புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவடுகள் நெய்த பாதை !   நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10சுவடுகள் நெய்த பாதை !   நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10சுவடுகள் நெய்த பாதை !   நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Nov 14, 2015 12:47 pm

சுவடுகள் நெய்த பாதை !

நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

தகிதா பதிப்பகம், 4/833, தீபம் பூங்கா, கே.வடமதுரை,

கோவை-641 017.
பேச : 94437 51641. மின்னஞ்சல் : dhakitha@gmail.com பக்கங்கள் :68, விலை: ரூ.60.

*****

நூல் ஆசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களைப் பற்றி நூலை வெளியிட்ட தகிதா பதிப்பகம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளது, குறிப்பிடத் தகுந்தது.

“தமிழகத்தின் தலைநகர் தொடங்கி தாயகத்தின் தலைநகர் வரையில் தன் ஊடகத்துறையின் மூலம் உன்னதப் பங்களிப்பை இவர் வழங்கியிருக்கிறார். பன்மொழி அறிவும், படைப்பாக்கச் சிறப்பும், சமூக அறிவியல் ஞானமும் ஒருங்கே பெற்றிருக்கும். இவர் தன் அச்சு, ஊடக எழுத்துக்களின் மூலம் பல லட்சம் தமிழர்களின் இதயங்களை ஊடுருவி இருக்கிறார்”.

ஆம், உண்மைதான். பத்திரிக்கைத் துறையில் பல ஆண்டுகளாக தனி முத்திரைப் பதித்தவர் கவிதை உலகிலும் ‘சுவடுகள் நெய்த பாதை’ என்ற இந்த நூலின் மூலம் தடம் பதித்து உள்ளார். பாராட்டுக்கள். கவிஞர் ஜெயபாஸ்கரன் அணிந்துரை தோரணவாயிலாக வரவேற்கின்றது.

‘சுவடுகள் நெய்த பாதை’ என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது. சுவடுகள் உருவாக்கிய பாதை என்றால் சாதாரணம். சுவடுகள் நெய்த பாதை எனும் போது கவித்துவமாகின்றது. சுவரொட்டி பற்றி எழுதிய கவிதை மிக வித்தியாசமானது.

போஸ்டர் நான்!

காற்று தான் போர்வையாகும்

கைகளே ஆடையாகும்
ஏழையின் வீட்டில் நானோர்

காகித மஞ்சம் ஆனேன்
மாடுகள் உண்ணும் போது

சுவர்களின் புல்வெளியானேன்
வயிற்றிலே பசியே நிரம்பும்

பாமரன் எழுத்து கற்க
பாடமாய சுவரின் விரிவேன்.
சுவர்மரம் சாயும் போது

விழுதென ஒட்டி நிற்பேன்
கிழிந்தபின் பிளாட்பாரத்தின்

கூரையாய் ஆகி காப்பேன்
அவதாரம் செய்யும்

ஆண்டவன் தானே நானும்!

நம் கண்ணில் படும் சுவரொட்டிகள் பற்றி ஓர் ஆய்வே நடத்தி கவிதை வடித்துள்ள கவித்துவம் மிக்க உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.

மனிதர்களில் நல்லவர்கள், “தூங்குபவர்களும், இறந்து போனவர்களும்” என்ற பொன்மொழியை நினைவூட்டும் விதமாக, தத்துவம் சொல்லும் விதமாக உள்ள கவிதை நன்று.

செத்துப் போனவன்

செத்துப் போனவன் தந்த சுகம்

சும்மா இருப்பவன் தருவதில்லை
கல்லறைக்க்குள்ளே இருப்பவன் போல

நல்லதை எவனும் செய்வதில்லை
மூச்சு நிறுத்தியவன் செய்த பணியை

முழுசாய் இருப்பவன் புரிவதில்லை
கண் மூடியவன் பார்த்த வாழ்வை

மண்ணில் இருப்பவன் பார்ப்பதில்லை
விழுந்து விட்டவன் காட்டும் குணத்தை

வாழ்பவன் எவனும் காட்டவில்லை
இத்தனை புகழும் கிடைப்பதற்கேனும்

ஒருமுறை செத்தால் பாவமில்லை.

எதுகை, மோனை மட்டுமல்ல ; இயைபும் வரும் விதமாக பல புதுக்கவிதைகள் நூலில் உள்ளன. கவிதைகளுக்கு பொருத்தமான புகைப்படங்கள் அச்சிட்டிருப்பதால் படிக்க சுவை கூட்டுகின்றன.

பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள், தினமணி வைர விழாவில் பாராட்டிய கவிதை, நூலில் உள்ளது. பாராட்டுக்கள்.

விதையின் தவறல்ல !

முளைத்த நாற்றுகள் காய்ப்பதுண்டா?
காய்க்கும், இந்த மண்ணில்!
குஞ்சுகள் கூட்டைச் சுமப்பதுண்டா?
சுமக்கும், இந்த தேசத்தில்!
கன்றுக்குட்டிகள் உழுவதுண்டா?
உழும், இந்த நாட்டில்
முதிர்ந்த பயிர்களுக்கு

மூளை மழுங்கினால்
சிறகுள்ள பறவையே

சோம்பேறிகளானால்
காளைகள் வயல் உழ

கௌரவம் பார்த்தால்
கல்வியைத் தேடும் வயதில்

காசுக்குத் தேய்கிறேன் நான்!
தவறினை மரங்கள் செய்ய

தண்டனை விதைகளுக்கா?

இக்கவிதையை கூர்ந்து இரண்டு முறை படித்தால், பொருள் நன்கு புலப்படும். மேலோட்டமாகப் படித்தால் சாதாரணமாகத் தோன்றும். ஆழ்ந்து படித்தால் நுட்பமான பொருள் விளங்கும்.

உழைக்க வேண்டிய குடும்பத் தலைவன், உழைக்காமல் குடித்து பணம் அழித்து, சோம்பேறியாக வாழ்ந்தால், மகன் சிறியவனாக இருந்தாலும், படிக்க வேண்டிய வயதில், படிப்பைத் தியாகம் செய்து விட்டு, குழந்தைத் தொழிலாளியாக உழைத்து பணம் ஈட்டி குடும்பத்தைக் காக்க வேண்டிய நிலை வரும் என்பதை மிக அழகாக புதுக்கவிதையில் சுட்டியுள்ள நூலாசிரியியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

பா. கிருஷ்ணன் என்பதை பா வடிக்கும் கிருஷ்ணன் என்றும் பொருள் கொள்ளலாம்.

உலகமயத்தின் காரணமாக நகர வாழ்க்கை இன்று நரக வாழ்க்கை ஆனது. இயந்திரமயமான வாழ்க்கையே இன்று இயல்பு வாழ்க்கையாகி விட்டது. உறவுகளோடு உறவாட நேரமின்றி பணத்தாசையில் ஓடி ஓடி உழைக்கின்றனர். இயந்திரம் கண்டுபிடித்த மனிதன் இயந்திரமாக மாறி வருகின்றான். இனி வாழ்கின்றவர்களில் மனிதர் யார்? என்று கண்டுபிடிக்க ஓர் இயந்திரம் கண்டுபிடிக்க வேண்டும். இந்நிலை உணர்த்தும் கவிதை நன்று.

யந்திரமானாய்!

மனிதா! மனிதா! / வெளிச்ச வாழ்வை
அமைத்துக் கொண்டாய் / இருட்டே எனக்கு
மிச்சமானது / மாட மாளிகை
அமைத்துக் கொண்டாய் / மணல் குடில்களைப்
பெற்றுக் கொண்டோம் / நேரமே உனக்கு எஜமான ஆனது
நிதானம் எங்கள் சொத்தாய் போச்சு
வசதியைத் தேடி / நகர வாழ்க்கையில்
யந்திரமானாய் / வாழ்க்கையைத் தேடி
கிராம வாழ்க்கையில் / மானுடன் ஆனேன்.

உண்மை தான். இன்னும் கிராமங்களில் தான் மானுடம் வாழ்கின்றது.

உலகப் பொதுமறை வடித்த திருவள்ளுவர் யாருக்கும் தீங்கு இல்லாத பொய் என்றால் வாய்மையாகக் கருதப்படும் என்றார். இதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, வள்ளுவரே பொய் சொல்லலாம் என்று சொல்லி விட்டார் என்று சொல்லி, வாயைத் திறந்தாலே பொய்யாகவே பேசி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள், போட்டிப் போட்டு பொய் பேசி வருகின்றனர். அதனை உணர்ந்து வடித்த கவிதை நன்று.

பொம்மைகள் !

இந்த உலகத்தில் / எல்லோரும் இனிமேல்
பொம்மையாகி விடுங்கள் / அப்போது தான்
நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள்.
இன்னொருவரை விட தனக்குத் தான்
எல்லாம் வேண்டும் என்று / நினைக்க மாட்டீர்கள்
மற்றவர் தனிமையை / உணர்வினை, மனசினை
புரிந்து கொள்ளாமல் / புண்படுத்த மாட்டீர்கள்.

பொய் பேசினால் ஊமையாகி விடுவீர்கள் என்ற நிபந்தனை இருந்தால் மட்டும் மனிதர்கள் பொய் பேசாமல் இருப்பார்கள்.

சுவடுகள் நெய்த பாதையில் வடித்த கவிதைகள் நன்று! நூல்ஆசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்! தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்...

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 7:23 pm

சுவடுகள் நெய்த பாதை !   நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 3838410834 சுவடுகள் நெய்த பாதை !   நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 103459460 சுவடுகள் நெய்த பாதை !   நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 1571444738

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Nov 14, 2015 9:50 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக