புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
3 Posts - 3%
prajai
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
2 Posts - 2%
Pradepa
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
18 Posts - 2%
prajai
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
5 Posts - 0%
Rutu
நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_m10நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 2:17 pm

இப்பதிவு கொஞ்சம் பழசு , கொஞ்சம் உல்டா :-

உலகத்தில் கொடுமையான நாற்றம் பிடித்த ஒரு விலங்குடன் யார் அதிக நேரம் இருகிறார்கள் என்று ஒரு போட்டி . இதற்காக பல நாடுகளிலிருந்து அரசியல் வாதிகள் வரவழிக்க படுகிறார்கள் .ஒரு நிபந்தனை மிருகத்துடன் யார் ஒரு மணி நேரம் இருக்கிறார்களோ அவர்களே வென்றவர்கள் .தோற்றவர்கள் அரசியல் வாழ்வை விட்டுவிட வேண்டும் .

முதலில் அமெரிக்கர் ஒரு ஐந்து நிமிடம் அந்த மிருகத்துடன் இருந்து விட்டு என்னால் முடியாது என்று கூண்டை விட்டு வந்து விடுகிறார் . நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன் என்று கூறிவிட்டார்

இரண்டாவது பிரிட்டிஷ் காரர் ஒரு இரண்டு நிமிடம் மட்டும் இருக்க முடிந்தது வெளியே ஓடி வந்துவிட்டார் .நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன் என்று கூறிவிட்டார்

அடுத்தது ஒரு சைனீஸ் காரார் இருபது நிமிடம் மட்டும் தாக்கு பிடித்து இருந்துவிட்டு என்னால் முடியாது நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன் என்று கூறிவிட்டார் .

அடுத்தது ஒரு இந்தியர் குறிப்பாக தமிழக அரிசியல் வாதி .

கூண்டினில் உள்ளே சென்றார் ஒரு நிமிடத்தில் அந்த மிருகம் பின்னங்கால் பின்னால் அடிக்க கூண்டை விட்டு ஓடி விட்டது ..

இந்த நகை சுவை பதிவை கொஞ்சம் மாற்றம் செய்துள்ளேன் ..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 2:24 pm

நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? 3838410834 நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? 3838410834 நாற்றம் பிடித்த மிருகத்துடன் யார் இருப்பது ? 3838410834 .................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 15, 2015 2:43 pm

ஒரு டவுட்டு புன்னகை , தமிழக அரசியல்வாதிகள் ஓகே , அந்த நாற்றம் பிடித்த மிருகம் யார் ?! சிரி சிரி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 2:55 pm

மிருகத்தை ஒரு உவமையாக பயன்படுத்தி உள்ளேன்.தமிழக அரசியல்வாதிகள் அந்தப் நாற்றம் பிடித்த மிருகத்தை விட கேவலமானவர்கள் நான் எல்லா அரசியல்வாதிகளையும் கூறவில்லை.யார் தவறு செய்கிறார்களோ அவர்களுக்கு பொருந்தும்..




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 15, 2015 3:04 pm

கார்த்திக் செயராம் wrote:நான் எல்லா அரசியல்வாதிகளையும் கூறவில்லை.யார் தவறு செய்கிறார்களோ அவர்களுக்கு பொருந்தும்..
நல்ல அரசியல்வாதிகள் எல்லாம் போயி ரொம்ப நாள் ஆயிடுச்சு கார்த்திக் , இப்ப அரசியல்வாதி என்றாலே முதல் தகுதியே ரவுடியா இருக்கணும். atleast முன்னாள் ரவுடியாவது இருந்திருக்கணும்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Dec 15, 2015 3:08 pm

ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:நான் எல்லா அரசியல்வாதிகளையும் கூறவில்லை.யார் தவறு செய்கிறார்களோ அவர்களுக்கு பொருந்தும்..
நல்ல அரசியல்வாதிகள் எல்லாம் போயி ரொம்ப நாள் ஆயிடுச்சு கார்த்திக் , இப்ப அரசியல்வாதி என்றாலே முதல் தகுதியே ரவுடியா இருக்கணும். atleast முன்னாள் ரவுடியாவது இருந்திருக்கணும்
மேற்கோள் செய்த பதிவு: 1180633

நன்று



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 3:09 pm

நான் என்னுடைய எல்லா பதிவுகளிலும் அரசியல்வாதிகளை "கரை வேட்டி நாய்கள்" என்றே குறிப்பிடுவேன் . இதை விட கேவலமாக திட்ட வார்த்தைகள் இல்லையே.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக