ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 SK

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 SK

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 01, 2016 1:02 am

First topic message reminder :

புத்தாண்டு பிறப்பு: ஆளுநர் ரோசய்யாவின் வாழ்த்துச் செய்தி
-
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது:
வான வேடிக்கையுடன் கொண்டாட்டம்
-

-
ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வான வேடிக்கைகள் வெடித்தும்,
அனிமேஷன்கள் செய்தும் ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
-
--------------------------------------

-
An estimated 1.6 million people gathered for New Year fireworks in Sydney.
-


Last edited by ayyasamy ram on Fri Jan 01, 2016 1:06 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down


Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by T.N.Balasubramanian on Fri Jan 22, 2016 3:55 pm

"எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே இருக்கும்: நாசா"

சென்னை வெய்யிலில் வருபட போகிறோம் .
மின் வெட்டும் வந்தால் , என்ன செய்வது .

ரமணியன்
-


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 22, 2016 5:00 pm

ஒரு பேன் மற்றும் ஒரு ட்யூப் லைட் மட்டும்
ஆறு மணி நேரத்திற்கு பயன்பெறும் வகையான
இன்வெர்ட்டர் உடனே வாங்கலாம்...
-
சுமார் நான்காண்டுகளுக்கு கேரண்டி கொடுக்கிறார்கள்,
விலை 15000 முதல் 20,000 வரை பிராண்டுக்கு தக்க மாதிரி
இருக்கும்...
-
இதுவரை இன்வெர்ட்டர் வாங்காதவர்கள் உடனே
வாங்கி விடலாம்...
-
தேர்தல் மே மாதத்த்தில் இருப்பதால் வீட்டுக்கான மின்வசதியில்
மின்வெட்டு இருக்காது...!!!
-
தேர்தல் முடிந்த மறு நாளிலிருந்து...?
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 22, 2016 5:26 pm'தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தவே முடியாது,''
என, சட்டசபையில் நேற்று, அந்தத் துறையின் அமைச்சர்
நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனால், 'குடி'மகன்கள் அனைவரும், குஷி அடைந்துள்ளனர்.
மது விலக்கை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்தன.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 22, 2016 5:28 pm

மது குடிப்போர் சங்கம் வரவேற்பு

நத்தம் அறிவிப்புக்கு, மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம்
வரவேற்பு தெரிவித்துள்ளது. இச்சங்க தலைவர் செல்லபாண்டியன்
அறிக்கை:தமிழகத்தில், 37 சதவீத ஆண்கள், 8 சதவீத பெண்கள் என,
மொத்தம், 45 சதவீதம் பேர், மது குடிக்கின்றனர்.

எங்களால் அரசுக்கு நாள்தோறும், 70 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
எல்லா கட்சிகளும் மது விலக்கு கேட்கின்றன. முதலில், அவர்கள், தங்கள்
கட்சியில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.

மது குடிக்கும் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நீக்க வேண்டும்;
அதன்பிறகு, மது விலக்கு கேட்க வேண்டும்.

கடந்த, 1963 ஜன., 21ல், மதுவுக்கு ஆதரவாக கும்பகோணத்தில்,
ஈ.வெ.ரா., மாநாடு நடத்தினார். அதே நாளான இன்று, மது விலக்கை அமல்படுத்த
முடியாது என அமைச்சர், சட்டசபையில் அறிவித்துள்ளார்.

இதன்மூலம், ஈ.வெ.ரா., வழியில் நத்தம், எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம், மது குடிப்போரின் ஒட்டு மொத்த ஆதரவை,
அ.தி.மு.க.,வுக்கு அவர் பெற்று தந்துள்ளார். மது குடிப்போருக்கு தனி மருத்துவமனை;
தனி வாகன எண் போன்ற, எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளையும்,
நத்தம் விரைவில் நிறைவேற்றுவார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 23, 2016 7:10 am

23-1-16
-----------


இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும்: ஐ.நா. அறிக்கை
-
"ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் எதிர்க்கட்சிகள் மௌனம் காப்பது ஏன்?'
-
காந்தி கொலை குறித்த விசாரணை அறிக்கை: வழக்குத் தொடுக்க சாவர்க்கரின் பேரன் முடிவு
-
புணே திரைப்படக் கல்லூரி விவகாரம்: இடைக்காலத் தலைவராக சத்ருகன் சின்ஹா விருப்பம்
-
ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே மத்திய அரசின் இலக்கு: பிரதமர் மோடி
-
மகாராஷ்டிரம்: "பொலிவுறு நகரம்' திட்டத்துக்காக ரூ.29,647 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
-
சுனந்தாவின் மரணத்துக்கு விஷமே காரணம்: எய்ம்ஸ் அறிக்கையில் தகவல்
-
நேதாஜி ரகசிய ஆவணங்களை இன்று வெளியிடுகிறார் பிரதமர்

ஷாநவாஸ் ஹுசைனுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம்

வறுமையை ஒழிக்கும் வகையில் ஐநாவில் சீர்திருத்தம்: மோடி வலியுறுத்தல்

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை: ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை இடையே பேச்சு

சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மனு

அலிகர் பல்கலை. சிறுபான்மை அந்தஸ்து விவகாரம்: மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் சாடல்

தமிழக கட்டுமான நிறுவனங்கள் மீதான அபராதம்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

திருப்பி அளிக்கப்பட்ட விருதுகளை மீண்டும் பெற சில எழுத்தாளர்கள் ஒப்புதல்: சாகித்ய அகாதமி

"2014 முதல் 22,000 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி'

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடிக்கு தருண் கோகோய் சவால்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 24, 2016 6:19 am

24-1-16
----------


சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மோசடி:
இந்தியாவின் குற்றச்சாட்டை விசாரிக்க குழு அமைத்தது இலங்கை
-
முசாஃபர்நகர் கலவர வழக்கு: சாத்வி பிராச்சிக்கு மீண்டும் பிடியாணை
-
தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்
-
நேதாஜி ஆவணங்களை மோடி வெளியிட்ட விதம் சந்தேகங்களை எழுப்புகிறது:
காங்கிரஸ்
-
இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் சகிப்பின்மையை உருவாக்குகின்றனர்-
-
ரயிலில் ரகளை செய்த விவகாரம்: ஜேடியு-விலிருந்து எம்எல்ஏ ஆலம் நீக்கம்
-
நேதாஜி ஆவண வெளியீட்டில் காங்கிரஸ் அற்பமான அரசியலில் ஈடுபடுகிறது: பாஜக
--
பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் வருகை: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அ
றிக்கை கேட்கிறது சிஐஏ
-
நேதாஜிக்கு "தேசத் தலைவர்' பட்டம்: மம்தா பானர்ஜி கோரிக்கை
-
ஐ.எஸ். ஆதரவாளர்கள் மேலும் இருவர் கைது
-
தங்க சேமிப்புத் திட்டத்தில் 900 கிலோ நகைகள்: மத்திய அரசு தகவல்
-
செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம்:
நாடு முழுவதும் 80 லட்சம் கணக்குகள் தொடக்கம்
-
ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இலங்கை அதிபர் சிறீசேனா
-
மகாராஷ்டிரத்தில் 50 பொலிவுறு கிராமங்கள்: முதல்வர் ஃபட்னவீஸ் அறிவிப்பு
-
கடிதத் தொடர்புகளுக்கு ஹிந்தி மொழியை பயன்படுத்த மத்திய உள்துறை உத்தரவு
-
மது ஒழிப்பு பற்றி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது: வைகோ
-
பதான்கோட் தாக்குதல் சம்பவம்: பஞ்சாப் எஸ்.பி.க்கு எதிராக ஆதாரமில்லை;
-
-------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by சிவனாசான் on Mon Jan 25, 2016 5:43 am

இன்று வாக்காளர் தினம்...............
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2806
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 25, 2016 5:55 am

25-1-16
---------


பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா-பிரான்ஸ் உறுதி
-
பாஜக தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்வு
-
"80% பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை'
-
திமுக ஆட்சியில்தான் ஊழல் தடுப்பு சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது: ஸ்டாலின்
-
இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகள் பிப்ரவரியில் பேச்சுவார்த்தை?
-
ஒரு நாள் தரவரிசை; 5-ஆவது இடத்தில் ரோஹித் சர்மா
-
அம்பேத்கரின் படைப்புகள் மறுபதிப்பு: மத்திய அரசு திட்டம்
-
சூரத் இடைத் தேர்தல்: பாஜக வெற்றி
-
14 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்:
மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்
-
சிறுபான்மையினர் கல்வி நிலைய விவகாரம்:
பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசை திணறடிக்க எதிர்க்கட்சிகள் வியூகம்
-
கருப்புப் பண விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது ஸ்விட்சர்லாந்து:
அருண் ஜேட்லி
-
இந்தியாவில் கைதான 16 பேருக்கும் ஐஎஸ் அமைப்பின் தலைமையுடன் தொடர்பு:
விசாரணையில் தகவல்
-
சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு:
மத்திய அரசு உத்தரவு
-
வரி விதிப்பு முறைகளில் புத்தாக்கம் வேண்டும்: பிரணாப் முகர்ஜி
-
25 குழந்தைகளுக்கு வீரதீரச் செயல்களுக்கான விருது
-
குஜராத்தில் டைனோசர் படிமங்கள் கண்டெடுப்பு
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 25, 2016 6:03 am

P.S.T.Rajan wrote:இன்று வாக்காளர் தினம்...............
மேற்கோள் செய்த பதிவு: 1189321
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Tue Jan 26, 2016 6:53 am

26-1-16
---------

-

   குடியரசு தின விழா: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
-
"சொல்வேட்டை' தமிழுக்கு கிடைத்த வெற்றி:
நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்
-
   தனித்து வாழும் பெண்களுக்கு வரிச் சலுகை அளிக்க பரிந்துரை
-
"அம்பேத்கர் பெயரை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகிறது காங்கிரஸ்'
-
   "எழுச்சி இந்தியா' திட்ட தொழில் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு
-
   மசூத் அஸாரிடம் விசாரணை
இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்?
-
   இட ஒதுக்கீட்டுக் கொள்கை: மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை
-

   இடஒதுக்கீடு குறித்த சுமித்ரா மகாஜன் கருத்துக்கு மாயாவதி கண்டனம்
-
   கர்நாடகம் முழுவதும் 50 ஆயிரம் கன்னட திருக்குறள் நூல்கள் விநியோகிக்கத் திட்டம்
-
   மறைந்த ராணுவ சிறப்புப் படை கமாண்டோ வீரருக்கு அசோக சக்ரா விருது
-
   சூரிய மின் தகடு ஊழல் விவகாரம்:
விசாரணை ஆணையம் முன்பு உம்மன் சாண்டி ஆஜர்
-
   பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு பணி?
-
   மேற்கு வங்கம்: பாஜகவில் இணைந்தார் நேதாஜியின் பேரன்
-
   ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு பிப். 5 வரை என்ஐஏ காவல்
-
   அருணாசலப் பிரதேச விவகாரம்: பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்நாத் சிங் விளக்கம்
-
   பதவியில் நீடிப்பா?: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மறுப்பு
-
--------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Tue Jan 26, 2016 12:54 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Wed Jan 27, 2016 6:08 am

27-1-16
----------


அருணாசலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி

நேதாஜியின் சாம்பலை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்:
நேதாஜி மகள் வலியுறுத்தல்

அதிராம்பட்டினம் கல்லூரியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மாரடைப்பிலும் 60 பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநர்

தமிழகம் மீது மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை: ஜி.கே.வாசன்

மக்களின் மன மாற்றம் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்:
பேராசிரியர் க.அன்பழகன்

வயதை மாற்றிக் குறிப்பிட்டு சலுகை பெற்றால் நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
-
அடுத்த குஜராத் முதல்வரை ஓபிசி, தலித்துகள் தீர்மானிப்பர்:
க்ஷத்திரிய தாக்குர் சேனை

மோடியின் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்:
தமிழிசை சௌந்தரராஜன்

மாற்றங்கள் முடியவில்லை; தொடரும்:
உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் பேச்சு

டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன்

தமிழக அரசின் "பசுமை வீடுகள்' திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

பாக். வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் யாகூப் கான் மறைவு

இலங்கை புதிய அரசமைப்புச் சட்டத்தில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

பெண் விவசாயிக்கு முதல்வர் விருது

மோடிக்கு கொலை மிரட்டல் கடிதம்:
சிரியா நாட்டுக்காரரிடம் விசாரணை
-
-----------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 28, 2016 6:19 am

28-1-16
----------


மும்பை தாக்குதல் வழக்கில் பின்னடைவு:
குரல் மாதிரி கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

ஒடிஸாவில் இருந்து தப்பிய 5 மர்ம நபர்கள் ஆந்திரத்தில் கைது

சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பலூன் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டதா?

பிரதமர் மோடி மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது: பாஜக

உலகின் வேகமான பொருளாதார சக்தியாக உருவெடுக்கிறது இந்தியா:
சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன்

வெடிகுண்டு மிரட்டல்: தில்லியில் இரண்டு விமானங்கள் தாமதம்

லாலுவுக்கு எதிரான மற்றொரு வழக்கு கைவிடப்பட்டது
-

-
ஊழல் குறைவான நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 76-ஆவது இடம்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 29, 2016 5:53 am

29-1-16
----------------


இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் விவகாரம்:
படிப்பு பாதிக்காத வகையில் புதிய ஏற்பாடு; துணைவேந்தர் கீதாலட்சுமி உறுதி
-
ஹேமமாலினிக்கு மலிவு விலையில் அரசு நிலம் ஒதுக்கியதாக புகார்
-
இந்தியா - பாக். பேச்சுவார்த்தைக்கான தேதி முடிவாகவில்லை: மத்திய அரசு
-
போதை மருந்துகளை பாதுகாப்புடன் வைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்:
உச்ச நீதிமன்றம் உத்தரவு
-
ஜேட்லிக்கு எதிராக வழக்கு தொடுப்பேன்: கீர்த்தி ஆசாத்
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம்:
இரு ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு அமைச்சகம் உத்தரவு
-
பாஜகவினர் பரிந்துரைத்தவர்களுக்கே பத்ம விருதுகள்: தருண் கோகோய் குற்றச்சாட்டு
-
தினமணி "ஆரோக்கியம்' இலவச மருத்துவக் கண்காட்சி:
சேலத்தில் நாளை தொடக்கம்

ஜம்முவில் முதல்வரின் இல்லத்தை காலி செய்த முஃப்தி குடும்பத்தினர்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது காலணி வீச்சு

மக்கள் சேவையாற்றுங்கள்: மாணவர்களுக்கு மோடி வலியுறுத்தல்

பதான்கோட் செல்கிறது நாடாளுமன்ற நிலைக் குழு

உலக செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி

முலாயம் குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்: தாத்ரி சம்பவம்

அலிகர் பல்கலை.க்கு எதிரான நடவடிக்கை: மத்திய அரசுக்கு மாயாவதி கண்டனம்

சமூகப் பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்

பாகிஸ்தான் படகை இடைமறிக்க உதவிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது
-
-------------------avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jan 29, 2016 5:56 am

சென்னை, கோவை உள்பட 20 பொலிவுறு நகரங்கள்: முதல் பட்டியல் வெளியீடு
-

-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 30, 2016 5:24 am

30-1-16
--------------


ஒடிஸாவில் அப்துல் கலாம் சிலை திறப்பு

தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய எதிர்ப்பு:
11 மத்திய தொழிற்சங்கங்கள் மார்ச் 10-இல் வேலைநிறுத்தம்

கர்நாடக அரசின் மேல்முறையீட்டு வழக்கு பிப்ரவரி 23-க்கு ஒத்திவைப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு மீது அடுத்த வாரம் விசாரணை

முந்தைய அரசின் 3 மசோதாக்களை கிடப்பில் போட முடிவு

கேப்டன் தோனிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் தடை

உ.பி. வந்த மும்பை ரயிலில் வெடிகுண்டு அகற்றம்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

-
கல்லூரி மாணவிகள் மூவர் மர்மச் சாவு: வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய மெட்ரோ ரயில் பெட்டிகள் ஏற்றுமதி

பொம்மை முதல்வராக செயல்படுகிறார் நிதீஷ்

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 3 பேர் இந்தியாவுக்கு நாடுகடத்தல்

காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் விவகாரம்: பாஜகவிடம் வாக்குறுதி கோருகிறது பிடிபி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்கள்;
தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

இந்தியாவுடனான உறவு: பாக். அரசுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலர்கள் எச்சரிக்கை

மும்பையில் 30 அடி நீள திமிங்கிலம் கரை ஒதுங்கியது

ஆதர்ஷ் முறைகேடு வழக்கில் சிபிஐக்கு பாஜக நிர்ப்பந்தம்: அசோக் சவாண் குற்றச்சாட்டு

அருணாசலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது சரியே:
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை
-
----------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 31, 2016 5:42 am

31-1-16
---------


வேமூலா தற்கொலை விவகாரம்: மாணவர்களுடன் ராகுல் உண்ணாவிரதம்

அரசியல் ஆதாயம் தேடுகிறது காங்கிரஸ்: பாஜக தாக்கு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23-ல் தொடக்கம்?

இந்திரா காந்தியைப் போலவே மோடி அரசும் தோல்வியடையும்

வறுமையை ஒழிக்க பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வேண்டும்: அருண் ஜேட்லி

கிராமங்களில் காதி மையங்களை திறக்கத் திட்டம்: பிரதமர் மோடி

அருணாசலில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏன்?
------------
கேரள அமைச்சர் கே.பாபு ராஜிநாமா வாபஸ்

குமுதினி பாலியல் பலாத்கார கொலை வழக்கு: 3 பேருக்கு தூக்கு தண்டனை

நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு எதிர்க்கட்சிகள் இடையூறு விளைவிக்கக் கூடாது

இந்திய ஓவியர் அம்ரிதாவுக்கு கூகுள் இணையதளம் மரியாதை

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்வு

பதான்கோட் தாக்குதல் சம்பவத்தால் அமைதிப் பேச்சுக்குப் பாதிப்பு

மோடி வருகை திருப்புமுனையை ஏற்படுத்தும்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஐஆர்என்எஸ் 1எஃப், 1ஜி செயற்கைக் கோள்கள் மார்ச் 31-க்குள் விண்ணில் ஏவப்படும்

கூடங்குளம் முதல் அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்

பாமக தலைமையில்தான் கூட்டணி
-
-------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35046
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by சிவனாசான் on Sun Jan 31, 2016 7:59 pm

இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. சென்ற 20.09.2015 சிறப்பு முகாமில்  கொடுக்கப்பட்ட  மனுக்களேபதிவு செய்யாமல் திருத்த வாக்காளர் பட்டியலை எங்க ஊர்ல வெளியிட்டுட்டாங்க. நிறைய குறைகள் உள்ளன. தண்டிப்பதே இல்லை தண்டிக்க மனமில்லை என்பதால் ......................எல்லாம் நடைபெறும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2806
மதிப்பீடுகள் : 1018

View user profile

Back to top Go down

Re: தினசரி செய்திகள் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum