ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 5:27 pm

First topic message reminder :திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அவைகளில் சில.
இங்கு பதிவு செய்யப்படுகிறது

நன்றி-முகநூல்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 10, 2015 1:21 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை
வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.
அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை
செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி
ஏலம் விடுகிறார்கள்.

Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 10, 2015 1:27 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 10, 2015 1:25 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை
சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ
எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும்
ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது.
இதன் மதிப்பு ரூ.100கோடி.

avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 10, 2015 1:31 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர்,
அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல
காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும்
செய்து அவற்றை கல்வெட்டுகளிலும்,
செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர்.
சோழ அரசியும் இங்கு வந்து
காணிக்கை சமர்ப்பித்து
இருக்கிறார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 10, 2015 1:35 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே,
அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி. 966
ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு
பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி
காடவன் பெருந்தேவி   நகைகளைத்  தந்து,    பூஜைக்கு
அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க
சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை
செலுத்திஉள்ளார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 10, 2015 1:40 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு
உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத
அர்சனைக்கும் உபயோகப்
படுத்தப்படுகிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by சாமி on Thu Dec 10, 2015 3:39 pmஉள்ளேயிருக்கும் ஏழுமலையான் பெருமாள் அல்ல முருகன்தான் என ஒரு தகவல் உள்ளது....!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். ஆக ஏழுமலையில் இருப்பவரும் முருகன் எனவும் சொல்கிறார்கள்....!

பாலமுருகன் என்ற சொல்லிலிருந்தே  பாலா...ஜி வந்ததாகவும் சொல்கிறார்கள்!

முருகனை கனவிலும் நனவிலும் கண்ட அருளாளர் அருணகிரிநாதர் கூட சில திருப்புகழ்கள் "திருப்பதி" யை பாடி இருப்பதாகச் சொல்கிறார்கள். திருப்புகழ் அனைத்தும் முருகன் புகழ் பாடுபவை.

முருகனா.... பெருமாளா என ஒருகாலத்தில் விவாதம் வந்ததாகவும் முருகனாக இருந்த சிலையை இரவு நேரத்தில் கோயிலில் புகுந்து பெரிய நாமம் போட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்துதான் யாரையாவது ஏமாற்றிவிட்டால் "நாமம் போட்டுட்டான்...!" என்ற சொல்வழக்கு வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by krishnaamma on Thu Dec 10, 2015 9:23 pm

@சாமி wrote:

உள்ளேயிருக்கும் ஏழுமலையான் பெருமாள் அல்ல முருகன்தான் என ஒரு தகவல் உள்ளது....!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். ஆக ஏழுமலையில் இருப்பவரும் முருகன் எனவும் சொல்கிறார்கள்....!

பாலமுருகன் என்ற சொல்லிலிருந்தே  பாலா...ஜி வந்ததாகவும் சொல்கிறார்கள்!

முருகனை கனவிலும் நனவிலும் கண்ட அருளாளர் அருணகிரிநாதர் கூட சில திருப்புகழ்கள் "திருப்பதி" யை பாடி இருப்பதாகச் சொல்கிறார்கள். திருப்புகழ் அனைத்தும் முருகன் புகழ் பாடுபவை.

முருகனா.... பெருமாளா என ஒருகாலத்தில் விவாதம் வந்ததாகவும் முருகனாக இருந்த சிலையை இரவு நேரத்தில் கோயிலில் புகுந்து பெரிய நாமம் போட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்துதான் யாரையாவது ஏமாற்றிவிட்டால் "நாமம் போட்டுட்டான்...!" என்ற சொல்வழக்கு வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1179649

நிறைய பேர்கள் அப்படி சொல்வார்கள், வெள்ளி தோறும் திருமஞ்சனம் ( அபிஷேகம் ) செய்து பட்டு உடுத்திக்கொள்வதால் அம்பாள் என்றும் சொல்வார்கள் புன்னகை  எங்கள் ஆச்சாரியார் இராமானுஜர் காலத்தில் பெருமாளின் முன்பு மான் மழு சங்கு சக்கரம் எல்லாம் வைத்து வெளி இல் சிவாச்சர்யர்களும் வைணவ ஆசாரியர்களும் கர்பகிரகத்தை மூடிவிட்டு வெளியே பிரார்த்தனை செய்தார்களாம். அப்போது பெருமாள் சங்கு சக்கரத்தை ஏற்றுக் கொன்ன்டாராம் . அதனால் இராமனுஜருக்கு பெருமாளுக்கே 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து வைத்தவர் என்கிற பெருமை உண்டு என்று சொல்வார்கள். இதை விவரமாய் 'இராமனுஜரின் வாழ்க்கை சரித்திரத்தில் ' படித்து தெரிந்து கொள்ளலாம் சாமி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by சாமி on Thu Dec 10, 2015 10:46 pm

@krishnaamma wrote:
@சாமி wrote:
முருகனா.... பெருமாளா என ஒருகாலத்தில் விவாதம் வந்ததாகவும் முருகனாக இருந்த சிலையை இரவு நேரத்தில் கோயிலில் புகுந்து பெரிய நாமம் போட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்துதான் யாரையாவது ஏமாற்றிவிட்டால் "நாமம் போட்டுட்டான்...!" என்ற சொல்வழக்கு வந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1179649

நிறைய பேர்கள் அப்படி சொல்வார்கள், வெள்ளி தோறும் திருமஞ்சனம் ( அபிஷேகம் ) செய்து பட்டு உடுத்திக்கொள்வதால் அம்பாள் என்றும் சொல்வார்கள். எங்கள் ஆச்சாரியார் இராமானுஜர் காலத்தில் பெருமாளின் முன்பு மான் மழு சங்கு சக்கரம் எல்லாம் வைத்து வெளி இல் சிவாச்சர்யர்களும் வைணவ ஆசாரியர்களும் கர்பகிரகத்தை மூடிவிட்டு வெளியே பிரார்த்தனை செய்தார்களாம். அப்போது பெருமாள் சங்கு சக்கரத்தை ஏற்றுக் கொன்ன்டாராம் . அதனால் இராமனுஜருக்கு பெருமாளுக்கே 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து வைத்தவர் என்கிற பெருமை உண்டு என்று சொல்வார்கள். இதை விவரமாய் 'இராமனுஜரின் வாழ்க்கை சரித்திரத்தில் ' படித்து தெரிந்து கொள்ளலாம் சாமி
மேற்கோள் செய்த பதிவு: 1179719

இந்தக் காரியத்தை செய்தது (திருப்பதி சிலைக்கு நாமம் போட்டது) இராமானுஜர் காலம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா!

திருமண் (நாமம்) அணிவது கூட இராமானுஜர் கொண்டு வந்ததுதான். அதற்குமுன்னர் வைணவர்களும் திருநீறுதான் அணிந்து கொண்டிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by krishnaamma on Thu Dec 10, 2015 10:52 pm

@சாமி wrote:
இந்தக் காரியத்தை செய்தது (திருப்பதி சிலைக்கு நாமம் போட்டது) இராமானுஜர் காலம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா!

திருமண் (நாமம்) அணிவது கூட இராமானுஜர் கொண்டு வந்ததுதான். அதற்குமுன்னர் வைணவர்களும் திருநீறுதான் அணிந்து கொண்டிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1179742

ஒ...அப்படியா ?......இது எனக்கு புதிய செய்தி சாமி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 11, 2015 1:33 pm

முருகனோ பாலாஜியோ கடவுள் அவதாரம் பல கதை இருப்பினும்
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 11, 2015 1:43 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று
உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு
திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா,
ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய
ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த
பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான்
திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார்.
அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி
தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம்
தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார்.
ஏழுமலையானின் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 11, 2015 1:49 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான்
தனது மூன்றாவது கண்ணை
திறக்கிறார் என்ற ஐதீகம்
உள்ளது.ஏழுமலையானின்
ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 11, 2015 1:52 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.
அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ்
இலக்கியத்தில் நம் முன்னோர்களால்,
வெறுங்கை வேடன் என்று
அழைக்கப்பட்டார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 11, 2015 1:58 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்
முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த
லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார்.
அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்து
இருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து
சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்
செலுத்தியிருக்கிறார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 11, 2015 2:05 pm

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ
ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின்
பக்தர்கள் ஆவர்.
திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள்
மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட
விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்
தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை.
திருமலை திருக்கோயிலில் நித்யபடி
பூஜைகள் நடக்க வேண்டும் என்று
ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.
பூஜைகள் சரிவர நடக்காவிட்டால்
தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும்
எனக் கவலைப்பட்டார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by T.N.Balasubramanian on Fri Dec 11, 2015 3:54 pm

முக நூல் செய்தி என்றாலே நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது .
இதே TTD இல் வெளியிட்டு இருந்தால் , முழுதும் நம்பலாம் .
இருந்தாலும் ,
நல்ல தகவல்கள் --ஏற்கனவே படித்து இருந்தாலும் ---
நல்ல பின்னூட்டங்கள்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 11, 2015 6:15 pm

@T.N.Balasubramanian wrote:முக நூல் செய்தி என்றாலே நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது .
இதே TTD இல் வெளியிட்டு இருந்தால் , முழுதும் நம்பலாம் .
இருந்தாலும் ,
நல்ல தகவல்கள் --ஏற்கனவே படித்து இருந்தாலும் ---
நல்ல பின்னூட்டங்கள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1179799
நன்றி ஐயா,இது சோதிடர் சுக்கிரன் அவர்களின் பதிவுகள் நம்பகத் தன்மை இருக்கிறது.அதனால் இதை தொடர்ந்து பதிவு செய்தேன்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 12:27 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:முருகனோ பாலாஜியோ கடவுள் அவதாரம் பல கதை இருப்பினும்
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
அடடா..........இது விவாதம் இல்லை  ஐயா புன்னகை ................ஜஸ்ட் தவகல் பரிமாற்றம் தான் புன்னகை
.
.
.
நீங்கள் சொல்வது போல எங்கும் இல்லாத ஒரு சந்தோஷம் ஒரு ஆனந்தம் திருப்பதி பெருமாளிடம் இருக்கே, இவ்வளவு கும்பலுக்கு காரணமே அதுதானே.............எவ்வளவு முறை சேவித்தாலும் அலுப்பதில்லை ........நன்கு சேவித்த திருப்தியும் வருவதில்லை எனக்கு புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

ஓம் நமோ வேங்கடேசாய புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 12:28 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்
ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான்
திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது.
அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ்
இலக்கியத்தில் நம் முன்னோர்களால்,
வெறுங்கை வேடன் என்று
அழைக்கப்பட்டார்.
ஆமாம் ..நிஜம் ,  அவருக்கு சங்கு சக்கரம் அளித்தவரே இராமானுஜர் தான் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 12:29 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையில் சிலிர்க்க
வைக்கும் ரகசியங்கள் உள்ளன.

ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ
ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின்
பக்தர்கள் ஆவர்.
திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த
ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள்
மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட
விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்
தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை.
திருமலை திருக்கோயிலில் நித்யபடி
பூஜைகள் நடக்க வேண்டும் என்று
ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.
பூஜைகள் சரிவர நடக்காவிட்டால்
தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும்
எனக் கவலைப்பட்டார்கள்.
இதுவும் சத்தியம் ஐயா புன்னகை...............எங்க அப்பா நிறைய முறை சொல்லி இருக்கிறார் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by ayyasamy ram on Sat Dec 12, 2015 7:31 am

மேலும் சில அரிய தகவல்கள்
--------
1801-ம் வருஷம் திருமலைக்கோயிலை ஆங்கிலேயர்கள்
தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டனர்.

அப்போது திருப்பதி, செங்கல்பட்டு கலெக்டர் பொறுப்பில் இருந்தது.
அதன், முதல் கலெக்டர் ஜியோ ஸ்ட்ராட்டன், திருமலைக் கோயில்
நிர்வாகப் பொறுப்பை ஏற்குமுன் ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து,
திருமலைக்கோயில் பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து,
ஓர் அறிக்கை தயார் செய்தார்.

அந்த அறிக்கைக்கு ‘சவால்-இ-ஜவாப்‘ என்று பெயர்.

இந்த அறிக்கை எல்லா கோர்ட்டுகளிலும் முக்கியமான ஆவணமாக
ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்த விசாரணைக் கமிஷன் முன்பு கோயில்
அர்ச்சகர்கள், ஸ்தானட்டாகள், ஜீயர், அய்யங்கார் போன்றோர் ஆஜராகிப்
பதில் அளித்தார்கள்.

கேள்வியும் பதிலும் வருமாறு:கமிஷன் கேள்வி 18:
வேங்கடேச்வரரின் உண்மை ஸ்வரூபம் எது?

பதில்: வேங்கடேச்வரர் மூலப் பரம்பொருள்.

கேள்வி 30: உலகத்தில் எவ்வளவோ கோயில்கள் இருக்கும்போது,
ஏன் இந்தக் கோயிலுக்கு மட்டும் பணம் மற்றும் பல காணிக்கைகள்
பெரிய அளவில் வருகிறது?

பதில்: ஆதிசங்கரர் இந்தக் கோயிலுக்கு வந்தார். ஒரு யந்திரத்தையும்,
ஆகர்ஷண சக்கரத்தையும் கடவுளின் பத்ம பீடத்தில் அமைத்தார்.
அதனால் பணவரவு இருக்கிறது.
இங்கு பாலா ஸ்ரீஅலர்மேல்மங்கை வீற்றிருக்கிறாள், மரியாதை நிமித்தம்
பாலாவை பாலாஜி என்று அழைக்கிறோம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 12, 2015 7:44 am

@ayyasamy ram wrote:மேலும் சில அரிய தகவல்கள்
--------
கேள்வியும் பதிலும் வருமாறு:கமிஷன் கேள்வி 18:
வேங்கடேச்வரரின் உண்மை ஸ்வரூபம் எது?

பதில்: வேங்கடேச்வரர் மூலப் பரம்பொருள்.
மேற்கோள் செய்த பதிவு: 1179913
அரிய தகவலின் உண்மை தன்மையை இன்றும் கோர்ட்களில் முக்கிய கோப்பாக ஒப்புக்கொள்ளப்பட்டு பாதுகாக்கப் படுகிறது என்ற பதிவிற்கு நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 11:51 am

மிக அறிய தகவல் தந்ததற்கு மிக்க நன்றி ராம் அண்ணா   புன்னகை.எல்லா கேள்வி பதில்களும் கிடைக்குமா அண்ணா ? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 12, 2015 11:58 am

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:முருகனோ பாலாஜியோ கடவுள் அவதாரம் பல கதை இருப்பினும்
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
அடடா..........இது விவாதம் இல்லை  ஐயா புன்னகை ................ஜஸ்ட் தவகல் பரிமாற்றம் தான் புன்னகை
.
.
.
நீங்கள் சொல்வது போல எங்கும் இல்லாத ஒரு சந்தோஷம் ஒரு ஆனந்தம் திருப்பதி பெருமாளிடம் இருக்கே, இவ்வளவு கும்பலுக்கு காரணமே அதுதானே.............எவ்வளவு முறை சேவித்தாலும் அலுப்பதில்லை ........நன்கு சேவித்த திருப்தியும் வருவதில்லை எனக்கு புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

ஓம் நமோ வேங்கடேசாய புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179880
நன்றி அம்மா ,நான் தவறாக எதுவும் நினைக்கவில்லை அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4002
மதிப்பீடுகள் : 1175

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by krishnaamma on Sat Dec 12, 2015 12:03 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:முருகனோ பாலாஜியோ கடவுள் அவதாரம் பல கதை இருப்பினும்
அங்கு கோவிலில் ஒரு அதிர்வலை உண்டு .எந்த கோவிலிலும் இல்லாத
ஒரு ஆனந்தம் கசிந்துருகும் கண்ணீர் துளிகள் ,அது போதும் விவாதம்
தேவையோ?
அடடா..........இது விவாதம் இல்லை  ஐயா புன்னகை ................ஜஸ்ட் தவகல் பரிமாற்றம் தான் புன்னகை
.
.
.
நீங்கள் சொல்வது போல எங்கும் இல்லாத ஒரு சந்தோஷம் ஒரு ஆனந்தம் திருப்பதி பெருமாளிடம் இருக்கே, இவ்வளவு கும்பலுக்கு காரணமே அதுதானே.............எவ்வளவு முறை சேவித்தாலும் அலுப்பதில்லை ........நன்கு சேவித்த திருப்தியும் வருவதில்லை எனக்கு புன்னகை........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

ஓம் நமோ வேங்கடேசாய புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179880
நன்றி அம்மா ,நான் தவறாக எதுவும் நினைக்கவில்லை அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1179942

புரிந்து கொண்டதற்கு நன்றி ஐயா புன்னகை.............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையாதிருவுருவச்சிலையின் ரகசியங்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum