ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சாராயம் போதைப்பொருள் இல்லை: பஞ்சாப் மந்திரி கருத்தால் சர்ச்சை

View previous topic View next topic Go down

சாராயம் போதைப்பொருள் இல்லை: பஞ்சாப் மந்திரி கருத்தால் சர்ச்சை

Post by ayyasamy ram on Wed Dec 23, 2015 9:10 pm

சண்டிகார்,

பஞ்சாப்பில் சுகாதாரத்துறை மந்திரியாக பதவி
வகித்து வருபவர், சுர்ஜித் குமார் ஜெயானி.

பாஜகவைசேர்ந்த இவர் தனது பாதல் தொகுதியில்
போதை ஒழிப்பு மையம் ஒன்றை தொடங்கி வைத்து விட்டு
நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், சாராயத்தில் போதை இருப்பதாக நான்
கருதவில்லை. சாராயத்தை போதைப்பொருள் என நீங்கள்
கூற முடியாது. அதை ராணுவத்தில், விருந்துகளில் பயன்
படுத்துகிறார்கள் சாராயம் உற்பத்தி செய்வதற்கு
அரசாங்கம் உரிமம் வழங்குகிறது. சாராயம் விற்பனை
செய்வதற்கு ஏலம் விடுகிறது. இதையெல்லாம் செய்கிற
வரையில் சாராயத்தை போதைப்பொருள் என்று கூற
முடியாது என கூறினார்.

பஞ்சாப்பில் போதை மிகப்பெரும் பிரச்சினையாக
உருவெடுத்துள்ள நிலையில், சுகாதரத்துறை மந்திரியின்
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
தினத்தந்தி
-
----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: சாராயம் போதைப்பொருள் இல்லை: பஞ்சாப் மந்திரி கருத்தால் சர்ச்சை

Post by ராஜா on Thu Dec 24, 2015 3:19 pm

@ayyasamy ram wrote:
சாராயத்தில் போதை இருப்பதாக நான்
கருதவில்லை. சாராயத்தை போதைப்பொருள் என நீங்கள்
கூற முடியாது. அதை ராணுவத்தில், விருந்துகளில் பயன்
படுத்துகிறார்கள் சாராயம் உற்பத்தி செய்வதற்கு
அரசாங்கம் உரிமம் வழங்குகிறது. சாராயம் விற்பனை
செய்வதற்கு ஏலம் விடுகிறது. இதையெல்லாம் செய்கிற
வரையில் சாராயத்தை போதைப்பொருள் என்று கூற
முடியாது என கூறினார்.


பஞ்சாப்பில் போதை மிகப்பெரும் பிரச்சினையாக
உருவெடுத்துள்ள நிலையில், சுகாதரத்துறை மந்திரியின்
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையை தானே சொல்லியுள்ளார் , தமிழகத்தில் அரசாங்கம் சாராய வியாபாரம் செய்கிறது ,

இதிலிருந்தே தெரியவில்லையா சாராயம் தயாரிப்பதும் / விற்பதும் / குடிப்பதும் சட்டவிரோதம் அல்ல இது நமது நாட்டு பணபுழக்கத்தை சமன் செய்யும் அருமையான வியாபாரம். குடிமக்களின் உடல்நிலையை பாதுகாக்கும் அருமையான சாராயத்தை இனி மக்களின் முதல்வரின் தமிழகஅரசாங்கம் ரேஷன் கடைகளின் மூலம் மாதம் ஒரு குடும்பத்துக்கு 15 லிட்டர் என்ற அளவில் வழங்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சாராயம் போதைப்பொருள் இல்லை: பஞ்சாப் மந்திரி கருத்தால் சர்ச்சை

Post by siva.c.r on Fri Dec 25, 2015 7:05 am

@ராஜா wrote:
@ayyasamy ram wrote:
சாராயத்தில் போதை இருப்பதாக நான்
கருதவில்லை. சாராயத்தை போதைப்பொருள் என நீங்கள்
கூற முடியாது. அதை ராணுவத்தில், விருந்துகளில் பயன்
படுத்துகிறார்கள்  சாராயம் உற்பத்தி செய்வதற்கு
அரசாங்கம் உரிமம் வழங்குகிறது. சாராயம் விற்பனை
செய்வதற்கு  ஏலம் விடுகிறது. இதையெல்லாம் செய்கிற
வரையில் சாராயத்தை போதைப்பொருள் என்று கூற
முடியாது என கூறினார்.

பஞ்சாப்பில் போதை மிகப்பெரும் பிரச்சினையாக
உருவெடுத்துள்ள நிலையில், சுகாதரத்துறை மந்திரியின்
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையை தானே சொல்லியுள்ளார் , தமிழகத்தில் அரசாங்கம் சாராய வியாபாரம் செய்கிறது ,

இதிலிருந்தே தெரியவில்லையா சாராயம் தயாரிப்பதும் / விற்பதும் / குடிப்பதும் சட்டவிரோதம் அல்ல இது நமது நாட்டு பணபுழக்கத்தை சமன் செய்யும் அருமையான வியாபாரம். குடிமக்களின் உடல்நிலையை பாதுகாக்கும் அருமையான சாராயத்தை இனி மக்களின் முதல்வரின்  தமிழகஅரசாங்கம்  ரேஷன் கடைகளின் மூலம் மாதம் ஒரு குடும்பத்துக்கு 15 லிட்டர் என்ற அளவில் வழங்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1182786


சென்னை வெள்ளத்தின்போது தொண்டு அமைப்புகள் இலவச உணவுப் பொட்டலங்களும் குடிநீர் பாக்கெட்டுகளும் விநியோகித்தார்கள் அல்லவா?

அவைகளைப் பெற்றுக் கொண்ட வீடிழந்த மக்கள் என் காதுபட அப்போதே கேட்டார்கள் இலவசமாக மது பாட்டில்களும் விநியோகிக்கக் கூடாதா என்று!  

பலரின் வாழ்வில் உணவையும் குடிநீரையும் விட மதுவின் அவசியம் அதிகமாகி விட்டது வருந்தத்தக்க உண்மை.
avatar
siva.c.r
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 73
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: சாராயம் போதைப்பொருள் இல்லை: பஞ்சாப் மந்திரி கருத்தால் சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum