ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 5:27 pm



திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது

நன்றி-முகநூல்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 5:30 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்"
என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள்
இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி
வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த
பாறைகளும் ஒரே விதமானவை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 5:33 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள். இந்த
பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம்.
இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல்
வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில்
இதைத் தடவினால் அந்தப்பறைகள் வெடிப்பதில்லை.
ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும்
பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்
வெடிப்பு ஏற்படுவதில்லை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 5:37 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும்
இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம்
தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம்
தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும்
சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில்
நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது
போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில்
நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள்,
நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு
பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக
இருக்கின்றன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 5:40 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது.
திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த
நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம்
முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால்வியர்வையை
ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக,
நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்
கொதிக்கின்றன. திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு,
உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர
சம்பவங்கள் அனைத்தும் அதிசய
நிகழ்வுகளாக இருக்கின்றன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 5:43 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல்,
தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி,
அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம்,
தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்
பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய
அளவில் தயார் செய்யப்படுகின்றன.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 5:47 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்
சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக் கிரகத்தின்
குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்
பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச்
செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம்
செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்
சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப்
பெற்றால் அது மிகப்பெரிய
பாக்கியமாகும்.


தொடரும்.....
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by ராஜா on Mon Dec 07, 2015 6:10 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர் சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக் கிரகத்தின்
குலசேகரப் படியைத் தாண்டாது.
என்ன தான் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மண் சட்டியும் தயிர்சாதமும் தான் கடைசி வரை என்று பாலாஜி சொல்லாமல் சொல்லுகிறார் போல புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 6:50 pm

@ராஜா wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர் சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக் கிரகத்தின்
குலசேகரப் படியைத் தாண்டாது.
என்ன தான் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மண் சட்டியும் தயிர்சாதமும் தான் கடைசி வரை என்று பாலாஜி சொல்லாமல் சொல்லுகிறார் போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179060
அந்த காலத்தில் மண்சட்டியே இருந்திருக்கும் நண்பரே,நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by ராஜா on Mon Dec 07, 2015 6:56 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@ராஜா wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர் சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக் கிரகத்தின்
குலசேகரப் படியைத் தாண்டாது.
என்ன தான் பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் மண் சட்டியும் தயிர்சாதமும் தான் கடைசி வரை என்று பாலாஜி சொல்லாமல் சொல்லுகிறார் போல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179060
அந்த காலத்தில் மண்சட்டியே இருந்திருக்கும் நண்பரே,நன்றி.
5 வருடத்திற்கு முன் நோக்கியா கருப்பு/வெள்ளை பயன்படுத்தியவர்களே இப்ப Androiod touch phone பயன்படுத்துகிறார்கள் , நம்ம ஆள் இன்னும் அந்த காலத்தில் இருந்து மண்சட்டியை பயன்படுத்திக்கொண்டு வருகிறாரே


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by Dr.S.Soundarapandian on Mon Dec 07, 2015 7:21 pm



திருப்பதி இப்போது ஆந்திராவில் இருந்தாலும் , பழைய தமிழகத்தின் ஒரு பகுதிதான் !
பழைய தமிழ்ச் சிற்பிகள் கல்லில் வடித்ததைத்தான் உங்கள் பதிவு சொல்லில் வடித்துள்ளது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4302
மதிப்பீடுகள் : 2279

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 7:29 pm

@Dr.S.Soundarapandian wrote:

திருப்பதி இப்போது ஆந்திராவில் இருந்தாலும் , பழைய தமிழகத்தின் ஒரு பகுதிதான் !
பழைய தமிழ்ச் சிற்பிகள் கல்லில் வடித்ததைத்தான் உங்கள் பதிவு சொல்லில் வடித்துள்ளது !
மேற்கோள் செய்த பதிவு: 1179075
நன்றி ஐயா.பண்டைய தமிழர்கள் எவ்வளவு பெரிய மேதைகள் அனைத்திலும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by krishnaamma on Mon Dec 07, 2015 8:21 pm

அருமையான தகவல்கள், பலமுறை பகிரப்பட்டிருந்தலும் படிக்க இன்பமாகவே இருக்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 8:55 pm

@krishnaamma wrote:அருமையான தகவல்கள், பலமுறை பகிரப்பட்டிருந்தலும் படிக்க இன்பமாகவே இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179085
நன்றி அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by ayyasamy ram on Mon Dec 07, 2015 8:57 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32469
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 9:04 pm

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 08, 2015 7:57 am

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 08, 2015 10:07 am

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு
பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி
தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.
வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான்
வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம்.
பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு
மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 08, 2015 10:11 am

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு
சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம்
சாத்துவதற்கு பத்து வருடங்கள்
காத்திருக்க வேண்டும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 08, 2015 10:15 am

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர
அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர் வஸ்திரங்கள்
ஆண்டுக்கு இரண்டு முறை
சாத்தப்படுகிறது.
ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய
இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று
ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 08, 2015 10:18 am

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து
கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை
திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,
தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51
வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி
சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4:30 மணி முதல்
5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது.
அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய்
செலவு ஆகும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 08, 2015 10:22 am

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட
ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில்
அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின்
விலைசுமார் 80 ரூபாய்.


தொடரும்..

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by krishnaamma on Tue Dec 08, 2015 10:23 am

ம்ம்...நிஜம் தான்..அவரை பார்ப்பதற்கே கால் கடுக்க காத்திருக்கணுமே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 08, 2015 12:50 pm

@krishnaamma wrote:ம்ம்...நிஜம் தான்..அவரை பார்ப்பதற்கே கால் கடுக்க காத்திருக்கணுமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179204
நான் ஏழுமலையானை பல முறை தடாவில் வசித்த காரணத்தால் திருமலைக்கு
நடந்தே சென்றுதரிசித்து அனுபவம் உண்டு .அவர் பிரகாரத்தில் நுழைந்த உடன்
என் கண்களில் நீர் தரை தரையாக கொட்டும் ஏன் என்று தெரியாது. இந்த
அனுபவம் இங்கு மட்டுமே உண்டு.
நன்றி அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 10, 2015 1:17 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.


சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர்,
தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம்,
நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள்
ஏழுமலையான் திருக்கோயிலுக்காக
அனுப்பப்படுகின்றன.



Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 10, 2015 1:22 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum