ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by ayyasamy ram on Thu Nov 19, 2015 9:57 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by ayyasamy ram on Thu Nov 19, 2015 9:58 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by Namasivayam Mu on Fri Nov 20, 2015 7:11 am

மனோன்மணியத்தில்  சுந்தரம்பிள்ளை அவர்கள் மனோன்மணியைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஆனால் அவள் தோழி வாணியைப் பற்றி  இப்படியெல்லாம் வர்ணிக்கிறார்
காதளவோடிய கண்ணாய், பிறைபழி நுதல், எட்பூ ஏசிய  நாசி, அனிச்சமும் நெருஞ்சிலா அஞ்சிடும்  மெல்லடி   இன்னும் பலவாய்....
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by முனைவர் ம.ரமேஷ் on Fri Nov 20, 2015 7:48 am

உண்மைதான்...
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 230

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 20, 2015 6:14 pm

நிறைய நேரங்களில் இதை நான் படம்
பார்க்கும் போதே நினைத்தது உண்டு.
தவறாக நினைக்க வேண்டாம்
கதாநாயகியின் தாயார் கூட
அவரை விட அழகாயிருப்பார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by ஜாஹீதாபானு on Fri Nov 20, 2015 6:32 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by ஜாஹீதாபானு on Fri Nov 20, 2015 6:33 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
நிறைய நேரங்களில் இதை நான் படம்
பார்க்கும் போதே நினைத்தது உண்டு.
தவறாக நினைக்க வேண்டாம்
கதாநாயகியின் தாயார் கூட
அவரை விட அழகாயிருப்பார்.


நீங்களும் கண்ணாடி மாத்திப் பாருங்களேன் அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by Hari Prasath on Fri Nov 20, 2015 8:29 pm

சீரியல்கள்ல தான் அம்மாவ தப்பா தேர்வு பண்ணிடுராங்க....
மகளைவிட இளமையாய்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by mbalasaravanan on Sat Nov 21, 2015 1:03 pm

@Hari Prasath wrote:சீரியல்கள்ல தான் அம்மாவ தப்பா தேர்வு பண்ணிடுராங்க....
மகளைவிட இளமையாய்
மேற்கோள் செய்த பதிவு: 1175830
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by Namasivayam Mu on Tue Jan 05, 2016 2:25 pm

பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் ஜெயலலிதாவை விட அவரது அம்மா சுகுமாரி கொள்ளை அழகு
புன்னகை
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by krishnaamma on Tue Jan 05, 2016 2:30 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
நிறைய நேரங்களில் இதை நான் படம்
பார்க்கும் போதே நினைத்தது உண்டு.
தவறாக நினைக்க வேண்டாம்
கதாநாயகியின் தாயார் கூட
அவரை விட அழகாயிருப்பார்.
ஹா..ஹா,,ஹா.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by krishnaamma on Tue Jan 05, 2016 2:31 pm

@Namasivayam Mu wrote:பட்டிக்காடா பட்டணமா  திரைப்படத்தில்  ஜெயலலிதாவை விட  அவரது அம்மா சுகுமாரி கொள்ளை அழகு
புன்னகை
அச்சச்சோ..............இது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ஐயா ?  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by krishnaamma on Tue Jan 05, 2016 2:32 pm

உங்க ஜோக்குகளை விட பின்னூடங்கள்   சூப்பர் ராம் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jan 05, 2016 2:35 pm

குரூப் டான்ஸ் ஆடும் தோழிகள் தான் செம்ம அழகு, கதாநாயகி இல்ல.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by Namasivayam Mu on Tue Jan 05, 2016 2:35 pm

அது தெரியுமோ தெரியாதோ எனக்குத் தெரியாது.

ஆனால் சிவாஜிக்குத் தெரியும்.

படத்தில் சிவாஜியும் சுகுமாரியும் போட்டி போட்டு நடித்திருப்பாங்க

பளீர் பளீர் வசனம்


avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by ராஜா on Tue Jan 05, 2016 3:25 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
நிறைய நேரங்களில் இதை நான் படம்
பார்க்கும் போதே நினைத்தது உண்டு.
தவறாக நினைக்க வேண்டாம்
கதாநாயகியின் தாயார் கூட
அவரை விட அழகாயிருப்பார்.

@Namasivayam Mu wrote:பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் ஜெயலலிதாவை விட அவரது அம்மா சுகுமாரி கொள்ளை அழகு
புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185418
@மாணிக்கம் நடேசன் wrote:குரூப் டான்ஸ் ஆடும் தோழிகள் தான் செம்ம அழகு, கதாநாயகி இல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1185429


எல்லாம் வயசு கோளறு புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by யினியவன் on Tue Jan 05, 2016 3:56 pm

இளைஞர்களை விட பெரியவர்களின் பின்னூட்டங்கள் அழகா இருக்கு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by ayyasamy ram on Tue Jan 05, 2016 3:58 pm

வில்லி வேடத்தில் நடிப்பவர்களும் அழகுதான்...!
-

-
கன்னடம், தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து வரும் ரேகாகுமார்...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by krishnaamma on Thu Jan 07, 2016 11:45 am

@ராஜா wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
நிறைய நேரங்களில் இதை நான் படம்
பார்க்கும் போதே நினைத்தது உண்டு.
தவறாக நினைக்க வேண்டாம்
கதாநாயகியின் தாயார் கூட
அவரை விட அழகாயிருப்பார்.

@Namasivayam Mu wrote:பட்டிக்காடா பட்டணமா  திரைப்படத்தில்  ஜெயலலிதாவை விட  அவரது அம்மா சுகுமாரி கொள்ளை அழகு
புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185418
@மாணிக்கம் நடேசன் wrote:குரூப்  டான்ஸ் ஆடும் தோழிகள் தான் செம்ம அழகு, கதாநாயகி இல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1185429


எல்லாம் வயசு கோளறு புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1185445


மன்னிக்கணும் ஐயாக்களே !................. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:.................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by krishnaamma on Thu Jan 07, 2016 11:47 am

@யினியவன் wrote:இளைஞர்களை விட பெரியவர்களின் பின்னூட்டங்கள் அழகா இருக்கு புன்னகை
ம்ம்....ஆம்மாம் இனியவன்.............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by krishnaamma on Thu Jan 07, 2016 11:48 am

@ayyasamy ram wrote:வில்லி வேடத்தில் நடிப்பவர்களும் அழகுதான்...!
-

-
கன்னடம், தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து வரும் ரேகாகுமார்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1185450


ராம் அண்ணா நீங்களுமா?.............ஹா...ஹா...ஹா......புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by யினியவன் on Thu Jan 07, 2016 1:11 pm

@krishnaamma wrote:
ராம் அண்ணா நீங்களுமா?.............ஹா...ஹா...ஹா......புன்னகை

நமக்கு உப்பில்லா பண்டம் குப்பையிலே
அவருக்கு பெண்கள் படமில்லா பதிவு குப்பையிலே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by ayyasamy ram on Thu Jan 07, 2016 1:15 pm

ஒரு திரைப்பட பாடலின் சில வரிகள்:
-

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?
-
ஏசு, காந்தி மகான், புத்தரையும்
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஏசு காந்தி புத்தரையும் ஈன்றது எங்கள் பெண் குலமே
-
பெருமைகள் எல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே
-
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32475
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by யினியவன் on Thu Jan 07, 2016 1:20 pm

பெண்கள் இங்குண்டு அநேகம்
பெண்மை குறைவுண்டு காணீரோ

ஆண்கள் இங்குண்டு அநேகம்
ஆண்மை குறையுண்டு காணீரோ

பெண்ணெல்லாம் பெண்ணல்ல
ஆணெல்லாம் ஆணல்ல அறிவீரோ

மனிதத்தை மறந்த நாமும் மனிதன் தானோ?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by கார்த்திக் செயராம் on Thu Jan 07, 2016 1:32 pm

தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு காட்சி உங்களுக்கு இதோ.

சிவாஜி குரூப் ஆப் கம்பெனி மோகனாவின் ஆட்டத்தை பார்த்து விட்டு திரும்பிய பின்

சிவாஜி:அண்ணே நாட்டியம் ஆடின மோகனாங்கி எப்படி?
பாலையா:நாட்டியம் ஆடுகிற மோகனாவ விட தம்பி அவங்க அம்மாதான் டாப்பூ

இந்த காட்சியின் மூலம் ஒவ்வொரு வயதினரும் அவர் அவர் வயதிற்கு ஏற்றாற்போல் போல் ரசனை உள்ளது என்பதே...
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: கதாநாயகியை விட தோழிகள் அழகா இருக்காங்களே...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum