ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 ayyasamy ram

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 ayyasamy ram

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கண்டது, கேட்டது…

View previous topic View next topic Go down

கண்டது, கேட்டது…

Post by ayyasamy ram on Fri 27 Nov 2015 - 10:12

கண்டது

(சென்னை வியாசர்பாடியில் உள்ள துணிக்கடையின் பெயர்)

சொல்லமாட்டேன்

வி.பெரியசாமி, தேளூர்.

—————————————

(வெள்ளகோவில் ஸ்ரீ ஐயப்பன் ஆலய வளாகத்தில் உள்ள
குப்பைத் தொட்டியில்)

எனக்குத் தர வேண்டியதைத் தரவும். நன்றி.

பெ.சதாசிவம், வெள்ளகோவில்.

————————————-

(காங்கயம் – தாராபுரம் சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

குள்ளாய் பாளையம்

ச.ஜான்ரவி, கோவில்பட்டி.

—————————————

(ராணிப்பேட்டை பெல் வளாக குடியிருப்பில்)

A HEAD WITHOUT HELMET IS A HEAD WITHOUT BRAIN


ஜி.எஸ்.லட்சுமிநாராயணன், கிருஷ்ணகிரி.

—————————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: கண்டது, கேட்டது…

Post by ayyasamy ram on Fri 27 Nov 2015 - 10:13

கேட்டது

(சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரிப் பேருந்துநிலையத்தில்
கல்லூரி மாணவிகள்)

“நான் போட்டிருக்கிற குர்தி எப்படியிருக்கு?”

“உன்னைப் போலவே இருக்குடி”

“நல்லா இருக்குன்னு சொல்றியா?”

“இல்லை. லூசா இருக்கு ”

நெ.இராமன், சென்னை-74.

—————————————-

(மேல்மங்கலம் மருத்துவமனை ஒன்றில்)

“காலையிலேருந்து நாலு தடவை வயிற்றுப் போக்கு
போயிடுச்சு டாக்டர்”

(மருந்துச் சீட்டை நீட்டி) “இதை வாங்கிச் சாப்பிட்டுக்கோ
நின்னுடும்”

“இந்த மருந்துச் சீட்டைச் சாப்பிட்டால், நின்னுடுமா
டாக்டர்?”

“மருந்துச் சீட்டு வேணாம். பழைய நியூஸ் பேப்பர் ஒரு கிலோ
வாங்கிச் சாப்பிடு. கிச்சுனு அடைச்சுக்கிடும்”


சி.செல்லமுத்து, மேல்மங்கலம்.

——————————————–

(சென்னை சானிட்டோரியம் அருகே பள்ளி மாணவர்கள் இருவர்)

“கல்யாணமான பிறகு நம்ம பி.டி. மாஸ்டர் சட்டையில மேல்
பட்டன் ரெண்டை போடவே மாட்டேங்கிறாரே?”

“பொண்ணு வீட்டுலேர்ந்து சீதனமா பெரிய தங்கச் செயின்
போட்டிருக்காங்கள்லே…. அதை எல்லாருக்கும் காட்டத்தான்”

“நல்ல வேளை சீதனமா தங்க அரையாணம் கொடுக்கலை”

அஜித், சென்னை-126.

———————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35960
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: கண்டது, கேட்டது…

Post by T.N.Balasubramanian on Fri 27 Nov 2015 - 11:40

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் ஜோக் , செம ........

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21750
மதிப்பீடுகள் : 8199

View user profile

Back to top Go down

Re: கண்டது, கேட்டது…

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri 27 Nov 2015 - 19:33

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
@ayyasamy ram wrote:கேட்டது
(சென்னை சானிட்டோரியம் அருகே பள்ளி மாணவர்கள் இருவர்)
“கல்யாணமான பிறகு நம்ம பி.டி. மாஸ்டர் சட்டையில மேல்
பட்டன் ரெண்டை போடவே மாட்டேங்கிறாரே?”
“பொண்ணு வீட்டுலேர்ந்து சீதனமா பெரிய தங்கச் செயின்
போட்டிருக்காங்கள்லே…. அதை எல்லாருக்கும் காட்டத்தான்”
“நல்ல வேளை சீதனமா தங்க அரையாணம் கொடுக்கலை”
மேற்கோள் செய்த பதிவு: 1177129
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7639
மதிப்பீடுகள் : 1760

View user profile

Back to top Go down

Re: கண்டது, கேட்டது…

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum