ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 SK

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 SK

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 03, 2015 2:26 pm

First topic message reminder :

விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down


Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Nov 09, 2015 5:17 am

மாதாந்திர மின்கணக்கீட்டு முறையை அறிமுகம்
செய்ய வேண்டும்;
அத்துடன் மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம்
பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து கட்டண மானியம்
வழங்க வேண்டும்.
-
>பாமக நிறுவனர் ராம்தாஸ்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by SK on Mon Nov 09, 2015 5:35 am

avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5002
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 10, 2015 7:36 am

10-11-15
------------
தூங்கி எழுந்தவுடன் வாட்ஸ்-அப்..! ஆய்வில் தகவல் (10/11/2015)
-.....
பெங்களூரைச் சேர்ந்த 11 பி.எட். கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிராகரிப்பு (10/11/2015)
-
செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் திட்டத்தில்,
கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு.....
-
தீபாவளியை கொண்டாட 200 சிறைவாசிகளுக்கு 5 நாள்கள் பரோல் (09/11/2015)
-
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையை கடந்தது (09/11/2015)
-
பாஜக பிகாரில் பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படும்: அருண் ஜேட்லி (09/11/2015)
-
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு (09/11/2015)
-
மழையால் சுவர் இடிந்து விழுந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம்:
ஜெயலலிதா அறிவிப்பு (09/11/2015)
-
குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனத்து நவ.16 முதல் கலந்தாய்வு (09/11/2015)
-
தீபாவளி பண்டிகை: ஆளுநர் ரோசய்யா வாழ்த்து (09/11/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 10, 2015 8:59 am

செல்வ மகள், பொன் மகன் அஞ்சல சேமிப்பு திட்டம் பற்றி பதிவு அருமை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 10, 2015 9:01 am

9-11-15 செய்தி சுருக்கம்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 10, 2015 9:09 am; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 10, 2015 9:03 am

@ayyasamy ram wrote:
-
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால்
சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1173755
நிச்சயம் இதில் குளிக்க உகந்த நேரமல்ல.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 10, 2015 9:05 am

@ayyasamy ram wrote: மாதாந்திர மின்கணக்கீட்டு முறையை அறிமுகம்
செய்ய வேண்டும்;
அத்துடன் மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம்
பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து கட்டண மானியம்
வழங்க வேண்டும்.
-
>பாமக நிறுவனர் ராம்தாஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1173758
கட்டாயம் இதை நடைமுறைப் படுத்தினால் நல்லது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Nov 11, 2015 5:57 am

111-11-15
------------
நேரடி அந்நிய முதலீடு:
15 துறைகளுக்கான விதிமுறைகள் தளர்வு (10/11/2015)
-
கன மழை: நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு
நாளை விடுமுறை (10/11/2015)
-
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முரண்பாடு:
பதக்கங்களை திருப்பி அளித்த 2000 முன்னாள் ராணுவத்தினர் (10/11/2015)
-
பாகிஸ்தானுடன் கிரிக்கெட்: அரசு அனுமதி பெற பி.சி.சி.ஐ முடிவு (10/11/2015)
-
கடலில் தவித்த சென்னையைச் சேர்ந்த 6 மீனவர்கள்:
கடலோர காவல்படை மீட்பு (10/11/2015)
-
பிகார் புதிய எம்.எல்.ஏ.க்களில் 162 பேர் கோடீஸ்வரர்கள்;
98 பேர் கொடிய குற்றவாளிகள் (10/11/2015)
-
ஆசிய கோப்பை ஹாக்கி:
இந்திய ஜூனியர் அணி மலசியா புறப்பட்டது. (10/11/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Nov 11, 2015 6:09 am

54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) நேற்று பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 11, 2015 8:19 am

@ayyasamy ram wrote:111-11-15
------------
நேரடி அந்நிய முதலீடு:
15 துறைகளுக்கான விதிமுறைகள் தளர்வு (10/11/2015)
-
கன மழை: நீலகிரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு
நாளை விடுமுறை (10/11/2015)
-
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய முரண்பாடு:
பதக்கங்களை திருப்பி அளித்த 2000 முன்னாள் ராணுவத்தினர் (10/11/2015)
-
பாகிஸ்தானுடன் கிரிக்கெட்: அரசு அனுமதி பெற பி.சி.சி.ஐ முடிவு (10/11/2015)
-
கடலில் தவித்த சென்னையைச் சேர்ந்த 6 மீனவர்கள்:
கடலோர காவல்படை மீட்பு (10/11/2015)
-
பிகார் புதிய எம்.எல்.ஏ.க்களில் 162 பேர் கோடீஸ்வரர்கள்;
98 பேர் கொடிய குற்றவாளிகள் (10/11/2015)
-
ஆசிய கோப்பை ஹாக்கி:
இந்திய ஜூனியர் அணி மலசியா புறப்பட்டது. (10/11/2015)
-
மேற்கோள் செய்த பதிவு: 1174093
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 11, 2015 8:21 am

@ayyasamy ram wrote: 54-வது முறையாக விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வருகைப் பகுதியில் கன்வேயர் பெல்ட்டுக்கு மேலே இருந்த மேற்கூரை (பால்ஸ் சீலிங்) நேற்று பகல் சுமார் 1.30 மணி அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால், யாருக்கும் காயமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1174094
பெரிய உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு இதை சரி செய்தால் நல்லாயிருக்கும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Nov 13, 2015 5:45 pm

13-11-15
-----------

66.11% இந்திய குழந்தைகளுக்கு தாறுமாறாக இருக்கும் சர்க்கரை அளவு:
ஆய்வில் பகீர் தகவல் (13/11/2015)
-
கல்லூரி தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை:
மறுகூட்டலில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற பரிதாபம் (13/11/2015)
-

செங்கல் நன்கொடையில், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி
புதிய சாதனை படைத்துள்ளது.
-
சிதம்பரத்தில் வெள்ள பாதிப்புகள்:
அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் ஆய்வு (13/11/2015)
-
சென்னையில் தொடர் கனமழை: ரயில் சேவைகள் ரத்து (13/11/2015)
-
மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கம்: மேல்முறையீடு செய்ய
மஹாராஷ்டிர அரசு முடிவு (13/11/2015)
-
ஆந்திரா வங்கியில் 200 அதிகாரி Probationary Officer பணி: விண்ணப்பங்கள்
வரவேற்பு (13/11/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 13, 2015 6:41 pm

அருமையான பல தகவல்கள் குறிப்பாக 66.11 சதவீத குழந்தைகள் சர்க்கரை நோயால் அவதியுற்று உள்ளது
பெரிய வேதனையான செய்தி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian on Fri Nov 13, 2015 6:59 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4460
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Nov 14, 2015 8:52 am

14-11-15

பிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்
-
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 46.08 அடியாக உயர்வு
-
கனமழை: சென்னைக்கு வந்து சேரும் சில ரயில்கள் ரத்து
-
தீவிரமடைகிறது பருவமழை: பலி எண்ணிக்கை 108ஆக உயர்வு
-
இலங்கையில் தமிழர் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வி:
இந்தியா குற்றச்சாட்டு

அன்னிய நேரடி முதலீடு: ஆர்எஸ்எஸ் ஆதரவு தொழிற்சங்கம் எதிர்ப்பு
-
சர்ச்சைக்குரிய சீனத் தீவு அருகே அமெரிக்க போர் விமானங்கள்
-
சில தொண்டு நிறுவனங்கள் மதமாற்ற நோக்கத்துடன் செயல்படுகின்றன: சத்யார்த்தி
-
பிரதமர் மோடிக்கு விருந்து: எலிசபெத் ராணி கௌரவம்
-
பிகார் அமைச்சரவை: காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை
-
---------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Aathira on Sat Nov 14, 2015 3:06 pm

சுருக்கமான மற்றும் முக்கியமான செய்திகள். நன்றி அய்யாசாமி


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Hari Prasath on Sat Nov 14, 2015 4:32 pm

மழையால் நன்மைகள் வந்தாலும் இதுபோன்ற சோகங்கள் மழையை வெறுக்க செய்கிறன...
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 14, 2015 8:13 pm

தலைப்புச் செய்திகள் அருமை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 17, 2015 6:58 pm

17-11-15
----------


ஏழாவது ஊதிய ஆணையம்: 15 சத உயர்வுக்கு பரிந்துரை!

குளிர்கால கூட்டத்தொடர்: கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்ட அரசு முடிவு

ரூ. 5 கோடி 'கோகைன்' கடத்தல்: தென் ஆப்பிரிக்க பெண் சென்னையில் கைது

சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்கம்! டிக்கெட் விலை ரூ.360!

ஆந்திராவின் சித்தூர் மேயர் சுட்டுக் கொலை; படுகாயமடைந்த கணவருக்கு வேலூரில் சிகிச்சை

சென்னை மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

கடைசி பந்துவீச்சிலும் பரபரப்பு! ஏன் விடைபெற்றாய் ஜான்சன்?

இயற்கையின் கோர பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தி.வேல்முருகன்

சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு: வீரர்கள் வெறும் தடியோடு மட்டுமே நிற்க வேண்டுமா என தலைமை நீதிபதி கேள்வி

காஞ்சிபுரத்தில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்
-


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 17, 2015 8:20 pm

17-11-15 செய்தி சுருக்கத்திற்கு நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6925
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Nov 18, 2015 8:07 am

தக்காளியின் விலை ரூ.100 தாண்டியது
-
அருங்குன்றம் பெரிய ஏரியில் உடைப்பு
-
சென்னை: அடுக்குமாடி கட்டடத்தில் விரிசல்
-
5 ஹீரோக்கள் வைத்து பாலா இயக்கத்தில் பிரமாண்டமான மல்டி ஸ்டாரர் படம்
2
‘வேகப்புயல்’ ஜான்சன் ‘குட்–பை’
-
சரண கோஷங்கள் முழங்க சபரிமலை நடை திறப்பு!
-
திருச்சி: இன்று உள்ளூர் விடுமுறை
-
தேர்வுகள் ஒத்திவைப்பு
-
பாதுகாப்புபிரச்னை: கால்பந்துபோட்டி ரத்து
-
சென்னையில் இன்றும் விடுமுறை
-
கார் எரிந்து சாம்பல்
-
கொலை முயற்சி வழக்கில் நடிகர் கைது
-
குப்பை குவியலால் மெரீனா பொலிவிழப்பு
-


ராகுலை காங்கிரஸ் தலைவராக்க இதுவே சரியான தருணம்
பெண் குழந்தைகள் விகிதம்: மாநிலங்களிடம் அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்
சகிப்பின்மை கவலையளிக்கிறது: ஹமீத் அன்சாரி
காவிரி: தமிழகத்துக்கு நிலுவை நீரைத் திறந்து விட வாய்ப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் தகவல்
ஐ.எஸ். பயங்கரவாதிகளை வேரறுப்போம்: பிரான்ஸ் அதிபர் சூளுரை
பிரதமர் மோடியை நீக்க வேண்டுமென்று பாகிஸ்தான் டி.வி.யில் மணிசங்கர் அய்யர் பேச்சு: பாஜக கடும் கண்டனம்
கொலீஜியம் தொடர்பாக 3,500 ஆலோசனைகள்: மத்திய அரசு

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Nov 18, 2015 7:08 pm

சென்னை :
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில்
தொடர்ந்து மழை பெய்துவருவதால், அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி,
கல்லூரிளுக்கு வரும் 22ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 19, 2015 6:16 am

19-11-15
------------

18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு:
தேர்தல் ஆணையம் பரிந்துரை (19/11/2015)
-
மெட்ரோ ரயில்: புதிய சீசன் டிக்கெட் அறிமுகம் (19/11/2015)
-
அழியும் நிலையில் வெளவால்கள்: கிராம மக்கள் வேதனை (19/11/2015)
-
தமிழகத்தில் மழை: இதுவரை 204 பேர் பலி: காவல் துறை தகவல் (19/11/2015)
-
மதுரை சிறையில் கைதி மர்மச் சாவு: அதிகாரிகள் அடித்துக் கொன்றதாகப் புகார் (19/11/2015)
-
ஒசூரை நோக்கி 42 யானைகள் படையெடுப்பு (19/11/2015)
-
சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை (19/11/2015)
-
மதுரை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு (18/11/2015)
-
கரும்பு அரவைக்கான அரசின் மானியம்: விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க முடிவு (18/11/2015)
-
நாயைவிட மனித உயிர் மேலானது:
தெருநாய்களை கொல்லும் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி (18/11/2015)
-
சென்னையில் வெள்ளம் வடிந்தது:
22 சுரங்க பாதைகள் போக்குவரத்துக்கு திறப்பு (18/11/2015)
-
பிரதமர் மோடி வார இறுதியில் மலேசியா, சிங்கப்பூர் பயணம் (18/11/2015)
-
தமிழக வெள்ளச் சேதம்: பாஜக ரூ 1 கோடி நிதி உதவி (18/11/2015)
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாக டி.எஸ். தாக்குரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு:
டிச. 3-ல் பதவியேற்பு (18/11/2015)
-
அகில இந்திய ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறும் தர்னாவில்
பங்கேற்போர் உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்:
மத்திய அரசு எச்சரிக்கை (18/11/2015)
-
மும்பை தாக்குதலில் டேவிட் ஹெட்லி குற்றவாளி: மும்பை நீதிமன்றம் (18/11/2015)
-
சென்னை மாநகராட்சி முதன்மை செயலர் வேளச்சேரியில் நேரடி ஆய்வு (18/11/2015)
-
4-வது டெஸ்ட் போட்டியை தில்லியில் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி! (18/11/2015)
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Thu Nov 19, 2015 6:45 am

நன்றி ,சுருக்கமான இன்றைய செய்திக்கு ayyasami ram

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Namasivayam Mu on Thu Nov 19, 2015 7:39 am

@ayyasamy ram wrote:19-11-15
------------

நாயைவிட மனித உயிர் மேலானது:
தெருநாய்களை கொல்லும் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி (18/11/2015)
-
-
மேற்கோள் செய்த பதிவு: 1175461

நல்ல தீர்ப்பு சூப்பருங்க
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum