ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 ayyasamy ram

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 ayyasamy ram

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

View previous topic View next topic Go down

இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by ayyasamy ram on Sun Dec 20, 2015 7:26 amசிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. பீப் பாடல் குறித்து இளையராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் மிகவும் கோபமடைந்து நிருபரைச் சாடினார். இதனால் இளையராஜா பேசியது சரியா என்கிற ரீதியில் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இளையராஜா, நிருபரைக் கண்டித்தது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும் என்று ட்வீட் செய்தார். இதற்கு இளையராஜாவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அந்த ட்வீட்டைப் பிறகு நீக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.

இப்போது தனது வலைத்தளத்தில், இளையராஜாவை விமரிசனம் செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், பீப் பாடல் குறித்து கேட்கிறார். முதிர்ச்சியில்லாத விதத்தில் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இளையராஜா இச்சம்பவத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம். (அரைவேக்காட்டுத்தனமான சில நிருபர்களின் அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமையுடன் இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.)

எனக்கு நிறைய கோபமான கடிதங்கள் வரலாம். அதற்காக நான் எண்ணியதைப் பகிராமல் இருக்கமுடியாது. இளையராஜாவின் இசையின் ரசிகன் நான். அதற்காக நான் ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. நான் அவருடைய ரசிகன். வெறியன் அல்ல.

30 துறைகளைச் சார்ந்த சினிமாவை அதைப் பற்றிய அறிவு இல்லாமல் ஒருவர் விமரிசனம் செய்ய முடிகிறபோது, பொதுஇடத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்துகூறமுடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
=
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35083
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by ayyasamy ram on Sun Dec 20, 2015 7:30 am

சிம்புவின் பீப் பாடல் குறித்து நடிகை சினேகா கருத்து!
-

-
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சினேகா, சிம்புவின் பீப் பாடல் பற்றி கூறியதாவது:

பெண்களை வர்ணிக்கிற பாடலும் உண்டு, அடிடா உதைடா என்று சொல்கிற பாடலும் உண்டு. ஒன்றும் செய்யமுடியாது. ஒரு பாடலைப் பேசிப் பேசித்தான் ஹிட் ஆக்குகிறோம். இதனால்தான் எல்லோரும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். பீப் பாடலை நிஜமாகவே நான் கேட்கவில்லை. கேள்வி கேட்டதால், அதில் அப்படி என்ன உள்ளது என்று அப்பாடலைக் கேட்கத் தூண்டியுள்ளீர்கள். இதுதான் ஒரு பாடலை ஹிட் ஆக்குகிறது என்றார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35083
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by M.Jagadeesan on Sun Dec 20, 2015 7:58 am

சிம்பு எல்லாம் கலைஞன் அல்ல !
...சிந்தனை முழுதும் வக்கிரம் கொண்ட
வம்பன் என்பதை உணர வைத்தார் !
...வலிந்து தானே சிக்கிக் கொண்டார் !
உம்பர் உலகத்து இந்திரன் கூட
...சாபம் கொண்டது பெண்ணால் அன்றோ ?
தம்பி சிம்புவும் பெண்ணின் வயிற்றில்
...தரித்தே பிறந்தார் மறக்க வேண்டாம் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4998
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by ayyasamy ram on Sun Dec 20, 2015 9:28 am

இந்தப் பாடலில் சிம்பு சில உபயோகமான விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

பெண்களை சாட வேண்டாம், தவறான பெண்ணைக் காதலித்ததற்காக
உங்களை நீங்களே குற்றம் சொல்லிக் கொள்ளுங்கள் என்கிறார்.
-
ஒரு பெண் காதலிக்க மறுத்துவிட்டால், குடிப்பது, திட்டுவது, வன்முறையில்
இறங்குவது போன்ற வழக்கங்கள் நம்மை சுற்றி இருக்கும்போது,
சிம்பு இப்படி பாடுவது ஒரு முன்னேற்றம் என்றே நினைக்கிறேன்.
-
அனைத்து கெட்ட வார்த்தைகளும் பீப் ஒலியால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக டிவி சானல்களில் கூட இதைத் தானே செய்கிறார்கள்.
-
சுதிர் ஸ்ரீனிவாசன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35083
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 20, 2015 11:00 am

@ayyasamy ram wrote:
பெண்களை வர்ணிக்கிற பாடலும் உண்டு, அடிடா உதைடா என்று சொல்கிற பாடலும் உண்டு. ஒன்றும் செய்யமுடியாது. ஒரு பாடலைப் பேசிப் பேசித்தான் ஹிட் ஆக்குகிறோம். இதனால்தான் எல்லோரும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். பீப் பாடலை நிஜமாகவே நான் கேட்கவில்லை. கேள்வி கேட்டதால், அதில் அப்படி என்ன உள்ளது என்று அப்பாடலைக் கேட்கத் தூண்டியுள்ளீர்கள். இதுதான் ஒரு பாடலை ஹிட் ஆக்குகிறது என்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1181729
பாடலை கேட்டு விட்டு பதில் கூறலாம்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7010
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 20, 2015 11:09 am

@ayyasamy ram wrote:
இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், பீப் பாடல் குறித்து கேட்கிறார். முதிர்ச்சியில்லாத விதத்தில் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், இளையராஜா இச்சம்பவத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம். (அரைவேக்காட்டுத்தனமான சில நிருபர்களின் அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமையுடன் இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.)
மேற்கோள் செய்த பதிவு: 1181728
இது தேவையில்லாத நிருபர்களின் அரைகுறை முந்திரி கொட்டைதனம்.,இதை இந்த மழை
வெள்ள கஷ்ட காலத்தில் தொலைக்காட்சியில் பல அபத்தமான நிருபர்களை கண்டேன்.
இவர்களுக்கு ஏதாவது இருக்கிறதா என்று தோன்றும் படி சில இடங்களில் நடந்து கொண்டார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7010
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by ராஜா on Sun Dec 20, 2015 11:14 am

ஏற்கனவே இணையதளங்களில் பேசி பேசியே இந்த செய்தியை பெரிதாக ஆக்குகிறார்களே நமது தளத்திலும் அதையே செய்யவேண்டுமா என்று தான் இந்த செய்தி பற்றி பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. இப்ப பதிவு வந்துள்ளதால் எனது கருத்துகளும்.


இந்த பாடலுக்கு எதிராக குரலெழுப்பும் அனைத்து பெண்கள் சங்கத்தினரும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்களும் உங்கள் வீட்டின் நட்ட நடுவில் இருக்கும் தொலைகாட்சியில் உங்கள் பிள்ளைகள் ஆவலுடன் பார்க்கும் WWF போன்ற விளையாட்டுகளில் அவர்கள் என்ன என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்.

இந்த பாடலில் இந்த வரி தேவையில்லாத ஒன்று , மற்றபடி இந்த பாடலின் வரிகள் கண்டிப்பாக ஹிட் ஆகியிருக்க வேண்டிய ஒரு சூப்சாங் இது என்பதை தான் வெளில்படுதுகிறது.

சிம்பு தனது அரைவேக்கட்டுதனத்தால் , இந்த வரியை சேர்த்து இப்ப தானும் அசிங்கப்பட்டு , மகனுக்காக சப்போர்ட் பண்ணி பேசியதால் அவங்க அப்பாவும் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30778
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 20, 2015 12:25 pm

@ராஜா wrote:
இந்த பாடலுக்கு எதிராக குரலெழுப்பும் அனைத்து பெண்கள் சங்கத்தினரும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்களும் உங்கள் வீட்டின் நட்ட நடுவில் இருக்கும் தொலைகாட்சியில் உங்கள் பிள்ளைகள் ஆவலுடன் பார்க்கும் WWF போன்ற விளையாட்டுகளில் அவர்கள் என்ன என்ன வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1181800
உண்மையை தைரியமாக பகிர்தமைக்கு நன்றி ராஜா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7010
மதிப்பீடுகள் : 1602

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by ARUVI on Sun Dec 20, 2015 12:58 pm

இளையராஜா கருத்தை தவிர்த்திருக்கலாம் நிருபரை சாட தேவைஇல்லை.இசை துறை சேர்ந்தவர் என்பதால் அந்த கேள்வி கேட்டு இருக்கலாம்.இபோழுதுதான் தவறான் வார்த்தைகள் ,சிம்புதான் ஆரம்பித்தார் என்று நினைத்துவிட வேண்டாம்,..சிம்பு ஒரு தொடர்ச்சி அவ்வளவுதான்.பெரிய நடிகர்கள் என்று சொல்லி மிக மட்டமாக நடிகின்றர்கள்.ஆகா குற்றம் முன்பே ஆரம்பித்துவிட்டது ...ஏன் இளையராஜா இசை அமைத்த பாடல்களில் ஆபாசம் இல்லை என்று உறுதியாக சொல்லமுடியாது .ஒட்டுமொத்தமாக ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
avatar
ARUVI
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by ARUVI on Sun Dec 20, 2015 1:10 pm

அநாகரிக வார்த்தைகள் ( செஞ்சுடுவேன் - ஒரு புதுப்பட பன்ச் வசனம்.), அருவருப்பான அங்க அசைவுகள் (ஆண், பெண் ) ,பொருக்கி தனத்தை வீரம் என்று சொல்லுவது , அதை நியாய படுத்துவது ...ஒருவன் ரசிகன் பார்பதால் இப்படி எடுக்கிறோம் என்கிறான்.எல்லாம் வேதனை.
avatar
ARUVI
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: இளையராஜாவை விமரிசனம் செய்தது ஏன்? ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum