ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இவ்வளவுதான் அறிவியல் (2)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Hari Prasath on Sat Nov 14, 2015 6:09 pm

First topic message reminder :

ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா


சோனிக் வேகத்தில் [அதாவது ஒலியின் வேகம்] ஒரு விமானம் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
1,2,3,4,5,6 என்ற சம இடைவெளியில் விமானம் பறக்கிறது எனக் கொள்வோம்
(இதென்ன பாடம் நடத்துகிறானே என நினைக்க வேண்டாம்...புரிகிற மாதிரி சொல்ல வேண்டாமா)


1ம் புள்ளியில் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.


உதாரணமாக  எதிர்ப்பு இதுதான் விமானம்  ஐ லவ் யூ இதுதான் ஒலியலை
(வேற ஸ்மைலி கிடைக்கலீங்கோ)


ஐ லவ் யூஎதிர்ப்பு___2___3___4___5___6


விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 2ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் புள்ளியை அடையும்.


1___2 ஐ லவ் யூஎதிர்ப்பு___3___4___5___6
2ம் புள்ளியிலும் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும்.
1___2 ஐ லவ் யூஐ லவ் யூஎதிர்ப்பு___3___4___5___6
இப்போதும் விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் 3ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் ஒலியலையும் 2ம் ஒலியலையும் 3ம் புள்ளியை அடையும்.
1___2___3 ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஎதிர்ப்பு___4___5___6


இப்படியே சென்றால் 6ம் புள்ளியை விமானம் அடையும்போது 1ம் 2ம் 3ம் 4ம் 5ம் ஒலியலைகள் அனைத்தும் 6ம் புள்ளியை அடையும்.


1___2___3___4___5___6 ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூ எதிர்ப்புஅதிக ஒலியடர்த்தி காரணமாக விமானம் வெடித்து சிதறும்.
1___2___3___4___5___6 ஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூஐ லவ் யூ


விமானத்தை தேடுகிறீர்களா அதுதான் வெடித்து விட்டதே


எனவே தான் ஒலியின் வேகத்தை விட குறைவான அல்லது அதிகமான வேகத்தில் விமானம் இயக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------
நன்றி : யாருக்குமில்லை
இந்த முறைதான் சொந்த பதிவு பதிவிடுகிறேன்.


புரிந்தவர்கள் புரியாதவர்கள் அனைவரும் கட்டாயம் கருத்து சொல்லனும்.
சொல்லலனா எதிர்ப்பு
இப்போ இது நிஜ துப்பாக்கி
அறிவியல் தொடரும்....
தொடரலாமானு நீங்கதான் சொல்லனும்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down


Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by T.N.Balasubramanian on Tue Nov 17, 2015 8:13 pm

Hari Prasad wrote:head ache எப்படி ஐயா வயிற்றில் அதிர்ச்சி

ஆம் ஐயா நானும் அந்த விளக்கத்தை விட்டுவிட்டேன்
1mA என்பது 1A ல் 1000த்தில் ஒரு பாகமாகும்.
(இப்படித்தான் ஏதாவதொரு விஷயத்தை விட்டுவிடுகிறேன்...படிக்கிறவர்கள் குழம்பிவிடுகிறார்கள்)

நீங்கள் மட்டும்தான் குழப்ப முடியுமா ?
நாங்க குழப்ப மாட்டோமா ?
( அந்த காலத்தில் இது மாதிரி ஜோக்ஸ் அதிகம் உலவும் .
severe stomach ache in my head .
சிவியர் ஸ்டமக் அச்சி இன் மை ஹெட் )

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20633
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Hari Prasath on Wed Nov 18, 2015 10:22 am

@T.N.Balasubramanian wrote:
நீங்கள் மட்டும்தான் குழப்ப முடியுமா ?
நாங்க குழப்ப மாட்டோமா ?
( அந்த காலத்தில் இது மாதிரி ஜோக்ஸ் அதிகம் உலவும் .
severe stomach ache in my head .
சிவியர் ஸ்டமக் அச்சி இன் மை ஹெட் )

ரமணியன்

தாராளமாக குழப்புங்கள் ஐயா
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Hari Prasath on Wed Nov 18, 2015 12:04 pm

பதிவு-4
பாடம்-2ஆ
மின்னதிர்ச்சி ஏற்படும்போது செய்யவேண்டிய முதலுதவிகள்
 
ஆதாரம் : உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலகின் முன்னணி நாடுகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.முதல் நிலை :ஆபத்தை விலக்குதல்
 
முதலில் மின்னதிர்ச்சிக்கு உள்ளானவரை அதிலிருந்து மீட்க வேண்டும்.
(அதாவது எரிகிறதை பிடுங்கினால் புகையுறது தானாக நிற்கும்)
முதலாவதாக மின்சாரம் எங்கிருந்து வருகிறதொ அதை நிறுத்த வேண்டும்.சுவிட்சுகளை ஆஃப் நிலைக்கு கொண்டு வருவதன் மூலம் இதை செய்யலாம்.
 
அது முடியாத போது பஞ்சை தூக்கி தூரத்தில் வைக்க வேண்டும்.
(இதென்ன பஞ்சு என்கிறீர்களா அதிர்ச்சிக்குள்ளானவர்தான் பஞ்சு…மின்சாரம் தான் நெருப்பு
பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்கதானே செய்யும்…பத்திக்காம இருக்கனும்னா ஒன்னு நெருப்ப அனைக்கனும் இல்லனா பஞ்ச தூக்கி தூரத்துல வைக்கனும்)
 
மீட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீங்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி கையை வைத்துவிடாதீர்கள்.
இந்த மின்சாரம் இருக்கிறதே அது அதன் மேல் கையை வைப்பவரை விடுவதே இல்லை.அப்படியே பிடித்துக் கொள்ளும்...
அதிலும் இந்த உயர் அழுத்த மின்சாரம் இருக்கிறதே பக்கத்தில் போனாலே பற்றிக் கொள்ளும்.
உயரழுத்த மின்சாரமாக இருந்தால் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு காப்பாற்ற முற்படுவதே அறிவுடைமை.
 
ஏதாவது ஒரு உலர்ந்த குச்சியையோ அல்லது மின்காப்பு பொருளையோ பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை மின்சாரத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.அதற்காக உருட்டுகட்டையை வைத்து அவரை அடித்து மேலும் பிரச்சினையை தீவிரமாக்கி விடாதீர்கள்.
 
இரண்டாம் நிலை : பாதிக்கபட்டவரின் நிலையை அறிதல்
 
அதுதான் காப்பாத்திட்டோமே என்று மீட்கப்பட்டவரை அப்படியே விட்டுவிடக் கூடாது.
(சில மின்னதிர்ச்சிகள் தாமதமாகவும் விளைவுகளை தோற்றுவிக்கும்)
 
அவரை தரையில் மல்லாந்த நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
அவர் நினைவிழந்த நிலைக்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவரின் பெயர் தெரிந்தால் அவரின் பெயரை சொல்லி அழைத்து ,அது அவருக்கு கேட்கிறதா என பரிசோதிக்க வேண்டும்
இல்லையென்றால் ஏதாவது ஒரு எளிமையான கேள்வியை கேட்டு அவரின் பதிலை பெறலாம்.
(எளிமையான கேள்வி என்று “மக்களாட்சி என்றால் என்ன?” ”2ம் 2ம் எவ்வளவு?” என்றெல்லாம் கேட்கக் கூடாது....விபத்து எவ்வாறு நிகழ்ந்தது…இப்போது எவ்வாறு உள்ளது..இதுபோன்ற கேள்விகளை கேட்கலாம்)
மேலும் ஒரு விஷயம் இவ்வாறு பெசும்போது அவரின் தோள்களை நீங்கள் அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும்.இது அவரின் மூச்சுவிடும் செயலை எளிதாக்கும்.
 
பாதிக்கபட்டவர் நிலை மோசமாக இருந்தால் உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவியுங்கள்..அருகிலிருப்பவர்களின் உதவியை நாடுங்கள்..
 மூன்றாம் நிலை : மூச்சுவிடுதலை அறிதல்
 
ஆம்புலன்ஸ் வரும் வரை அவர் சீராக மூச்சு விடுவதை உறுதி செய்ய வேண்டும்.
அவரின் தாடையை மேல்நோக்கி தூக்குவதன் மூலம் அவரின் மூச்சுக்குழலானது நாக்கின் தொந்தரவு இன்றி தனிமைப்படுத்தப்படும்.
இப்போது அவரின் வாயை திறந்து வாயில் ஏதேனும் பொருட்கள் இருப்பின் அதை நீக்கவும்.
இப்போது உங்கள் காதை அவர் மூக்கின் அருகே வைத்து மூச்சின் சப்தத்தை கேட்கவும்.இவ்வாறு கேட்கும்பொழுது உங்கள் பார்வை அவர் மார்பின் மீது இருக்க வேண்டும்.அதன் ஏற்ற இறக்கங்களை கண்காணிக்க வேண்டும்.
 


நான்காம் நிலை : செயற்கை சுவாசம்
 
ஒருவேளை அவரின் மூச்சு நிற்பது தெரிந்தால் தாமதிக்காமல் உடனே செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்.
உங்கள் கைகளை அவரின் மார்பு மீது வைத்து அழுத்திக் கொண்டே அவரின் வாய் மீது உங்கள் வாயினை வைத்து செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் மாற்றுபாலினத்தவராக இருந்தால் அருகிலிருக்கும் மாற்றுபாலினத்தவரையே செயற்கை சுவாசம் செய்ய அனுமதிக்க வேண்டும். யாரும் இல்லையென்றால் நீங்களே செயற்கை சுவாசம் செய்யலாம். ஒரு உயிரை காப்பாற்றுவதில் தவறு இல்லையே.
 ஐந்தாம் நிலை : மீட்கும் நிலைக்கு கொண்டு வருதல்
 
ஒருவேளை அவரின் சுவாசம் சீராகிவிட்டால் அவரை மீட்பு நிலை என்னும் நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
அவரின் உடலில் உள்ள கூர்மையான பொருள்களை நீக்க வேண்டும்.
அவரை ஒருபுறம் சாய்வாக படுக்கவைக்க வேண்டும்.
மேற்புறமாக உள்ள காலை முன்னோக்கி மடித்துவிட வேண்டும்.
இந்த நிலையிலேயே தொடர்ந்து மூச்சு விடுதலை கண்காணிக்க வேண்டும்.
 


ஆறாம் நிலை : தீக்காயங்களை சரிசெய்தல்
 
அதிக மின்னோட்டம் உடைய மின்சாரம் தீக்காயங்களை உண்டாக்க வல்லது.
திக்காயங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றிக் கழுவலாம்.
பாதிக்கப்பட்ட தோலை உரித்து எடுக்க கூடாது.
தூசியிலிருந்து காயங்களை பாதுகாக்க வேண்டும்.
கட்டாயமாக அருகில் உள்ள மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.-------------------------------------------------------------------------------------------------
முதலுதவி பற்றிய விபரங்களை கேட்ட கார்த்திக் அவர்களுக்கும் செந்தில் குமார் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்
--------------------------------------------------------------------------------------------------
மின்னதிர்ச்சி ஏற்பட்டவருக்கு உதவுதல் நமது கடமை
அது ஒரு உயிரை காப்பற்றும்.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by SajeevJino on Wed Nov 18, 2015 4:07 pm

.
ஆங் பிசிக்ஸ் ..எனக்கு பிடித்த பாடம்..அதுவும் Fighter jet mach ஸ்பீட் ஏல்லாமே அருமை

அப்போ இதெல்லாம் sound barrier - ஐ தாண்டும்போது கதை பிளக்குமே

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by கார்த்திக் செயராம் on Wed Nov 18, 2015 4:32 pm

மிகவும் நன்றாக இருந்தது உங்கள் பாடம் , பாடம் மிகவும் எளிமையாக இருந்தது ..
மிகவும் பயனுள்ள பாடம் ,ஏன் உங்களிடம் முதலுதவி பாடம் எடுக்க சொன்னேன் , உங்களிடம் கற்பிக்கும் திறன் நன்றாக உள்ளது , ஒரு விஷயத்தை எவ்வளவு எளிமையாக மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவதில் நீங்கள் சிறந்தவராக உள்ளீர் ..

மின்சாரம் பற்றிய வகுப்பை விட , அதன் பாதிப்பால் செய்யவேண்டிய முதல் உதவி வகுப்பே இப்பொழுது தேவையாக உள்ளது ..

வகுப்பு நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள்

குறிப்பு ( நான் - அடிப்படை உயிர் மீட்ப்பு முறை / மேம்பட்ட உயிர் மீட்ப்பு முறை / ) போன்றவைகளின் தேர்ச்சியும் , சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன் , இரண்டு வருட காலம் அவசர கால பேரிடர் மேலாண்மை குழுவில் பணியாற்றியுள்ளேன் )
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by ayyasamy ram on Wed Nov 18, 2015 4:58 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33004
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by K.Senthil kumar on Wed Nov 18, 2015 5:10 pm

நன்றி ஹரி . முதலுதவி வகுப்பு அருமை .. மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
avatar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 815
மதிப்பீடுகள் : 312

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by T.N.Balasubramanian on Wed Nov 18, 2015 6:08 pm

முதலுதவி பற்றிய கட்டுரை ,சிறந்த முறையில் வெளியிட்டு உள்ளீர் , ஹரி..
புதுப் புது விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20633
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Hari Prasath on Wed Nov 18, 2015 9:14 pm

@SajeevJino wrote:

அப்போ இதெல்லாம் sound barrier - ஐ தாண்டும்போது கதை பிளக்குமே

மேற்கோள் செய்த பதிவு: 1175388

இந்த சந்தேகத்தை யாரும் கேட்கவில்லையே என்று நினைத்தேன்.
நல்ல வேளை கேட்டுவிட்டீர்கள்.

ஒலித்தடையை கடப்பது என்பது ஒலியின் திசைவேகத்தை தாண்டும்பொழுதே நடக்கிறது.
இந்த ஒலித்தடையானது விமானம் சிறிது நேரம் சோனிக் வேகத்தில்(ஒலியின் திசைவேகம்) பறப்பதால் உண்டாவது.
சிறிது நேரத்திற்கே இந்த விளைவு என்றால் அதிக நேரம் தொடர்ந்து அதே வேகத்தில் பறந்தால் அதன் நிலையை யோசித்து பாருங்கள்.

இரண்டாவது பதிவில் இதை சொல்லியிருப்பேனே...
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Hari Prasath on Wed Nov 18, 2015 9:20 pm

@கார்த்திக் செயராம் wrote:மிகவும் நன்றாக இருந்தது உங்கள் பாடம் , பாடம் மிகவும் எளிமையாக இருந்தது ..
மிகவும் பயனுள்ள பாடம் ,ஏன் உங்களிடம் முதலுதவி பாடம் எடுக்க சொன்னேன் , உங்களிடம் கற்பிக்கும் திறன் நன்றாக உள்ளது , ஒரு விஷயத்தை எவ்வளவு எளிமையாக மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவதில் நீங்கள் சிறந்தவராக உள்ளீர் ..

மின்சாரம் பற்றிய வகுப்பை விட , அதன் பாதிப்பால் செய்யவேண்டிய  முதல் உதவி வகுப்பே இப்பொழுது தேவையாக உள்ளது ..

வகுப்பு நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள்

குறிப்பு ( நான் - அடிப்படை உயிர் மீட்ப்பு  முறை / மேம்பட்ட உயிர் மீட்ப்பு முறை / ) போன்றவைகளின் தேர்ச்சியும் , சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன் , இரண்டு வருட காலம் அவசர கால பேரிடர் மேலாண்மை குழுவில் பணியாற்றியுள்ளேன் )
மேற்கோள் செய்த பதிவு: 1175390

உங்களின் பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்

உங்களின் சேவைக்கு எனது பாராட்டுக்கள்..
இந்த உயிர்மீட்புமுறைகளைப் பற்றி நீங்கள் பதிவிடலாமே,
மற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Hari Prasath on Wed Nov 18, 2015 9:21 pm

avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Hari Prasath on Wed Nov 18, 2015 9:23 pm

@K.Senthil kumar wrote:நன்றி ஹரி . முதலுதவி வகுப்பு அருமை .. மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1175398

உங்களுக்கும் எனது நன்றிகள்...
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Hari Prasath on Wed Nov 18, 2015 9:25 pm

@T.N.Balasubramanian wrote:முதலுதவி  பற்றிய கட்டுரை ,சிறந்த முறையில் வெளியிட்டு உள்ளீர் , ஹரி..
புதுப் புது விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1175416

மிக்க நன்றி ஐயா...
புதிய விஷயங்களை கட்டாயம் பகிர்வேன்.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by கார்த்திக் செயராம் on Wed Nov 18, 2015 9:30 pm

நன்றி ஹரி . அவசர சிகிச்சை பற்றி தனி திரி ஒன்று துவங்க திட்டமிட்டுள்ளேன்.வெகு விரைவில் துவங்கபடும்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Hari Prasath on Thu Nov 19, 2015 8:03 am

@கார்த்திக் செயராம் wrote:நன்றி ஹரி . அவசர சிகிச்சை பற்றி தனி திரி ஒன்று துவங்க திட்டமிட்டுள்ளேன்.வெகு விரைவில் துவங்கபடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1175445

மிக்க மகிழ்ச்சி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: இவ்வளவுதான் அறிவியல் (2)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum