ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தமிழரின் தொன்மை
 sandhiya m

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

View previous topic View next topic Go down

ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 5:08 pm


9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமிப்பு படங்கள்!
By Vikatan, 13 Dec 2015 11:57 அம

நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் எடுத்த புளூட்டோ கிரகத்தின் தெள்ளத் தெளிவான முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களில் ஒன்று புளூட்டோ. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புளூட்டோவிற்கு மிகவும் அருகில் சென்று அதனை புகைப்படங்கள் எடுத்தது நியூ ஹாரிசான்ஸ். இந்நிலையில், தற்போது முதல்முறையாக நியூஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்கள் அடங்கிய முதல் தொகுப்பை நாசா வெளியிட்டுள்ளது. -ரா.நிரஞ்சனா (மாணவப் பத்திரிகையாளர்

நன்றி-டெய்லிகண்ட்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6915
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 5:24 pm


மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் 12ஆம் பகுதி
By BBC Tamil, 13 Dec 2015 01:41 பம்
2015-12-13T13:41:49+00:00 தமிழர்களின் பாரம்பரிய அடையாளம் மற்றும் கலாச்சாரத்தில் முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ள மங்கல இசை, கடந்த பல தசாபதங்களாகவே மாறிவரும் நாகரீகச் சூழல், சமூக பொருளதார நிலை, போதிய ஆதரவின்மை போன்ற பல காரணங்களால் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாகவே அந்தக் கலை நலிவடைந்து வருவதை யதார்த்த ரீதியில் பார்க்கவும் முடிகிறது. ஆனால் அவ்வப்போது அந்தக் கலைக்கு மக்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி, ரசிகர்களை தமது வசம் வைத்திருக்க பல கலைஞர்களும் ஆர்வலர்களும் நூதனமான பல முயற்சிகளை எடுத்தனர். இவர்களில் ஒரு முன்னோடியாக பார்க்கப்படுபவர் கல்யாணபுரம் கணேசப்பிள்ளை. தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள சிறு கிராமமான கல்யாணபுரத்திலுள்ள ஆலயம் ஒன்றில் இன்றளவும் அவர் கைங்கரியம் செய்து வருகிறார். கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக நாகஸ்வரக் கலைஞராக பரிமளித்து வரும், இசைத்துறையில் மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆளுமையாகவும் உள்ளார். பல தசாபதங்களுக்கு முன்னரே நாகஸ்வரக் கச்சேரிகளில் கந்தர் சஷ்டி கவசத்தை இசைக்கும் ஒரு வழக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார். மூத்ததவில் கலைஞரும், அண்ணாமலை பல்கலைகழகத்தில் இசைத் துறைத் தலைவராகவும் இருந்த அரித்துவாரமங்கலம் பழனிவேல் அவர்கள் தவில் வாசிப்பு மட்டுமன்றி, நாகஸ்வரத்துக்கு அப்பாற்பட்டு வேறு சில வாத்தியங்களுடன் இணைந்து வாசிக்கும் முன்னெடுப்பைச் செய்தார். அதற்கு வரவேற்பு விமர்சனம் இரண்டுமே இருந்தது. கடந்த 1980களின் அரம்பங்களிலேயே மங்கல இசைக் கலைஞர்களை மட்டுமே ஊக்குவிப்பதற்காக நாகஸ்வராவளி எனும் ராகத்தின் பெயரில் ஒரு அமைபை சொந்த செலவில் ஏற்படுத்தி மாதம் ஒரு நாகஸ்வரக் கச்சேரி எனும் முனைப்பை முன்னெடுத்து அதனால் கையைச் சுட்டுக் கொண்டவர் தஞ்சையிலுள்ள இசை ஆர்வலர் நாகராஜன் சிவராமகிருஷ்ணன். அவரின் முன்னெடுப்பும் வெற்றி பெறவில்லை.
நன்றி-டெய்லிகண்ட்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6915
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 5:35 pm

3 கிராமங்களைத் தத்தெடுத்தார் சூர்யா!
By Dinamani, 14 Dec 2015 03:07 பம்
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரையுலகினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களை நடிகர் சூர்யா தத்தெடுத்துள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை அகரம் அறக்கட்டளை தத்தெடுக்கிறது. இருளர் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் இப்பகுதி வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாததால் அவர்களால் அரசின் உதவிகளைப் பெறமுடியவில்லை. அப்பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி-டெய்லிகண்ட்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6915
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 5:41 pm

சென்னை வெள்ளம்: சூர்யா நகரைத் தத்தெடுத்தார் மணி ரத்னம்!
By Dinamani, 14 Dec 2015 02:43 பம்

இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நாம் இயக்கத்தின்
சார்பாக சென்னை கோட்டுர், கோட்டுர் புரத்தில் உள்ள சூர்யா நகரைத்
தத்தெடுத்துள்ளனர்.சூர்யா நகரை தத்தெடுத்தபிறகு முதற்கட்டமாக
அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருள்களை வழங்கினர்
இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம்
தலைமையிலான நாம் குழுவினர். மேலும் மருத்துவ
உதவிகள், கலந்தாய்வுகள் உள்ளிட்ட பல
உதவிகளைத் தொடர்ந்து செய்ய உள்ளார்

நன்றி-டெய்லிகண்ட்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6915
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 5:51 pm


சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களை ஏவும் இஸ்ரோ... கவுண்ட் டவுண் தொடங்கியது!
By OneIndia Tamil, 14 Dec 2015 03:28 பம்
(14 Dec) ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்காக கவுண்ட் டவுண் இஸ்ரோவில் தொடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளம் உள்ளது. இங்கு வரும் 16ம் தேதி சிங்கப்பூரின் 6 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஆறு செயற்கைக்கோள்களின் மொத்த எடை, 625 கிலோ ஆகும். அவற்றில், டெலியோஸ் என்ற செயற்கைக்கோளின் எடை 400 கிலோ ஆகும்.  அந்தச் செயற்கைக்கோள், பூமியைப் பற்றி ஆராய்வதற்காக ஏவப்படுகிறது. மேலும், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பூஸ்டர்கள் இல்லாமல், நேரடியாகவே இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 59 மணி நேர கவுண்ட் டவுண் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களையும் சேர்த்தால், இந்த ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவிய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 20ஐத் தொடுகிறது. இதுவரை 3 இந்திய செயற்கைக்கோள்களையும், 11 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. இவற்றில், 13 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்விஏவுகணை மூலமும், ஜிசாட்-6 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி ஏவுகணை மூலமும் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஜிசாட்-15 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை, சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலம் இந்தியா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
நன்றி-டெய்லிகண்ட்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 6:18 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6915
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by ராஜா on Mon Dec 14, 2015 6:01 pm

எதற்கு இந்த கண்ணில் அடிக்கிற நிறம் ?! அய்யோ, நான் இல்லை

கண்களுக்கு பிரச்சியினையில்லாத படிப்பதற்கு ஏற்ற நிறத்தை நமது சிவா அவர்கள் வடிவமைத்துள்ளார் , அதை பயன்படுத்தாமல் இப்படி ஜிங்குசான் கலரில் பதிவை போட்டால் அப்புறம் நாங்களும் உங்களை போல கண்ணாடி போட்டுகொண்டு தான் படிக்கணும் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 6:12 pm


ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிடு கிடு உயர்வு
By Dinakaran, 14 Dec 2015 10:14 அம
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பிஞ்சுகள் உதிர்ந்ததோடு மற்றவை அழுகியதால் காய்கறிகளின் உற்பத்தி முற்றிலும் குறைந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் அங்காடிக்கு வரும் காய்கறிகளின் வரத்து கணிசமாக சரிந்துள்ளதோடு அவற்றின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.80-க்கும், வெள்ளை கத்திரிக்காய் ரூ.90-க்கும், விற்பனை ஆகிறது. அதே வேளையில் சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக சரிந்துள்ளது. மழை காரணமாக விளைநிலங்களிலேயே வெங்காயம் அழுகிவிட்டதால் அதனை வாங்க வியாபாரிகள் மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இழப்பை ஈடுகட்டும் விதத்தில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மழை காரணமாக குறைந்துள்ள காய்கறிகளின் வரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஒரு மாத காலம் ஆகும் என்றும் அதன் பிறகு காய்கறிகளின் விலை கட்டுக்குள் வரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி-டெய்லிகண்ட்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 6:17 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6915
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 14, 2015 6:15 pm

@ராஜா wrote:எதற்கு இந்த கண்ணில் அடிக்கிற நிறம் ?! அய்யோ, நான் இல்லை

கண்களுக்கு பிரச்சியினையில்லாத படிப்பதற்கு ஏற்ற நிறத்தை நமது சிவா அவர்கள் வடிவமைத்துள்ளார் , அதை பயன்படுத்தாமல் இப்படி ஜிங்குசான் கலரில் பதிவை போட்டால் அப்புறம் நாங்களும் உங்களை போல கண்ணாடி போட்டுகொண்டு தான் படிக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180444
ராஜா அவர்களே யாருக்கும் தொந்தரவு தராதபடி கலர் தேர்ந்தேடுக்கிறேன். மன்னிக்கவும்.நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6915
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by ராஜா on Mon Dec 14, 2015 6:50 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:ராஜா அவர்களே யாருக்கும் தொந்தரவு தராதபடி கலர் தேர்ந்தேடுக்கிறேன். மன்னிக்கவும்.நன்றி.
நன்றி முத்துராமலிங்கம் அவர்களே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by krishnaamma on Mon Dec 14, 2015 6:59 pm

நல்ல செய்தி பகிர்வு ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by ayyasamy ram on Mon Dec 14, 2015 7:28 pm

@krishnaamma wrote:நல்ல செய்தி பகிர்வு ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180460
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35028
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: ஆன் லைன் அவ்வப்போதய செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum