ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

தமிழர்
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 T.N.Balasubramanian

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

View previous topic View next topic Go down

பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by krishnaamma on Tue Dec 15, 2015 11:09 pm

"இந்த பூச்சிய  பார்த்தால்  கையில தொடவோ அடிக்கவோ வேண்டாம். இதில் இருக்கிற வைரஸ் நம் கைகளை தாக்கினால்  கை கோரமாகிவிடும். இது இந்தியாவில்தான் நிறைய இருக்கு.
அதுவும் இந்த வெள்ளத்தில் அதிகமாகத் தென்படுகிறது. அதனால் இதனைத் தொடவோ, தள்ளிவிடவோ வேண்டாம்" என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது.


இது உண்மையா என்று  தேடி பார்க்கையில்,  இது அத்தனையும்  பொய் என்று வீடியோ ஆதாரம் நமக்கு காட்டுகிறது. அதனால் இனிமேல் இந்த படத்தையோ, வீடியோவையோ  ஷேர் செய்து யாரையும் பயமுறுத்த வேண்டாம்.

அந்த கையை எப்படி உருவாக்குகிறார்கள் என்ற கேள்விக்கு விடையாகும் வீடியோ கீழே... 

 

நன்றி விகடன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by கார்த்திக் செயராம் on Wed Dec 16, 2015 5:24 am

இது மாதிரி வித்தியாசமான படங்கள் மூலம் வதந்தியை பரப்புரவன் கையில் நல்ல பாம்பை விட்டு கடிக்க விடவும்...அந்த வாட்ஸ்அப் படம் எனக்கும் வந்தது.அந்த பூச்சி யை ஏன்பா கேவலப்படுத்துரீங்க..

உண்மையில் இது மாதிரி வதந்தியை பரப்புவோர் அந்த பூச்சியை விட கேவலமானவர்கள்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by ayyasamy ram on Wed Dec 16, 2015 6:17 am

@கார்த்திக் செயராம் wrote:இது மாதிரி வித்தியாசமான படங்கள் மூலம் வதந்தியை பரப்புரவன் கையில் நல்ல பாம்பை விட்டு கடிக்க விடவும்...அந்த வாட்ஸ்அப் படம் எனக்கும் வந்தது.அந்த பூச்சி யை ஏன்பா கேவலப்படுத்துரீங்க..

உண்மையில் இது மாதிரி வதந்தியை பரப்புவோர் அந்த பூச்சியை விட கேவலமானவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1180733
-
ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34395
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by krishnaamma on Wed Dec 16, 2015 10:44 am

@கார்த்திக் செயராம் wrote:இது மாதிரி வித்தியாசமான படங்கள் மூலம் வதந்தியை பரப்புரவன் கையில் நல்ல பாம்பை விட்டு கடிக்க விடவும்...அந்த வாட்ஸ்அப் படம் எனக்கும் வந்தது.அந்த பூச்சி யை ஏன்பா கேவலப்படுத்துரீங்க..

உண்மையில் இது மாதிரி வதந்தியை பரப்புவோர் அந்த பூச்சியை விட கேவலமானவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1180733


நிஜம் கார்த்திக், நான் பயந்து விட்டேன், அடடா இது என்ன சோதனை என்று சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by கார்த்திக் செயராம் on Wed Dec 16, 2015 11:00 am

அந்த படம் அருவெருக்க தக்க நிலையில் உள்ளது..மனதில் நெருடலாக உள்ளது...

இது மாதிரி வித்தியாசமான படங்கள் உருவாக்க மூளையை செலவிடுவதை நல்ல விஷயம் செய்வதற்கு செலவிடலாமே
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by krishnaamma on Wed Dec 16, 2015 11:20 am

@கார்த்திக் செயராம் wrote:அந்த படம் அருவெருக்க தக்க நிலையில் உள்ளது..மனதில் நெருடலாக உள்ளது...

இது மாதிரி வித்தியாசமான படங்கள் உருவாக்க மூளையை செலவிடுவதை நல்ல விஷயம் செய்வதற்கு செலவிடலாமே
மேற்கோள் செய்த பதிவு: 1180807 


ம்ம்.. வக்கிர மனம் படைத்தவர்கள் என்றே எண்ணுகிறேன்....அந்த வீடியோ 'ஹாலோவன் டே' காக யாரோ உருவாக்கியது, அதை எடுத்து இங்கு போட்டு குழப்பி இருக்கிறார்கள் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by ராஜா on Wed Dec 16, 2015 1:57 pm

@கார்த்திக் செயராம் wrote:அந்த படம் அருவெருக்க தக்க நிலையில் உள்ளது..மனதில் நெருடலாக உள்ளது...

இது மாதிரி வித்தியாசமான படங்கள் உருவாக்க மூளையை செலவிடுவதை நல்ல விஷயம் செய்வதற்கு செலவிடலாமே
எனக்கும் தான் , திரும்ப திரும்ப நினைவில் வந்து தொல்லை படுத்துகிறது ....

இது போன்ற வதந்திகளை பரப்புவதால் இந்த நாய்களுக்கு என்ன சுகம் கிடைக்க போகிறது என்று தெரியவில்லை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30717
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by Namasivayam Mu on Wed Dec 16, 2015 4:07 pm

என் மொபைலில் வாட்ஸ் அப் வசதி இல்லை. அதற்காக ஒரு மொபைல் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதைஎல்லாம் பார்க்கும்போது வாட்ஸ் அப் தேவையா என்று நினைக்கத் தோன்றுகிறது.

avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by krishnaamma on Wed Dec 16, 2015 8:21 pm

@ராஜா wrote:
@கார்த்திக் செயராம் wrote:அந்த படம் அருவெருக்க தக்க நிலையில் உள்ளது..மனதில் நெருடலாக உள்ளது...

இது மாதிரி வித்தியாசமான படங்கள் உருவாக்க மூளையை செலவிடுவதை நல்ல விஷயம் செய்வதற்கு செலவிடலாமே
எனக்கும் தான் ,  திரும்ப திரும்ப நினைவில் வந்து தொல்லை படுத்துகிறது ....

இது போன்ற வதந்திகளை பரப்புவதால் இந்த நாய்களுக்கு என்ன சுகம் கிடைக்க போகிறது என்று தெரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1180876


ம்ம்ம்....சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: பூச்சி கடி வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... வீடியோவை பாருங்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum