புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
48 Posts - 45%
heezulia
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
3 Posts - 3%
jairam
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
2 Posts - 2%
சிவா
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
1 Post - 1%
Manimegala
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
14 Posts - 4%
prajai
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
6 Posts - 2%
Jenila
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
4 Posts - 1%
jairam
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
3 Posts - 1%
Rutu
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
3 Posts - 1%
Guna.D
*எனது தவம்* Poll_c10*எனது தவம்* Poll_m10*எனது தவம்* Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*எனது தவம்*


   
   
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Thu Dec 31, 2015 9:18 pm



இழப்பதற்கும் கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற விளிம்பு நிலைக்குத்  தள்ளப்பட்ட வருடம் 2015. மிகச்சரியான  நேரத்தில் அனைத்துப் பாடங்களும் கற்றுணர்ந்த  போக்கு  என்னுள்ளே எழுவதுற்கு நான் ஆச்சர்யப் பட வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன், இதைப் போல் மட்டுமே என்னை நான் முற்றிலும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் எண்ணிக்கொள்கிறேன்.
கடுமையான மனத் துன்பங்களுக்குப் பின்பு ஒரு அழகான அமைதி நிலவுவதை யாராலும் மறுக்க முடியாது! அதை அவ்வப்போது என் இருதயம் கனம் குறையும் போது நானும் உணர்ந்தேன் புன்னகை

என்னோடு ஒன்றிணைந்த மனிதர்கள் என்னை விட்டு விலகியதும், என்னோடு இன்னொரு ஜீவனாய்  இருந்தவர்கள்  என்னை தூக்கி எறிந்த அந்தத் தருணங்களும், என்னை முழுவதுமாக தவறானவன் என்று உணர்த்திய என் உணர்வுகளுக்கும் இங்கே நான் வணக்கத்தையும் நன்றியையும் பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்!

இந்த  உரையை நான் எனக்காகவே எழுதிக் கொள்கிறேன் என்பதை மறைமுகமாகவே எனக்குள்ளே சொல்லிக் கொள்கிறேன் - என் தோல்விகளுக்கும், எனது ஏமாற்றங்களுக்கும்,எனது ஏக்கங்களுக்கும் நானே காரணமகின்றேன் என்பதால். செல்வத் தமிழ் எழுதிப் பிச்சை நிம்மதி கொள்ளும் ஏழை எழுத்தாளனுக்கு வேறு எவ்வழியும் இல்லை என்பது அவன் எழுதுகோலுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த இரகசியம்! ஜாலி


நகர்ந்து போகும் என் நாட்களும், நடந்த  நிகழ்வுகளும் என் பொறுமை இவ்வளவுதானா என்று எள்ளி நகயாடியது மேலும் என்னை பக்குவப்படித்தியிருக்கிறது. துள்ளித் திரியும் இந்த வேளையில் என் எழுதுகோலுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வலியோ தெரியவில்லை என்றுமே என் காகிதங்களில் அது கண்ணீரை மட்டுமே சிந்துகிறது! புன்னகையால் எழுதப்பட்ட எழுத்துக்கள் யாவும் மறு கணமே கண்ணீரால் அழிந்தும் போகின்றன.

நான் மிருகம் என்று சொல்லப் பட்டபோதும் , நான் டார்ச்சர் என்ற சொல்லை கேக்க விளைந்த போதும் என் மனம் சுக்கு நூறாய் நொறுங்கிப்  போனது என்பதை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ரணம் ஆகின்றது. என் கண்களில் கண்ணீராய் வளியும் பட்சம் அது உச்சத்தை அடைந்து விட்டது என்று சற்றே என் பொய் மனிதனை உசிப்பி விட்டு புன்னகை புரிந்து கொள்வேன்! சாவி கொண்ட பொம்மை போல புன்னகை

காலம் அனைவருக்கும்,அனைத்திற்கும் பதில் சொல்லியே ஆகும் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையில் நடை போடவே விழைகிறேன்.


2015 ஆம் ஆண்டு எனக்கு சொல்லிக் கொடுத்த பாடங்களை புறம் தள்ளி வைத்து  விட்டு எனக்கு கொடுத்த நண்பர்களையும் மற்ற உடன் பிறவா ஜீவன்களையும்  பட்டியலிட்டால் நிம்மதி தளிர்க்கிறது , வானத்திலும் எனது கண்களிலும் சோபம் மின்னுகிறது ! இந்த ஜீவ நதிகள் எனக்குள் என்றும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் அதனால் எனது நல்ல எண்ணங்களும் சீராக வேண்டும் என்பதே எனது இனி வரும் நாட்களின் தவம் புன்னகை


எத்தனையோ இடர்களுக்கு நடுவிலும் எனைத் தாங்கிப் பிடித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெறிவித்துக் கொள்கிறேன் புன்னகை

உங்கள் துணையோடு மனிதனாக முயல்கிறேன் ஜாலி




எதிர் வரும் நாட்கள் உங்களுக்கு நிம்மதி நிறைந்ததாகட்டும் புன்னகை



நன்றி  ஈகரை புன்னகை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 9:58 pm

எதிர் காலம் நிச்சயமாக இன்பகரமாக எல்லோருக்கும் இருக்கும் .
இரு கோடுகளின் தத்துவத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும் .
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ,prabhu ilamadhi அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 31, 2015 10:32 pm

கவலைகள் சென்றன, சென்றவயாகட்டும்
நன்மைகள் வருவன, வருவனவாகட்டும்
வரவேற்போம் வருவனவற்றை
வரவுகள் நன்மைக்கென




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 11:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக