ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிக்கனும் அப்படியே சிந்திக்கனும்.

View previous topic View next topic Go down

சிரிக்கனும் அப்படியே சிந்திக்கனும்.

Post by kavinele on Tue Nov 17, 2009 8:11 am

சிரிக்கனும் அப்படியே சிந்திக்கனும்.

நகைச்சுவை








தொன்டர்: தலைவா உங்கலை போற்ற வார்த்தை கிடைக்கவில்லை தலைவர்: ஒரு
பொன்னாடையோ,பணமுடிப்போ கூடவா கிடைக்க வில்லை தொன்டர்: ..............

தொன்டர்1:ஆனாலும் எதிர்கட்சி தலைவர் ரொம்ப மோசம்
தொன்டர்2:ஏன்
தொன்டர்1:நம்ப தலைவர் கல்யாணம் பன்னி வச்ச ஜோடிக்கல்லாம் எதிர்கட்சி தலைவர் டைவர்ஸ் வாங்கிதரார்

தொன்டர்1:நம்ப தலைவருக்கு ரொம்ப பிடிச்ச மீனு எது,அயிரை மீனா,கென்டை மீனா
தொன்டர்2:ஜாமீன்

தொன்டர்1:தலைவர் இன்னும் குழந்தையாவே இருக்கார்
தொன்டர்2:எத வச்சி சொல்ற
தொன்டர்1:சபா நாயகர் மறு தேதி குறிப்பிடாம சபையை ஒத்தி வச்சதும் ஐயா விட்டாச்சு லீவுனு குதிக்கிறாரே

தொன்டர்1:தலைவர் இந்த பதவியை அடைய நிறைய தியாகம் பன்னியிறுக்காரா எப்படி
தொன்டர்2:வெட்கம்,மானம்,சூடு,சொரனை இதையெல்லாம் தலைவர் தியாகம் பன்னியிறுக்கார்

மகன்: அப்பா அவங்க ஏன் ரோட்ல சன்டை போடராங்க
அப்பா: அவங்கலுக்குள்ள ஆயிரம் இருக்கும்
மகன்: ஆயிறம் இருந்தா ஆலுக்கு ஐநூரு பிரிச்சிக்க வேன்டியதுதான, இதுக்கு போய் சன்டை போடராங்க

"தெருவில் கிடந்த மணிபர்ஸில் ஐந்தாயிரம் ரூபாய் இருந்தது!" "
நீ என்ன செய்தே?" "
அடுத்தவன் பர்ஸ் நமக்கெதுக்குனு பணத்தை எடுத்துக்கிட்டு பர்ஸை அங்கேயே போட்டுட்டு வந்துட்டேன்!"

ஆசிரியறர்: ஒரு கருத்தை ஒருவருக்கு சொல்லி புரியவைக்க முடியலைனா அவன் ஒரு முட்டால்
மாணவர்கள் : புரியலையே sir
ஆசிரியறர்: ............................

மகன்: அப்பா என்ன கேட்டார்னு அப்பிடி திட்ர
அம்மா: பின்ன என்னடா சாம்பார்ல உப்பு இருக்கானு என்ன பார்த்து கேட்கிராரு.
மகன்: என்னமா சொல்ர
அம்மா:சமைச்ச அவருக்கே தெரியல எனக்கு எப்படி தெரியும்
மகன்:.............

கடற்க்கரையில் காதலன் சுண்டல் விற்பவனிடம் : ஏன்னப்பா சுண்டல் நல்லாவே இல்லியே
சுண்டல் விற்பவன்: யோவ் நீ கூட்னு வந்த ப்கர் கூடத்தான் நல்லா இல்ல நான் ஏதாவது கேட்டேனா
காதலன்:,,,,,,,,,,,,,,,..................

வழியில் ஒருவர் தல்லாடிக்கொன்டெ வருவதை பார்த்த காவலர் விசாரிக்கிரார் இப்படி

அவருடைய பதில் எப்படி
காவலர்:உன் பேரு என்ன
குடிமகன்:குப்பு சாமி
காவலர்:என்ன வியாபாரம் பன்ற
குடிமகன்:உப்பு சாமி
காவலர்:ஏன் தள்லாடர
குடிமகன்:மப்பு சாமி
காவலர்: ...................................

நண்பர்
ஒருவர் : என்னப்பா எல்லாரும் தண்னி அடிச்சா ஊட்டுக்குல்ல வரக்கூடாதுனு
சொல்லுவாங்க உன் மனைவி மட்டும் தன்னி அடிக்காம ஊட்டுக்குல்ல வரக்கூடாதுனு
சொல்ராங்க
மற்ரவர்: அட போப்பா நீ வேர அவ சொல்ரது குழாயில தன்னி அடிக்கர்த பத்தி சொல்ரா

அந்த பேங்க்காரங்க ரொம்ப ஒவரா பில்டப் கொடுக்கராங்க
என்ன ஆச்சு பின்ன தாஜ்மஹால் கட்ரதுக்குகே இவங்கதான் லோன் குடுத்ததா விலம்பரம் பன்ராங்க

நேற்று
என் வீட்டுக்கு திருடவந்த திருடனுக்கு இன்னும் கல்யாணம் அகலனு
நெனைக்கிரேன் எப்படி சொல்ர பின்ன பீரோ சாவியை என்கிட்டல்ல வந்து கேட்கிரான்

மகன் : அப்பா என்னால உனக்கு இரண்டாயிரம் ரூபாய் லாபம்
அப்பா: என்னடா சொல்ர
மகன் :நான் +2 பாஸ் பன்னா சைக்கில் வாங்கித்தரதா சொன்னியே இனி வாங்கி தரவேணாம்
avatar
kavinele
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 946
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: சிரிக்கனும் அப்படியே சிந்திக்கனும்.

Post by மீனு on Tue Nov 17, 2009 12:48 pm

அவருடைய பதில் எப்படி
காவலர்:உன் பேரு என்ன
குடிமகன்:குப்பு சாமி
காவலர்:என்ன வியாபாரம் பன்ற
குடிமகன்:உப்பு சாமி
காவலர்:ஏன் தள்லாடர
குடிமகன்:மப்பு சாமி
காவலர்: ...................................
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum