ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

சிரிக்கும் பெண்ணே-சுபா
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கேத்ரினா கைஃப் – நடிகை எனும் பயணி

View previous topic View next topic Go down

கேத்ரினா கைஃப் – நடிகை எனும் பயணி

Post by ayyasamy ram on Thu Dec 17, 2015 8:03 pm


-


கேத்ரினா கைஃப்

* ‘உலகம் சுற்றிய பெண்’ என்ற பெயர் பாலிவுட் ஸ்டார் கேத்ரினா கைஃப்புக்கு மிகப் பொருத்தமானது. 32 வயதுக்கு உள்ளாகவே, வாழ்க்கைச் சூழல் காரணமாக ஏராளமான நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார்.

* காஷ்மீரி தந்தைக்கும் இங்கிலாந்து தாய்க்கும் 1983 ஜூலை 16 அன்று ஹாங்காங்கில் பிறந்தார் கேத்ரினா. இவரது சகோதர, சகோதரிகள் 7 பேர். இவரது இளம் வயதிலேயே பெற்றோர் பிரிந்து விட்டனர். படிப்பெல்லாம் ‘ஹோம் ஸ்கூலிங்’ முறையில்தான்!

* பிரிட்டிஷ் ஹாங்காங்கில் இருந்து அம்மாவோடு சேர்ந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ் என நாடு விட்டு நாடு கண்ட வாழ்க்கை. இதெல்லாம் கேத்ரினாவின் 8 வயதுக்கு உள்ளாகவே. பிரான்ஸில் இருந்து ஸ்விட்சர்லாந்து, ஜெர்மன், போலந்து, பெல்ஜியம் மற்றும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாட்டிலும் சில மாதங்கள்! இதற்குப் பிறகு ஹவாய். கடைசியாக தாய் நாடான இங்கிலாந்தில் செட்டில் ஆனார். அங்கேயும் 3 ஆண்டுகள்தான். அங்கிருந்துதான் பாலிவுட் பூமியான மும்பைக்கு காலடி எடுத்து வைத்தார்.

* பிரிட்டிஷ் சிட்டிசனாக இருப்பதால், ‘வேலைவாய்ப்பு விசா’வில்தான் இந்தியாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாலிவுட் படங்களோடு, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார் கேத்ரினா. 14 வயதில் முதல் மாடலிங் வாய்ப்பு (ஜுவல்லரி). ‘லண்டன் ஃபேஷன் வீக்’ நிகழ்விலும் கேட் வாக் செய்திருக்கிறார்.

* ஆரம்பத்தில் கேத்ரினாவுக்கு இந்தி மொழி தெரியாது என்ற காரணத்தால், பல தயாரிப்பாளர்கள் தயங்கியிருக்கின்றனர். 2003ல் முதல் பாலிவுட் வாய்ப்பு ‘பூம்’ படம் மூலமாக வந்தது. அடுத்து அபிஷேக் பச்சன், சல்மான் கான் ஆகியோரோடு நடித்தார். 2007ல் கேத்ரினாவின் முதல் பெரிய ஹிட் படமான ‘நமஸ்தே லண்டன்’ வெளியானது. லண்டன் பெண்ணுக்கு இந்த லண்டன் படம் பெயரும் பணமும் சேர்த்தது.

* 2008ல் நெகட்டிவ் ரோலில் நடித்த ‘ரேஸ்’, அடுத்து அக்‌ஷய்குமாரோடு ஜோடி சேர்ந்த ‘சிங்் இஸ் கிங்்’ ஆகிய படங்கள் கேத்ரினாவை பாலிவுட் ஸ்டார் ரேஸ் பட்டியலில் இடம்பெற வைத்தன.

* 2009ல் வெளியான ‘நியூயார்க்’, கேத்ரினாவை சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது பரிந்துரை வரை இட்டுச் சென்றது.

* 2010ல் வந்த ‘ராஜ்னீதி’ படம், கேத்ரீனாவின் புகழ் ராஜ்யத்தை விரிவுபடுத்தியது.

* கேத்ரினாவின் குட்டித் தங்கை இஷா கைஃப்பும் மாடல் மற்றும் நடிகையே.

* அம்மா நடத்துகிற சேவை அமைப்புக்காக (சிசுக்கொலைக்கு எதிராக) பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார் கேத்ரினா.

* ஏ.ஆர்.ரஹ்மானின் நர்சரி ரைம்ஸ் ஆல்பத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் கேத்ரினா. இதன் மூலம் பெறப்பட்ட நிதி மதுரையிலுள்ள ஒரு பள்ளிக்கு அளிக்கப்பட்டது.

* கேன்சர் பாதித்தவர்களோடு நேரம் செலவிடுதல், மார்பக மற்றும் கருப்பைவாய் கேன்சர் விழிப்புணர்வுப் பிரசாரம், எல்லையில் பாதுகாக்கும் வீரர்களோடு சந்திப்பு போன்றவற்றிலும் ஆர்வத்தோடு பங்கேற்கிறார் கேத்ரினா.

* கேத்ரினாவைச் சிறப்பிக்கும் வகையில் இவரைப் போன்றே 2 செட் ‘பார்பி’ பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

* 2015ல், லண்டனில் உள்ள மேடம் டூசாட்ஸ் மியூசியத்தில் கேத்ரினாவின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

* கேத்ரினாவின் ஆண்டு வருமானம் ரூ.64 கோடிக்கும் குறைவில்லாமல் இருக்கிறது.



குங்குமம் தோழி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கேத்ரினா கைஃப் – நடிகை எனும் பயணி

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 18, 2015 11:02 am

@ayyasamy ram wrote:
கேத்ரினா கைஃப்
* காஷ்மீரி தந்தைக்கும் இங்கிலாந்து தாய்க்கும் 1983 ஜூலை 16 அன்று ஹாங்காங்கில் பிறந்தார் கேத்ரினா. இவரது சகோதர, சகோதரிகள் 7 பேர். இவரது இளம் வயதிலேயே பெற்றோர் பிரிந்து விட்டனர். படிப்பெல்லாம் ‘ஹோம் ஸ்கூலிங்’ முறையில்தான்!
மேற்கோள் செய்த பதிவு: 1181176
இவருடைய வாழ்வில் இத்தனை அதிசயங்களா?
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7676
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum