ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?

View previous topic View next topic Go down

பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?

Post by ayyasamy ram on Thu Nov 05, 2015 8:22 pm


-

இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் மாபெரும்
வெற்றியைக் கண்டது ராஜமௌலியின் பாகுபலி.

படத்தின் முடிவும், எதிர்பார்ப்பும் என இணைந்து தற்போது
இரண்டாம் பாகம் குறித்து தினம் ஒரு செய்தி வந்த வண்ணம்
உள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக பாலிவுட் நடிகையான
மாதுரி தீட்ஷித் பாகுபலி 2 ல் நடிக்கப்போவதாகவும்,
அனுஷ்காவின் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும்
கூறப்பட்டது.

ஆனால் தற்போது அந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்று
ராஜமௌலி தெளிவு படுத்தியுள்ளார்.
பாகுபலி 2 ல் மாதுரி இல்லை என்றும், மேலும் அனுஷ்காவின்
அக்கா என்ற கதாபாத்திரமே இப்படத்தில் இல்லை என்றும்
தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்படத்திற்காக சூர்யா, ஸ்ரேயா போன்றோர் சிறப்புத்
தோற்றத்தில் தோன்ற உள்ளதாக தற்போது அடுத்த செய்தி
பரவி வருகிறது. எனினும் ஏற்கனவே சூர்யா பாகுபலி 2ல்
கண்டிப்பாக இல்லை என அறிவித்தும் இன்னமும் அந்தச்
செய்தி ஓய்ந்த பாடில்லை.
அடுத்து ஸ்ரேயா குறித்த தகவல்கள் உலாவி வருகின்றன.

——————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36079
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?

Post by SK on Thu Nov 05, 2015 11:10 pm

@ayyasamy ram wrote:
-

இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் மாபெரும்
வெற்றியைக் கண்டது ராஜமௌலியின் பாகுபலி.

படத்தின் முடிவும், எதிர்பார்ப்பும் என இணைந்து தற்போது
இரண்டாம் பாகம் குறித்து தினம் ஒரு செய்தி வந்த வண்ணம்
உள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக பாலிவுட் நடிகையான
மாதுரி தீட்ஷித் பாகுபலி 2 ல் நடிக்கப்போவதாகவும்,
அனுஷ்காவின் அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும்
கூறப்பட்டது.

ஆனால் தற்போது அந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்று
ராஜமௌலி தெளிவு படுத்தியுள்ளார்.
பாகுபலி 2 ல் மாதுரி இல்லை என்றும், மேலும் அனுஷ்காவின்
அக்கா என்ற கதாபாத்திரமே இப்படத்தில் இல்லை என்றும்
தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்படத்திற்காக சூர்யா, ஸ்ரேயா போன்றோர் சிறப்புத்
தோற்றத்தில் தோன்ற உள்ளதாக தற்போது அடுத்த செய்தி
பரவி வருகிறது. எனினும் ஏற்கனவே சூர்யா பாகுபலி 2ல்
கண்டிப்பாக இல்லை
என அறிவித்தும் இன்னமும் அந்தச்
செய்தி ஓய்ந்த பாடில்லை.
அடுத்து ஸ்ரேயா குறித்த தகவல்கள் உலாவி வருகின்றன.

——————————
[url=http://www.eegarai.net/t125571-2#1173198]மேற்கோள் செய்த பதிவு: 1173198[/உரல்]

சூர்யா படத்தில் நடிக்கவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டு இருகிறீர்கள் பிறகு எதற்கு இந்த பதிவு
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5867
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?

Post by ராஜா on Fri Nov 06, 2015 12:13 am

@SK wrote:சூர்யா படத்தில் நடிக்கவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டு இருகிறீர்கள் பிறகு எதற்கு இந்த பதிவு
அதானே .. எனக்கும் இந்த சென்சேஷனல் நியூஸ் என்ற பெயரில் வரும் குப்பைகளை கண்டால் வெறுப்பாக இருக்கும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?

Post by SK on Fri Nov 06, 2015 6:07 am

சியர்ஸ்
@ராஜா wrote:
@SK wrote:சூர்யா படத்தில் நடிக்கவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டு இருகிறீர்கள் பிறகு எதற்கு இந்த பதிவு
அதானே .. எனக்கும் இந்த சென்சேஷனல் நியூஸ் என்ற பெயரில் வரும் குப்பைகளை கண்டால் வெறுப்பாக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1173228
சியர்ஸ்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5867
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum