ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 ayyasamy ram

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்துமத அற்புதங்கள் -ஆற்றிலிட்டால் குளத்தில் வரும்!

View previous topic View next topic Go down

இந்துமத அற்புதங்கள் -ஆற்றிலிட்டால் குளத்தில் வரும்!

Post by ayyasamy ram on Sat 21 Nov 2015 - 8:45



திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் வழிபட்டார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள். பழமலைநாத ஈசனை வழிபட்டுப்
புறப்படும்போது பொன்தரச் சொல்லிக் கேட்டார்.

சுந்தரர் கேட்க ஆலவாய் அண்ணலும் பனிரண்டாயிரம் பொற்
காசுகளைத் தந்தார். சுந்தரருக்கு மகிழ்ச்சி. ஆனால் எப்படி
விருத்தாசலத்திலிருந்து திருவாரூர் வரை அதனைத் தூக்கி
வருவது?

சிவபெருமான் ஒரு எளிய வழி சொன்னார். பக்கத்தில் ஓடும்
மணிமுத்தா நதியில் பொன்னைப் போட்டுவிட்டால், திருவாரூர்
கமலாயக் குளத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

சரி என்று ஒப்புக்கொண்டு மணிமுத்தா நதியில் பனிரண்டாயிரம்
பொன்னையும் போட்டுவிட்டுப் புறப்பட்டார் சுந்தரர்.

திருவாரூருக்குச் சென்றார்; திருவாரூர் திருக்கோயில் கமலாலயத்
திருக்குளத்திற்குச் சென்றார்; மனைவி பரவையோடு சென்று
திருக்குளத்தில் நின்று பதிகம் பாடினார்.

ஒவ்வொன்றாகப் பொற்காசுகள் குளத்தின் நீரில் மிதந்து வந்தன.
மெல்ல மெல்ல அவை வர, வர, ஒவ்வொன்றாய் எடுத்துத் தொகுத்து
எண்ணிப் பார்த்தார் - பனிரண்டாயிரம் காசுகளும் வந்துவிட்டன.
-
திருமுதுகுன்றில் இறைவனை வணங்கி சுந்தரர் பாடிய பதிகம்


"நஞ்சியிடைஇன்று நாளைஎன்று

உம்மை நச்சுவார்

துஞ்சியிட்டாற் பின்னைச்

செய்வதென் அடிகேள் சொலீர்

பஞ்சியிடப் புட்டில்

கீறுமோபணி யீர்அருள்

முஞ்சியிடை சங்கம்ஆர்க்கும்

சீர்முது குன்றரே.''

திருமுதுகுன்றில் ஆற்றிலிட்ட பொன்னைத்

திருவாரூர்க் குளத்தில் தேடிப் பாடிய பதிகம்

""பொன்செய்த மேனியினீர்

புலித்தோலை அரைக்கசைத்தீர்

முன்செய்த மூவெயிலும்

எரித்தீர்முது குன்றமர்ந்தீர்

மின்செய்த நுண்ணிடையாள்

பரவையிவள் தன்முகப்பே

என்செய்த வாறடிகேள்

அடியேன்இட் டளங்கெடவே.''
-
-----------------------------

தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32459
மதிப்பீடுகள் : 10733

View user profile

Back to top Go down

Re: இந்துமத அற்புதங்கள் -ஆற்றிலிட்டால் குளத்தில் வரும்!

Post by ayyasamy ram on Sat 21 Nov 2015 - 8:45



திருமுதுகுன்றம்தலத்தினைச் சென்றடையும் வழி:

சென்னை - திருச்சி ரயில் மார்க்கத்தில் விழுப்புரத்தை
அடுத்துள்ள ரயில் சந்திப்பு நிலையம். திருச்சியிலிருந்தும்
விழுப்புரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
-
இறைவன் - விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,
-
இறைவி - விருத்தாம்பிகை, பெரிய நாயகி, பாலாம்பிகை.
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32459
மதிப்பீடுகள் : 10733

View user profile

Back to top Go down

Re: இந்துமத அற்புதங்கள் -ஆற்றிலிட்டால் குளத்தில் வரும்!

Post by Hari Prasath on Sat 21 Nov 2015 - 11:29

இதுவரை அறிந்திராத தகவல் சூப்பருங்க
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum