ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆணாகப் பிறந்த யுவதிக்கும் பெண்ணாகப் பிறந்து ஆனாக மாறிய யுவனுக்கும் திருமணம்

View previous topic View next topic Go down

ஆணாகப் பிறந்த யுவதிக்கும் பெண்ணாகப் பிறந்து ஆனாக மாறிய யுவனுக்கும் திருமணம்

Post by கார்த்திக் செயராம் on Fri Dec 18, 2015 6:42 am


ஆணாகப் பிறந்து பெண்­ணாக மாறிய ஒரு­வரும் பெண்­ணாகப் பிறந்து ஆணாக மாறிய ஒரு­வரும் காத­லித்து பிரிந்த  நிலையில், அவர்­களின் வாழ்க்கை குறித்த ஆவ­ணப் ­பட­மொன்று பிரிட்­டனின் பிபிசி தொலைக்­காட்­சி­யினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த எரின், கெத்தி எனும் இந்த அபூர்வ ஜோடி மெட்­ரோ­நியூஸ் வாச­கர்­க­ளுக்கு ஏற்­கெ­னவே அறி­மு­க­மா­ன­வர்­கள்தான்.

தற்­போது 21 வய­தான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்­தவர். அவ­ருக்கு லுகே என பெற்றோர் பெய­ரிட்­டி­ருந்­தனர்.

தான் பெண் தன்­மை­யுடன் இருப்­பதை உணர்ந்த அவர்  2012 ஆம் ஆண்டு  சத்­தி­ர­சிகிச்சை மூலம் பெண்­ணாக மாறினார்.

அதே­வேளை, அமெ­ரிக்­காவைச் சேர்ந்த எரின் எனும் 19 வயது இளைஞன் பெண்­ணாக பிறந்­தவர். எமரல்ட் எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்த இவர், பின்னர் சத்­தி­ரசி­கிச்சை மூலம் ஆணாக மாறினார்.

2012 ஆம் ஆண்டு  முதல் தட­வை­யாக சந்­தித்த இவ்­வி­ரு­வரும் காதலிக்க ஆரம்­பித்­தனர்.

உலகில் ஆணாகப் பிறந்­த­வர்கள் பெண்­ணாக மாறு­வதும் பெண்­ணாகப் பிறந்­த­வர்கள் ஆணாக மாறு­வதும் தற்­போது ஆச்­சர்­ய­க­ர­மான விட­ய­மல்ல.

ஆனால், ஆணாகப் பிறந்­து­ பெண்­ணாக மாறி­ய­வரும், பெண்­ணாகப் பிறந்து ஆணாக மாறி­ய­வரும் காத­லித்து இணைந்து வாழ்­வது அபூர்வம்.

அமெ­ரிக்­காவின் இத்­த­கைய முத­லா­வது காதல் ஜோடி, எரின், கெத்தி ஜோடி­யாகும்.

2013 ஜூன் மாதம்தான் எரினின் மார்­ப­கங்கள் சத்­திர ­சி­கிச்சை மூலம் அகற்­றப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதன்பின் இவர்கள் ஏனைய அமெ­ரிக்க ஜோடி­களைப் போன்று தற்­போது கடற்­க­ரை­களில் நீந்­து­வ­துடன் பட­குச்­ச­வா­ரி­யிலும் ஈடு­பட ஆரம்­பித்­தனர்.

தனக்கு கம்­பீ­ர­மான ஆணாக எரின் தெரி­கிறார் என கெத்தி கூறி­யி­ருந்தார்.


துர­திஷ்­ட­வ­ச­மாக இவ­ர்களுக்­கி­டை­யி­லான உறவு முறிந்­து­ விட்­டது. ஆனால், புதிய ஆவ­ணப்­ப­டத்­துக்­காக இவர்கள் இணைந்து செவ்­வி­ய­ளித்­துள்­ளனர். நேற்­றி­ரவு ஒளி­ப­ரப்­பா­க­வி­ருந்த இந்த ஆவ­ணப்­ப­டத்தில், தமது உறவின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து இவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலின மாற்றத்தின் பின் காதலித்த காலத்தில் தமது உடல் மற்றும் உள ரீதியான மாற்றங்கள் குறித்தும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“எமது கதையை அறிந்திருக்காவிட்டால் நாம் பாலின மாற்றம் செய்த ஜோடி என எவரும் கண்டுபிடித்திருப்பார்கள் என நான் எண்ணவில்லை.

ஒரு சாதாரண இளைஞனும் யுவதியுமாகவே அவர்கள் எம்மை பார்த்திருப்பார்கள்” என்கிறார் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய யுவதியான கெத்தி.

தான் எப்போதும் காதலிக்க விரும்பியதாக பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய எரின் தெரிவித்துள்ளார்.



இதேவேளை, பாலின மாற்றம் செய்துகொண்ட வேறு சிலரும் தமக்கான வாழ்க்கைத் துணையை தேடி வருவதாக இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளனர்.



பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய டெவோன் எல்லர்மன் (18) என்பவர், தான் உயிரியில் ரீதியாக பெண்ணாக இருந்தபோதிலும் தன்னை ஆணாக ஏற்றுக்கொள்ளக்கூடிய யுவதியொருவரை தன்னால் கண்டறிய முடியும் என நம்புவதாக கூறியுள்ளார்.

நன்றி பிபிசி செய்தி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: ஆணாகப் பிறந்த யுவதிக்கும் பெண்ணாகப் பிறந்து ஆனாக மாறிய யுவனுக்கும் திருமணம்

Post by ayyasamy ram on Fri Dec 18, 2015 7:32 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32463
மதிப்பீடுகள் : 10757

View user profile

Back to top Go down

Re: ஆணாகப் பிறந்த யுவதிக்கும் பெண்ணாகப் பிறந்து ஆனாக மாறிய யுவனுக்கும் திருமணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 18, 2015 12:51 pm

இதையும் ஏற்று கொண்டே ஆக வேண்டியது உள்ளது என்ன செய்ய,நன்றி கார்த்தி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3970
மதிப்பீடுகள் : 1163

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum