ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 13, 2015 6:01 pm

First topic message reminder :



மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்

"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down


Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by krishnaamma on Wed Dec 16, 2015 10:25 pm



ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா 
வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற- மாதாவே
செவ்வாய்க் கிழமை தன்னில் செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளடி இல் நான் பணிந்தேன் 

பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் - நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் - நமஸ்தே

ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே
அமைந்தார்க்கு இன்பம் அளிப்பாய்- நமஸ்தே
வனமாலை என்னும் மருவே நமஸ்தே
வைகுண்ட வாசியுடன் - மகிழ்வாய் - நமஸ்தே

அன்புடனே நல்ல அருந்துளசி -கொண்டு வந்து
மண்ணில் மேல்நட்டு மகிழ்ந்து நல்ல நீர்ஊற்றி
முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு
செங்காவி சுற்றுமிட்டுத் திருவிளக்கும்ஏற்றிவைத்து
பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து
புஷ்ப்பங்களைச் சொரிந்து பூஜித்த பேர்களுக்கு
என்ன பலனென்று ஹ்ருஷிகேஷர் தான் கேட்க
மங்களமான துளசி மகிழ்ந்து உரைப்பாள்

மங்களமாய் என்னைவைத்து மகிழ்ந்து உபாஸித்தவர்கள் 
தீவினையைப் போக்கி சிறந்த பலன் நானளிப்பேன்
அரும்பிணியை நீக்கி அஷ்டஐஸ்வர்யம் நானளிப்பேன்
தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்

புத்திரன்இல்லாதவர்க்க்குப் புத்திரபாக்கியம் நானளிப்பேன்
கன்னிகைகள் பூஜை செய்தால் நல்லக்கணவரைக் கூட்டுவிப்பேன்
க்ரஹஸ்தர்கள் பூஜை செய்தால் கீர்த்தியுடன் வாழவைப்பேன்
முழுக்க்ஷர்கள் பூஜை செய்தால் மோக்ஷபதம் நான் கொடுப்பேன்

கோடிக்காராம் பசுவைக் கன்றுடனே கொண்டு வந்து
கொம்புக்குப் பொன்னமைத்துக் குளம்புக்கு வெள்ளிகட்டி
கங்கைக் கரை தனிலே கிரஹண புண்யகாலத்தில்
வாலுருவி அந்தணர்க்கு மகாதானம் செய்தபாலன்
நானளிப்பேன் சத்தியமென்று நாயகியும் சொல்லுமே
அப்படியே ஆகவென்று திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புடனே ஏற்றித் தொழுதவர்கள்
அற்புதமாய் வாழ்ந்திடுவார் பர தேவி தன்னருளால்!


இந்த ஸ்லோகத்தை தினமும் சொன்னால் ரொம்ப நல்லது  சொல்லிவிட்டு துளசிக்கு தண்ணி விடணும்  துளசி தொட்டி இல் இருக்கும் மண்ணை நெற்றிக்கு இட்டுக்கொண்டால் மரணபயம் போகும் என்பார்கள் புன்னகை 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 17, 2015 11:42 am

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?


வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலும், சாயந்திரத்திலும், ஏகாதசி இலும்  கூட பறிக்கக் கூடாது  ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180953
தங்களுடைய தகவலுக்கு நன்றி அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 17, 2015 11:47 am

@krishnaamma wrote:
பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே
பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் - நமஸ்தே
அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் - நமஸ்தே
இந்த ஸ்லோகத்தை தினமும் சொன்னால் ரொம்ப நல்லது  சொல்லிவிட்டு துளசிக்கு தண்ணி விடணும்  துளசி தொட்டி இல் இருக்கும் மண்ணை நெற்றிக்கு இட்டுக்கொண்டால் மரணபயம் போகும் என்பார்கள் புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1180956
எளிய தமிழில் ஸ்லோகம் அற்புதம் அம்மா ,பின்பற்றுவோம்,நன்றி அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by krishnaamma on Thu Dec 17, 2015 4:43 pm

நன்றி ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by சசி on Thu Dec 17, 2015 6:58 pm

நல்ல பதிவு ஐயா, அருமையான எளிய பாடல் வரிகள். நன்றி அம்மா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by krishnaamma on Fri Dec 18, 2015 5:01 pm

@சசி wrote:நல்ல பதிவு ஐயா, அருமையான எளிய பாடல் வரிகள். நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1181146


பாடல் எந்த அளவுக்கு  எளிமையாக இருக்கோ அந்த அளவு வலிமை பொருந்தியது, ரொம்ப பவர்புல் சுலோகம் அது சசி............புன்னகை ................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 18, 2015 6:35 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

சளித்தொல்லை, விஷக்காய்ச்சலுக்கு நல்ல மருந்து துளசி. துளசிச் செடி
வீட்டிலிருந்தால் விஷப்பூச்சிகள், பாம்பு, தேள் போன்றவை வராது. இடி
இடிக்கும்போது, இடியின் தாக்கம் நம் வீட்டின்மீது விழாமல் தடுக்கும்
சக்தி துளசிக்கு உண்டு. நல்ல கிருமிநாசினியாகச்
செயல்படுவதோடல்லாமல், ஆன்மிக வழிபாட்டிற்கு
உகந்ததாகவும் போற்றப் படுகிறது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 18, 2015 6:38 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

வயிறு உபாதை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசி இலையை
மென்று தின்றுவந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான
பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். ஜீரணசக்தியையும்
புத்துணர்ச்சி யையும் அளிக்கவல்லது துளசி. மேலும்
பல நோய்களை குணமாக்கும் சக்திகொண்டது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 18, 2015 6:45 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

வீட்டின் தென்மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி
செடியை தொட்டியில் வைத்து வழிபடவேண்டும். துளசி மாடத்திற்கு தினமும்
நீர் ஊற்றி கோலமிட்டு, மாடத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அகல்விளக்கு
ஏற்றி வழிபட, அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.
பெண்கள் மாதவிலக்கு சமயத்தில் துளசி மாடம் பக்கம்
செல்லக்கூடாது. மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும்.
இல்லையெனில் துளசிச் செடி பட்டுப்போய்விடும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by T.N.Balasubramanian on Fri Dec 18, 2015 7:03 pm

எங்கள் வீட்டில் துளசி இருப்பிடம் தென்மேற்கு பகுதியில் தான் .
நாங்கள் வைத்த போது, எங்கள் மனதில் இருந்தது ,
"வாசலில் இருந்து பார்க்கும் போது துளசி (மாடம்) தெரியவேண்டும் " என்பதே

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21119
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by krishnaamma on Fri Dec 18, 2015 7:09 pm

நல்ல பகிர்வு ஐயா, எங்காத்தில் பால்கனி இல் இருக்கு ...தென்மேற்கு பால்கனி ஆனால் மதியம் தான் வெயில் வரும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 18, 2015 7:57 pm

@T.N.Balasubramanian wrote:எங்கள் வீட்டில் துளசி இருப்பிடம் தென்மேற்கு பகுதியில் தான் .
நாங்கள் வைத்த போது, எங்கள் மனதில் இருந்தது ,
"வாசலில் இருந்து பார்க்கும் போது துளசி (மாடம்) தெரியவேண்டும் " என்பதே

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1181404
நன்றி ஐயா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 18, 2015 7:59 pm

@krishnaamma wrote:நல்ல பகிர்வு ஐயா, எங்காத்தில் பால்கனி இல் இருக்கு ...தென்மேற்கு பால்கனி ஆனால் மதியம் தான் வெயில் வரும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1181407
நன்றி அம்மா .
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum