ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
MGR நடிச்ச பாசமலர்
 மூர்த்தி

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 M.Jagadeesan

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 பழ.முத்துராமலிங்கம்

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 ayyasamy ram

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 ayyasamy ram

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

சமந்தா வரவேற்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 T.N.Balasubramanian

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 ayyasamy ram

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 ayyasamy ram

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

தமிழைக் காப்பாற்றுவீர்களா?

View previous topic View next topic Go down

தமிழைக் காப்பாற்றுவீர்களா?

Post by கார்த்திக் செயராம் on Thu Nov 12, 2015 12:48 pm

எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று முழங்கு சங்கே ! என்று பாடிய எங்கள் புரட்சிக்கவிஞனின் பிள்ளைகள் நாங்கள்.நெற்றிக்கண்ணைத்திறப்பினும் குற்றம் குற்றமே ! என்று சொன்னவன் எங்கள் முப்பாட்டன் . ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் பாடியவள் எங்கள் ஔவைப்பாட்டி உலகம் போற்றும் பொதுமறையாம் திருக்குறளை பாடிவிட்டு கன்னியாகுமாரிகடற்கரையில் தலைநிமிர்ந்து நிற்பவன் எங்கள் பாட்டனார் வள்ளுவனார் .

இப்படிப்பட்ட பரம்பரையில் வந்த தமிழர்களாகிய நாங்கள் இன்று எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் என்ற தனித்துவத்தை இழந்துவிடாது
வழ்ந்துகொண்டிருக்கின்றோம் . உலகத்தில் நாம் தனித்துவம் மிக்க தமிழ்மொழியினை தாய்மொழியாய் பேசுவதால்தான் நாம் தமிழர்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக்கொள்கின்றோம் . ஆனால் நாளைய சந்ததிகள் நாம் தமிழர்கள் என்ற தனித்துவத்தினை இழந்தவர்களாய் மாறிவிடுவார்களா ?
என்ற அச்சம் தமிழை நேசிக்கும் எத்தனையோ அறிஞர்கள் மனதிலே ஒரு கவலையினையும் ஆதங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது .

எதிரில்நிற்பவன் சிவன் என்று தெரிந்தும் நெற்றிக்கண்ணைத்திறந்தால் என்ன குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரனது பரம்பரையல்லவா நாங்கள்.

தமிழ் எழுத்துக்களுடன் இருந்த வடமொழி எழுத்துக்களை களையெடுத்தோம் ஆனால் இன்று தமிழ் எழுத்துக்களை அறுவடைசெய்வதற்கு தமிழ்மொழி
பழமையாகிப்போனதா ? என்றுமே தமிழுக்கு பதினெட்டுவயது அவள் பருவமைங்கை என்று கவிஞர்கள் வர்னிப்பார்கள் ஆனால் ஆத்திசூடி புதிய ஆத்திசூடி
என்று மாறியது எப்போது ? அதை பாடியவர் யார் ? சம்மந்தப்பட்டவர்களே ! கல்வித்துறைசார்ந்தவர்களே பதில்கூற முடியுமா ?

படாசாலையின் பெயர்கள் பொறிக்கப்படுவதில்லை ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் மொழியாற்றலையும் இன உணர்வையும் மொழிக்குரிய முக்கியத்துவத்தினையும் கற்றுக்கொடுக்கவேண்டிய கல்லூரிகளிலே தமிழ்மொழி புறக்கணிக்க
ப்பட்டால் அங்கே கல்விகற்கும் மாணவர்கள் நிலை எவ்வாறிருக்கும்.


கல்லூரிகள் எல்லாம் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் தமிழர் கலாசாரத்திற்கும் பண்பாட்டுப்பெருமைய்யும் ஒப்பான மாணவர்களை
வளர்த்து எடுக்கவேண்டும் சிறந்த கல்விகளைபுகட்டி நாளைய தலைவர்களை உருவாக்கித்தரவேண்டும் சம்மந்தப்பட்டவர்களே ! இவற்கு உடனடியக ஒரு
நடவடிக்கையினை எடுங்கள் எங்கள் மொழியையும் எமது இனத்தின் தனித்துவமான தன்மையினையும் காப்பாற்றும் பொறுப்பு உங்களுடயதே
புத்தியீவிகள் கல்விமான்கள் யாரையும் நான் விமர்சனம் செய்யவில்லை தவறுகள் என்மீதிருந்தால் மன்னிக்கவும்

avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: தமிழைக் காப்பாற்றுவீர்களா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 12, 2015 1:32 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6634
மதிப்பீடுகள் : 1558

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum