ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆன்மிக சிந்தனை

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

ஆன்மிக சிந்தனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 7:10 pm

First topic message reminder :

7-12-2015

ஆன்மிக சிந்தனை

முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்


--விவேகானந்தர்

நன்றி-தினத்தந்தி


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 07, 2015 7:22 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down


Re: ஆன்மிக சிந்தனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 21, 2015 12:34 pm

21-12-2015

ஆன்மிக சிந்தனை

அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும்,
அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்.
(தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) “நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம்
அல்லாஹ்வின் முகத்தை நாடியேயன்றி, உங்களிடம் நாம் யாதொரு கூலியையோ
அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்) நிச்சயமாக
நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகின்றோம்” என்றும் கூறுவார்கள்.

---திருகுர்ஆன்-76:8

நன்றி-தினத்தந்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: ஆன்மிக சிந்தனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 22, 2015 5:20 pm

22-12-2015

ஆன்மிக சிந்தனை

கர்மத்தை தொலைக்க இந்த பூமிக்கு வந்த நாம் இயல்பான
நிலையில் கர்மவினைகளை துய்த்து விடுபடுதலே
எளிமையான வழி.


---அய்யா வைகுண்டர்

நன்றி-தினத்தந்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: ஆன்மிக சிந்தனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 22, 2015 5:26 pm

22-12-2015

ஆன்மிக சிந்தனை

தேவன் படைத்ததெல்லாம் நல்லாயிருக்கிறது;
ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும்
தள்ளப்படத்தக்கதல்ல


---தீமோத்தேயு 4:4

நன்றி-தினத்தந்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: ஆன்மிக சிந்தனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 22, 2015 5:32 pm

22-12-2015

ஆன்மிக சிந்தனை

புனிதப் பள்ளியை விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள
பகைமையானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட
வேண்டாம். இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள்
ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்.
பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யாதீர்கள்.
அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்.

--திருக்குர்ஆன்-5:2

நன்றி-தினத்தந்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: ஆன்மிக சிந்தனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 23, 2015 6:29 pm

23-12-2015

ஆன்மிக சிந்தனை

யாகம்,தானம்,தவம் ஆகிய கர்மங்கள் துறக்கப்பட
வேண்டியவை அல்ல. இவை மூன்றுமே அறிஞர்களை
தூய்மைப்படுத்துகிறது.


---பகவத்கீதை

நன்றி-தினத்தந்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: ஆன்மிக சிந்தனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 23, 2015 6:34 pm

23-12-2015

ஆன்மிக சிந்தனை

சகோதரரே, நீங்கள் நன்மை
செய்வதிலே சோர்ந்து
போகாமலிருங்கள்


---2 தெசலோனிக்கேயர் 3:13

நன்றி-தினத்தந்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: ஆன்மிக சிந்தனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 23, 2015 6:38 pm

23-12-2015

ஆன்மிக சிந்தனை

நம்பிக்கை கொண்டாரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பாடு,
நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள
பகை நீங்கள் நீதியாக நடக்காமல் இருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்.
நீதியாக நடங்கள்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது, அல்லாஹ்வை
அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

---திருக்குர்ஆன் -5:8

நன்றி-தினத்தந்தி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum