ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 krishnanramadurai

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !

View previous topic View next topic Go down

சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !

Post by seltoday on Fri Dec 11, 2015 11:36 am

பணமிருந்தால் மான் வேட்டையாடலாம் , காரேற்றி மனிதர்களை கொல்லலாம். அவர்களை நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் ஒன்றும் செய்யாது. அப்படியே தண்டனை அறிவித்தாலும் அரை மணி நேரத்தில் ஜாமின் கொடுத்துவிடும். அடுத்து விடுதலையும் செய்துவிடும். அதிகாரமும் , பணமும் இல்லாத சாமானியன் சந்தேக கேஸில் பிடிபட்டால் கூட சிறையிலேயே கிடக்க வேண்டியது தான். ஆனால் கூத்தாடிக்கு கருணை காட்டும். அவனவன் மனசாட்சியே அவனவனுக்கு தண்டனை கொடுக்கட்டும்.

மேகி மீது ஒரு வருட தடை என்று ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக பரிசோதனை செய்து அறிவித்தார்கள். தற்போது ஒரே ஒரு மாநிலத்தில் மேகி பாதுகாப்பானது என்று அறிவித்தார்கள். சத்தமே இல்லாமல் தற்பொழுது இந்தியா முழுமைக்கும் மேகி கிடைக்கிறது. இப்பொழுது ஏன் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக பரிசோதனை செய்யவில்லை ? அப்படியே பரிசோதனை செய்து மேகி பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டாலும் கூட ஒரு வருட தடைக்குப் பிறகு தான் அதனை விற்பனை செய்ய அனுமதித்திருக்க வேண்டும் அப்படி தடைகாலத்திற்கு முன்னரே மேகியை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் என்ன ? பணம் ! பணம் ! பணம் ! அன்று சாலைகளில் மேகியை கொட்டி கொளுத்தியவர்கள் எங்கே போனார்கள் ? நமக்கு எல்லாம் வேடிக்கை தான் அரசியலானாலும் சரி, உடல்நலமானலும் சரி .

எந்த அளவிற்கு பெருவணிகர்களின் பிடியில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. அவர்கள் தங்களின் சந்தையை தக்கவைக்க எந்த எல்லைக்கும் போவார்கள். மேகி தடை செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்ட விதத்தைக் கண்டவர்கள் இதே போல பிளாஸ்டிக் கும் திரும்பப் பெற வேண்டும் என்று சொன்னார்கள்.அவர்களெல்லாம் இப்ப என்ன சொல்வாங்களோ ? ஏது சொல்வாங்களோ ? தெரியவில்லை.

சாமானிய மனிதர்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்களும் , தேர்தல் ஆணையங்களும் தான் இருக்கின்றன.
இப்படி நீதிமன்ற தீர்ப்புகளே இவ்வளவு கேலிக்கு உள்ளானால் சாமானிய மனிதன் இந்த ஜனநாயக அமைப்பில் எதன் மீது நம்பிக்கை கொள்வது ?
avatar
seltoday
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 53

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !

Post by M.Jagadeesan on Fri Dec 11, 2015 4:08 pm

எல்லா நீதிமன்றங்களிலும் , நீதிபதியின் தலைக்கு மேலே மகாத்மா காந்தியின் படத்தை மாட்டியிருப்பார்கள் . இனிமேல் அவருடைய படத்தை எடுத்துவிட்டு , அந்த இடத்தில் குமாரசாமியின் படத்தை மாட்டிவிடலாம் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4989
மதிப்பீடுகள் : 2360

View user profile

Back to top Go down

Re: சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !

Post by krishnaamma on Sat Dec 12, 2015 12:56 am

இப்போ அதே மேகியைத்தான் தாராளமாய் நிவாரணத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்..........சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !

Post by ayyasamy ram on Sat Dec 12, 2015 7:20 am

@krishnaamma wrote:இப்போ அதே மேகியைத்தான் தாராளமாய் நிவாரணத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்..........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1179888
-
கரப்பான் பூச்சி எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் விதமாக
தன்னை மாற்றிக் கொள்ளுமாம்...
-
அதே போல நம்முடைய உடலில்,
நச்சு உணவுக்கான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.... புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34973
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !

Post by krishnaamma on Sat Dec 12, 2015 11:43 am

@ayyasamy ram wrote:
@krishnaamma wrote:இப்போ அதே மேகியைத்தான் தாராளமாய் நிவாரணத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்..........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1179888
-
கரப்பான் பூச்சி எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் விதமாக
தன்னை மாற்றிக் கொள்ளுமாம்...
-
அதே போல நம்முடைய உடலில்,
நச்சு உணவுக்கான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179910


ரொம்ப சரியா சொன்னீங்க ராம் அண்ணா  சூப்பருங்க பி. டி. கத்தரிக்காய் ஆச்சு இப்போ கடுகு ....இது போல பலதும் தொடரும்..............நாம் தான் அந்த விஷங்களையும்(விஷயங்களையும் ) செரிக்க கத்துக்கணும்............... வைற்றாலும் மனதாலும் சோகம் .வேறு என்ன செய்வது?......அது தான் பலரும் இந்தியாவை விட்டு பறந்து விடுகிறார்கள் போலும் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !

Post by seltoday on Sat Dec 12, 2015 5:01 pm

"தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்". அவ்வளவு தான் வாழ்கை !
avatar
seltoday
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 129
மதிப்பீடுகள் : 53

View user profile http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Re: சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !

Post by krishnaamma on Sat Dec 12, 2015 11:02 pm

@seltoday wrote:"தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்". அவ்வளவு தான் வாழ்கை !
மேற்கோள் செய்த பதிவு: 1179974


ம்ம்...கசப்பான நிஜம் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: சல்மான்கான் விடுதலையும் மேகி மீதான தடை நீக்கமும் !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum