ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

View previous topic View next topic Go down

வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by muthupandian82 on Mon Nov 23, 2015 1:48 pm

வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து அதிகாலையில் முதல் ஆளாக சுவர்க்க வாசலை அடையவேண்டும் என்று செல்கின்றோம்.. ஆனால்,சுவர்க்க வாசலை கடந்து வந்த பிறகு வீட்டிற்கு வந்தால் பழைய படியே பிரச்னைகள் துன்பங்களுக்கு ஆளாகின்றோம்..அப்படியானால் நாம் சுவர்க்கத்திற்கு இன்னும் செல்லவில்லை என்றே அர்த்தமாகின்றது..நாம் சுவர்க்கத்திற்கு செல்ல என்ன செய்யவேண்டும்..? முதலில் விரதம் என்பது தீய குணங்கள் நம்மிடம் வராமல் இருக்க எடுக்க வேண்டும்..அடுத்து நம்முடைய ஆன்மா என்ற கண் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும்..அடுத்து இறைவனின் சிந்தனையை தவிர வேறெந்த சிந்தனையும் நமக்குள் இருக்க கூடாது..அவசியம் தூய்மையாக இருக்கவேண்டும்..நம்முடைய மனம்,சொல், செயல் இவற்றின் மூலம் யாரும் துக்கம் அடைந்துவிட கூடாது..எப்பொழுதும் மனம் மற்றும் முகம் மலர்ந்திருக்க வேண்டும்..இறைவனின் ஞானத்தையும் அவரது வரலாற்றையும் பிறருக்கு கூறிக்கொண்டே இருக்கவேண்டும்..உணவு உண்ணும் பொழுது இறை சிந்தனையில் உண்ண வேண்டும்..சாத்வீகமான உணவை உண்ணவேண்டும்..உணவிற்கு நல்ல எண்ணங்களை கொடுக்கவேண்டும்..உதாரணமாக உணவு சமைக்கும் பொழுதும்,அதை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பொழுதும்,அதை பிறகு உண்ணும் பொழுதும் வீண் சிந்தனைகள் வரகூடாது.. பிறருக்கு பரிமாறும் பொழுதும் இப்படியே இருக்கவேண்டும்.. சப்தம் போட்டு பேசக்கூடாது.. அதிக சப்தமாக சிரிக்க கூடாது ஏனென்றால் அதிக சப்தமாக சிரிப்பது அசுர பழக்கம்.. எப்பொழுதும் விஷ்ணுவை போல புன்னகை மாறாத முகத்துடன் இருக்க வேண்டும்..யார் உங்களை பற்றி என்ன சொன்னாலும் உங்கள் நிலை எப்பொழுதும் புன்னகை மாறாமல் இருக்கவேண்டும்..பிறரை பற்றி நற்சிந்தனையே செய்யவேண்டும்..யாரவது பிறரை பற்றி அவதூறு கூறினாலும் நீங்கள் சுபமானதையே எண்ணவேண்டும்..உங்கள் நிலை மாறக்கூடாது.. தியாக எண்ணம் வேண்டும்..நான்.. எனது என்ற நிலை வரக்கூடாது.. எப்பொழுதும் இறைவனையே முன் வைக்க வேண்டும்.. எப்படிப்பட்ட பரீட்சை முன் வந்தாலும் இறைவன் துணையுடன் அதை வெல்லும் பலம் வேண்டும்..இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்திற்கு ரெடியா?சரி இந்த குணங்கள் நமக்கு
எப்பொழுது வருமென்றால் எம்பெருமான் ஈசனை ஜோதியாக நினைப்பதன் மூலம் ஆன்ம ஜோதியில் உள்ள பாவங்கள் அழிந்து நற் குணங்கள் நிரம்ப ஆரம்பித்துவிடும்..அதனால்தான் மகாவிஷ்ணு எப்பொழுதும் சிவபெருமானை பற்றியும் அவர் கொடுத்த கீதை ஞானத்தை பற்றியும் சிந்தித்தவண்ணம் இருக்கின்றார்..வைகுண்ட கதவு திறந்தவுடன் முதல் நபராக ஸ்ரீ லக்ஷ்மியும்..ஸ்ரீ நாராயணரும் செல்வதற்கு காரணம் இதுதான்.. அவர்களே எப்பொழுதும் சுவர்க்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் ஏன் முதல் ஆளாக சுவர்க்கத்திற்கு செல்கின்றார்கள் என்பதை சிந்திக்கவேண்டும்..பிறவி சக்கரத்தில் வராத ஒரே ஒருவர் ஈசன்தான் அவரை அடைந்தால் முழு உலகத்தையும் அடைந்து விடலாம்..அதன் பிறகு அடையவேண்டிய பொருள் என்று ஒன்று இல்லவே இல்லை..வாழ்த்துக்கள்..(ஈசனிடம் எவ்வாறு ஜோதியாக தியானம் செய்யலாம் என்பதை இராஜயோக தியானம்  கற்று தெரிந்து கொள்ளுங்கள்-வாழ்த்துக்கள் )
avatar
muthupandian82
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 215
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by T.N.Balasubramanian on Mon Nov 23, 2015 2:11 pm

அதனால்தான் மகாவிஷ்ணு எப்பொழுதும் சிவபெருமானை பற்றியும் அவர் கொடுத்த கீதை ஞானத்தை பற்றியும் சிந்தித்தவண்ணம் இருக்கின்றார்..

அருமையான பதிவு . ஆனால் நெருடல் தருவது மேற்கண்ட விஷயம் .
மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ண பகவான் அல்லவா
கீதை ஞானத்தை தந்தது ?

விளக்க முடியுமா ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Nov 23, 2015 11:21 pm; edited 1 time in total


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by muthupandian82 on Mon Nov 23, 2015 9:50 pm

@muthupandian82 wrote:

கீதை போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கபட்டால் மற்றவர்கள் அதை படிக்கவேண்டிய அவசியம் என்ன?போர்க்களத்தில் உபதேசிப்பதை யாரும் குறித்துவைக்க கண்டிப்பாக முடியாது..அப்படியானால் கீதையின் நோக்கம் என்ன?எதற்காக கீதை உபதேசிக்கப்பட்டது..சற்று சிந்திப்போம்.. கீதையின் முன்பக்கத்தில் மட்டும் ஸ்ரீ கிருஷ்ணரின் படம் போடப்பட்டு இருக்கின்றது..உள்ளே அதை படித்தவர்கள் உணரலாம்.. சிவன்.. ஈஸ்வரன்..என்ற வார்த்தைகளே அதிகம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.. அப்படியானால், கீதையை உபதேசித்தது சிவபெருமானா?சிவனுடைய கோவிலுக்கு சென்று "ஓம் நமசிவாய" என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஒருவருக்கு சிவபெருமான் யார் என்று கேட்டால் தெரியுமா? உதாரணமாக ஒருவரிடம் சிவபெருமானை பற்றி கேட்டால் அவர் சொல்வது என்னவாக இருக்குமென்றால்..என்னுடைய முன்னோர்கள் இப்படித்தான் வழிபட்டனர்..நானும் அப்படியே வழிபடுகின்றேன்.. என்பார், ஆனால்,சிவனார் யார்?அவரை எதற்காக வழிபடுகின்றோம்?அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?இதையெல்லாம் தெரிந்திருக்கின்றோமா?ஒரு நடிகருக்கு கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்யும் ஒருவர் அந்த நடிகரின் பிறந்த நாள்,அந்த நடிகர் எப்பொழுது நடிக்க வந்தார்,எத்தனை படங்கள் நடித்துள்ளார்..எத்தனை நற்பணிகள் செய்துள்ளார் என்பதை புள்ளி விபரமாக சேகரித்து வைத்திருப்பார்.. ஆனால், உலகம் போற்றும் இறைவன் எம்பெருமான் ஈஸ்வரன் எப்பொழுது உலகிற்கு வருகின்றார்..?அவருக்கு இவ்வளவு அபிஷேகம் ஆராதனை நடக்கும் அளவிற்கு இந்த பூமிக்கு என்ன செய்தார்?அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?சிவராத்திரி என்று சொல்கின்றோமே..அதற்க்கு என்ன அர்த்தம்?இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல்..ஒருவரை வழிபாடு செய்தால் அதை என்னவென்று சொல்வது..பக்தியின் பலன் ஞானமென்றால்.. பக்தியில்இறைவன் ஒருவர் யாரென்று புரிந்துகொள்ள முடியாது என்று அர்த்தம்.. ஞானம் கிடைத்தவுடன்தான் எல்லாமே புரிய வரும் என்று அர்த்தம்.. இந்த ஞானம் எப்பொழுது கிடைக்கும் பக்தியில் இறைவனை உண்மையான மனதுடன் நாலாபுறமும் தேடி..தேடி..இறுதியில் இறைவன் இருக்கும் இடம் தெரியவரும்.. அந்த இடத்தில்தான் முக்தி,ஜீவன் முக்தி என்பது கிடைக்கும்.. ஆம்..,சகோதரர்களே இறைவன் சிவன் என்பவர் ஜோதியானவர் அவர் கலியுக இறுதியான இந்த நேரத்தில் இந்த காரிருளை அதாவது சிவராத்ரியை சிவவெளிச்சமாக மாற்ற இவுலகிர்க்கு வந்துவிட்டார்.. இப்பொழுது உலக நாடுகள் ஒன்றுகொன்று பகைமையில் மூழ்கி 3வது உலக மகா யுத்தத்தை ஆரம்பிக்க போகின்றன..இதுவே போர்க்களம்.. இங்கே பரமாத்மா என்ற சிவஜோதி அர்ஜுனன் என்ற ஆன்ம ஜோதிகளுக்கு உபதேசித்தது தான் கீதை ஞானம்.."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" இந்த கீதை ஞானத்தை கேட்பவர்கள் சுவர்க்கத்தில் வருவார்கள் என்பதே உண்மை..ஏனென்றால் இப்பொழுது உலகமே தேடிக்கொண்டிருக்கும் ஒரு பரம்பொருள் இவுலகிர்க்கு வந்துவிட்டார்..அவரை பற்றியும் அவரது படைப்பை பற்றியும் தெரிந்துகொள்வதுதான் ஞானம்..இந்த சுவர்க்கம் எல்லா மதத்தினருக்கும் சொந்தமானது..எல்லோருக்கும் தந்தை ஒரு இறைவன் சிவன். வாழ்த்துக்கள்..
மேற்கோள் செய்த பதிவு: 1174440

சிவனுக்கும் கிருஷ்ணருக்கும் என்ன சம்மந்தம்? ஸ்ரீ கிருஷ்ணரின் மதம் என்ன?
avatar
muthupandian82
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 215
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by ayyasamy ram on Tue Nov 24, 2015 6:36 am


-
பெருமாளே உயர்ந்தவர் என்றும்
இல்லை இல்லை சிவபெருமானே உயர்ந்தவர் என்றும்
தர்க்கங்கள் நடந்த காலம் இருந்த்து
-
அதனை பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி அவர்கள்
விரிவாக எடுத்துரைத்திருப்பார்கள்.
-
அந்த கால கட்டத்தில் எழுந்த வாசகம்தான் இது:
-
அரியும் சிவனும் ஒண்ணு
அறியாதவர் வாயில் மண்ணு!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by Namasivayam Mu on Tue Nov 24, 2015 7:00 am

ஆழ்வாக்கடியானை அறிமுகப் படுத்தும்போது கல்கி இந்த வாக்கியங்களைக் குறிப்பிடுவார்.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by ayyasamy ram on Tue Nov 24, 2015 7:07 am

@Namasivayam Mu wrote:ஆழ்வாக்கடியானை அறிமுகப் படுத்தும்போது கல்கி இந்த வாக்கியங்களைக் குறிப்பிடுவார்.
மேற்கோள் செய்த பதிவு: 1176429
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by Namasivayam Mu on Tue Nov 24, 2015 7:09 am

வரைபடங்கள் சிறுவயது நினைவுகளை நினைவு படுத்துகின்றன


Last edited by Namasivayam Mu on Tue Nov 24, 2015 7:14 am; edited 1 time in total
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by Namasivayam Mu on Tue Nov 24, 2015 7:12 am

@ayyasamy ram wrote:
@Namasivayam Mu wrote:ஆழ்வாக்கடியானை அறிமுகப் படுத்தும்போது கல்கி இந்த வாக்கியங்களைக் குறிப்பிடுவார்.
மேற்கோள் செய்த பதிவு: 1176429
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1176441

நன்றி
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by muthupandian82 on Thu Nov 26, 2015 9:31 pm

ஹரியும்..சிவனும்..ஒண்ணு..

கலியுக இறுதியில் ஜோதிவடிவமான சிவபெருமான் பூமியில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய..பிறவி சக்கரத்தின் ஆரம்பத்தில் யார் ஸ்ரீ கிருஷ்ணராக இருந்தாரோ பிறவி சக்கரத்தில் இறுதியில் அவருடைய கடைசி உடலில் பிரவேசமாகி அவருக்கு பிரம்மா என்ற பெயர் வைக்கின்றார்.. அதனால்தான் விஷ்ணுவின் தொப்புள்கொடியில் இருந்து பிரம்மாவை காண்பிக்கிறார்கள்.அந்த பிரம்மாவுடைய ஆன்மாவுடன் சிவபெருமான் என்ற பரமாத்மாவும் இணைந்து இந்த பூமியில் சுவர்க்கத்தை ஸ்தாபனை செய்வதால்..ஹரியும்..சிவனும்.. ஒண்ணு என்று இணைத்து சொல்லிவிட்டனர்..

சிவபெருமான் தன்னுடைய அளவிடமுடியாத சக்திகளை தனக்குள் அடக்கிக்கொண்டு பிரவேசம் செய்து கீதை ஞானத்தை வழங்க ஆரம்பிக்கின்றார்..அந்த ஞானத்தை முதலில் கேட்கும் அந்த ஆன்மாவின் உடலுக்கு பிரம்மா என்ற பெயர் வைக்கின்றார்..அவர் வாயின் மூலமாக கீதை ஞானத்தை உடலற்ற ஜோதி வடிவமான சிவபரமாத்மா உபதேசிக்கிறார். கீதையின் ஞானத்தால் ஸ்ரீகிருஷ்ணர இழந்த உடலை மீண்டும் பெறுகின்றார். கிருஷ்ணரின் ஆன்மாவே பரமாத்மாவிடம் ஞானம் கேட்கும் அர்ஜுனன் ஆவார்..இதில் கீதையை முதலில் எழுதியவர் எங்கோ குழப்பமடைந்துவிட்டார்...5 குதிரைகள் பூட்டிய ரதம் என்பது 5ம் புலன்கள் கொண்ட மனித உடலையும்..ஆன்மா என்பது அர்ஜுனனையும்..பரமாத்மா என்பவராக ஸ்ரீ கிருஷ்ணரையும் காண்பித்துள்ளனர்..வெறும் குதிரை வண்டியை கண்பித்து நம்மில் புருவமத்தியில் பிராகாசமாக ஜொலிக்கும் ஆத்மஜோதியை காண்பித்தால் யாருக்கும் புரியாது..மேலும் நிறைய ஆபரணங்களை அணிந்து கொண்டு நீ எளிமையாக இரு அர்ஜுனா என்று சொன்னால் அழகாக இருக்குமா? சிந்திக்கவேண்டும்..கடவுள் என்றால் எளிமையானவர் என்று தானே அர்த்தம்..  

பரமாத்மாவின் முதல் மகன் பிரம்மா..
அந்த படைப்பு கடவுளையே படைத்தவர் சிவபெருமான் ஆவார், அப்படியானால் படைப்பின் முதல் நாயகன் சிவபெருமான்.. சிவனாருக்கு.. என்னாட்டுக்கும் இறைவா போற்றிஎன்றால்.. அவர் ஐரோப்பா கண்டமனாலும் சரி..அமெரிக்க கண்டமானாலும் சரி..ஆப்பிரிக்கா கண்டமானாலும் சரி..மொத்த உலகிற்கே அவர் ஒருவர்தான் இறைவன் என்பது நிருபனமாஹின்றது.. எல்லார்த்துக்கும் மேல ஒருவர் பார்த்துகிட்டு இருக்கார்னு சொல்றமே அவர் இவர்தான்..நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அந்த ரூபத்தில் காட்சியளிப்பவர்..அது எந்த மதமானாலும் சரி.. ஜோதிவடிவமான சிவபெருமான் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்கின்றார்.

avatar
muthupandian82
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 215
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by T.N.Balasubramanian on Fri Nov 27, 2015 8:48 am

அய்யா ,
.5 குதிரைகள் பூட்டிய ரதம்

5 குதிரைகள் பூட்டிய ரதம் எங்கே வருகிறது .
கிருஷ்ணன் கீதோபதேசம் பண்ணுகின்ற ரதத்தில்*4 குதிரைகளைதான் கண்டுள்ளேன் .
சூரிய பகவான் என்றால் 7 குதிரைப் பூட்டிய ரதம் .
இந்த 5 எங்கே வருகிறது ?
பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கலாம் !
விளக்கம் தர இயலுமா ?

ரமணியன்

(* இஸ்கான் , google படங்கள் )


Last edited by T.N.Balasubramanian on Fri Nov 27, 2015 4:59 pm; edited 1 time in total


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by Namasivayam Mu on Fri Nov 27, 2015 11:38 am

சூரியபகவானிலமிருந்து ஒன்றை இரவல் வாங்கி கிருஷ்ணனிடம் கொடுத்துவிடலாம்.
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by muthupandian82 on Sat Nov 28, 2015 7:21 pm

avatar
muthupandian82
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 215
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by T.N.Balasubramanian on Sat Nov 28, 2015 8:03 pm

நன்றி முத்துபாண்டியன் அவர்களே .

நான் பார்த்த reference  , google மற்றும் பகவத் கீதா !

உங்கள் பதிவெல்லாம் , நன்றாக இருக்கிறது . அபூர்வ தகவல்கள்.  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

வேறு ஊடகங்களில் இருந்து எடுத்து , பதிவு பண்ணுகிறீர் என்றால், அந்த ஊடகங்களுக்கு நன்றி
சொல்லவும் . அது முக்கியம் .இது ஈகரை கடைப்பிடிக்கும் நற்விதிகளில்  ஒன்று .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by muthupandian82 on Sat Nov 28, 2015 8:30 pm

நன்றி சொள்ளவேண்டுமென்றல் நம் அனைவருக்கும் தந்தை சிவபெருமானுக்குதான். ஏனென்றால் அவரை தவிர இராஜயோகம் மற்ற யாராலும் கற்றுகொடுக்க முடியாது. இங்கு தரப்பட்டுள்ள அணைத்து ஞானமும் அவரால் அருளியது. யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம். ஒம் சாந்தி
avatar
muthupandian82
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 215
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by T.N.Balasubramanian on Sat Nov 28, 2015 8:34 pm

சந்தேகம் இல்லை நீங்கள் கூறுவதில் .
அவனன்றி அணுவும் அசைவதில்லை .
தங்கள் சேவை தொடரட்டும் .
ரசித்து படிக்கிறேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 29, 2015 7:54 am

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3989
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum