ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 ஜாஹீதாபானு

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அழியவிடலாமா அரிய ஓவியங்களை?

View previous topic View next topic Go down

அழியவிடலாமா அரிய ஓவியங்களை?

Post by ayyasamy ram on Thu Dec 03, 2015 4:32 am

சிவபிரானின் வீரச்செயல்கள் விளஙகிய இடங்களிலுள்ள
திருத்தலங்களை அட்டவீராட்டனத் தலங்கள் என்று போற்றுவர்.
அட்டவீரட்டத் தலங்களில் ஆறாவது தலம் திருவழுவூர்த் திருத்தலம்.

பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.

அதைச் சிலர் செங்கல் மற்றும் கம்பி, கரிகளால் கிறுக்கி அலங்கோலப்
படுத்தி வருகிறார்கள். அதைக் கோயில் நிர்வாகம் சரி செய்து பாதுகாக்க
வேண்டும் என்கிறார் ஒரு பக்தர்.

சிவன் இவ்வாலயத்தில் கிருத்திவாசர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். சிவ பெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில்
மட்டுமே பெற முடியும். இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்தக் கோயிலிலும்
கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.

சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெற
முடியும்.

திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப்
போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்கார மூர்த்தி
விளங்குகிறார். அருகில் குழந்தையான முருகனைத் தன் இருப்பில் வைத்துள்ள
உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார்.

இத்தலத்தில் யானையைப் பிளந்து சிவபெருமான் வீரச் செயல் புரிந்துள்ளார்.
சனீஸ்வரனுக்கு இங்கு சாபநிவர்த்தி ஆன தலம். சபரிமலையில் அமர்ந்திருக்கும்
பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான். ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.

இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக
யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால்
பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்க்குத் துயரம்
நீங்கி மன அமைதி கிடைக்கும்.
முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான
கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும். வரலாற்றுச் சிறப்புமிக்க
இந்தக் கோயில் வரலாற்றை விளக்கும் சித்திரக் காட்சிகளை ஆலயத்தில் மிக
அழகாக வரைந்திருக்கிறார்கள்.

அதைத்தான் சிலர் கிறுக்கிச் சிதைப்பது மனதுக்கு வருத்தமாக உள்ளது.
ஆலய நிர்வாக உடனே அதற்குக் கண்ணாடி பிரேம் போட்டு பாதுகாப்பது நல்லது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி. மீட்டரில்
வழுவூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வழுவூர்த்
திருத்தலம்.

சிவபெருமானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை
வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
பிரமன், இயமன், அந்தகன், தக்கன், சலந்தரன், மன்மதன், திரிபுர அசுரர்கள்
ஆகிய எண்மரின் ஆணவத்தை அழித்த தலங்களாக அட்டவீரட்டானம் என்று
சொல்லப்படுகின்றன.

அவை. 1. பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம் திருக்கண்டியூர்.
2. அந்தகாசுரனைக் கொன்ற இடம் திக்கோவலூர்.
3. திரிபுரத்தை எரித்த இடம் திருவதிகை.
4. தக்கன் தலையைத் தடிந்த தலம் திருப்பறியலூர்.
5. சலந்தராசுரனை வதைத்த தலம் திருவிற்குடி.
6. கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட தலம் திருவழுவூர்
7. மன்மதனை எரித்த தலம் திருக்குறுக்கை
8. மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம் திருக்கடவூர்.

———————————

– வாவை திருத்தொண்டன்
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: அழியவிடலாமா அரிய ஓவியங்களை?

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 03, 2015 8:14 pm


@ayyasamy ram wrote:
பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதால் வழுவூர் எனறு ஆனது.
அப்படிப்பட்ட சிறந்த தலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வரைந்த
அரிய ஓவியங்கள் உள்ளன.
கல்கி
மேற்கோள் செய்த பதிவு: 1178222
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum