ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 ayyasamy ram

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 ayyasamy ram

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 SK

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 SK

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

வீரக்குமார். ப
 kuloththungan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உப்பு கருவாடு - சினிமா விமர்சனம்

View previous topic View next topic Go down

உப்பு கருவாடு - சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram on Fri Dec 04, 2015 8:14 pm


-
படம் எடுத்து, ஹிட் அடித்து கோல்டு ஃபிஷ் ஆக நினைக்கும் இயக்குநர் ஒருவர், படம் எடுப்பதற்குள் கருவாடு ஆகும் கதைதான் `உப்பு கருவாடு'.
-

-
ஒரு ஃப்ளாப், ஒரு டிராப் என நொந்து போயிருக்கும் இயக்குநர் கருணாகரனுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரே கண்டிஷன், ஹீரோயின் தயாரிப்பாளரின் மகள். நல்ல கதை, பக்கா டீம், அறிமுக ஹீரோ... என எல்லாம் கருணாகரனிடம் தயார். நாயகிக்கு மட்டும் ரிகர்சல் முடிந்தால் படப்பிடிப்புக்கு போகலாம். ஆனால், சரியாக ஷூட்டிங் தொடங்கும் நாள் அன்று ஹீரோயின் எஸ்கேப். வெறிகொண்ட தயாரிப்பாளர், கருணாகரன் அண்ட் கோ-வை உரிக்கிறார். என்ன நடந்தது என்பதுதான் காமெடி க்ளைமேக்ஸ்.

சிரிக்கவும் சிரிக்கவைக்கவும் சான்ஸே இல்லாத கேரக்டர் கருணாகரனுக்கு. சொதப்பாமல் செய்திருக்கிறார். உடன் இருக்கும் சாம்ஸுக்கும், டவுட் செந்திலுக்கும்தான் எல்லா வேலைகளும். “ஒரு படத்துக்கு டைரக்டர்தானே இம்பொட்டன்ட்” என தப்புத்தப்பாக இங்கிலீஷ் பேசி, கரெக்ட்டாக காமெடி செய்திருக்கிறார் செந்தில். அதுவும் பாடல் வாய்ப்பு கேட்கும் பெரியவரை பார்க்கும்போதெல்லாம் கொடுக்கும் ரியாக்‌ஷன்... ப்பா! மேனேஜராக மயில்சாமி செய்யும் சத்தியங்கள் ஒவ்வொன்றையும் ஸ்டேட்ட ஸாகப் போட்டால், 1,000 லைக்ஸ் நிச்சயம். வில்லத்தனத்தைவிட கவிஞராக ஸ்கோர் செய்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அதுவும் க்ளைமேக்ஸ் பாடல் வைரல் மெட்டீரியல். குழந்தை சேஷ்டை களில் நந்திதா ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்கினாலும், ஒரே சீனில் தெறிக்கவிட்டு டிஸ்டிங்ஷன் அடிக்கிறார் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்‌ஷிதா. ராதாமோகன் படம் என்றால் மட்டும் குமர வேலுக்குள் சக்தி புகுந்துவிடுகிறது. ஃப்ரேமுக்குள் சும்மா நின்றாலும் அட்ராக்ட் செய்கிறார்.

படத்தின் ஹைலைட்டே  பொன்.பார்த்திபனின் வசனங்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரத் துக்கும் ஒரு ஸ்டைல் பிடித்து, அதற்குள் சென்னை மழைபோல ஓர் இடம் விடாமல் காமெடி தூவியிருக்கிறார். இயக்குநரின் ஹ்யூமர் சென்ஸ் செம ஹிட்.

எல்லாம் சரியாக அமைந் தாலும், கதைக்களம் ஒரு சீரியல் எஃபெக்ட் கொடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. தொடர்ந்து சிரிக்க வைத்துவிட்டு சின்ன கேப் விட்டாலும், `சரி அடுத்து என்னப்பா?' என்ற கேள்வியை ரசிகன் கேட்டுக்கொண்டே இருக்கிறான்.

சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறி போலப் பொருந்தாத இசை. சின்ன சஸ்பென்ஸை சரியாகப் பயன்படுத்தியதில் தெரிகிறது எடிட்டர் டி.எஸ்.ஜெய்யின் தொழில் நேர்த்தி.

கொஞ்சம் உப்பு குறைவுதான். ஆனாலும் சுவைக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33660
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: உப்பு கருவாடு - சினிமா விமர்சனம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 04, 2015 9:11 pm

உப்புகருவாடு கருவாடு மாதிரி தான்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6021
மதிப்பீடுகள் : 1448

View user profile

Back to top Go down

Re: உப்பு கருவாடு - சினிமா விமர்சனம்

Post by Hari Prasath on Fri Dec 04, 2015 9:27 pm

நல்ல பகிர்வு
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: உப்பு கருவாடு - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum