ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஷங்கரை மிரட்டிய அர்னால்டு

View previous topic View next topic Go down

ஷங்கரை மிரட்டிய அர்னால்டு

Post by ayyasamy ram on Sun Nov 08, 2015 8:27 pm


-

ரஜினியை நாயகனாக வைத்து, எந்திரன்2 படத்தை
இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்ட இயக்குனர்
ஷங்கருக்கு, இன்னும், அப்படத்தில் நடிக்க வில்லன்
நடிகர் செட்டாகவில்லை.

பாலிவுட் நடிகர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தார்;
வில்லன் வேடம் என்றதும் நழுவிக் கொண்டனர்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வில்லனாக
நடிக்க வைக்க, சமீபத்தில் அவரை சந்தித்து பேச்சு
வார்த்தை நடத்தினார் ஷங்கர்.

அப்போது, ‘நான் நடிக்க வேண்டுமென்றால்,
100 கோடி ரூபாய், சம்பளம் தர வேண்டும்…’ என்று சொல்லி
ஷங்கரை தலைசுற்ற வைத்து விட்டார் அர்னால்டு.

அதையடுத்து, ‘தயாரிப்பாளரிடம் பேசிவிட்டு, தொடர்பு
கொள்கிறேன்…’ என்று இந்தியா திரும்பிய பிரமாண்ட
இயக்குனர் ஷங்கர், அர்னால்டு கொடுத்த அதிர்ச்சியில்
இருந்து, இன்னும் மீளாமலேயே இருக்கிறார்.

——————————————
– சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36068
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ஷங்கரை மிரட்டிய அர்னால்டு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 08, 2015 8:57 pm

100 கோடி என்பது அவருக்கு தெரியாதோ?
இது தான் சினிமா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7676
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: ஷங்கரை மிரட்டிய அர்னால்டு

Post by T.N.Balasubramanian on Sun Nov 08, 2015 9:06 pm

அவர்கள் நாட்டு கணக்குப் படி 1 1/2 கோடிதான் அதாவது 1 1/2 கோடி அமெரிக்க டாலர் .
அவர் கேட்கும் கூலி அதுதான் அவர் நடிப்பிற்கு .
நாம் தான் அதை ரூபாய்க்கு மாற்றி , ....................

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21821
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: ஷங்கரை மிரட்டிய அர்னால்டு

Post by ராஜா on Sun Nov 08, 2015 9:28 pm

@T.N.Balasubramanian wrote:அவர்கள் நாட்டு கணக்குப் படி 1 1/2 கோடிதான் அதாவது 1 1/2 கோடி அமெரிக்க டாலர் .
அவர் கேட்கும் கூலி அதுதான் அவர் நடிப்பிற்கு .
நாம் தான் அதை ரூபாய்க்கு மாற்றி , ....................

ரமணியன்
அதானே , ரொம்ப கம்மியா தான் கேட்டிருக்கிறார் ,
இன்னமும் 15 மில்லியன் சம்பளம் கேட்கிறார் என்றால் அவரின் star value அப்படியே தான் இருக்கிறது.

அர்னால்ட் பேரை வைத்து உலகம பூராவும் வியாபாரம் செய்துடலாம் அல்லவா , அதனால் கொடுக்கலாம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஷங்கரை மிரட்டிய அர்னால்டு

Post by SK on Mon Nov 09, 2015 5:20 am

@T.N.Balasubramanian wrote:அவர்கள் நாட்டு கணக்குப் படி 1 1/2 கோடிதான் அதாவது 1 1/2 கோடி அமெரிக்க டாலர் .
அவர்  கேட்கும்  கூலி அதுதான் அவர் நடிப்பிற்கு .
நாம் தான் அதை ரூபாய்க்கு மாற்றி , ....................

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1173725
அட ஆமாம்
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5852
மதிப்பீடுகள் : 1067

View user profile

Back to top Go down

Re: ஷங்கரை மிரட்டிய அர்னால்டு

Post by T.N.Balasubramanian on Mon Nov 09, 2015 2:45 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:100 கோடி என்பது அவருக்கு தெரியாதோ?
இது தான் சினிமா.
மேற்கோள் செய்த பதிவு: 1173723

நன்னா சொன்னீங்க ,
அவருக்கா தெரியாது ?
கலிஃபோர்னியா மாகாணத்துக்கு கவர்னராக இருந்தவர் ஆயிற்றே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21821
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: ஷங்கரை மிரட்டிய அர்னால்டு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum