ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் on Sat Dec 19, 2015 3:16 pm

First topic message reminder :























அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....


Last edited by T.N.Balasubramanian on Sat Dec 19, 2015 9:38 pm; edited 1 time in total (Reason for editing : correction spelling)
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down


Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் on Mon Dec 21, 2015 1:28 pm

நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில் முக்கியமானது வீட்டின் முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே இல்லை....






நான் சிறுவயதில் திணையில் ஓடி விளையாண்டதும் . திண்ணையிலிருந்து கீழே விழுந்ததும் மறக்கமுடியுமா .
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 21, 2015 1:36 pm

@கார்த்திக் செயராம் wrote:நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில் முக்கியமானது வீட்டின் முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே இல்லை....
நான் சிறுவயதில் திணையில் ஓடி விளையாண்டதும் . திண்ணையிலிருந்து கீழே விழுந்ததும் மறக்கமுடியுமா .
மேற்கோள் செய்த பதிவு: 1181992
நான் படுத்துறங்கி விளையாண்ட இந்த திண்ணை இன்று இடித்து வீடாக்கி விட்டார்கள்
ஆனால் அந்த நினைவு என்றும் நினைவில் உள்ளது.,நன்றி கார்த்தி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் on Mon Dec 21, 2015 1:39 pm























கூட்டாஞ்சோறு , பணங்கா வண்டி , நட வண்டி , சுமைதாங்கி கல் , காத்தாடி ......
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 21, 2015 1:40 pm

@கார்த்திக் செயராம் wrote:
டென்ட் கொட்டகையில் மணலில் உட்கார்ந்து படம் பார்த்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.
தரையில் மணலை குவித்து அதன் மேல் உட்கார்ந்து படம் ஓடும் போது படுத்துகிட்டு.சுருட்டு தாத்தாகளின் இருமலும்.இளசுகள் விடும்ரவுசும் அப்பப்பா அந்த டெண்ட் கொட்டாயில்படம் பார்ப்பதை தனி சுகம் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1181911
எனக்கும் இந்த அனுபவம் உண்டு,நன்றி கார்த்தி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 21, 2015 1:42 pm

@கார்த்திக் செயராம் wrote:
கூட்டாஞ்சோறு , பணங்கா வண்டி , நட வண்டி , சுமைதாங்கி கல் , காத்தாடி ......
மேற்கோள் செய்த பதிவு: 1181995
அனைத்தும் நான் உபயோகித்து அனுபவித்தவை,நன்றி கார்த்தி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma on Wed Dec 23, 2015 9:59 am

@கார்த்திக் செயராம் wrote:

டென்ட் கொட்டகையில் மணலில் உட்கார்ந்து படம் பார்த்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.
தரையில் மணலை குவித்து அதன் மேல் உட்கார்ந்து படம் ஓடும் போது படுத்துகிட்டு.சுருட்டு தாத்தாகளின் இருமலும்.இளசுகள் விடும்ரவுசும் அப்பப்பா அந்த டெண்ட் கொட்டாயில்படம் பார்ப்பதை தனி சுகம் தான்.

நான் என் தாயாரும் நான்ங்கு கிலோ மீட்டர் நடந்து சென்று பாட்டி சொன்ன கதை (பழைய பேய் படம்) பார்க்க போய் படத்தில் வரும் பேய் பார்த்து நான் பயந்து என் தாய் என்னை பாதியிலேயே  அழைத்து வந்ததும்.

நானும் என் தந்தையும் டென்ட் கொட்டகையில் சின்னக் கவுண்டர் படம்தான் நான் பார்த்த கடைசி டென்ட கொட்டாய் படம்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1181911

ம்ம்... நான் டெண்டு கொட்டகை இல் படம் பார்த்தது இல்லை கார்த்தி, எங்க பாட்டி எப்பவோ என்னை தூக்கிக் கொண்டு போனதாக சொல்வார்கள் அவ்வளவு தான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma on Wed Dec 23, 2015 10:01 am

@கார்த்திக் செயராம் wrote:நாகாரிக வளர்ச்சியில் நிறைய இழந்து வருகின்றோம்... அதில்  முக்கியமானது வீட்டின்  முன் புறத்தில் இருக்கும் தின்னைகள்... இப்போது கட்டப்படும் நகரத்து வீடுகளில் அந்த ஆப்ஷனே இல்லை...கிராமங்களிலும் ஒரு சில இடங்களில் கட்டும் வீடுகளில் திண்ணை வைத்து வீடு கட்டுவதே  இல்லை....


நான் சிறுவயதில் திணையில் ஓடி விளையாண்டதும் . திண்ணையிலிருந்து கீழே விழுந்ததும் மறக்கமுடியுமா .
எனக்கு இந்த திண்ணையும் பிடிக்கும், வீட்டுக்குள் 'முற்றம்' வைத்து கட்டுவார்களே அது போன்ற வீடுகளும் ரொம்ப பிடிக்கும்....மழை பொழியும்போது வீட்டுக்குள் நின்றபடியே  நனையலாமே ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by T.N.Balasubramanian on Wed Dec 23, 2015 4:05 pm

முற்றம் .
முத்தத்தில் சாப்பிட்ட தட்டை போடு என்பது பேச்சுவழக்கில் வருவது .
இப்போதைய வீடுகளில் இல்லவே இல்லை .
அதன் அமைப்பே மிகவும் போற்றப்படவேண்டியது .
கூரையில் இருந்து நான்கு புறமும் கீழ் இறங்கி வரும் .
மழைகாலத்தில் நான்கு புறத்தில் இருந்தும் மழை நீர் கொட்டும் .
ஜலதாரை வழியாக கிணறு இருக்கும் பக்கம் செல்லும் .
அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு , நடைமுறையில் இருந்த ,
Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் அது .

வீட்டுக்குள்ளேயும் மழையில் நின்று கொண்டே ஜாலி ஜாலி ஜாலி யாக  குளிக்கலாம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21118
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் on Wed Dec 23, 2015 8:33 pm






avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma on Wed Dec 23, 2015 9:09 pm

@T.N.Balasubramanian wrote:முற்றம் .
முத்தத்தில் சாப்பிட்ட தட்டை போடு என்பது பேச்சுவழக்கில் வருவது .
இப்போதைய வீடுகளில் இல்லவே இல்லை .
அதன் அமைப்பே மிகவும் போற்றப்படவேண்டியது .
கூரையில் இருந்து நான்கு புறமும் கீழ் இறங்கி வரும் .
மழைகாலத்தில் நான்கு புறத்தில் இருந்தும் மழை நீர் கொட்டும் .
ஜலதாரை வழியாக கிணறு இருக்கும் பக்கம் செல்லும் .
அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு , நடைமுறையில் இருந்த ,
Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் அது .

வீட்டுக்குள்ளேயும் மழையில் நின்று கொண்டே ஜாலி ஜாலி ஜாலி யாக  குளிக்கலாம்

ரமணியன்
ம்ம்...நானும் அதேதான் சொன்னேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி..................அந்த 'முத்தத்தில்' ஒரு அழகான  துளசி மாடம் கூட இருக்கும் ஐயா புன்னகை .............குட்டி பசங்க குளிக்கும், சமையத்துக்கு பாத்திரம் தேய்க்கலாம்........எவ்வளவோ வசதி........நீங்க சொல்வது போல  Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் ........


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma on Wed Dec 23, 2015 9:10 pm

சூப்பர் கார்த்தி, பஞ்சுமிட்டாய் யை காணுமே?  நடனம் நடனம் நடனம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by T.N.Balasubramanian on Wed Dec 23, 2015 9:51 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:முற்றம் .
முத்தத்தில் சாப்பிட்ட தட்டை போடு என்பது பேச்சுவழக்கில் வருவது .
இப்போதைய வீடுகளில் இல்லவே இல்லை .
அதன் அமைப்பே மிகவும் போற்றப்படவேண்டியது .
கூரையில் இருந்து நான்கு புறமும் கீழ் இறங்கி வரும் .
மழைகாலத்தில் நான்கு புறத்தில் இருந்தும் மழை நீர் கொட்டும் .
ஜலதாரை வழியாக கிணறு இருக்கும் பக்கம் செல்லும் .
அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு , நடைமுறையில் இருந்த ,
Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் அது .

வீட்டுக்குள்ளேயும் மழையில் நின்று கொண்டே ஜாலி ஜாலி ஜாலி யாக  குளிக்கலாம்

ரமணியன்
ம்ம்...நானும் அதேதான் சொன்னேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி..................அந்த 'முத்தத்தில்' ஒரு அழகான  துளசி மாடம் கூட இருக்கும் ஐயா புன்னகை .............குட்டி பசங்க குளிக்கும், சமையத்துக்கு பாத்திரம் தேய்க்கலாம்........எவ்வளவோ வசதி........நீங்க சொல்வது போல  Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் ........
மேற்கோள் செய்த பதிவு: 1182611


இன்றும் காலஹஸ்தி கோயிலில் இந்த மழை நீர் சேமிப்பு முறை நடைமுறையில் இருப்பதாக அறிகிறேன் .
அங்கு சென்ற போது guide ஒருவர் கூறின செய்தி .
அதிக விவரங்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21118
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் on Wed Dec 23, 2015 10:15 pm

என்னுடைய உலாபேசி மூலம் படங்களை பதிவேற்றம் செய்ய சிரமமாக உள்ளது..
நாளைக்கு என்னுடைய கணினி மூலம் நாளை மீதம் உள்ள படங்களையும் நீங்கள் கேட்ட பஞ்சு மிட்டாய் படத்தையும் பதிவேற்றம் செய்கிறேன்..

நன்றி
quote="krishnaamma"]சூப்பர் கார்த்தி, பஞ்சுமிட்டாய் யை காணுமே?  நடனம் நடனம் நடனம்[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1182612

avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by T.N.Balasubramanian on Wed Dec 23, 2015 10:18 pm





இவ்வளவு போதுமா , க்ரிஷ்ணாம்மா ,
இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21118
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் on Thu Dec 24, 2015 10:49 am









avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் on Thu Dec 24, 2015 10:56 am





avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by கார்த்திக் செயராம் on Thu Dec 24, 2015 11:03 am


avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 24, 2015 11:29 am

அனைத்தும் அருமை.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma on Thu Dec 24, 2015 12:28 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:முற்றம் .
முத்தத்தில் சாப்பிட்ட தட்டை போடு என்பது பேச்சுவழக்கில் வருவது .
இப்போதைய வீடுகளில் இல்லவே இல்லை .
அதன் அமைப்பே மிகவும் போற்றப்படவேண்டியது .
கூரையில் இருந்து நான்கு புறமும் கீழ் இறங்கி வரும் .
மழைகாலத்தில் நான்கு புறத்தில் இருந்தும் மழை நீர் கொட்டும் .
ஜலதாரை வழியாக கிணறு இருக்கும் பக்கம் செல்லும் .
அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு , நடைமுறையில் இருந்த ,
Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் அது .

வீட்டுக்குள்ளேயும் மழையில் நின்று கொண்டே ஜாலி ஜாலி ஜாலி யாக  குளிக்கலாம்

ரமணியன்
ம்ம்...நானும் அதேதான் சொன்னேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி..................அந்த 'முத்தத்தில்' ஒரு அழகான  துளசி மாடம் கூட இருக்கும் ஐயா புன்னகை .............குட்டி பசங்க குளிக்கும், சமையத்துக்கு பாத்திரம் தேய்க்கலாம்........எவ்வளவோ வசதி........நீங்க சொல்வது போல  Rain Water Harvesting என்னும் மழைநீர் சேமிப்புத் திட்டம் ........
மேற்கோள் செய்த பதிவு: 1182611


இன்றும் காலஹஸ்தி கோயிலில் இந்த மழை நீர் சேமிப்பு முறை நடைமுறையில் இருப்பதாக அறிகிறேன் .
அங்கு சென்ற போது guide ஒருவர் கூறின செய்தி .
அதிக விவரங்கள் கிடைத்தால் பதிவிடுகிறேன் .

ரமணியன்
நல்லது ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma on Thu Dec 24, 2015 12:29 pm

@T.N.Balasubramanian wrote:



இவ்வளவு போதுமா , க்ரிஷ்ணாம்மா ,
இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?

ரமணியன்
போறும் ஜாலி ஜாலி ஜாலி ...............மிக்க நன்றி !............... நடனம் நடனம் நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா, போன வாரம் கூட சாப்பிட்டேன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma on Thu Dec 24, 2015 12:31 pm

சூப்பர் படங்கள் கார்த்தி புன்னகை.............. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by T.N.Balasubramanian on Thu Dec 24, 2015 12:37 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:



இவ்வளவு போதுமா , க்ரிஷ்ணாம்மா ,
இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?

ரமணியன்
போறும் ஜாலி ஜாலி ஜாலி ...............மிக்க நன்றி !............... நடனம் நடனம் நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா, போன வாரம் கூட சாப்பிட்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1182730


பக்கத்தில் இருக்கும் கைப்பிடியை சுற்றி , ட்ரம்மில் வரும் , பஞ்சை லாவகமாக ,குச்சியில் பிடித்து ,சுருட்டி , பஞ்சு மிட்டாய்க் காரன் கொடுக்க ,சாப்பிட்டால் வாயெல்லாம் பஞ்சுதான் . அதன் இனிப்பே இனிப்பே .  


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21118
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by Dr.S.Soundarapandian on Thu Dec 24, 2015 12:44 pm

பழையதைக் கிளப்பி விட்டுவிட்டீர்கள் ! மகிழ்ச்சி ! புளகாங்கிதம் அடைந்தோம் !
காசில் ஓட்டைக் காலணா இல்லையே !நாங்கள் புழங்கிய காசு அது !
மாலை பள்ளி விட்டு வந்ததும் எஙக அண்ணனுக்கு அரை அணா தருவார்கள் ; எனக்குக் காலணா தருவார்கள்!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma on Sun Dec 27, 2015 8:48 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:



இவ்வளவு போதுமா , க்ரிஷ்ணாம்மா ,
இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?

ரமணியன்
போறும் ஜாலி ஜாலி ஜாலி ...............மிக்க நன்றி !............... நடனம் நடனம் நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா, போன வாரம் கூட சாப்பிட்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1182730


பக்கத்தில் இருக்கும் கைப்பிடியை சுற்றி , ட்ரம்மில் வரும் , பஞ்சை லாவகமாக ,குச்சியில் பிடித்து ,சுருட்டி , பஞ்சு மிட்டாய்க் காரன் கொடுக்க ,சாப்பிட்டால் வாயெல்லாம் பஞ்சுதான் . அதன் இனிப்பே இனிப்பே .  


ரமணியன்
ம்ம்...ஆனால் இங்கு Mall  களில், ஒரு டப்பாவில் அடைத்து வைத்திருக்கிறார்கள் ஐயா, அது தான் சாப்பிட்டேன்.." அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கும் " கதை போல ஜாலி ஜாலி ஜாலி


Last edited by krishnaamma on Sun Dec 27, 2015 8:49 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by krishnaamma on Sun Dec 27, 2015 8:49 pm

@Dr.S.Soundarapandian wrote:பழையதைக் கிளப்பி விட்டுவிட்டீர்கள் ! மகிழ்ச்சி ! புளகாங்கிதம் அடைந்தோம் !
காசில் ஓட்டைக் காலணா இல்லையே !நாங்கள் புழங்கிய காசு அது !
மாலை பள்ளி விட்டு வந்ததும் எஙக அண்ணனுக்கு அரை அணா தருவார்கள் ; எனக்குக் காலணா தருவார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1182738


ம்ம்.. எங்க அப்பா வைத்திருந்தர்கள் ஐயா, நான் பார்த்திருக்கேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum