிதார் (வித் sleeves ), ஆபாசம் இல்லாத சுடிதார் , குர்தா, குர்தி , Patiala (பஞ்சகச்ச பாணி ) போட்டுகொண்டு வருகிறார்கள் . சென்ற வாரம் ஆரோரா(aurora ) பெருமாள் கோவிலுக்கு சென்று இருந்தேன் . பார்த்து பெருமை பட்டுக்கொண்டு இருந்தேன் . ஆனால் நம்ம நாட்டில் , இப்படி ரூல்ஸ் போடும் அளவுக்கு போய்விட்டது . இதெல்லாம் நமக்கே தெரிந்து இருக்கணும் .
எங்கெங்கு , எப்படி போகணுமோ அப்படி அப்படி தான்  போகணும் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by krishnaamma on Tue Dec 29, 2015 11:57 pm

மேற்கோள் செய்த பதிவு: 1183651


சூப்பர்......முற்றிலும் வரவேற்கிறேன் இதை............எதுக்கும் ஒரு முறை இருக்கு................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11512

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by shobana sahas on Tue Dec 29, 2015 11:58 pm

@krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1183651


சூப்பர்......முற்றிலும் வரவேற்கிறேன் இதை............எதுக்கும் ஒரு முறை இருக்கு................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1183857
ஆமாம் க்ரிஷ்ணாம்மா ... சரி தான்
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum