ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆயுளைத் தீர்மானிக்கும் மெட்டபாலிசம்
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 ayyasamy ram

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 ayyasamy ram

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Mon Dec 07, 2015 1:49 pm
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில், அதிக பட்சமாக, வடகிழக்கு பருவமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மழை வெள்ள பாதிப்பை தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என, அரசு நிர்வாகம் மீது புகார் எழுகிறது.ஆனால், 'யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்று நாட்களில் பெய்ததே பாதிப்புக்கு காரணம்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.அதிக மழை:

ஆனால், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அதாவது அக்டோபர், 16ல், மத்திய அரசின் இந்திய வானிலைத் துறை, ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 1951 முதல், 2000ம் ஆண்டு வரையிலான காலங்களில் பெய்த மழையின் அளவு குறித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், இந்த ஆண்டு, தென் மாநிலங்களில், வடகிழக்கு பருவ மழையின் அளவு அதிகமாக இருக்கும்.

குறிப்பாக, நீண்டகால சராசரி அடிப்படையில், தென் மாநிலங்களில், இந்த ஆண்டு இயல்பைவிட, 111 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும்; தமிழகத்தில், இயல்பை விட, 112 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில், வடகிழக்கு பருமழை காலத்தில், இந்த ஆண்டு, வழக்கத்தைவிட, 90 சதவீதம் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எச்சரித்தோம்...:

இதுகுறித்து, சென்னையை சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறியதாவது:இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் போது இருந்த காரணிகளை ஆய்வு செய்ததில், வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, முன்பே தெரிய வந்தது. இது தொடர்பான கருத்துகளை, ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினோம். ஆனால், இக்கருத்துகளை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதினர் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கவனித்து இருந்தால்...

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டங்களில், வானிலைத் துறையின் எச்சரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்ட போதும், அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.வானிலைத்துறையும், தனியார் ஆராய்ச்சியாளர்களும் முன்பே கணித்து கூறிய கருத்துகள் அடிப்படையில், அதிகபட்ச மழை பொழிவை சமாளிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைஎடுத்து இருந்தால், வெள்ள பாதிப்பு இந்த அளவுக்கு இருந்திருக்காது.
தினமலர் 

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 2:22 pm

@krishnaamma wrote:
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1178998
இவ்வளவு தெரிந்திருந்தும் எச்சரிக்கை நடவடிக்கையில் பின் தங்கியது தவறு.

Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 2:27 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7059
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Mon Dec 07, 2015 2:25 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:
[size=16]இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
[size=16]
[color]
மேற்கோள் செய்த பதிவு: 1178998
இவ்வளவு தெரிந்திருந்தும் எச்சரிக்கை நடவடிக்கையில் பின் தங்கியது தவறு.

[/color]
மேற்கோள் செய்த பதிவு: 1179009

என்ன பண்ணலாம் சொல்லுங்கோ......சரிகட்டக்கூடிய இழப்பா அனைவருக்கும்? சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 2:42 pm

இந்த இழப்பு சரிக்கட்ட கூடியது அல்ல ,
ஆனால் நாம் இதில் இருந்து மீண்டு வருவோம்
அந்த நம்பிக்கையும், உறுதி வேண்டும்.
இப்போது மனித நேயம் கை கொடுக்கிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7059
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by ராஜா on Mon Dec 07, 2015 3:50 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:
இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது' என, இந்திய வானிலைத் துறை, அக்டோபர் மாதமே முன்னெச்சரிக்கை விடுத்து இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.
இவ்வளவு தெரிந்திருந்தும் எச்சரிக்கை நடவடிக்கையில் பின் தங்கியது தவறு.

பொதுவாகவே நம் மக்களுக்கு எச்சரிக்கை உணர்வும் , இயற்கை பேரழிவு பற்றிய அறிவும் மிக குறைவு...

2004 சுனாமி வந்த அன்று காலை ஆதம்பாக்கத்தில் டிவியில் நியூஸ் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பெசன்ட்நகர் பீச் சென்ற ஆட்கள் தானே "நாங்க". வழியெங்கும் போக்குவரத்து நெரிசல் பல இடங்களில் போலீஸ் தடுப்பு இவை அனைத்தையும் மீறி ஒரு வழியாக பீச்சுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களுக்கு முன்னரே நூற்றுகணக்கான பேர் "உள்வாங்கியிருந்த" கடலில் சிப்பியும் நண்டும் பிடித்து கொண்டு இருந்தனர்!! நல்ல வேலை நாங்கள் திரும்ப வந்த பிறகு தான் அடுத்த சுனாமி அடித்து பேரழிவை ஏற்படுத்தியது.

இதே ஜப்பான் நாட்டில் சுனாமி பற்றிய அறிவிப்பு வெளிவந்தால் ஜப்பானியர்கள் யாரும் கடற்கரைக்கு "சுனாமியை வேடிக்கை" பார்க்க செல்ல மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு சுனாமியை பற்றியும் அதன் கோரமுகத்தையும் நன்கு தெரியும்.  

இதே நிலை தான் , நம்ம ஊர் வானிலை முன்னறிவிப்பும் 10 தடவை மழை வருமென்று சொன்னால் 2 தடவை தான் வரும். பிறகெப்படி நாம் இவர்கள் சொல்வதை நம்புவது.

Last edited by ராஜா on Mon Dec 07, 2015 7:03 pm; edited 1 time in total (Reason for editing : year wrong)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by M.Jagadeesan on Mon Dec 07, 2015 6:58 pm

சுனாமி வந்தது 2006 ம் ஆண்டு அல்ல . 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ல் வந்தது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5005
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by ராஜா on Mon Dec 07, 2015 7:05 pm

@M.Jagadeesan wrote:சுனாமி வந்தது 2006 ம் ஆண்டு அல்ல . 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ல் வந்தது .
மாற்றிவிட்டேன் ஐயா , நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by M.Jagadeesan on Mon Dec 07, 2015 7:14 pm

அம்மாவின் ஆணைப்படிதான் மழை வந்ததாக சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் . அதே அம்மா மழையை " நிறுத்து " என்று ஆணையிட்டிருக்கலாமே !

இதை நான் வேடிக்கைக்காகக் கூறவில்லை . இந்த ஆட்சியில் அமைச்சர்கள் , அதிகாரிகள் எல்லாமே அம்மாவின் புகழ் பாடுவதையே தங்கள் முழுநேரப் பணியாகக் கொண்டிருந்ததன் விளைவுதான் , மழையின் இந்த கோர தாண்டவம் .மூதறிஞர் இராஜாஜி , பெரும் தலைவர் காமராஜர் , பக்தவச்சலம் போன்ற பெருமக்களின் ஆட்சியைப் பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன் . அரசு என்பது ஒரு தனி நபரைச் சார்ந்து இருக்கக் கூடாது . மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5005
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by கார்த்திக் செயராம் on Mon Dec 07, 2015 9:41 pm

ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது.. அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது.
 
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது.
 
சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது. ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை
.மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்... குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.
 
நன்றி ஒன் இந்தியா
 
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Mon Dec 07, 2015 10:13 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த இழப்பு சரிக்கட்ட கூடியது அல்ல ,
ஆனால் நாம் இதில் இருந்து மீண்டு வருவோம்
அந்த நம்பிக்கையும், உறுதி வேண்டும்.
இப்போது மனித நேயம் கை கொடுக்கிறது.
நிஜம் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Mon Dec 07, 2015 10:18 pm

@M.Jagadeesan wrote:அம்மாவின் ஆணைப்படிதான் மழை வந்ததாக சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் . அதே அம்மா மழையை " நிறுத்து " என்று ஆணையிட்டிருக்கலாமே !

இதை நான் வேடிக்கைக்காகக் கூறவில்லை . இந்த ஆட்சியில் அமைச்சர்கள் , அதிகாரிகள் எல்லாமே அம்மாவின் புகழ் பாடுவதையே தங்கள் முழுநேரப் பணியாகக் கொண்டிருந்ததன் விளைவுதான் , மழையின் இந்த கோர தாண்டவம் .மூதறிஞர் இராஜாஜி , பெரும் தலைவர் காமராஜர் , பக்தவச்சலம் போன்ற பெருமக்களின் ஆட்சியைப் பார்த்தவன் என்ற முறையில் கூறுகிறேன் . அரசு  என்பது ஒரு தனி நபரைச் சார்ந்து இருக்கக் கூடாது . மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும்.
ஆமாம், காது புளித்து போகிறது ஐயா, இந்த அம்மா பேர் கேட்டு  கேட்டு............. கோபம் கோபம் கோபம் .........வரும் நிவாரண உதவிகளை பிடுங்க வழிநெடுக நிற்பதற்கு பதில் இவர்கள் ஏன்  நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தக் கூடாது? சோகம்

Last edited by krishnaamma on Tue Dec 08, 2015 12:55 am; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Mon Dec 07, 2015 10:25 pm

@கார்த்திக் செயராம் wrote:ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது.. அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது.
 
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது.
 
சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது. ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை
.மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்... குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.
 
நன்றி ஒன் இந்தியா
 
அடடா.............. பயம் பயம் பயம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by ayyasamy ram on Mon Dec 07, 2015 10:25 pm

அம்மா என்றழைக்காத உயிரில்லையே,
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே,

-
கட்சித் தொண்டர்கள் இந்த பாட்டை தப்பா
புரிஞ்சிக்கிட்டாங்க போலும்,...
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35093
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Mon Dec 07, 2015 10:26 pm

@ராஜா wrote:
  
இதே நிலை தான் , நம்ம ஊர் வானிலை முன்னறிவிப்பும் 10 தடவை மழை வருமென்று சொன்னால் 2 தடவை தான் வரும். பிறகெப்படி நாம் இவர்கள் சொல்வதை நம்புவது.
மேற்கோள் செய்த பதிவு: 1179031

வாஸ்த்தவம் தான் , ஆனால் இன்றும் whats  up  இல் மெசேஜ் வந்திருக்கு, புதன் முதல் மிக அதிக கனத்த மழை பொழியும் மற்றும் அந்த மழையால் சென்னை முழுகும் அபாயம் இருக்கு என்று சொல்கிறார்கள்............ பயம் பயம் பயம்.....அந்த மெசேஜ் ஐ படிக்கவே பயமா இருந்தது சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Mon Dec 07, 2015 10:27 pm

@ayyasamy ram wrote:அம்மா என்றழைக்காத உயிரில்லையே,
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே,

-
கட்சித் தொண்டர்கள் இந்த பாட்டை தப்பா
புரிஞ்சிக்கிட்டாங்க போலும்,...
-

மேற்கோள் செய்த பதிவு: 1179097

அண்ணா, இது கொஞ்சம் ஓவரா இல்ல ? ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by சசி on Mon Dec 07, 2015 10:36 pm

மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்து இருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறுகூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரண பயத்தோடு அங்கிருந்து வெளியேறியவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by கார்த்திக் செயராம் on Mon Dec 07, 2015 10:43 pm

இந்த மழையின் மூலம் இரண்டு பாடம் புரிந்து கொண்டுள்ளார்
அரசியல் வாதிகளின்(கரை வேட்டிநாய்கள்) சாயம் வெளுத்து போனதால் மக்கள் அவர்களைப் அடையாளம் கன்டுள்ளனர்.
இயற்கைக்யை மீறிப்மனிதன் ஒன்றும் செய்ய முடியாது. என்று உணரவேண்டும்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by ayyasamy ram on Mon Dec 07, 2015 10:48 pm

மழைக் காலத்தில் மழை பெய்வது இயல்பு...
இதில் எச்சரிக்கை, ஆட்சியாளர் பொறுப்பாக
நடக்கவில்லை என்பதெல்லாம் கவைக்குதவாதவை...
-
கூவம் ஆற்றில் வெள்ளம் வருமுன் அவர்களை வேறு
இடத்திற்கு போகச் சொன்னால் ஒருவரும் கிளம்ப
மாட்டார்கள்...
-
ஒரு லைட் சர்வீசில், அனைத்து வசதிகளையும்
அனுபவிப்பவர்கள் , எல்லாத்தையும் விட்டுட்டு
கிளம்பு என்றால் கிளம்புவார்களா?
-
வெள்ளம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான்
மெத்தனமாக இருப்பார்கள்..
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35093
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by கார்த்திக் செயராம் on Mon Dec 07, 2015 11:26 pm

@சசி wrote:மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்கவலையில்லைஇருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறு கூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு தான் தெரியும் வலி

சரியாக சொன்னீர்கள் தோழி

அவர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு முதல்வரின் புகழ்பாடுவதற்கே நேரம் சரியாக உள்ளது

முதுகெலும்பற்ற நாய்களுக்கு முதுகெலும்புள்ள மனிதர்கள் பற்றி என்ன கவலை?
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by M.Jagadeesan on Tue Dec 08, 2015 12:21 am

இந்தக் களேபரத்தில் இரமணியன் ஐயாவை மறந்துவிட்டோம் . அவரைக் காணோமே ! என்ன ஆயிற்று ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5005
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Tue Dec 08, 2015 12:39 am

@சசி wrote:மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்து இருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறுகூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரண பயத்தோடு அங்கிருந்து வெளியேறியவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.
நிஜம் சசி, அவர்களுக்கு தங்களை பற்றி நினைக்கவே நேரம் போறலை சோகம் ......மக்கள் ரொம்ப பாவம் சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Tue Dec 08, 2015 12:40 am

@கார்த்திக் செயராம் wrote:இந்த மழையின் மூலம் இரண்டு பாடம் புரிந்து கொண்டுள்ளார்
அரசியல் வாதிகளின்(கரை வேட்டிநாய்கள்) சாயம் வெளுத்து போனதால் மக்கள் அவர்களைப் அடையாளம் கன்டுள்ளனர்.
இயற்கைக்யை மீறிப்மனிதன் ஒன்றும் செய்ய முடியாது. என்று உணரவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1179112

உணர்ந்தால் மட்டும் போறாது, தேர்தல் நாட்களில் இந்த கோபத்தைக்  காட்டணும்............புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Tue Dec 08, 2015 12:43 am

@ayyasamy ram wrote:மழைக் காலத்தில் மழை பெய்வது இயல்பு...
இதில் எச்சரிக்கை, ஆட்சியாளர் பொறுப்பாக
நடக்கவில்லை என்பதெல்லாம் கவைக்குதவாதவை...
-
கூவம் ஆற்றில் வெள்ளம் வருமுன் அவர்களை வேறு
இடத்திற்கு போகச் சொன்னால் ஒருவரும் கிளம்ப
மாட்டார்கள்...
-
ஒரு லைட் சர்வீசில், அனைத்து வசதிகளையும்
அனுபவிப்பவர்கள் , எல்லாத்தையும் விட்டுட்டு
கிளம்பு என்றால் கிளம்புவார்களா?
-
வெள்ளம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான்
மெத்தனமாக இருப்பார்கள்..
-

மேற்கோள் செய்த பதிவு: 1179113

அப்படி இல்லை அண்ணா, அரசே அவர்கள் செய்த முன்னேச்சரிகையை கண்டு கொள்ளாமல், இருந்திருக்காங்களே!

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Tue Dec 08, 2015 12:48 am

@கார்த்திக் செயராம் wrote:
@சசி wrote:மக்களை பற்றி யோசிக்க நேரம் இல்லை அவர்களுக்கு. யோசித்கவலையில்லைஇருந்தால் முன்னெச்சரிக்கையாக அடையாறு கூவம் பகுதியில் உள்ள மக்களை முன்பே அப்புற படுத்தி இருக்கலாம். மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு தான் தெரியும் வலி

சரியாக சொன்னீர்கள் தோழி

அவர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு முதல்வரின் புகழ்பாடுவதற்கே நேரம் சரியாக உள்ளது

முதுகெலும்பற்ற நாய்களுக்கு முதுகெலும்புள்ள மனிதர்கள் பற்றி என்ன கவலை?
மேற்கோள் செய்த பதிவு: 1179120

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .உலகமே சிரிக்கிறது இந்த கூத்துகளை  பார்த்து சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by krishnaamma on Tue Dec 08, 2015 12:50 am

@M.Jagadeesan wrote:இந்தக் களேபரத்தில் இரமணியன் ஐயாவை மறந்துவிட்டோம் . அவரைக் காணோமே ! என்ன ஆயிற்று ?
மேற்கோள் செய்த பதிவு: 1179133

எனக்கு அவரின் போன் நம்பர் தெரியாது ஐயா, இன்டர்நெட் connection  பிரச்சனை யாக இருக்கலாம் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum