ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கப் கேக் காதல்..!

View previous topic View next topic Go down

கப் கேக் காதல்..!

Post by ayyasamy ram on Tue Dec 08, 2015 5:14 pm


ஒருநாள் அசோக் பில்லர் ஆஞ்சனேயர் கோயில்
பக்கத்துல நின்று கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தா
நகுல் அக்கா தேவயாணி.

வெளிநாடு போறதுக்காக சாமி கம்பிட்டுவிட்டு அப்பதான்
நகுல் ஏர்போர்ட் போய்க்கிட்டிருந்தார்.

நான் உடனே போன் பண்ணி ‘அக்கா முன்னாடி நிற்குறாங்க?’னு
சொன்னேன். உடனே ‘போனை அக்காகிட்ட போய் குடு’னு
சொன்னார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. முன்னப் பின்ன
அறிமுகமே இல்லாத ஒரு பொண்ணு.. திடீர்னு போய் போனை
நீட்டினா என்ன நினைப்பாங்க? என பயம். இருந்தாலும் தைரியமா
போய் போனை அவங்ககிட்ட கொடுத்து ‘உங்க தம்பி பேசுகிறார்’னு
சொன்னேன்.

அவங்களுக்கு ஒண்ணுமே புரியல. என்னது? என் தம்பியா?
உன் போன்ல எப்படி? என்கிற குழப்பதோடு யோசிச்சுக்கிட்டே
போனை வாங்கி பேசினாங்க. ‘அக்கா, இந்தப் பொண்ணுதான்
நான் லவ் பண்றேன். நல்லா இருக்காளானு பார்த்துச் சொல்லு?’னு
அவர் சொன்னதும் ரொம்ப மரியாதையா என்னைப் பத்தி
விசாரிச்சாங்க. சினிமாவுலகூட இப்படியொரு லவ் எண்ட்ரி சீனை
நீங்க பார்த்திருக்கமாட்டீங்க என்றபடி நகுல் தோள்பட்டையை
ரொமாண்டிக்காக தட்டுகிறார் ஸ்ருதி-நகுலின் வுட்பி.

எப்படி இந்த மாதிரியொரு தைரியம்?
அக்கா தப்பா எடுத்துக்க மாட்டாங்களா? என்று நகுலை கேட்டோம்.

‘நாங்க அப்படிதாங்க? எங்க ஃபேமிலியே கொஞ்சம் டிஃபரண்ட்டான
ஃபேமிலி. கண்டுக்காதீங்க’ என்று சொல்லிவிட்டு நாக்கை மெல்லமாக
கடிக்கிறார் நகுல்.

‘ஆக்சுவலி எங்களுக்குள்ள காதல் வருவதற்கு தஸ்லிமா ஆன்டிதான்
காரணம். அடிக்கடி அவங்க நகுலைப் பத்தி சொல்லிக்கிட்டே
இருப்பாங்க. ‘பேக்ரி குக்கிங்’ல நான் எக்ஸ்பர்ட் லண்டன் போய்
அதுக்காகவே படிச்சுட்டு வந்திருக்கேன். ஒருநாள் நான் கப் கேக்
வீட்ல செஞ்சு ஆன்ட்டிக்கு கொடுத்தனுப்பினேன். அதை அவங்க
நகுலுக்கு கொடுத்திருக்காங்க. சாப்பிட்டவர் ‘செம டேஸ்ட்டா இருக்கே,
யாரு செஞ்சது?’னு கேட்டிருக்கிறார். அவங்க நம்ம ஸ்ருதிதாண்டானு
சொல்லவே ஓகே.. நானே கூப்பிட்டு பாராட்டுறேன்னு முன்னப்பின்ன
தெரியாத என்னை போனில் கூப்பிட்டு பாராட்டினார்.

அப்படித்தான் எங்க அறிமுகம் முதல்முதலாக நடந்தது!’
என ஐந்தாண்டு கால காதல் கதைகளை ரீவைண்ட் அடிக்க ஆரம்பித்தார்
ஸ்ருதி.

ஸ்ருதியோட போன்ல அறிமுகம் ஆன பிற்பாடு ஏதோ எங்களுக்குள்ள
ஃப்ரெண்ட்ஷிப்பை தாண்டின ஒரு ரிலேஷன்ஷிப் இருப்பதைப் போல
உணர்ந்தேன். ஒருநாள் நானே அவங்க வீட்டுக்கு பார்க்க வந்தப்ப என்
லவ்வை சொல்லிட்டேன். ரியலி, ரியலி ஸோ ஸ்வீட் ஸ்ருதி என ஆச்சர்யம்
அடங்காமல் அடுக்கிக் கொண்டே போகிறார் நகுல்.

வீட்ல எப்படியோ, அம்மாவுக்கு அரசல்புரசலாக தெரிஞ்சு போச்சு, யாருடி?
உண்மையைச் சொல்லுனு அடிக்கடி கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நான்
படிப்பு முடிஞ்சதும் வேலைக்குப் போய்ட்டு சொல்லிக்கலாம்னு இருந்தேன்.

ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் செஃப்பா ஜாயிண்ட் பண்ணதும் வீட்ல
அம்மாகிட்ட சொன்னேன். உடனே போனை போட்டு அவங்க கையில
கொடுத்தேன். முதல்ல மறுத்தவங்க வைக்காம ஒன்றரை மணி நேரம்
பேசினாங்க. நகுலுக்கு ஹிந்தி தெரியும். அம்மாவுக்கும் ஹிந்தி தெரியும்.

ரெண்டு பேரும் ஹிந்தியிலயே பேசிக்கிட்டாங்க. எனக்கா சுத்தமா புரியல.
என்னடா பேசிக்கிறாங்கனு மண்டை காய்ஞ்சுபோய் நின்னேன்.
கடைசியில அம்மா போனை கட் பண்ணிட்டு நல்லபையன்டீனு சொன்னாங்க.
அப்பாடானு பெருமூச்சுவிட்டேன் என விழிகள் தெறிக்க விட்டுவிட்டு
விவரிக்கிறார் ஸ்ருதி.

இவரின் அப்பா ஏ.வி. பாஸ்கர் பிரபல புகைப்படக் கலைஞர்.
அவரும் அமைதியாக அருகில் எல்லா கதைகளையும் ஒரு கனவுபோல
கேட்கிறார். இடையிடையே ரன்னிங் கமெண்ட்ரியையும் கொடுத்துக்
கொண்டே இருக்கிறார். அவ்வளவு நட்பான அப்பா! அப்புறமென்ன காதல்
என்ன தப்பா?

———————————

– கடற்கரய்
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum